You are on page 1of 30

இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி

SJKT RAMAKRISHNA
வழங்கும்
தமிழ்மொழி இயங்கலை வகுப்பு
ஐம்பெருங் காப்பியங்கள்
Aimperum Kappiyangal
திகதி :
நேரம் :
படைத்த இறைவனுக்கு வணக்கம்,
கற்ற தமிழுக்கு வணக்கம்,

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்


மங்காதா தமிழென்று சங்கே
முழங்கு.

சிலப்பதிகாரம்
ஐம்பெரும் காப்பியம் அறிமுகம்

1.சிலப்பதிகாரம்  இயற்றியவர் இளங்கோவடிகள் 

2.மணிமேகலை  இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்

3.சீவக சிந்தாமணி இயற்றியவர் திருத்தக்கதேவர் 

4.வளையாபதி முழுமையாக கிடைக்காததால் ஆசிரியர் பெயர்

இல்லை

5.குண்டலகேசிஇயற்றியவர் நாதகுத்தனார்
ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்தையும்
மணிமேகலையையும் இரட்டைக் காப்பியங்கள் என்று
அழைப்பர் ஏனென்றால் இவை இரண்டிற்கும் கதைத் தொடர்பு
இருக்கின்றது. 
 இந்த ஐம்பெரும் காப்பியங்களை இரண்டாகப் பிரிக்கலாம்
ஒன்று சமணக் காப்பியம் மற்றொன்று பௌத்த காப்பியம்.
மணிமேகலை மற்றும் குண்டலகேசி பௌத்த காப்பியங்கள் ஆகும் மற்றவை மூன்றும் சமண
காப்பியங்கள் ஆகும். மணிமேகலை குண்டலகேசி பௌத்த மத
கருத்துக்களை வெளியிடுகின்றனர் சீவக சிந்தாமணி
மற்றும் வளையாபதி சமண மத கருத்துக்களை
கொண்டிருக்கின்றன ஆனால் சிலப்பதிகாரம் சமண
காப்பியமாக இருந்தாலும் இது சமயசார்பற்ற காப்பியம்
ஆகவே கருதப்படுகின்றது இதில் எந்த சமயக்
கருத்துக்களும் இல்லாமல் பொதுப்படையாக அமைந்துள்ளது.
சிலப்பதிகாரம் தோன்றிய கதை

சேர நாட்டில் அமைந்திருந்த பேரியாற்றில் ஓரமாக ஒரு

மலைத்தொடர் அமைந்திருந்தது. அ ந்
த மலைத்
தொ டரி
ன்அ டி
வாரத்
தில்

மக்கள் சிலர் கூட்டமாக கூடி இருந்தனர். அவர்களுக்கு இடையில்

சுள்ளிகள் அடுக்கப்பட்டு தீ எரிந்துக்

கொண்டிருந்தது. அந்த மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குரவைக் கூத்தில்

ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குரவைக் கூத்து என்பது அந்த

காலத்தின் ஒரு கூத்து வடிவம். இதில் அரசர், கடவு


ள்அ ல்
லதுஅ ங்
குவாழ்
ந்

மக்களின் கதைகளைச் சொல்லி ஆடும் ஒரு கூத்து ஆகும்


இந்த கூத்து நடந்து கொண்டிருப்பதை அவ்வழியே வந்த சேரன் செங்குட்டுவனும்
இளங்கோவடிகளும் சற்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள்
இருவரும் நெடுஞ்சேரலாதன் அவர்களின் புதல்வர்கள்.
தம்பியான இளங்கோவடிகள் சமண துறவியாகி விட்டதால் சேரன் செங்குட்டுவனுக்கு முடிசூட
பட்டு மன்னனானான். சேரன் செங்குட்டுவனுக்கு இந்த குரவைக்கூத்து அருகில்
சென்று பார்க்கும் எண்ணம் தோன்றவே இருவரும் அருகில்
சென்று அதை பார்க்கின்றனர். அந்த  குரவைக்கூத்தில் ஒரு பெண்
தெய்வத்தைப் பற்றி பாடப்படுகின்றது. இந்
த வஞ்
சிமாநகரு
க்
கு
வரு
ம்
பொ ழு
துதலைவி
ரிகோலமாக வந்
துகாத்
திரு
க்
க வான த்
திலி
ருந்
துதன்கண வர்
அ வளை
விண்ணுலகம் அழைத்துச் சென்றதாக அந்தக் கூத்தின் பாடல் அமைந்திருந்தது.
இதை கேட்
ட சேரமன ்
ன னு
க்குஅ ப்
பெண ்
ணை பற்
றிஅ தி
கம்
தெரி
ந்
துகொ ள்
ள வேண ்
டும்

