You are on page 1of 15

FORM IFS

FINAL FORM/REPORT
(Under Section 173 CR. P.C.)

IN THE COURT OF Mahila Court, Coimbatore

1. Dist: Coimbatore P.S.AWPS Trunta Year 2008 "FIR No: 12/2008.Date: 10/11/2008

2. Final Report/Charge-Sheet No: 20/2008

3. Date: 20/02/2008

4. (i) *Act: Indian, Panel, Code 1860. Section: 863.

(ii) *Act: Indian Penal Code 1860. Section: 863.

(iii) *Act: Child Marriage Act 2006. Section: 9.

(iv) *Other Acts and Sections:………………………..

5. *Type of final Report: Charge-Sheet/Untraced/Unoccurred/Not Charge-Sheet for want of

evidence: Charge Sheet

6. If F.R. unoccurred: False / Mistake of fact / Mistake of law / Non-cognizable /

Civil nature:.......................................................................................

7. *If supplementary or original: Original.

8. Name of the L.O AGHALYA Rank... SI of Police.

(a). Name of Complainant / Informant: S. Selvi

(b). Father's/Husband's Name: A.Shanthash

9. Date of properties / Articles/Documents recovered /seized during investigation and relied

upon (separate list can be attached, if necessary).

PROPERTY ESTIMATED P.S. PROPERTY FROM WHOM/WHERE


SI.NO DISPOSAL
DESCRIPTION VALUE (in Rs.) REGISTER No. RECOVERED or SEIZED
1 2 3 4 5 6

…….. …….. …….. …….. …….. ……..


10. Particulars of accused persons charge-sheeted:
(use separate sheet for each accused)

SI.No. 01

I. Name: Anandh whether verified Yes

II. Father's/Husband's Name: Perumal

III. Date/Year of Birth: 1995

IV. Sex: Male

V. Nationality: India.

VI. Passport No:…………………………Date of issue…………….

VII. Place of Issue:......................

VIII. Religion: Hindu. Whether SC/ST : NO

IX. Occupation: ...Driver.

X. Address:21, SK Nagar Salam dist Salem.

Whether verified:…………………………..

XI. *Provisional Criminal No.: 60092170029A2

XII. Regular Criminal no:………………………………..(if known)

XIII. Date of arrest: 11/11/2008

XIV. Date of release on bail......................................

XV. Date on which forwarded to Court:…………………………………..

XVI. *Under Acts & Sections: 361,363 & IPC 9 & Child Marriage Act.....

XVII. *Name(s) and Address(es) of sureties:……………………………….

XVIII. Previous convictions with case references:…………………………….

XIX. Status of the accused:………………………….


Forwarded/Bailed by Police / Under Police Custody/Bailed by Court / In judicial Custody /

Absconding/proclaimed Offender. Bailed by Court.

12. Particulars of accused persons-Not charge sheeted (suspected):


(separate sheet for each suspect)

SI.No. .NO.

I. Name………………………………….Whether verified................................

II. Father's/Husband's Name:…………………………….

III. Date/Year of Birth:……………………………………

IV. Sex:…………………………………Nationality:…………………………………..

V. Passport No………………………….. Date of Issue…………………………….

VI. Place of Issue…………………………

VII. Religion:............................................ whether SC/ST:……………………………

VIII. Occupation:……………………………….

IX. Address:………………………………………………………………………………

a. Whether verified…………………………………………………..

X. *Provisional Criminal No:………………………………………………….

XI. *Suspicion approved: Yes/No

XII. Status of the accused

XIII. Bailed by Police/Bailed by Court/in judicial custody / Absconding/proclaimed

offender/ Not arrested: …………………………………………………….

XIV. Under Acts and Sections:

XV. Any special remarks including reasons for not charge sheeting:

…………………………………………………………………………………………
…………………………………………………………………………………………

…...........................................................................................................

13. Particular of Witnesses to be Examined:

Type of
SI.N Father’s/ Date/Year
Name Occupation Address Evidence to
o Husband’s Name of Birth
be Tendered
1 2 3 4 5 6 7

1. S.Selvi A.Shankar 11/12/1965 Doctor 1/21, Alagu Complainant


Nagar,
Coimbatore

2. A.Shankar K.Arumugam 10/11/1960 Doctor 1/21, Alagu Confession


Nagar, Witness
Coimbatore

3. Agalya S Ravi K 02/07/1990 SI of Police 5/71, Raju Investigation


Nagar Officer
Coimbatore

14. If F.R. is false, indicate action taken or proposed to be taken u/s 182/211 I.P.C.:

…………………………………………………………………………………

15. Result of Laboratory Analysis:…………………………….


16. Brief facts of the case (Add separate sheet, if necessary)

…………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………

……………………………....Attached Back……………………………………………….

