You are on page 1of 8

அறம

தமிழ்

TAMIL ARAM மும்பை Vp_i Aa_


29.06.2023 மலர் 02 இதழ் 05 மின்னிதழ்
நாட்டில் முதன்முறையாக ‘டிராஃபிக் ரிவார்டு’ திட்டம் அறிமுகம்

ப�ோக்குவரத்து சிக்னல்களைப் பின்பற்றும்


ஓட்டுநர்களுக்கு வெகுமதிகள்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி த�ொடங்கி வைத்தார் செயல்படுத்திய நாக்பூர் மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன்
நாக்பூர்: நாட்டில் சாலை விதிகளை வேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்
பி ன ்ப ற் று ப ர ்க ளி ன் எ ண் ணி க ்கை தின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர்
நாளுக்குநாள் குறைந்து வருகிறது. விதிகளை க�ௌதம், தனது அறிமுகத்தில் முழுத்
பி ன ்ப ற்றா ம ல் வ ா க ன ஓ ட் டி க ள ை திட்டம் பற்றிய தகவலைத் தெரிவித்தார்.
ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகள்மீது ப தி வு செ ய் யு ம் கு டி ம க ்க ளு க் கு
அரசுஅபராதம்விதித்தும்,தண்டைனைகள் அவர்களின்வீட்டில்இலவசப�ோக்குவரத்து
வழங்கியும் நடவடிக்கைகளை எடுத்து வெகுமதிடேக்வழங்கப்படும்.தற்போதுஇந்த
வருகின்றது. அதே நேரத்தில் சில வாகன திட்டம் நாக்பூரில் உள்ள 10 சிக்னல்களில்
ஓட்டிகள் த�ொடர்ந்து சாலை விதிகளை நிறுவப்பட்டுள்ளது.படிப்படியாகபல்வேறு
பின்பற்றாமல் மற்றவர்களுக்கு இடையூறு சிக்னல்களில் இந்த விரிவுப்படுத்தப்படும்.
செய்து வருகின்றனர். அவர்களையும் கவர்ச்சிகரமான பரிசுகளில் சில BPCL
விதிகளைபின்பற்றவைக்கஎன்னசெய்யலாம் பெட்ரோல்பம்புகளில்இலவசபெட்ரோல்,
என்று அரசும், தன்னார்வ த�ொண்டு துணை ஆணையர் ரவீந்திர பெலவே, மாநகராட்சியால் மிகச் சிறப்பாகக் பஜாஜ்அலையன்ஸ்வழங்கும்இன்சூரன்ஸ்
நிறுவனங்களும்ய�ோசித்துக்ஒருதிட்டத்தை மாநகராட்சி மின்சாரத் துறையின் செயல் கையாளப்பட்டு வருகிறது என்றும், பிரீமியத்தில் தள்ளுபடி மற்றும் பல்வேறு
செயல்ப்படுத்த த�ொடங்கியுள்ளது. அந்த ப�ொறியாளர் அஜய் மான்கர், ச�ோஷியல் விரைவில் நாடு முழுவதும் பின்பற்றப்படும். பி ர ா ண் டு க ளி ல் ம ற்ற அ ற் பு த ம ா ன
திட்டம்தான் ‘டிராஃபிக் ரிவார்டு’ அதாவது இம்பாக்ட் இன்னோவேஷன் பிரைவேட் இந்த திட்டம் சாலை விபத்துகளை ச லு கை க ள் ஆ கி யவை அ ட ங் கு ம் .
விதிகளை பின்பற்றுபவர்களுக்கு வெகுமதி லிமிடெட்முதன்மைசெயல்அலுவலர்சமீர் குறைக்க உதவும் என்று அவர் நம்பிக்கை தற்போது, இந்த செயலியில் ரூ.35 க�ோடி
வழங்கும்திட்டம்.இந்ததிட்டத்தைநாட்டில் க�ௌதம் ஆகிய�ோர் கலந்து க�ொண்டனர். தெரிவித்தார். இதனுடன், ப�ோக்குவரத்து மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கின்றன.
முதன்முறையாக நாக்பூர் மாநகராட்சியில் முக்கியமாக நாக்பூர் நகரை சேர்ந்த முக்கிய விதிகளைப் பின்பற்றும் ஒழுக்கமான இத்திட்டத்தை Social Impact Innovations Pvt
