You are on page 1of 4

கத்திரி

கத்திரிக்கோல் kattiriköl பெ.


விதை மரவள்ளிக் குச்சியை
நறுக்குவதற்குப் பயன்படும்.
பாக்கு வெட்டி போன்ற ஒரு
கருவி.(நா.)
கத்தரித்தல் kattarittal தொ.பெ.
வெட்டுதல் / நறுக்குதல்.
கத்தியால் ஒரு பொருளைத்
துண்டு போடுதல். (தரு.)
கதகுப்பை katakuppai பெ.
தட்டையான விதைகளை
யுடைய ஒரு சிறிய வகை
மூலிகைச் செடி. (மூ.)
கதம்பக்கயிறு katampakkayiru
பெ. (ஏர் கட்டும் போது)
கலப்பையையும் நுகத்தடி
யையும் இணைத்துக்
கட்டுவதற்காகச் செய்யப்
பட்ட பாதித் தோலும், பாதி
நாரும் சேர்ந்து இணைக்கப்
பட்ட கயிறு. (நா.) (பார்க்க-
வடகயிறு)
கதிர் katir பெ. I) விளைந்த
சோளத்தின் கதிர். 2) தானியப்
பயிர்களில் தானியங்களைக்
கொண்டுள்ள பகுதி. (வே.).
(பார்க்க - கொல). (தூ.). கதுரு
katuru (வே.). கதிரு katiru
நெற்பயிரின் கதிர். (திருவ.).
கருது karutu (திருநெல்.)
page 84a
கதிர் அறுத்தல்' katir aruttal
தொ.பெ.முற்றிய நெற்பயிரை
அறுவடை செய்தல்.(ம.)
கதிர் அறுத்தல்' katir aruttal
கதிர்நெறைதல் katirneraital
தொ.பெ. வயலில் நட்ட
பயிர்கள் அனைத்திலிருந்தும்
கதிர் வெளித் தோன்றுதல்.
(தூ.). கதிர்வாங்குதல்
katirvankutal (நா.)
கதிர் மொகம் சாய்தல் katir
mokam cāytal தொ.பெ.
முற்றிய நெற்கதிரின் தலை
கீழ்நோக்கிச் சாய்தல்.(நா.)
NA
கதிர்வெட்டுதல் katirvettutal
தொ.பெ. நெற்பயிரை
அறுவடை செய்தல். அறுத்தல்
என்பது ஆலங்குடி பகுதியில்
அமங்கலச் சொல்லாக
இருப்பதால் அதைத் தவிர்த்து
வெட்டுதல் என்ற சொல்லைப்
பயன்படுத்துகின்றனர். (புது)
கதிரடி katirati வி. அறுவடை
செய்த நெற் கதிர்களைக்
கையால் அடித்து நீக்குதல்.
(தூ) கருதடி karutati (புது.), (ம.)
தொ.பெ. ஒரு அமங்கலச்
சொல். (பார்க்க-கதிர்
வெட்டுதல்). (புது.)
கதிரடிக்கிற இயந்திரம்
katiratikkira iyantiram
பெ. அறுவடைசெய்த
நெற்கதிரைக் கட்டுக்
கட்டாகக் கொடுத்து நெல்
வேறு, வைக்கோல் வேறாகப்
பிரிக்கும் இயந்திரம்.(தரு)
page 84b
கதிரடிக்கிற கவுறு katiratikkira
kavuru பெ. நெற்கதிர்
தொகுப்பைப் பிடித்துக்
கொள்வதற்காக வைக்கோல்
தாளில் முறுக்கித் தயாரித்த
ஒரு வகைத் துண்டுக் கயிறு.
(திருநெல்.). கதிரடிக்கிற
பழுத katiratikkira paluta பெ.
(திருநெல்.). கருதடிக்கிற பழுத
karutatikkira paluta(திருநெல்.)
கதிரடித்தல் katiratittal தொ.பெ.
களத்தில் நெற்கதிரை அடித்து
நெல் மணிபைப் பிரித்து
எடுத்தல்.(ம.)
(நாக.)
கதிரு சவண்டவருதல்
katirucavanta varutal தொ.பெ.
நட்ட எல்லா நெற்பயிரிலும்
கதிர் சமமாகத் தோன்றுதல்.
கந்தக பூமி kantaka pāmi பெ.
சுண்ணாம்புச் சத்து மிகுந்து
வெண்மைத்
தன்மை
கொண்ட நிலம். (திருச்.)