.......................................................................................................................................

17. Refer Notice served Yes/No Date: 20/12/2008

18. Despatched on. 20/12/2008.

Forwarded by Station House Officer Signature of the Investigating officer


Officer/Officer in-charge submitting the Final Report/Charge Sheet

Name A.GHALYA Name A.GHALYA

Rank SI of police... No...72C Rank SI of police... No...72C


19. BRIEF FACT OF THE CASE:

பணிந்து அனுப்பப்படுகிறது: இன்று 10.11.2008 - தேதி 11.35 மணிக்கு டவுன்ஹால்

காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோயம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் காவல்

நிலைய உதவி ஆய்வாளர் தனலட்சுமி ஆகிய நான் நிலைய அலுவலில்

இருந்தபோது டவுன் ஹால் தாலுக்கா அழகு நகர் தெருவைச் சார்ந்த சந்தோஷ்

என்பவரின் என்பவரின் மனைவி செல்வி என்பவர் நிலையம் ஆஜராகி கொடுத்த

எழுத்து மூலமான புகாரின் விபரம் பின்வருமாறு அனுப்புதல் s. செல்வி- 43 கணவர்

பெயர் M. சந்தோஷ் அழகு நகர், டவுன்ஹால் தாலுக்கா, கோயம்புத்தூர். பெறுதல்

காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையம்

கோயம்புத்தூர். அம்மா நான் மேலே கண்ட முகவரியில் என் குடும்பத்துடன்

வசித்து வருகிறேன் எனக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றன எனது கணவர்

மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் எனக்கு பிரேமா (17) என்ற மகள் உள்ளார்.

எனது மகள் பிரேமா கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் பிஎஸ்சி

முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நான் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில்

மருத்துவராக பணி புரிந்து வருகிறேன். எனது மகள் பிரேமர் 09/11/2008 தேதி காலை

சுமார் 11.35 மணிக்கு கல்லூரியின் மூலம் எனக்கு உங்களுடைய மகள் பிரேமா

இன்று கல்லூரியில் விடுப்பு எடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தகவல் வருகிறது

நான் சுல்லூரி அருகில் தேடி பார்த்த பொழுது என்னுடைய மகள் பிரேமா

காணவில்லை நான் உடனே பிரேமா அவர்களின் நண்பர்களை தொடர்பு கொண்ட

பொழுது அவருடைய நண்பர்கள் யாரும் எனக்கு தெரியவில்லை என்று

கூறினார்கள். எனது உறவினர் ஒருவர் என்னுடைய மகள் பிரேமா மற்றும் ஒரு ஆண்

ஒருவருடன் கோயம்புத்தூர் முருகன் கோயில் அருகில் பார்த்ததாக எனக்கு தகவல்

கூறினார். அதை அறிந்த நானும் எனது கணவர் ஆகிய இருவரும் முருகன்

கோவிலில் பார்த்த பொழுது என் மகள் பிரேமாவை காணவில்லை உடனே


நாங்கள் கோயம்புத்தூர் டவுன்ஹால் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி

ஆய்வாளர் இடம் புகார் தெரிவித்தோம். டவுன்ஹால் காவல் நிலையத்தில் 09/1/2008

தேதி புகார் மனு கொடுத்து ரசீது எண் 228/2008 எனது மகளை தேடி வந்த நிலையில்

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பொழுது அந்த நபரின் புகைப்படத்தை வைத்து

விசாரித்த பொழுது அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர்

தெரியவந்தது.10.11.2008 புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்

தேடிவந்த நிலையில் ஆனந்த் என்ற நபர் கோயம்புத்தூர் புதிய பேருந்து நிலையம்

அருகில் நின்று கொண்டிருந்தார் அவரை டவுன் ஹால் காவல் நிலைய உதவி

ஆய்வாளர் அந்த ஆனந்த் என்ற நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரித்ததில்