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி த�ொடங்கி பிரமுகர்கள் பலரும் கலந்து க�ொண்டனர். கு டி ம க ்க ளு க் கு இ ந்த த் தி ட்ட த் தி ன் Ltd செயல்படுத்துகிறது மற்றும் VNIT திட்ட
வைத்தார். நகரத்தில் வாகன ஓட்டிகள் ப�ோக்கு மூலம் வெகுமதி அளிக்கப்படும். எனவே மேலாண்மை ஆல�ோசகராக உள்ளது.
ச ா ல ை வி தி க ள ை ப் பி ன ்ப ற் று ம் வரத்து சிக்னல்களுக்கு கட்டுப்பட்டு ஓ ட் டு ந ர ்க ள் வி தி க ள ை ப் பி ன ்ப ற்ற வார்தா சாலையில் உள்ள ஹ�ோட்டல்
ஒழுக்கமான குடிமக்களை ஊக்குவிக்க விதிகளை பின்பற்றினால் இந்த செயலி ஊக்குவிக்கப்படுவார்கள். ராடிசன்ப்ளூவில்நடந்தநிகழ்ச்சியில்மத்திய
“ப�ோக்குவரத்து வெகுமதிகள் செயலியை” மூலம் அவர்களுக்கு வெகுமதி புள்ளிகள் நாக்பூர் மாநகராட்சியின் பணிகளை அமைச்சர் நிதின் கட்கரி, சேவபிரசாத்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி த�ொடங்கி வழங்கப்படும். அமைச்சர் நிதின் கட்கரி வெகுவாக ரெட்டி, பங்கஜ் ஜெயின், யாதிம், ஆஷிஷ்
வைத்து உரையாற்றினார். இது நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச பாராட்டினார். இந்த புதுமையான மிஸ்ரா, யஷ்தீப் மானே, ரைஸ் சன்
முதல் ப�ோக்குவரத்து வெகுமதி பயன்பாடு மற்றும் உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து ய�ோசனைக்கு ஆதரவளித்த குடிமக்களுக்கு டிச�ோசா டாக்டர் பிரகாஷ் கைதான்,
ஆகும். ஆப் மூலம் குடிமக்களுக்கு ரூ. (பிராண்ட்) வெகுமதிகளைப் பெற இந்தப் நகராட்சி ஆணையரும், நிர்வாகியுமான துஷார் கவாட், முகமது பர்வேஸ், ஆர்.
35 க�ோடி மதிப்புள்ள பல சலுகைகள் புள்ளிகளைப்பயன்படுத்திக்க�ொள்ளலாம். ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார். என்.பத்ரிகர், ஆர்.பி.தேஷ்முக் ஆகிய�ோர்
வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் சாலை இது தவிர, நாட்டிலேயே இதுப�ோன்ற கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியைரேணுகா
அண்மையில் நடந்த இந்நிகழ்ச்சியில், ப�ோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தி ட்டத்தை செயல ்ப டு த் து ம் மு த ல் தேஷ்கர் ஒருங்கிணைத்தார்.
ந ா க் பூ ர் ம ா ந க ர ா ட் சி ஆ ண ை யர் அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது. நகரம் நாக்பூர் என்றும் அவர் பெருமிதம்
இராதாகிருஷ்ணன் பி., விஎன்ஐடி தலைவர் விழாவில் பேசிய மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
நாக்பூர் மாநகராட்சி ஆணையர் தமிழ் அறம்
டாக்டர் பிரம�ோத் பட�ோல், மாநகராட்சி நிதின் கட்கரி, இந்தத் திட்டம் நாக்பூர் ச�ோஷியல் இம்பாக்ட் இன்னோ மின்னிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி..….. பக்கம் 2
2 29.06.2023 தமிழ் அறம் மும்பை

