You are on page 1of 3

பிளைமவுத் ராக்

இவை பெரும்பாலும்‌. சிறுசிறு வெள்ளைப்‌ பள்ளிகளுடதும்‌ காணப்படும்‌ உடல்‌ நீராகவும்‌, அகன்றும்‌ பகுத்தல்‌
காணப்படும்‌. முட்டை உற்பத்தியை விட இறைச்சி உற்பத்திக்காக விரும்பி வளர்க்கப்படுகின்றது, சேவல்‌ 4.5
கிலோ எடையன்ளது. பெட்டைக்‌சோழி. 4 கிலோ எடை உள்ளதாக இருக்கம்‌.

ரோட் ஐலண்ட் ரெட்

இந்த இனக்‌ சோழிகள்‌ சிவப்பு நிறத்திலும் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படும்‌. உடல் நீண்டு கால்
பகுதி கருத்த மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இறக்குங்கள் இறுதியில் கருமை நிறப்புள்ளி
நிறைந்திருக்கும். கழுத்துப்பகுதியில் கருமை நிற வரிக்கோடுகள் காணப்படும் சேவல் 4 கிலோ எடை
இருக்கும். பெட்டய் கோழி 2 கிலோ எடை இருக்கும்
நியூ ஹம்ஷயர்
அமெரிக்க நாட்டில் நியூ ஹம்ஷயர் என்ற பிரதேசத்தில் இந்த வகை கொழிகள் நிறைந்து காணப்படும். இவை
ரோட் ஐலண்ட் ரெட் இனத்திலிருந்து உருவாக்கப்படட புதிய இன கோழிகளுக்கும். இவ்வின கோழிகள் மித
குறுகிய காலத்தில் விரைவாக வளர்ச்சி பெறும்தன்மையுடையது. இதன் முட்டைகள் பெரிய அளவில் பழுப்பு
நிறத்தில் காணப்படும். வியாபார ரீதியில் இறைச்சி உற்பத்திக்காக மட்டும் இவை வழக்கப்படுகின்றது. இவை
வெளிறிய மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திலும், இறகுகள் கருமை நிறத்திலும் காணப்படும். சேவல் 3.8 கிலோ
இடையிலும் பெட்டை 2.8 கிலோ இடையிலும் காணப்படும்.
வாயன்டூட்டி
இவை இளம் மஞ்சள் நிறத்திலும் கருமை நிறக்கோடுகள் நிறைந்தும் காணப்படும். உடல் குறுகிய
அமைப்புடையது. முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன
ஆசிய இனம்
பிரஹ்மா (Brahma)
இந்திய நாட்டிலுள்ள பிரம்மபுத்திரா ஆற்று சமவெளியிலும்‌ மலைப்‌ பிரதேசங்களிலும்‌ இவை மிகுந்து
காணப்படுகின்றன. அடர்ந்த இறகுகளும்‌, சிறிய கொண்டைப்‌ பூக்களும்‌, நடுத்தர உடல்‌ அமைப்பும்‌
கொண்டவை. வெண்ணிறம்‌ கொண்ட தங்க நிறத்தில்‌ புள்ளிகள்‌ நிறைந்துள்ளது. சேவல்‌ 3.5 கிலோ
எடையும்‌, பெட்டை 2.5 கிலோ எடையும்‌. இருக்கும்‌.
கொச்சின்‌(cochin)
இதற்கு ஷாங்காய்‌ இனக்கோழிகள்‌ என்றும்‌ பெயர்‌ உண்டு. சீன நாட்டில்‌ ஷாங்காய்‌ நகரில்‌ அதிக அளவில்‌