அவர்தான் பிரேமா என்ற பெண்ணை திருமணம் செய்ததாக

கண்டுபிடிக்கப்பட்டது. பிரேமாவின் தாய் (S.செல்வி) இன்று கொடுத்த எழுத்து

மூலமான புகாரினை பெற்று டவுன் ஹால் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற

எண்: 12/2008 சட்டப்பிரிவு:361,363 IPC r/w 9 of Child Marriage Act 2006 ஆக

வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் அசலை வாதியின் புகாருடன்

கணம் அமர்வு நீதிபதி மகளிர் நீதிமன்றம் கோயம்புத்தூர் அவர்களுக்கும் மற்ற

நகல்களை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் வழக்கின் ஒரு நகலை புலன்

விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளர் அனைத்து மகளிர் காவல்

நிலையம் டவுன்ஹால் அனைத்து மகளிர் காவல் நிலையம் அவர்களின்

பார்வைக்கு வைக்கப்பட்டது.

Annexure – List of Documents Enclosed

District : Coimbatore PS.AWPS – Townhall PS

Year : 2008. Date: 20/12/2008


FIR NO.12/2008

SI.No List of Documents Status

1. முதல் தகவல் அறிக்கை (FIR) Already summited to Court

2. வாதியின் புகார் மனு (Complaintet) Already summited to Court

3. பார்வை மகஜர் Attached Hover Wish

4. மாதிரி வரைபடம் (Draw) Attached Hover Wish

சாட்சிகள் 1 முதல் 3 வரை உள்ளவர்களின்


Attached Hover Wish
5. 101/3 வாக்குமூலம்

6. இறுதி அறிக்கை (Final Report) Attached Hover Wish


அனுப்புதர்:
S. செல்வி,
க/பெ. M.சந்தோஷ்.
1/2 அழகு நகர்.
கோயம்புத்தூர்

பெறுநர்:
காவல் உதவி ஆய்வாளர்,
அனைத்து மகளிர் காவல் நிலையம்,
டவுன்ஹால்,
கோயம்புத்தூர்.

ஐயா:

நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன் எனது மகள்


பிரேமா (17) கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் B.SC முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். இன்று எனது மகள்
கல்லூரிக்கு செல்வதாக என்னிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றால் ஆனால்
கல்லூரியின் பேராசிரியரின் மூலமாக உங்கள் மகள் பிரேமா இன்று
கல்லூரிக்கு வரவில்லை விடுப்பு எடுத்ததாக தகவல் கூறினார்கள். நானும்
எனது கணவரும் அதை அறிந்து பிரேமாவின் நண்பர்களுக்கு
தொலைபேசியின் மூலம் அழைத்த பொழுது பிரேமாவின் நண்பர்கள்
எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நானும் எனது கணவரும்
அக்கம்பக்கத்தில் தேடி பார்த்த பொழுது என்னுடைய மகள் பிரேமாவை
காணவில்லை ஆகவே என்னுடைய மகள் பிரேமாவை (17) கண்டுபிடித்து
எங்களிடம் ஒப்படைக்குமாறு தங்களை பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.

இடம்: அழகு நகர், தங்கள் உண்மையுள்ள


தேதி:09/11/2008
S.செல்வி
FORM-IFI (Integrated Form)

FIRST INFORMATION REPORT


(Under Section 154 Cr.P.C)

1. Dist: Coimbatore P.S.AWPS Trunta Year 2008 "FIR No: 12/2008.Date: 10/11/2008

2. (i) *Act: Indian, Panel, Code 1860. Section: 863.

(ii) *Act: Indian Penal Code 1860. Section: 863.

(iii) *Act: Child Marriage Act 2006. Section: 9.

(iv) *Other Acts and Sections:………………………..

3.

(a) *Occurrence of Offence: * Day... Sunday. "Date.09/11/2008...Time. 10:10.....

(b) Information received at P.S. Date ..10/11/2008.. Time. 11:35.....

(c) General Diary Reference: Entry No(s)............... Time....................

4. Type of information: *Written/Oral


5. Place of occurrence:
(a) Direction and Distance from P.S. Castuest-1 km. Beat No..
(b) Address tounhall. Police statio... Loombatone.....
(c) In case outside limit of this Police Station, then the name of P.S.. District.....

6. Complainant/information :

(a) Name.Selvi..
(b) Father's/Husband's Name. Sharthash.
(c) Date/Year of Birth .. 11/12/1965......
(d) Passport No:.......Date of Issue .............. Place of Issue.....................
(e) Occupation:..Doctor...
(f) Address: 1/2... Alagu. Nagars... Twonhall, Coimbatore dist.