tam
‘டிராஃபிக் ரிவார்டு’ திட்டம் செயல்பட காரணமாக இருந்த
நாக்பூர் மாநகராட்சி ஆணையர் திரு. இராதாகிருஷ்ணன்

ila
டாக்டர் பி. இராதாகிருஷ்ணன் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம்
அவர்கள் 2008 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி வெற்றிகரமாக செயல்பட காரணமாக
ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இருந்தவர் நாக்பூர் மாநகராட்சி ஆணையர்

ram
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். திரு. பி. இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
பி எ ஸ் சி மு டி த்த அ வ ர் , த மி ழ்நா டு அதிகாரி அவர்கள்.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
(வேளாண்மை) மற்றும் நுண்ணுயிரியலில்
எம்.எஸ்சி. முதுகலை பட்டம் பெற்றவர் மாணவர்களுக்கு வாழ்த்து
ஆவார். 2008-ல் மகாராஷ்டிரா கேடரில் மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு
ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். ஜால்னா வ ா ர ங்க ளு க் கு மு ன் பு ப ள் ளி க ள்
ஜில்லா பரிஷத்தின் தலைமை நிர்வாக த�ொடங்கப்பட்டது. மாணவர்கள்
அதிகாரியாக ப�ொறுப்பேற்று தனது அ னை வ ரு ம் ப ள் ளி க் கு செல்ல

ne
பணியை த�ொடங்கினார். அவருடைய த�ொட ங் கி யு ள்ள ன ர் . அ வ ர ்க ள்
ப ணி சி றப்பா க இ ரு ந்ததைய டு த் து , அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ரத்னகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக பள்ளி பருவமானது வாழ்க்கையில்
பதவி உயர்வு பெற்றார். அங்கு பல்வேறு முக்கியமான பருவம். ஒருவர் தனது
நலத்திட்ட பணிகளை செய்தார். பின்னர் அடிப்படை கல்வியை பெறும் இடம்.
நாசிக் மாவட்ட ஆட்சித் தலைவராகவும், பணம்உட்படபல்வேறுசெல்வங்களைக்

ws
ம க ா ர ா ஷ் டி ர ா ம ா நி ல க டல்சார் காட்டிலும் முக்கியமானது. கல்வி
வாரியத்தின் தலைவராகவும், மும்பை எ ன ்ப து மு ழு ம னி த ஆ ற்ற ல ை
மஹாடாவின் தலைவராகவும் ப�ொறுப்பு அடைவதற்கும், நடுநிலை க�ொண்ட
வகித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு, நே ர ்மைய ா ன ச மு த ா யத்தை
நாக்பூர் மாநகராட்சி ஆணையராக வளர்க்கவும், நாட்டின் வளர்ச்சியை
நியமிக்கப்பட்டார்.நாக்பூர்மாநகராட்சிக்கு மேம்படுத்தவும் அடிப்படையாகும்.

