You are on page 1of 5

ஆண்டு 4

அலகு 3 : மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கு


1) மாதிரி சுவாச உறுப்பை உருவாக்குதல். (ப.31)
2) வெண்சுருட்டினால் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பு. (ப.64)

அலகு 5 : தாவரங்களின் வாழ்வியல் கூறுகள்


1) செடியின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகிறது.
(ப.76)
2) தாவரத்தின் வேர் தூண்டலுக்கு ஏற்பதுலங்குகின்றது (ப.76, 78)
3) ஒளிச் சேர்க்கைக்கு சூரிய ஒளி அவசியம் தேவை. (ப.85)

அலகு 6 : அளவை
1) பொருளின் கொள்ளளவைக் கணக்கிடுதல். (ப.105)
2) எனது கடிகாரம் எந்ற தலைப்பில் சுயமாக ஒரு கடிகாரம் உருவாக்கவும்
(ப.124, 125)
3) அணிச்சல் செய்யும் முறை (ப.127)
4) வான்குடை தயாரித்தல் (ப.130)

அலகு 7 : பொருளியல்
1) நீரை ஈர்க்குமா, ஈர்க்காதா (ப.136)
2) மூழ்குமா மிதக்குமா (ப.137)
3) எளிதில் கடத்தி, அரிதில் கடத்தி (ப.139)
4) சுடுமா, சுடாதா (ப.140)
5) நானா! நீயா! (ப.142)
அலகு 8 : துருப்பிடித்தல்
1) இரும்பு எதனால் துருப்பிடிக்கிறது? (ப.152)
2) துருப்பிடிக்குமா? படிக்காதா? (ப.156)
ஆண்டு 5

அலகு 3 : விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு


1) என் கற்பனை விலங்கு (ப.34)

அலகு 4 : தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்கு


1) தென்னை எவ்வாறு நீரின் மூலம் தன் விதையைப் பரவச் செய்கிறது
(ப.61)

அலகு 5 : சக்தி
1) சூரிய மின்கலன் கொண்டு இயங்கும் ஒரு பொருளை உருவாக்கவும்
2) சூரிய சமையல் அடுப்பு (ப.88)

அலகு 6 : ஒளி
1) ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
2) நிழலின் அளவை மாற்றும் காரணிகள் (ப.92)
3) நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள் (ப.93)
4) நிழல் கூத்து (ப.94)
5) ஒளி விலகல் (ப.98)
6) ஒளி பிரதிபலிப்பு (ப.103)

அலகு 7 : மின்சாரம்
1) முழுமையான மின்சுற்று
2) தொடர் மின்சுற்று
3) இணை மின்சுற்று / இணைக்கோடு மின்சுற்று

அலகு 8 : வெப்பம்
1) வெப்பத்தைப் பெருதல், வெப்பத்தை இழத்தல் (ப.136)
2) வெப்பத்தின் விளைவு (ப.141)

அலகு 9 : பருப்பொருள்
1) நீருக்கு நிலையான வடிவம் கிடையாது (ப.152)
2) காற்றுக்கு எடை உண்டு (ப.153)
3) காற்று அழுத்ததால் ஏற்படும் விளைவு (ப.154)
4) நீரின் நிலைமாற்றம் (ப.155)
5) திண்மமாகுதல் (ப.159)
6) மேக உருவாக்கம் (ப.166)
அலகு 10 : இரசாயனத் தன்மை
1) பொருள்களின் இரசாயனத் தன்மை (ப.174)
2) சுயமாக லிட்மஸ் தாள் தயாரித்தல் (ப.182)

அலகு 11 : சூரிய குடும்பம்


1) சூரியனும் நிழலின் அமைவிடமும் (ப.188)
2) நான் பிரதிபலிக்கிறேன் (ப.190)

அலகு 12 : தொழில்நுட்பம்
1) நிலைத்தன்மை கொண்ட உருமாதிரியை உருவாக்கவும்
2) உறுதித்தன்மை கொண்ட உருமாதிரியை உருவாக்கவும்

ஆண்டு 6

அலகு 3 : நுண்ணுயிர்கள் உயிரிகள் ஆகும்


1) நுண்ணுயிர்கள் சுவாசிக்கின்றன (ப.19)
2) நுண்ணுயிர்கள் இனவிருத்தி செய்கின்றன, வளர்கின்றன (ப.20)
3) பால் எப்படித் தயிர் ஆகிறது? (ப.37)

அலகு 4 : உயிரினங்களிடையே காணப்படும் தொடர்பு


1) தாவரங்களுக்கிடையே ஏற்படும் போராட்டம் (ப.58/63)

அலகு 6 : உந்துவிசை
1) உராய்வு (ப.93)
2) உராய்வின் விலைவு (ப.103)

அலகு 7 : வேகம்
1) வேகத்தைக் கணக்கிடுதல் :-
1.1) யார் வேகம் (ப.111)
1.2) யார் வேகம் (ப.117)

அலகு 8 : உணவுப் பதனிடுதல்


1) கெட்டுப்போன உணவுகளின் தன்மைகள் (ப.120)
2) உலர்த்துதல் (ப.130)
3) ஊறவைத்தல் (ப.131)
4) உப்பேற்றம்
5) மிளகாய் வற்றல் (ப.133)
6) சீனி கரையலில் கொய்யா (ப.138)
7) உணவு பதனிடுதல் (Tajuk Bebas)
8) சாதம் பதனிடும் முறை (ப.140)

அலகு 9 : விரயப்பொருள்
1) விரயப்பொருளைக் கொண்டு மறுபயனீடு செய்தல் (ப.153)

அலகு 10 : சூரிய, சந்திர கிரகணங்கள்


1) சந்திர கிரகணம் (ப.169)
2) சூரிய கிரகணம் (ப.175)

அலகு 12 : எந்திரங்கள்
1) கப்பி செய்யும் முறை

You might also like