7. Details of known/suspected/unknown / accused with full particulars


(Attach separate sheet if necessary):
..........................................................................................................................................
.................................. ....................................Anandh...Son...of...Perumal.....................
.......................................................

8. Reasons for delay in reporting by the complainant/Informant

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary):


10. Teal value of the properties stole/involved………………………

11. Inquest Report /UD Case No, if any…………………………….

12. FIR Contents (Attach separate sheets, if required):

FIR Cartert பின்னே குறிப்பிடப்பட்டுள்ளது.

13. Action taken: Since the above report reveals commission of offence (s) u/s
as mentioned at hem No. 2. registered the case and took up the investigation/
direction / SIR l Rank.......... to take up the investigation transferred to
P.S..APstownhall.. on point of jurisdiction.

FIR read over to the complainant/Informant, admitted to be correctly recorded


and copy given to the Complainant/Informant free of cost.

Signature of the Officer-in-charge, Police


Station
*Name: Agalya
*Rank... SI.of.Police...No....72C......

14. Signature/Thumb-impression
of the complainant/informant

15. Date & time of dispatch to the court: 10/11/2008


12.FI.R CONTENT :

பணிந்து அனுப்பப்படுகிறது: இன்று 10.11.2008 - தேதி 11.35 மணிக்கு

டவுன்ஹால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோயம்புத்தூர் அனைத்து மகளிர்

காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனலட்சுமி ஆகிய நான் நிலைய அலுவலில்

இருந்தபோது டவுன் ஹால் தாலுக்கா அழகு நகர் தெருவைச் சார்ந்த சந்தோஷ்

என்பவரின் மனைவி செல்வி என்பவர் நிலையம் ஆஜராகி கொடுத்த எழுத்து

மூலமான புகாரின் விபரம் பின்வருமாறு அனுப்புதல் S. செல்வி- 43 கணவர்

பெயர் M. சந்தோஷ் அழகு நகர், டவுன்ஹால் தாலுக்கா, கோயம்புத்தூர், பெறுதல்

காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையம்

கோயம்புத்தூர். அம்மா நான் மேலே கண்ட முகவரியில் என் குடும்பத்துடன்

வசித்து வருகிறேன் எனக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றன எனது கணவர்

மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் எனக்கு பிரேமா (17) என்ற மகள் உள்ளார்.

எனது மகள் பிரேமா கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் பிஎஸ்சி

முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நான் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில்

மருத்துவராக பணி புரிந்து வருகிறேன். எனது மகள் பிரேமா 09/11/2008 தேதி

காலை சுமார் 11.35 மணிக்கு கல்லூரியின் மூலம் எனக்கு உங்களுடைய மகள்

பிரேமா இன்று கல்லூரியில் விடுப்பு எடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தகவல்

வருகிறது நான் கல்லூரி அருகில் தேடி பார்த்த பொழுது என்னுடைய மகள் பிரேமா

காணவில்லை நான் உடனே பிரேமா அவர்களின் நண்பர்களை தொடர்பு கொண்ட

பொழுது அவருடைய நண்பர்கள் யாரும் எனக்கு தெரியவில்லை என்று

கூறினார்கள். எனது உறவினர் ஒருவர் என்னுடைய மகள் பிரேமா மற்றும் ஒரு ஆண்
ஒருவருடன் கோயம்புத்தூர் முருகன் கோயில் அருகில் பார்த்ததாக எனக்கு தகவல்

கூறினார்.அதை அறிந்த நானும் எனது கணவர் ஆகிய இருவரும் முருகன்

கோவிலில் பார்த்த பொழுது என் மகள் பிரேமாவை காணவில்லை உடனே

நாங்கள் கோயம்புத்தூர் டவுன்ஹால் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி

ஆய்வாளர் இடம் புகார் தெரிவித்தோம். டவுன்ஹால் காவல் நிலையத்தில்

09/11/2008 தேதி புகார் மனு கொடுத்து ரசீது எண் 228/2008 எனது மகளை தேடி

வந்த நிலையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பொழுது அந்த நபரின்

புகைப்படத்தை வைத்து விசாரித்த பொழுது அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த