.in
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வகுத்து ஆகையால் மாணவர்கள் பாடங்களை
செயல்ப்படுத்தி வருகிறார். ப�ோக்குவரத்து மகிழ்ச்சிய�ோடு படிக்க வேண்டும்.
நெரிசல்களை குறைக்க நகரில் பார்க்கிங் ஒ ரு வ ரு க ்க ொ ரு வ ர் ந ட் பு டன்
வ ச தி க ள் , ம ா சு க ட் டு ப்பாட்டை ப ழ கி அ வ ர ்க ளி ன் வ ளர்ச் சி க் கு
குறைப்பதற்காக மாதத்தின் முதல்நாள் உறுதுணையாக இருக்க வேண்டும் என
அரசு பணியாளர்கள் (தான் உட்பட) இந்த திட்டத்தின் மூலம் சாலை விதிகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை கேட்டுக் க�ொண்டார். அனைவருக்கும்
அனைவரும் மிதி வண்டியை பயன்படுத்த ம ற் று ம் சி க ்னல்கள ை ப் பி ன ்ப ற் று ம் ம த் தி ய அ மை ச ்சர் நி தி ன் க ட்க ரி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்.
வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், ஓட்டுநர்களை ஊக்குவித்து ’வெகுமதிகள்’ த�ொடங்கி வைத்தார். மக்களிடையே நல்ல
தானும் களத்தில் இறங்கி மிதிவண்டியை
ஓட்டியவர். பருவநிலை மாற்றம் மற்றும்
பல்லுயிர் பெருக்கத்தை காக்க வேண்டும்
எ ன ்ப த ற்கா க ம ர க ்கன் று க ள ை ந ட
தமிழ் அறம் மின்னிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி…
வேண்டும் என்று வலியுறுத்தி வருவதுடன் நாட்டில் முதன்முறையாக ’டிராஃபிக் ரிவார்டு’ என்ற 10 சிக்னல்களில் சென்சார் கருவிகள் ப�ொருத்தப்பட்டது.
அதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டத்தை நாக்பூர் மாநகராட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தற்போது
எடுத்து வருகிறார். நாக்பூர் மாநகராட்சி அந்த திட்டம் குறித்து ச�ொல்லுங்களேன் என்றோம். நூ ற் று க் கு ம் மேற ்ப ட்ட நி று வ ன ங்க ளு டன் ஒ ப ்ப ந்த ம்
மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டுள்ளது. இந்த ச�ோதனை கடந்த ஓராண்டுக்கும்
அதிக நிதியுதவியுடன் திட்டம் ஒன்றை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், மேலாக நடத்தப்பட்டு வந்தது.
உருவாக்கியுள்ளார்.நகரைதூய்மைவைத்து சிலர் வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக சாலை முழுமையான வெற்றி கிடைத்ததையடுத்து, கடந்த
க�ொள்வதற்காக பல்வேறு விழிப்புணர்வு விதிகளை விதிகளை கடைப்பிடிக்காமல் செல்கின்றனர். மூன்றாம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் இந்த
நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விதிகளை பின்பற்றாமல் தவறு செய்யும் நபர்கள்மீது திட்டத்தை த�ொடங்கி வைத்தார். நாட்டில் முதன்முறையாக
வருகிறார். தமிழ், மராத்தி, ஆங்கிலம், ஹிந்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது! ஆனால், விதிகளுக்கு உட்பட்டு நாக்பூர் மாநகராட்சியில் த�ொடங்கப்பட்டுள்ளது என்பதில்
ஆகிய ம�ொழிகளில் நன்கு பேசக்கூடியவர். நேர்மையாக நடந்து க�ொள்ளும் நபர்களுக்கு அரசு என்ன பெருமை க�ொள்கிறது.
மக்களிடம் எளிமையாக பழகுபவர். செய்கிறது என்ற கேள்வி பெரும்பாலான இடங்களில் கேட்க விரைவில்நாடுமுழுவதும்இந்ததிட்டம்விரிவுப்படுத்தப்பட
அ து ம ட் டு ம ல்லா ம ல் , ஏ ழை எ ளி ய முடிகிறது. அவ்வாறு சாலை விதிகள் கடைப்பிடிப்பவர்களை உள்ளது.
மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, ஊக்குவித்து வெகுமதி வழங்கலாம் என்று த�ொண்டு நிறுவன இந்த திட்டத்தால், ப�ோக்குவரத்து ப�ோலீசார் மகிழ்ச்சி
அதற்கேற்றவாறு செயல்படக்கூடியவர். அதிகாரிகள் தெரிவித்தனர். அடைந்துள்ளனர். தற்போது பெரும்பாலான வாகன ஓட்டிகள்
அதுமட்டுமல்லாமல் இவர் பணி செய்த இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து சாலை விதிகளை கடைப்பிடிக்க த�ொடங்கியுள்ளனர்.
இ டங்க ளி ல் கு டி நீ ர் வ ச தி , ச ா ல ை ச�ோஷியல் இம்பாக்ட் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் விபத்துகளும் குறைந்துள்ளது என்றார்.
வசதிகளை செய்து க�ொடுத்து வருவதுடன், லி மி டெ ட் நி று வ ன அ தி க ா ரி க ளு டன் ஆ ல�ோ ச னை குறிப்பாக ஜீப்ரா லைன், சிக்னல்கள், மல்டிபள் ரைடுகள்
ம க ்க ளு க ்கா க பல்வே று வ ளர்ச் சி த் நடத்தின�ோம். சென்சார் கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ரைடர்ஸ்
திட்டங்களை வகுத்து செயல்ப்படுத்தியவர் அவர்கள் மூலமாக ‘அப்’ ஒன்றை உருவாக்கி முதலில் ஒரு விதிமுறைகளை கடைப்பிடித்து கடந்து செல்லும் பட்சத்தில்,
ஆவார். சிக்னலில் சென்சார் கருவிகள் ப�ொருத்தி செயல்ப்படுத்த அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக வெகுமதி
இ ந்த நி ல ை யி ல் , அ ண்மை யி ல் த�ொடங்கின�ோம். ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு சில புள்ளிகளை வழங்கப்படுகிறது. அந்த புள்ளிகள் மூலம்
நாட்டில் முதன்முறையாக ’டிராஃபிக் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் செயல்பட துவங்கியது. நிறுவனங்களின் ப�ொருட்களை தள்ளுபடி விலையில் பெற்றுக்
ரிவார்டு’ என்ற திட்டத்தை நாக்பூர் அதில் வெற்றிக் கண்டோம். பின்னர் படிப்படியாக த�ொடங்கி க�ொள்ளலாம் என்றார்.
மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

