You are on page 1of 6

குழு : 

ஓ ஓ ஓ …..
ஆண் : ப்ளிங் ப்ளிங்

ஆண் : கண்ணாலே..

குழு : ஓ ஓ ஓ …..

ஆண் : ப்ளிங் ப்ளிங்

குழு : ஓ ஓ ஓ …..

அனைவரும் : கண்ணாலே…

அனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே


குழு : ஏ …
அனைவரும் : காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
குழு : ஓ…ஓ….ஓ….
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : துள்ளாதே

ஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே


காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : காதல் தெய்விக ராணி


போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : லவ் யு பேபி

ஆண் : பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே


உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்க்கம் அறியாமல் ஓடுதே
என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

ஆண் : காதல் தெய்விக ராணி


போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே…ஹே
ஆண் : காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே


காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்விக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

குழு : கனவுல முகம் தெரிஞ்சதா


கை புடிக்கணும் தோணுதா
இதயத்தில் இடி இடிச்சதா
வா ஷீலா…
சிடு சிடு முகம் மாறுமா
சிரித்திட காசு கேட்குமா
விடு விடுவென போறியே
நான் பூல் ஆ?….

ஆண் : கண்ணாலே
கண்ணாலே
கண்ணாலே
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

ஆண் : பதுமை போல காணும் உந்தன் அழகிலே


நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

ஆண் : காதல் தெய்விக ராணி


போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

ஆண் : காதல் தெய்விக ராணி


போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

அனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே


காதாலே கேட்டு கேட்டு செல்லாதே

ஆண் : காதல் தெய்விக ராணி


போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய
சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
EDIT NOW!

Randoms (2020)  Songs Lyrics

Future Pondati (வாடியே காதலியே)

En Punnagai Needhanadi (என் புன்னகை நீதான்டி)

Hero Motor Song (மனம் மெல்ல மெல்லத் துடிக்குதே)

Enjoy Enjaami (Enjoy எஞ்சாமி)

Kannal Pesi Pesi Kollathe (கண்ணாலே பேசி பேசி கொல்லாதே)

Kutty Pattas (என் குட்டி பட்டாசே)

Asku Maaro (அஸ்கு மாரோ)

Indha Iravu Theervadharkullae (இந்த இரவு தீர்வதற்குள்ளே)

Loner (லோனர்)

Thappu Pannitten (தப்பு பண்ணிட்டேன்)

Bathroom - Kadhasolla naanum (கதை சொல்ல நானும்)


Adi Penne (அடி பெண்ணே ஒரு முறை)

Hallelujah (காலையும் மாலையும் அல்லே-லூயா)

Naan Un Paadal Ne En Thedal (நான் உன் பாடல் நீ என் தேடல்)

Adipoli Adi poli (அடி போலி)

Adi penne reprise (அடி பெண்ணே)

Sollatha Kadhal Ellam Kallaraiyil (சொல்லாத காதல் எல்லாம் கல்லறை)

Ora Siricha (ஓர சிரிச்சா)

Latest  Movies

Leo (லியோ)

Pichaikkaran 2 (பிச்சைக்காரன் 2)

Borrder (பார்டர்)

Vaathi (வாத்தி)

Thunivu (துணிவு)

Varisu (வாரிசு)

Raangi (ராங்கி)

Sembi (செம்பி)

Varalaru Mukkiyam (வரலாறு முக்கியம்)

DSP (DSP)

vaa vathi lyrics, vaa vathi lyrics in tamil, rvaa vathi song lyrics
View
Get in Touch
LINK

Search

Post Lyrics

Contributors

Bigg Boss 4 Tamil

Bigg Boss 5 Tamil


MOVIES

Tamil Singers List

Tamil Lyricist List

Tamil Muscisians List

Top 10 Movies
SONGS

Tamil Movies List 2023

Tamil Movies List 2022

Tamil Movies List 2021

Tamil Movies List 2020


TAMIL BEST SONGS

2023 Tamil Hit Songs

2022 Tamil Hit Songs

2021 Tamil Hit Songs

2020 Tamil Hit Songs


DMCA: All song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is

illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies.

tamilpaa.com does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio

company / recording studios. tamilpaa.com hold no responsibility for any illegal usage of the content. For any

queries, you can email to info[at]tamilpaa.com. Once we get any DMCA complaint regarding the LYRICS we have

in our website, we take them down in 24 hours period.

You might also like