என ்
றஎண ்
ண ம்
தோன ்
றி
யதுஅ ந்
த நேரத்
தில்
அ ரு
கில்
சீ
த்
தலைசா
த்தனார்
இரு
ந்
தார்

அ வரி
டம்
அ ந்
த பெண ்
ணை பற்
றிமன ்
ன ர்
கேட்
க அ வர்
கண ்
ண கி
யின்கதையை மு
ழுமையாக

கூறுகின்றார். கண ்
ண கி
யின்கதையை மு
ழுமையாக கேட்
டேன்கண ்
ண கி
யைப்
பற்
றி

காப்
பி
யம்
ஒன ்
றை இயற்
றவேண ்
டும்
என ்
றஎண ்
ண ம்
தோன ்
றி
யதுதன துஎண ்
ண த்
தை தன்

அண்ணனிடம் கூறுகின்றார். தமி


ழில்
காப்
பி
யங்
கள்
அ தி
கம்
தோன ்
றுவதேதன துஎண ்
ண ம்

எனக்கூறி இளங்கோவடிகளுக்கு சேரன் செங்குட்டுவன் ஆதரவு கூறுகின்றார்.


 சிலம்பு என்ற ஒரு பொருளை அடிப்படையாக வைத்து இந்த
காப்பியம் அமைந்திருப்பதால் இது சிலப்பதிகாரம் என்ற
பெயர் கொண்டது.

இந்த கதையானது புகார் நகரில் துவங்குகிறது. இந்நகரில்


இருபெரும் செல்வந்தர்கள் ஒருவர் மாசாத்துவான்
மற்றொருவர் மாநாயகன் இவர்கள் இருவரும் பெரும்
வணிகர்கள் அரசரை விட அதிக செல்வாக்குபெற்றவர்கள். 
இதில் மாசாத்துவான்  என்பவரின் மகன் கோவலன். மாநாயகன்
என்பவரின் மகள் கண்ணகி. இந்த இரு வணிகர்களும்
தங்களின் நட்பு காரணமாக தங்களின் பிள்ளைகள்
இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். புகார்
நகரமே விழாக்கோலம் காணும் அளவிற்கு இவர்களின்
திருமணம் மிக விமரிசையாக நடைபெறுகின்றது.
திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இயல்பான

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். கோவலன்

இயல்பாகவே ஆடல்கலையில் அதிக பற்று கொண்டவன்.

சித்திராபதியின் மகள் மாதவி.இவள் ஓர் ஆடல் மங்கை.  ஆ டல்

கலையில் சிறந்து விளங்கக்கூடியவள். இவளின் ஆடல் கலையை பாராட்டி

சோழமன்னன்  “தலைக்கோலி”  என்ற சிறப்பு விருதினை

அளித்தார். ஒரு நாள் மாதவி தன் தாயுடன் ஆடல் கலை

நிகழ்த்துவதற்காக புகார் நகருக்கு வருகின்றார். இந்த

தகவலை கேள்வியுற்ற கோவலன் நடனத்தின் பால் உள்ள

ஆர்வத்தினால் மாதவியின் நடனத்தை காண செல்கின்றான்.