செயலியை எவ்வாறு
பயன்படுத்துவது
வெகுமதிகளைப் பெற, பயனர் Google ஒவ்வொரு முறையும் பயனர் சிக்னலைப்
Play Store அல்லது Apple Store இலிருந்து பின்பற்றும் ப�ோது, புள்ளிகள் பெறப்படும்.
TrafficRewards அப்-ஐ பதிவிறக்கம் இந்த சேகரிக்கப்பட்ட புள்ளிகளை BPCL,
செய்து தங்கள் விவரங்களை உள்ளிட Bajaj Alliance, Pizza Hut, KFC, Kingsway
வேண்டும். இந்தக் குறிச்சொல்லைக் Hospital, Cinepolis, Alexis Hospital ப�ோன்ற
க�ொண்ட வாகனம் சிவப்பு சிக்னலில் 100+ நிறுவனங்களில் (பிராண்டுகள்)
நிறுத்தப்படும்போது, அங்கு நிறுவப்பட்ட சலுகைகளை பெறலாம். இருப்பினும்,
RFID ஸ்கேனர் தானாகவே குறிச்சொல்லை பதிவுசெய்ய,குடிமக்கள்இணையதளத்தை
(டேக்)ஸ்கேன்செய்யும்,மேலும்விதிகளைப் (www.trafficrewards.in) பார்வையிடலாம்
பின்பற்றும் ஓட்டுநர் தனது பயன்பாட்டில் அல்லது 7879066066 என்ற எண்ணுக்கு
10 புள்ளிகளைப் பெறுவார். இவ்வாறு, மிஸ்டு கால் க�ொடுக்கலாம்.
3 29.06.2023 தமிழ் அறம் மும்பை

tam
ila
ram
ne
மால்வாணி சர்ச் அருகே ஜெரிமெரி க�ோவில்
எதிரில் உள்ள குளத்தை சுத்தம் செய்து
அதனை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்ளும்
விதமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மும்பையில்

ws
பக்ரீத் பண்டிகை
க�ொண்டாட்டம்

மும்பை: உலகம் முழுவதும் வசித்து


வரும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத்
.in
பண்டிகையை க�ொண்டாடுகின்றனர்.
பக் ரீ த் ப ண் டி கை எ ன ்றா ல் ஹ ஜ்
பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.
இ ற ை வ னி ன் தூ த ர ா ன இ ப்ரா கி ம்
நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும்
வ கை யி ல் இ ந்த பெ ரு ந ா ள்
க�ொண்டாடப்படுகிறது. இன்றைய தினம்
இஸ்லாமியர்கள் சிறப்பு த�ொழுகைகள்
நடத்துவத�ோடு,
இப்பெருநாளில்புத்தாடைஅணிந்தும்
தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம்
ப�ோன்றவற்றை இறைவனின் பெயரால்
பலியிட்டுஅவற்றைமூன்றுசமபங்குகளாக
பிரித்து, ஒன்றை பக்கத்து வீட்டாருக்கும்,
நண்பர்களுக்கும், மற்றொன்றை ஏழை
எளிய மக்களுக்கும் க�ொடுத்துவிட்டு
மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு
பய ன ்ப டு த் து கி ன ்ற ன ர் . பி ன ்னர்
பிரியாணி சமைத்து உறவினர்களுக்கும்
நண்பர்களுக்கும் விருந்தளிக்கின்றனர்.
இந்த திருநாளை ’ஈகை திருநாள்’ என்று
அழைத்து வருகின்றனர். இந்த இனிய
ஈ கை தி ரு ந ா ள் ப ண் டி கைய ா ன து
இ ந்த வ ரு ட ம் ஜ ூ ன் 2 9 ஆ ம் த ே தி
க�ொண்டாடப்படுகிறது. மேலும், துக்ஹஜ்
மாத முதல் பிறை பெரும்பாலான
இடங்களில் தென்பட த�ொடங்கியுள்ளது.
மும்பையில் பல இடங்களில் சிறப்பு
த�ொ ழு கை க ள் ந டத்தப ்ப டு கி ற து .
அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று
வ ரு கி ன ்ற ன . இ ந்த தி ரு ந ா ள ை
மு ன் னி ட் டு அ னை வ ரு ம்
ஒ ற் று மைய ா க வ ா ழ பி ர ா ர ்த்தனை
செய்வார்கள். அசம்பாவிதம் எதுவும்
ந டைபெற ா ம லி ரு க ்க ஆ ங்காங்கே
ப�ோலீஸ் பாதுகாப்பு ப�ோடப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள்
மட்டுமின்றி பலரும் பக்ரீத் வாழ்த்து
தெரிவித்த வண்ணம் உள்ளன.
4 29.06.2023 தமிழ் அறம் மும்பை