கந்தகம் kantakam பெ.பயிர்களில்
தோன்றும் பூச்சிகளை
அழிப்பதற்காகப் பயன்படும்
(சுண்ணாம்புநீர், மயில்துத்தம்,
வேப்பெண்ணெய் போன்ற
வற்றோடு கலக்கக் கூடிய) ஒரு
kantāyam பெ. ஒரு
வருடத்திற்குக் குறிப்பிட்ட
தொகை கொடுத்து நிலத்தில்
சாகுபடி செய்து, மறுவருடம்
தொகையைப் பெறாமல்
நிலத்தை ஒப்படைப்பதாகச்
செய்து கொள்ளும் ஒரு
வகை நாட்டு
மருந்து. (நா.)
ஒப்பந்தம்.(நீ.)
கந்தாயம்
page 85a
கப்பாங்கு kappānku பெ.
i) (நடவு நடும்போது) ஒரு
நாற்று முடியைப் பிரித்து,
ஒருகைப்பிடிக்குள் அடங்கும்
அளவு கொள்ளுதல். (நாக.),
(தஞ்.), (திருச்.). 2)
2) ஆண்கள்,
பெண்கள் நாற்றுப் பறிக்கும்
போது (ஒரு முடியைப்
பிரித்து) ஒருபக்கக் கையில்
வைத்துள்ள நாற்றுகள். (தஞ்,).
கப்பாங் kappān (திருவ.)
கப்பாத்து kappāttu வி.குறிப்பிட்ட
வருடம் கடந்தபிறகு
தேயிலைச் செடியின்
மேல்பகுதிக் கிளைகளை
சமமாக வெட்டி விடுதல்.(நீ).
கப்பாத்து வாங்குதல் kappāttu
vānkutal தொ.பெ. நட்ட
தேயிலைக் கன்று கிளை
BRI
வெடித்துப் படர்ந்து வளரும்
பொருட்டு நடுத்தண்டுப்
பகுதியைச் சிதறாமல் /
வெடிக்காமல் வெட்டுதல். (நீ.)
கப்பால் kappāl பெ. மூன்று
சிறுதொகுப்பு சேர்த்து
ஒன்றிணைத்துக் கட்டிய
நாற்றின் முடிச்சு.(தூ.)
கப்பானிகயிறு kappānikayiru
நாரில் தயார்
பெ. தேங்காய்
செய்யப்பட்ட
கப்பானிகவுறு
கயிறு. (தஞ்.).
kappānikavuru
பெ.(தஞ்.)
கப்பி kappi பெ. நொறுங்கிப்
போன (வேகாத) அரிசி. (வே.)
வருதல் kappum
கப்பும் கவுரும்
kavurum varutal தொ.பெ.
பறித்து
நட்ட நாற்றிலிருந்து
பக்கக் குருத்து வெடித்துத்
தோன்றுதல்.
(தூ.)
கப்புரி kappuri பெ.இரண்டாவது
முறையாக வெளிவரும்
கொழுந்து வெற்றிலை
(வெற்றிலையின் ஒரு வகை)
(பார்க்க-சக்க").(நா)
கப்புரிபால kappuripāla வெ.
கொழுந்து
உருவதற்கு
முறையாக
வெற்றிலை
இரண்டாவது
வெளிவரும் சிறிய
கிளை (பார்க்க-பால').(நா.)
கப்புவெடித்தல் kappuvetittal
தொ.பெ.பறித்து நட்ட
நாற்றிலிருந்து
வெடித்துப்
பக்கக் குருத்து.
புதிதாக வரும்
(திருநெல்.)
கபலரத்தம்
kapalaëttam பெ.
(பார்க்க-கமலஏத்தம்).(நா.)
கபாத்துகத்தி kapāttukatti பெ.
தேயிலையின்
கிளைகள்
சிதறாமல் / வெடிக்காமல்
வெட்டுவதற்காகப்
பயன்படும் ஒரு வகைக் கத்தி.
கவாத்துகத்தி
kavāttukatti (நீ.)
பெ.
ஒரு பகுதியில்
சேர்ந்த சுவரின்
கம்பங்குழி kampankuli
வீட்டின்
தரையோடு
மூலையில் கம்புகொட்டி
வைப்பதற்காக ஏற்படுத்தி
யிருக்கும் வட்ட/சதுரமான
பள்ளம்.(நா.)
கம்பஞ்சோறு kampalcöru பெ.
உணவாகப் பயன்படும்
சமைக்கப்பட்ட கம்பு
புல்லுசோறு pullucöru (தூ)
கம்பந்தட்ட
kampantatga பெ.
கதிர் நீக்கப்பட்ட கம்புச்
செடி (தூ.)

You might also like