You are on page 1of 2

ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை மற்றும் எட்டாம் பின்வரும் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதுக.

வேற்றுமை.
1. வள்ளி + வீடு =
1.சரியாக இணைத்திடுக. 2. பள்ளியில் + இருந்து =
3. மாறன் + இல் =
ஐந்தாம் வேற்றுமை அது, உடைய 4. மரத்தில் + இன்று =
5. அவன் + அது =
ஆறாம் வேற்றுமை இல், இடம், பால், கண் 6. அண்ணன் + உடைய =
7. மாலினி + இடம் =
ஏழாம் வேற்றுமை விளி, அழைத்தல் 8. அவன் + இடம் =
9. பள்ளி + இல் =
எட்டாம் வேற்றுமை இல், இருந்து, இன், நின்று 10. அவள் + கண் =
11. முதியவர் + பால் =
மூன்றாம் வேற்றுமை கு 12. கோவில் + கு =
13. மாறன் + ஐ =
நான்காம் வேற்றுமை ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

You might also like