காணப்படுவதால்‌ இப்பெயர்‌ பெற்றது. இது உருவத்தில்‌ சற்று விநோதமாக இருக்கும்‌. இவற்றின்‌ இறகுகள்‌
கால்‌ முழுவதும்‌ வளர்ந்து தரையோடு ஒட்டி காணப்படும்‌. மஞ்சள்‌, வெள்ளை, கறுமை நிறங்களில்‌
காணப்படும்‌, சேவல்‌4 கிலோ எடையும்‌, பெட்டை 3.5 கிலோவும்‌இருக்கும்‌.
இலாங்ஷாங்‌(Langshan)
சீன நாட்டின்‌ இலாங்ஷாங்‌ என்ற இடத்தில்‌ மிக அதிக அளவில் காணப்படும்‌ கோழி இனமாகும்‌. நன்கு
வளர்ச்சியடைந்த உடல்‌ அமைப்புடன்‌ காணப்படும்‌. கறுப்பு மற்றும்‌ வெண்ணிற கோழிகள்‌ உள்ளன. கால்கள்‌
கருநீல நிறத்தில்‌ காணப்படும்‌. அலகுகள்‌ கூர்மையாக, கொண்டைப்பூ நன்கு வளர்ச்சி பெற்று காணப்படும்‌.
சேவல்‌35 கிலோ எடையும்‌, பெட்டை 3 கிலோ எடையும்‌இருக்கும்‌. ‌
ஆங்கில இனம்‌
கார்னிஷ்‌(Cornish)
இவை இந்தியன்‌ கேம்‌ வகையைச்‌ சார்நத ் கோழிகள்‌ போல காணப்படும்‌. இறகுகள்‌ அடர்ந்த நிலையிலும்‌,
இறைச்சியை அதிக அளவு தரக்கூடிய உடல்‌ அமைப்பும்‌ கொண்டதாகும்‌. கருப்பு மற்றும்‌ வெள்ளை நிறத்தில்‌
காணப்படும்‌. சேவல்‌4 கிலோ எடையும்‌, பெட்டை 3 கிலோ இடையிலும் காணப்படும்,
ஆர்பிங்டான் (Orphingdon)
நீண்ட உடலமைப்பையும்‌, உறுதியான, உயரமான கால்‌. எலும்புகளையும்‌ கொண்டு கருமை நிறத்தில்‌
காணப்படும்‌. முட்டை. உற்பதிதற்காக அதிக அளவில்‌வளர்க்கப்படுகிறது. கருமை, வெண்மை. நீலம் ‌போன்ற
வண்ணங்களில்‌காணப்படும்‌. சேவல்‌4.5 கிலோ இடையிலும் 3.5 கிலோ இடையிலும் ‌இருக்கும்‌,
சசக்ஸ் (Sussex)
நீண்ட உடலமைப்பும்‌, விநோதமான இறகு வளர்சச் ியும்‌, மூடி கொண்டைப்‌ பூக்களும்‌ கொண்டு காணப்படும்‌.
அலகு கூர்மையாக. 3.45 கினோயும , பெட்டை 3 கிலோ இடையிலும் ‌இருக்கும்‌

ஆங்கில இனக்‌ கோழிகளில்‌ மிகவம்‌ பழமை வந்தன, இவை. ந்த்‌ காணப்படும்‌. சேவல்‌ 24 கிகோ எடையும்‌ ,
பெட்டை 2 கில எடையும்‌கொண்டிருக்கும்‌. ப ஆல்யானர்ப‌ (மகளா)

இந்த இனம்‌சுரு கா்னிஷ்‌இனத்தில்‌இகந்து மர்து.


வந்தது. இது தற்பொழுது ஆஸ்திரேலிய நாட்டில்‌பரவஸாக வளர்ந்து.
வருகிறது. முட்டை உற்பத்திக்காக அறிக அளவு ஊளரககப்படுகறது.
அலகு, காஷ்‌நகம்‌, ஆகியவை கிறத்தல்‌காணப்படும்‌, சேவல்‌32.
வ எடையும்‌, பட்டை 3 கிலோ எடையும்‌இருக்கம்‌,
9. மத்திய தரக்கடல்‌இனம்‌(14 சிரசர்சா 01226)

முத்திய தரைக்கடல்‌நாடுகளில்‌இலை பாவலாக

You might also like