மாதவியின் நடனத்தில் மயங்கி நிற்கின்றான். இப்படி
நாட்கள் செல்ல கோவலனுக்கும் மாதவிக்கும் நட்பு
ஏற்படுகின்றது நாளடைவில் அந்த நட்பு காதலாக
மாறுகின்றது.கோவலன் மாதவியுடன் தங்கி விடுகின்றான். பல
நாட்களாகியும் வீடு திரும்பாத கணவனை எண்ணி கண்ணகி
வருத்தத்தில் இருக்கிறார். தன்னிடம் இருக்கும் அனைத்து
செல்வங்களையும் மாதவியிடம் கொடுக்கின்றான். இப்படி
நாட்கள் செல்ல மாதவிக்கு இந்திர விழாவில் ஆடுவதற்காக
அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ் விழாவில் கானல் வரிப்
பாடல் பாட வேண்டும் என்பது மாதவிக்கு கொடுக்கப்பட்ட
உத்தரவு. இந்
தப்
பாடல்
ஒரு
செல்
வந்
தன்தன்சொ த்
துக்
களை இழந்
துஇழி
வுநி
லையி
ன்
வாழ்வதை நடனத்தின் மூலம் காட்டுவதாக அமைந்திருக்கும். இந்த நடனத்தை
கோவலன் பார்க்கின்றான். கோவலன் தன் நிலையை
உணர்கின்றான். செல்வந்தனாக கோபலன் தன் சொத்துக்கள்
அனைத்தும் மாதவியிடம் கொடுத்துவிட்டு தவறு செய்ததை
உணர்கின்றான்.
 கோவலன் மீண்டும் கண்ணகியுடன் சென்று சேர்கிறான்
கண்ணகியும் தன் கணவனை மன்னித்து 
ஏற்றுக்கொள்கிறாள். அ ப்
பொ ழு
துகண ்
ண கி
யின்தோழி
யான தேவந்
தி
கண்ணகிக்கு ஒரு ஆலோசனை கூறுகின்றார். அ வர்
கள்
இரு
வரு
ம்இந்
த ஊ ரி
ல்
இருந்தால் மற்றவர்கள் அவர்களை புறம் பேசுவார்கள் என்றும் வெளியூருக்கு சென்று
தங்களின் பழைய நிலையை மீட்டு வரவேண்டும்
என்கிறாள். கண்ணகியும் கோவலனும் அவரின் அறிவுரையை
ஏற்கின்றனர். “பக்கத்து நாடு பாண்டிய நாடு. மிகவும்
செழிப்பான நாடு நீங்கள் இருவரும் உங்கள் குலத்
தொழிலான வணிகத் தொழிலை செய்து உங்களின்
சொத்துக்கள் அனைத்தையும் மீட்கலாம் அதன் பிறகு
இங்கு வாருங்கள்”, என தேவந்தி கூறுகிறார். அவளின்
ஆலோசனைப்படி இருவரும் பாண்டிய நாட்டிற்கு
செல்கின்றனர்.
இவர்கள் மதுரைக்கு செல்லும்பொழுது இவர்களுக்கு

வழித்துணையாக வந்தவர் கவுந்தி அடிகள் என்ற ஒரு சமணத்

துறவி.

கோவலன் மதுரைக்கு செல்வதை மாதவி அறிந்துகொள்கிறார்.

மாதவிக்கு கோவலன் மீது உண்மையான அன்பு இருப்பினும்

அதை உணராதவன் கோவலன். கோவலன் மீண்டும் தன்னிடம் வர

வேண்டும் என்ற எண்ணத்தில் மாதவி இருந்தாள். அதற்காக 

அவளின் தோழி வயந்தமாலையிடம் கடிதம் எழுதி கோவலனிடம்

சேர்த்து விடும்படி அனுப்புகிறாள் மாதவி.

காட்டுவழியே கோவலன் மதுரை நோக்கி சென்று

கொண்டிருக்கும் பொழுது வயந்தமாலை தான் கொண்டு வந்த

கடிதத்தை கோவலனிடம் கொடுக்கின்றாள்.


கோவலன் அக்கடிதத்தை வாங்க மறுத்து அவளை திட்டி

அனுப்பி விடுகிறான்.  தான்இனி


  கண ்
ண கி
யு
டன்தான்வாழப்
போவதாக

திட்டவட்டமாக கூறுகின்றான். வயந்


தமாலை நி
கழ்
ந்
ததை மாதவி
யிடம்
வந்
து

கூறுகின்றாள். மாதவி வருத்தம் அடைகிறாள்.  இரு


ந்
தாலு
ம்மன ம்
தளரா
து

தனது உதவியாளர் கோ சிகாமணி என்பவரை இரண்டாவது முறையாக கடிதம் எழுதி தூது

அனுப்புகிறாள். இம்முறை கோவலன் கடிதத்தை வாங்கிப்

படிக்கின்றான். அதன் பிறகு கோசிக மணிக்கு அறிவுரை கூறுகின்றான் இனி

அ வன்மாதவி
யுடன்சேரவாய்
ப்
பு
கிடையாதுஎன ்
றும்
தன்வாழ்
க்
கையை கண ்
ண கி
யு
டன்

தான் வாழப் போவதாகவும் கூறி கடிதத்தை மீண்டும் திருப்பி அனுப்பி விடுகிறான். 