ஆனந்த் என்பவர் தெரிய வந்தது. 10.11.2008 புகாரின் பேரில் மகளிர் காவல்

நிலைய உதவி ஆய்வாளர் தேடிவந்த நிலையில் ஆனந்த் என்ற நபர் கோயம்புத்தூர்

புதிய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார் அவரை டவுன் ஹால்

காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த ஆனந்த் என்ற நபரை கைது செய்து

விசாரித்தனர். விசாரித்ததில் அவர்தான் பிரேமா என்ற பெண்ணை திருமணம்

செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. பிரேமாவின் தாய் (S.செல்வி) இன்று கொடுத்த

எழுத்து மூலமான புகாரினை பெற்று டவுன் ஹால் அனைத்து மகளிர் காவல்

நிலைய குற்ற எண்: 12/2008 சட்டப்பிரிவு:361,363 IPC r/w 9 of Chid Marriage

Act 2006 ஆக வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் அசலை

வாதியின் புகாருடன் கணம் அமர்வு நீதிபதி மகளிர் நீதிமன்றம் கோயம்புத்தூர்

அவர்களுக்கும் மற்ற நகல்களை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் வழக்கின்

ஒரு நகலை புலன் விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளர் அனைத்து

மகளிர் காவல் நிலையம் டவுன்ஹால் அனைத்து மகளிர் காவல் நிலையம்

அவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.


பார்வை மகஜர்

இன்று 11/10/2008-ம் தேதி காலை 07.00 மணிக்கு டவுன்ஹால் அனைத்து

மகளிர் காவல்நிலைய குற்ற எண்: 12/2008 u/s 361,363 of IPC and 9 of Child

Marriage Act- 2006 விசாரணை அதிகாரியான அனைத்து மகளிர் காவல் நிலையம்

(பொ) டவுன் ஹால் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்

ஆகிய நான் சம்பவ இடத்தை சாட்சிகள் (115. செல்வி (43) சுபெ.M. சந்தோஷ், 1/2

அழகு நகர், டவுன் ஹால், கோயம்புத்தூர், (2) 4, சந்தோஷ் (48) தபெ K.

ஆறுமுகம், 1/2 அழகு நகர், டவுன் ஹால், கோயம்புத்தூர் ஆகியோர்

முன்னிலையில் பார்வையிட்டு தயார் செய்த பார்வை மகஜர்.

சம்பவ இடமானது டவுன் ஹால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்

இருந்து சுமார் 13.00 KM தொலைவில் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

சம்பவ இடமானது 1/2 அழகு நகர் வாதியின் வீட்டில் அமைந்துள்ளது. சம்பவ

இடத்தில் வடக்கே சுமார் 60 அடி தூரத்தில் செந்தில்குமாரின் வில்லை வீடும்

அதனை ஒட்டி சுமார் 100 அடி தூரத்தில் ஜெகநாதனின் மெத்தை வீடும் சம்பவ

இடத்தின் கிழக்கில் ஒட்டிய நிலையில் ராஜாவின் மெத்தை வீடு சம்பவ இடத்தின்

தெற்கில் காலியிடம் மற்றும் சுமார் 150 அடி தூரத்தில் காசியின் மெத்தை விடும்

சம்பவத்தின் முன்பு வடக்கு தெற்காக சுமார் 15 அடி அகலத்தில் மண் சாலையும்


சம்பவ இடத்தின் மேற்கு சுமார் 25 அடி தூரத்தில் சிமெண்ட் அட்டை போட்ட Iron

Flower Mill சம்பவ இடத்தின் தென்மேற்கில் iron flower mill நெல் கலமும்

சம்பவ இடத்தின் வடமேற்கில் சுமார் 60 அடி தூரத்தில் டிரான்ஸ்போர்ட் கம்பமும்

சுமார் 100 அடி தூரத்தில் தமிழ்ச்செல்வியின் மெத்தை வீடும் சுமார் 75 அடி

தூரத்தில் லட்சுமியின் மெத்தை வீடும் சம்பவ இடத்தின் வடக்கில் கிழக்கு

மேற்காக 20 அடி அகலத்தில் காங்கிரட் சாலையும் உள்ளது இவ்வாறாக சம்பவ

இடம் அமைந்துள்ளது.

1)

2)

காவல் ஆய்வாளர்
அனைத்து மகளிர் காவல் நிலையம் டவுன் ஹால் (பொறுப்பு)
அனைத்து மகளிர் காவல் நிலையம்
கோயம்புத்தூர் (10-11-2008)

You might also like