You are on page 1of 4

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை கூறுவேன் இதோ,

பிரியாத அன்பு பூண்டனர் பெருமானார் மீ திலே,

நபி பெருமானார் மீ திலே,

பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை கூறுவேன் இதோ,

பிரியாத அன்பு பூண்டனர் பெருமானார் மீ திலே,
நபி பெருமானார் மீ திலே,

இறையோனின் உண்மை தூதராம் முஹம்மதானவார்,

இவ்வுலகை பிரிந்து சென்றதை அறிந்தார்களே பிலால்,
இதனாலே உள்ளம் உடைந்து மிக்க வேதனையதால்,
இரு கண்களும் கண்ண ீர் வடிந்து,
கதறினார் பிலால்,
தெருவெல்லாம் திரிந்தார் பித்தன் போலே மதினாவிலே சதா,
தெருவெல்லாம் திரிந்தார் பித்தன் போலே சதா,

நபியின் சமாதி காணும் தூரம் நெஞ்சம் உருகியே,

தான் உணர்விழந்து மயக்கமாய் விழுவாரே வதியில்,

தான் உணர்விழந்து மயக்கமாய் விழுவாரே வதியில்,

தினமும் இதே நிலையில் அலைந்தாரே நம் பிலால்,

கவலை மிகுந்து வாழ்வெல்லாம் கசந்து போனதால்,

கடும் வேகமாக தான் நடந்து ஷாம் நகர் சென்றார்,
கண்டோர் நகைக்க அங்குமே அழுதே புலம்பினார்,
கண்ணர் 
ீ இதானோ என்று மக்கள் பலரும் கூறினார்,
அவலம் மிகுந்த பிலால் உரைத்தார் யாது சொல்லுவேன்,
அவலம் மிகுந்த பிலால் உரைத்தார் யாது சொல்லுவேன்,

அந்தோ இவ்வேளை யாருக்குமே உபயோகம் இல்லை நான்,

ஏன் அன்பர் ஒருவரை நான் தேடுகின்றேனே பாரிலே,
ஏன் அன்பர் ஒருவரை நான் தேடுகின்றேனே பாரிலே,

அவரோ இன்று உலகில் இல்லை அந்தோ என்றே கூறினார்,

அழுது அழுதே  சோகம் மீ றி அயர்ந்தே தூங்கினார் பிலால்,
அதுபோது நபிகள் நாயகர் கனவில் தோன்றியே சொன்னார்,
அன்பே நீர் இங்கு வாடுவதாலே நன்மை அல்லவே,
அன்றேனோ மதீனா நகர் விட்டு வந்தீர்வனிலே,

பலுதாகியே தூக்கம் கலைந்ததும் ஓடோடி தேடினார்,

பலுதாகியே தூக்கம் கலைந்ததும் ஓடோடி தேடினார்,

பெருமானே யா ரசூலே என்று பதறியே பிலால்,

பெருமானே யா ரசூலே என்று பதறியே பிலால்,
பெரும் பிழையே செய்த பாவியானேன் என்று எண்ணியே,
பெரும் பிழையே செய்த பாவியானேன் என்று எண்ணியே,
பயம்ஹம்பர் வாழும் மதீனா நோக்கி சென்றார் மீ ண்டுமே,

மதீனாவின் எல்லை வந்ததும் ஊர் எண்ணம் தோன்றவே,

மஹமூதார் மகளார் பாத்திமாவை கான நாடினார்,
மகிழ்வோடு அன்னர் வட்டை
ீ தேடி கண்டு கொண்டதும்,
மாதர் தம் திலகம் பாத்திமாவே என்று கூவினார்,
இதுபோலவர்கள் இல்லை என்றொரு மாது சொன்னதும்,

இதுபோலவர்கள் இல்லை என்றொரு மாது சொன்னதும்,

எங்கே எப்போது வருவார் என்று ஆவலாய் கேட்டார்,
இனி எப்போதும் அவர் வரவே மாட்டார் நபியைகானவே,
இன்பம் நிறைந்த சொர்க்கப்பயணம் ஏகினார் என்றார்,
பாத்திமா ஏகினார் என்றார்,

இடி வழ்ந்ததைபோல்
ீ நொந்து நெஞ்சம் நிற்கும் போதிலே,
இரு கண்களாம் ஹசன் ஹுசைன் விளையாடி வந்தனர்,
இல்லத்தின் முன் பிலாலை கண்டு இதயம் பூத்தனர்,
இத்தனை நாள் நீர் எங்கே சென்றீர் என்று கேட்டனர்,

படி மீ து எங்கள் பாட்டனார் பின் தாயும் மௌத்தானார்,

படி மீ து எங்கள் பாட்டனார் பின் தாயும் மௌத்தானார்,
படி மீ து எங்கள் பாட்டனார் பின் தாயும் மௌத்தானார்,
பரிதாபம் இங்கே எம்மை விட்டு எங்கேதான் சென்றீர்,
பார்ப்போர் இல்லாத ஏழையாய் அனாதையாய் ஆகினோம்,
பார்ப்போர் இல்லாத ஏழையாய் அனாதையாய் ஆகினோம்,
பண்ணை நிஹர்த்த பாங்கை கேட்க ஆவல் மீ றினோம்,

அறிவரோ
ீ எந்தன் அருமை நபிகள் இறந்ததன் பின்னே,
அடியேனுக்கு அந்த குரலின் இனிமை அழிந்து போனதே,
ஆனாலும் அருமை ஹசன் ஹுசைனார் மீ ண்டும் கோரவே,

அன்போடு ஹசரத் பிலால் பாங்கு சொல்லவே,

திரண்டார்கள் மதீனா வாசிகள் அலை போல பொங்கியே,
திரண்டார்கள் மதீனா வாசிகள் அலை போல பொங்கியே,
திருவாக பள்ளி மேடையேறி பாங்கை கூறினார்,
பிலால் பாங்கை கூறினார்,
பிலால் பாங்கை கூறினார்,

அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,
அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்,

தூதர் முஹம்மது என்னும் பேரை சொன்னதும் அவர்,

துடியாய் துடித்து வழ்ந்து
ீ அங்கே மூச்சை ஆகினார்,
துடியாய் துடித்து வழ்ந்து
ீ அங்கே மூச்சை ஆகினார்,

பிலால் மூச்சை ஆகினார்,

பிலால் மூச்சை ஆகினார்,
பிலால் மூச்சை ஆகினார்,
பிலால் மூச்சை ஆகினார்.

at October 18, 2021

Share

You might also like