You are on page 1of 5

குழு : வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா


வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

ஆண் : {வெற்றி கொடி கட்டு


பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா} (2)

ஆண் : {கைதட்டும் உளிபட்டு


நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா} (2)

ஆண் : {வெட்டுக்கிளி அல்ல


நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா} (2)

ஆண் : மிக்கத் துணிவுண்டு


இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு
முடிவெடு படையப்பா

ஆண் : வெற்றி கொடி கட்டு


பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
குழு : வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

குழு : முன் செல்லடா


முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை ஓகே

ஆண் : உளி முத்தம் வைத்ததும்


சிதறும் அப்பாறை துளிகள்
அதற்காக கண்ணீா் சிந்தாது
சிற்பத்தின் விழிகள்

ஆண் : கருமேகம் முட்டிக்


கொட்டும் அத்தண்ணீா் பொறிகள்
அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும்
உன் நெஞ்சின் திாிகள்

குழு : முன் செல்லடா


முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை

குழு : முன்னால் முன்னால்


முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால்
வாடா உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

ஆண் : { எல்லாப் புகழும்


ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே } (2)
ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா
உன்னால் முடியும்

குழு : தள தள தளபதி
நீதான் நீதான் அன்பின்
தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே
நீதானே நீதானே

குழு : எல்லாப் புகழும்


ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே
குழு : முன்னால் முன்னால்
முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும்
உன்னால் முடியும் தோழா

ஆண் : நாளை நாளை


நாளை என்று இன்றை
இழக்காதே நீ இன்றை
இழக்காதே நீ இன்றை இழக்காதே

ஆண் : இன்றை விதைத்தால்


நாளை முளைக்கும் அதை நீ
மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே

ஆண் : நேற்று நடந்த


காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே
அறிவான் அவனிடம் அதை
நீ விட்டுச் செல்

ஆண் : ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும் ஹே

குழு : தள தள தளபதி
நீதான் நீதான் ஹே
அன்பின் தலைவா
வெற்றி நமக்கே
அதீரா அதீரா
உன் ரூபம் பல நூறா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் தோழா(2)

ஆண் : ஹே சூரா ஹே சூரா


அடங்காத அதிகாரா
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்
எதையும் வெல்லும் தோழா(2)

You might also like