tam
ila
ram
ne
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் பட்டிமன்றம், கவியரங்கம், இசையரங்கம் நிகழ்ச்சி முலுண்டில்
உள்ள பம்பாய் நகரத்தார் சமூக மற்றும் கலாச்சார சங்க அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் யார் கண்ணன் மற்றும் திரைப்பட நடிகை
டி.பிரியா கலந்து க�ொண்டனர்.

ws
நீட் தேர்வில் 720க்கு 700 மதிப்பெண் பெற்ற டெல்லியில் புதுவைத் தமிழ்ச்
மும்பை தமிழ் மாணவன் சங்கத் தலைவருக்கு பாராட்டு விழா

.in
டெ ல் லி : தி ல் லி த் த மி ழ் ச் ச ங்க ம் , தலைவர் இரா. துரைமுருகன், பஹ்ரைன்
தி ரு வ ள் ளு வ ர் க ல ை ய ர ங்க த் தி ல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு ஹரிஹரன்,
26.06.2023 அன்று மாலை புதுவைத் தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை
மும்பை: வசாய்ரோடு பகுதியை தமிழ் இந்த தேர்வில் விழுப்புரம் மாவட்டம் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி, நிறுவனர் திரு. உடையார் க�ோவில்
மாணவன் மதுசூதன் நீட் தேர்வில் மேல்மலையனூர் அருகே உள்ள மேல் முனைவர் திரு. வி. முத்து அவர்களுக்கு குணா, மும்பை இந்தியப் பேனாநண்பர்
720க்கு 700 மதிப்பெண் பெற்றுள்ளார். ஓலக்கூர் கிராமத்தை சேர்ந்த பிரபஞ்சன் ப ா ர ா ட் டு வி ழ ா ந டத்தப ்ப ட்ட து . பேரவை நிறுவனர்-தலைவர் திரு மா.
த ர வ ரி சை யி ல் 2 3 4 வ து இ டத்தை என்பவர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று த�ொடர் ந் து ஆ ற ா வ து மு ற ை ய ா க கருண் ஆகிய�ோர் வாழ்த்துரை வழங்கினர்.
பிடித்துள்ளார். முதலிடத்தை பிடித்துள்ளார். புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவராக கலைமாமணி திரு வி.முத்து அவர்கள்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மகாராஷ்டிராவிலிருந்து ஒரு லட்சத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்புரை ஆற்றினார்.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி 31 ஆயிரத்து 8 ஆயிரம் மாணவர்கள் தேர்வு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு
வெளியிடப்பட்டது. இதில் 11,45,976 பேர் எழுதியிருந்தனர். ப�ொதுச்செயலாளர் திரு இரா. முகுந்தன் உறுப்பினர் திரு ரங்கநாதன் விழாவை
தேர்ச்சி அடைந்துள்ளனர் மகாராஷ்டிராவில் வசித்தும் வரும் அவர்கள் வரவேற்புரை ஆற்றியதுடன், திரு சிறப்பாக நெறியாள்கை செய்ததுடன்,
தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் தமிழர்கள் சிலர் நீட் தேர்வு எழுதி . வி. முத்து அவர்களுக்கு ப�ொன்னாடை நன்றியுரையும் ஆற்றினார்.
மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இருந்தனர். அண்மையில் வெளியான அணிவித்துப் பாராட்டினார். புதுவைத் நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின்
மாணவர் வருண் சக்ரவர்த்தி ஆகிய�ோர் தேர்வு முடிவில் மும்பையை அடுத்துள்ள தமிழ்ச் சங்கப் ப�ொதுச்செயலாளர் முன்னாள் இணைச்செயலாளர் திரு.
மு த லி டத்தை பி டி த் து ள்ள ன ர் . வசாய்ரோடு பகுதியை சேர்ந்த மதுசூதன் ப ா வ லர் தி ரு சீ னு . ம�ோ க ன ்தா ஸ் , ப ா ல மூ ர் த் தி ம ற் று ம் ஏ ர ா ள ம ா ன