இப்படியாக கோவலன் கண்ணகி மற்றும் கவுந்தி அடிகள் மூவரும் மதுரையை

அடைகின்றனர்.  அவர்களை மாடலன் மறையோன் என்பவர்

வரவேற்கின்றார் இவர் கோவலனின் நண்பன் ஆவார். அவர்

கோவலனையும் கண்ணகியையும் மாதிரி என்ற ஒரு பெண்ணின்

வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கின்றார். அன்றிரவு 

கோவலனும் கண்ணகியும் மாதிரியின் வீட்டில்

தங்குகின்றனர். கண ்
ண கி
  அ ப்
பொ ழு
துகோவலனிடம்
இன ்
றுஓர்
இரவு
மட்
டுமே

இங்
குதங்
க வேண ்
டும்
என ்
றும்
மறு
நாள்
தங்
களுக்
குஎன ்
றவீ
ட்
டி
ல்
தான்தங்
க வேண ்
டும்

என்று கூறுகிறார்.
மறுநாள் கண்ணகி கோவலன் இடம் வியாபாரம் செய்து பொருள்ளீட்டி வருமாறு கூறுகின்றான்.

ஆனால் கோவலன் செல்லாமல் தயங்கி நின்று

கொண்டிருக்கின்றான்.  தன் சொத்துகளை அனைத்தையும்

மாதவியிடம் இழந்துவிட்ட கோவலனுக்கு வியாபாரம்

தொடங்குவதற்கான முதலீடு இல்லை. இந்நிலையை

உணர்ந்துகொண்ட கண்ணகி தன்  இரு காற்சிலம்பில்

ஒன்றினைக்  கழற்றி கோவலனுக்கு கொடுக்கின்றாள். அ தை

வி
ற்
றுசெய்
யவி
ருக்
கும்
வணிகத்
திற்
குமு
தலீ
டாக பயன ்
படு
த்
திக்
கொ ள்
ளுமாறு

கூறுகின்றாள்.
 கோவலன் மதுரை நகர் முழுவதும் காற்சிலம்பை விற்பதற்காக 

அலைந்து திரிகிறான்.   ஆனால் அவனால் அக்காற்சிலம்பை

விற்க இயலவில்லை.  இதற்கு காரணம் கண்ணகியின் கால்

சிலம்பு விலை மதிக்க முடியாத மாணிக்க பரல்கள்

கொண்டுள்ளது. அதனை வாங்கும் அளவிற்கு எவருக்கும் பணம்

இல்லை. அ ப்
பொ ழு
துவி
யாபா
ரிஒரு
வர்
கோவலனிடம்
இரு
க்
கும்
கால்
சிலம்
பைவாங்
கும்

அளவிற்கு வசதி படைத்தவர்கள் இங்கே யாரும் இல்லை என்றும் அதை வாங்கக்கூடிய ஆற்றல்

படைத்தவர் நாட்டு மன்னர் மட்டும்தான் என்ற அறிவுரையை கூறுகின்றார். அதைக்கேட்ட

கோவலன் பாண்டிய மன்னனின் அரண்மனையை நோக்கி செல்கிறான். 


செல்லும் வழியில் பொற்கொல்லர் என்பவரை

சந்திக்கிறான்.இவர்தான் பாண்டிய மன்னரின் மனைவியான 

கோப்பெருந்தேவிக்கு முத்து பரல்களை உடைய

காற்சிலம்பை செய்து கொடுத்தவர். இவர்


அ ரசு
க்
குசெய்
த காற்
சி
லம்
பி
ல்

ஒன்றினை தானே திருடி எடுத்து வைத்துக்கொண்டு காணவில்லை என்று கூறியவர். அதை

உண்மை என்று நம்பிய மன்னன் அசினை தேடிக் கொண்டு

வரும்படி தன் காவலர்களை பணிக்கிறார். இந்


த நி
லையி
ல்

கோவலனின்கையி
ல்காற்
சிலம்
பைகண ்
ட பொற்
கொ ல்
லன்தான்செய்
த தவற்
றுக்
கு

கோவலனை மாட்டிவிட சூழ்ச்சி செய்கிறார்.


