You are on page 1of 2

திருக்குறளின் நன்மைகள்

தித்திக்கும் தெள்ளமுொய் தெள்ளமுதின் மைலான~


முத்திக் கனிமே என் முத்ெமிமே

நான் _________________ ரவாங் ெமிழ்ப்பள்ளிமேச் சார்ந்ெ ைாணவன்/


ைாணவி. வாய்மைமே தவன்றிடும் வீரப் மபச்சிமனச் தசவிைடுக்க வந்திருக்கும்
உங்கள் அமனவமரயும் வணங்கி முத்ெமிழ் வணக்கத்மெத் தெரிவித்து
தகாள்கிமறன். ‘திருக்குறளின் நன்மைகள்’ எனும் ெமலப்பில் அடிமேன் உங்கள்
முன் மபச வந்துள்மளன்.

திருக்குறள் நீதி நூல் ைட்டுைன்று அது ஒரு வாழ்விேல் நூல். இரண்டாயிரம்


ஆண்டுகளுக்கு முற்பட்ட ைனிெனுக்காக ைட்டுைல்ல, இருபத்மொராம்
நூற்றாண்டின் புதிே ெமலமுமறயினருக்கும் வழிகாட்டும் புரட்சி நூல் என
இன்றுவமர மகாமலாச்சுகிறது. வள்ளுவத்தின் தபாருண்மை காலந்மொறும் புதிே
புதிே கருத்ொக்கங்கமளத் ெந்து, இனம், தைாழி, நாடு என்னும் எல்மலகமளக்
கடந்து ைனிெ வாழ்க்மகமே வளப்படுத்திக்தகாண்மட வருகிறது என்பமெ
ோராலும் ைறுக்கமவா ைமறக்கமவா முடிோது.

திருக்குறளின் அறத்துப்பாலில் “பாயிரவிேல்” 4 அதிகாரங்களும், 20


அதிகாரங்களுடன் “இல்லறவிேல்”, அடுத்து 13 அதிகாரங்கள் தகாண்ட
துறவறவிேல், இறுதியில் “ஊழ்” என்னும் ஒமர அதிகாரம் எனவும் …அடுத்து
வரும் தபாருட்பாலில் அரசு இேல், அமைச்சு இேல், ஒழிபு இேல் என தைாத்ெம்
70 அதிகாரங்களும் கமடசிப்பாலாகிே “இன்பத்துப்பால்” களவிேல் ைற்றும்
கற்பிேல் என தைாத்ெம் 25 அதிகாரங்கமள இேற்றியுள்ளார் வள்ளுவர்.

இவ்வமனத்து அதிகாரங்களும் சமூக சிந்ெமன, சமூக மெடல், விழிப்புணர்வு,


வாழ்விேல் சிந்ெமன என பல்மவறு நிமலகமள ென்னகத்மெ உமடேது.
அதுைட்டுைா? ைானுடம் மபாற்றிப் பின்பற்ற மவண்டிே அரிே ைனிெமநேக்
கருத்துக்களும் அன்பு, நட்பு நிமறந்து வழிகின்ற ஊற்று திருக்குறள் எனில்
அென் நன்மைகமள அரிதியிட முடியுைா என்ன?
விமெக்குள் விருட்சம் ைமறந்திருப்பதுமபால் திருக்குறள் எனும்
மபரதிகாரத்தில் ைண்ணுலகத்மெயும் விண்ணுலகத்மெயும் தவல்லும்
சூட்சைத்மெ ஒளித்து மவத்துள்ளார் நம் பாட்டன் திருவள்ளுவர்.
ைனிெர்களின் வாழ்க்மக தநறிமே உேர்த்தும் மகாட்பாடாக வள்ளுவம் மூன்று
அறங்கமளப் பின்பற்றுைாறு வலியுறுத்துகிறது. அமவ ஆன்மீக அறம்; ஈெல்
அறம்; ைற்றும் காெல் அறம் என்பனவாகும்.இப்படி 1330 குறளுக்கும்
விளக்கத்மெ அடுக்கிக் தகாண்மட மபாகலாம். மநரம்ொன் மபாெவில்மல.
திருக்குறள் கூறாெ ெத்துவம் என்று எதுவும் இல்மல எனும் அளவிற்கு ெத்துவக்
கருத்துக்கமளத் ென்னகத்மெ தகாண்ட உலக தபாதுைமற என்ற தபருமைப்
தபற்று ைனிெகுலம் குணம் நிமறந்து வாே குறள் பல நன்மைகமளச் தசய்ெது;
தசய்கிறது; இனியும் தசய்து தகாண்மட இருக்கும் எனக்கூறி

பிறப் பபொக்கும் எல் லொ உயிர்க்கும் ; சிறப் பபொவ் வொ


பெய் ப ொழில் வவற் றுமம யொன்

எனும் வள் ளுவ சிந்தனைய ோடு வினைபெறுகியேை்

நன்றி வணக்கம் .

-ப ொகுப் பு: திவனசுவரி

You might also like