கோவலனை அரண்மனை வாயில் காவலர்களிடம்

அழைத்துச்சென்று கோப்பெருந்தேவியின் காற்சிலம்பை

திருடிய கள்வன் இவன்தான் என்று கோவலனை

காட்டுகின்றான். காவலர்கள் கோவலனை கைது 

செய்கின்றனர். காவலர்
கள்
நடந்
த சம்
பவத்
தை மன ்
ன ரி
டம்
சென ்
று

கூறுகின்றனர். மன்னர் எதையும் தீர விசாரிக்காமல்

கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கிறான்.  மரண தண்டனை

நிறைவேற்றப்பட்டு கோவலன் கொல்லப்படுகின்றான்.

அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட காற்சிலம்பு

அரண்மனையில் வைக்கப்படுகின்றது. இந்த நிகழ்வு

மதுரை மாநகரம் முழுவதும் பரவுகின்றது. மாதிரியின் மூலமாக


அதைக் கேட்ட கண்ணகி தன் தலையை விரித்தபடி அரண்மனையை

நோக்கி கோபமாக செல்கிறாள். செல்லும் வழியில் சூரிய பகவானை நோக்கி

கண்ணகி தன் கணவன் கள்வனா என வினவுகின்றாள். அதற்கு சூரிய

பகவான் கோவலன் கள்வன் அல்ல என்று கூறுகின்றார். கண்ணகி அரண்மனை வாயிலை

சென்று அடைகின்றாள். அங்கிருக்கும் வாயிற்காவலர்கள்

கண்ணகியை யார் என்று வினவினர். அ தற்


குக்
கண ்
ண கி
தலைவி
ரிகோலமாக

கோபத்துடன் ஒரு பெண் வந்திருப்பதாக மன்னரிடம் கூறச் சொல்கிறாள்.


 அதைக்கேட்டு மன்னரும் கண்ணகியை அரசவைக்கு
அழைக்கிறார். கண்ணகியைப் பார்த்து மன்னர் அவள் வந்ததன்
காரணத்தை கேட்கிறார்.அ தற்
குக்
கண ்
ண கி
தான்மனு
நீ
தி
ச்சோழன்பரம்
பரையைச்
சா
ர்
ந்
தவர்
என ்
றும்
பி
ழைப்
பி
ற்
காக மது
ரைக்
குவந்
ததாகவு
ம்மன ்
ன ரா
ல்கொ ல்
லப்
பட்
டவர்
  தான்
தன் கணவன் கோவலன் என்று  கூறுகிறாள். ஒரு
  கள்
வனை கொ ள்
வதுதவறுஇல்
லை என ்
று
பதில் கூறுகிறார் மன்னன். கோவலன்அ ரசி
யின்சி
லம்
பைதி
ருடி
யதால்
தான்அ வனை கொ ள்

ஆணையிட்டேன்  என மன்னர் கூறுகிறார்.
அ தற்
குக்
கண ்ண கி தன்கண வன்கள் வன்இல் லை என ் றும் அ வர்
கொ ண ் டுவந்தது
தன்னுடைய காற்சிலம்பு என்றும் கூறுகிறாள் தன் காற்சிலம்பு மாணிக்கப் பரல்கள்
ஆனவை எனவும் கூறுகிறாள்.  கோவலனிடமிருந்து
கைப்பற்றப்பட்ட  காற்சிலம்பு கண்ணகியின் முன்
வைக்கப்படுகின்றது. கண்ணகி அந்த காற்சிலம்பை
எடுத்து தரையில் ஓங்கி அடிக்கிறாள்.  அதிலிருந்த
முத்துப் பரல்கள் எல்லா திசையும் சிதறின.  அதில்
ஒன்று மன்னரின் உதட்டில் வந்து படுகின்றது.
 தான்இழைத் த தவறை உண ர்ந்
த மன ்ன ர்இதுநா ள்வரைநீ தி
வழு வாதுதீ ர்
ப்
பு
வழங் கி ய
பாண்டிய வம்சம் தன்னோடு அழியட்டும் எனக்கூறி மயங்கி விழுந்து இறந்து விடுகின்றார்.
அ தைக் கண ்ட  கோப்பெரு
ந்தேவிகண வன்இல் லாமல்மனை வி எப்படிவாழ் வதுஎன ்று
கூறி தன் கணவனின் காலை பிடித்து தன்னுயிரை விடுகின்றார். கண் கணவனைக்
கொன்ற இந்த மதுரை மாநகருக்கு  கண்ணகி சாபமிடுகிறார். 
கண்ணகி சாபத்தினால் மதுரை நகர் முழுவதும்
கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலானது.
அப்பொழுது மதுரை நகரின் காவல் தெய்வமான மதுரா தேவி
கண்ணகி முன் தோன்றுகிறாள். மது ரா
தேவிகோவலன்கொ ல் லப்
பட்
டதும்
இப்பொ ழுதுகண ் ண கிஅ வனை பிரி
ந்
துவாழ் வதும்
அ வர்
கள்மு
ற்பிறப்பில்செய்

வினைப்பயன் தான் எனக் கூறி மறைகிறாள். 
மதுரை நகரை விட்டு சென்று கொண்டிருந்த கண்ணகியின் எதிரில் சூரியபகவான்
தோன ்றிகு றி
ப் பி
ட்
ட எட்
டுநாட்
களுக்
குப்
பி
றகுதி ரு
வஞ ்
சிக்
களம்என ் றஇடத் தி
ல்
 
இரு க்
கும்
  வேங் கை மரத்தடி
யில்
கோவலன்வந் துஉன ்
னை அ ழைத்து ச்
செல்வான்என
கூறுகின்றார். கண்ணகியும் எட்டு நாட்களுக்கு தொடர்ந்து
விடாமல் நடந்துகொண்டே இருக்கிறாள். கண்ணகியும்
அந்த மரத்தடியில் காத்திருக்கிறாள். எட்டு
நாட்களுக்குப் பிறகு கோவலன் வந்து கண்ணகியை வான்
உலகிற்கு அழைத்துச் செல்கிறான். இதோடு இந்த
காப்பியம் ஒரு நிறைவை நாடுகின்றது. 
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது அவை 
புகார் காண்டம்     = 10 காதை
மதுரை காண்டம்  = 13  காதை
வஞ்சிக்காண்டம்   =  7     காதை     மொத்தம் 30 காதைகள்
சிலப்பதிகாரம் கூறும் முக்கிய கருத்துக்கள்
 1.    அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாகும்,
2.    உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்,
3.    ஊ ழ்
வினை உரு த்
துவந் துஊ ட்டு ம்என ்
பன வாம் .

 விளக்கம்:
 
அரசியல் பிழைத் தோர்க்கு அறமே கூற்றாக அமைந்து அவர் உயிரைப்
போக்குவதும், புகழ் மிகுந்த பத்தினிக்கு
சான்றோரின் போற்றுதல் உண்டாகும் என்பதும்,
மேலும், மு ன்செய் த ஊ ழ்வினை யான துபி ற்
பி
றவியில்
சி ன ந்
துவந்து,
அ தற்
குரிய பயனை ஒரு வரு க்
குஊ ட்டும்என ்
பதையும்சி
லப்
பதி காரம் நமக் கு
காட்டிய வாழ்வியல் நெறிகள்
சிலப்பதிகாரத்திற்கு இருக்கும் வேறு சில
பெயர்கள்

1. தமிழ் முதல் காப்பியம் 


2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் 
3. முத்தமிழ்க்காப்பியம் 
4. முதன்மைக் காப்பியம் 
5. பத்தினிக் காப்பியம்
 6. நாடகக் காப்பியம் 
7. குடிமக்கள் காப்பியம்
 8. புதுமைக் காப்பியம்
 9. பொதுமைக் காப்பியம் 
10. ஒற்றுமைக் காப்பியம் 
11. ஒருமைப்பாட்டுக் காப்பியம் 
12. தமிழ்த் தேசியக் காப்பியம் 
13. மூவேந்தர் காப்பியம் 
14. வரலாற்றுக் காப்பியம் 
15. போராட்டகாப்பியம் 
16. புரட்சிக் காப்பியம் 
17. சிறப்பதிகாரம்
சொழ நாடு-- கோவலன் மற்றும்
கண்ணகியின்   பிறப்பிடம்

பாண்டிய நாடு-
பிழைப்புக்காக சென்ற இடம்
கோவலன் கொல்லப்பட்ட இடம்

 சேர நாடு--  கண்ணகி  கோவலனுடன்


விண்ணுலகம் சென்ற இடம்.
கண்ணகி கோவில் இங்குதான்
அமைந்துள்ளது.
சிலப்பதிகாரத்தின் முதல் கதை மங்கல வாழ்த்துக்
காதை

சிலப்பதிகாரத்தின் இறுதி காதை வரம் தரும் காதை


 
சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெற்ற காதை
வழக்குரை காதை

சிலப்பதிகாரம்  மொத்தமாக 5001 அடிகளைக் கொண்டது.

You might also like