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டை வெங்கடேஷ் என்ற மாணவர் 720க்கு ப�ொருளாளர் திரு. மு. அருள்செல்வம், தமிழ் ஆர்வலர்கள் கலந்து க�ொண்டு
சேர்ந்த 4 பேர் முதல் 10 இடத்தை 7 0 0 ம தி ப ்பெண்க ள் பெ ற் று ள்ளார் . தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் சிறப்பித்தனர்.
பிடித்துள்ளனர். தரவரிசையில் 234வது இடத்தில் வெற்றிப்
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பெற்றிருக்கிறார்.
படிப்பில் சேருவதற்கான நுழைவுத் மதுசூதன் வசாயில் உள்ள வித்யா
தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் விகாசினி பள்ளியில் (ஐசிஎஸ்இ) 10ஆம்
நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வகுப்பையும், ஆர்.பி ஜூனியர் கல்லூயில்
கடந்த மே மாதம் 7ஆம் தேதி தேசிய தேர்வு 12ஆம் வகுப்பையும் முடித்துள்ளார். 10ஆம்
முகமை சார்பில் 13 ம�ொழிகளில் தேர்வு வகுப்பில் 96 சதவீதம், 12ஆம் வகுப்பில்
நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 8 9 . 8 3 ச த வீ த ம தி ப ்பெண்கள ை யு ம்
499 நகரங்களில் 20,38,596 மாணவ, பெற்றுள்ளார்.
மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இந்த த ந்தை வெங்கடேஷ்
தேர்வு முடிவுகள் neet.nta.nic.in மற்றும் இ ர யி ல்வே து ற ை யி ல் ப ணி ய ா ற் றி
ntaresults.nic.in என்ற இணையத்தளத்தில் வருகிறார். தாய் பவானி இல்லத்தரசி
வெளியிடப்பட்டது. இதில் 11,45,976 பேர் ஆவார். இவர்களுடைய பூர்வீகம் வேலூர்
தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 4,10,374 மாவட்டம் வாலஜாபேட்டை ஆகும்.
மாணவர்களும், 6,55,599 மாணவிகளும் பல ஆண்டுகளாக மும்பையில் வசித்து
அடங்கும். வருகின்றனர். வசாய் தமிழ்ச் சங்கத்தில்
நீட் தேர்வை தமிழ்நாட்டை சேர்ந்த அங்கம் வகிக்கிறார். தமிழ் சங்கம் ப�ோபால் இளைஞரணி சார்பில் ’கலாச்சார விழா - 2023’ ப�ோபால்
ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள பிப்லானி நகரில் உள்ள பி.எச்.இ.எல் கலை அரங்கத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில்
தேர்வு எழுதினர். இதில் 78,693 பேர் மதுசூதன் வெங்கடேஷுக்கு வசாய்ரோடு கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இளைஞர்களின் பாரம்பரிய நடனம்
வெற்றிப்பெற்றுள்ளனர். தமிழ் ம�ொழியில் தமிழ்ச் சங்கத்தினர் வாழ்த்துக்களை பார்வையாளர்களை மகிழ்ச்சியுற செய்தது. சிறப்பாக நடனமாடிய இளைஞர்களுக்கு
30,536 பேர் எழுதியிருந்தனர். தெரிவித்துள்ளனர். நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
5 29.06.2023 தமிழ் அறம் மும்பை
சென்னையில் ப�ோதைப் ப�ொருள் விழிப்புணர்வுக்காக மாநில அளவிலான ஆணழகன் ப�ோட்டி

tam
சென்னை:சென்னைவண்ணாரப்பேட்டை

ila வெற்றி வாகை சூடினார். கலந்து க�ொண்டனர்.

r
காவல்மாவட்டம்சார்பில்திருவெற்றியூரில் மாநில அளவிலான ப�ோட்டியில் மே லு ம் இ ந் தி ய அ ள வி ல ா ன
ப�ோதைப் ப�ொருள் விழிப்புணர்வுக்காக இ ர ா ம ந ா த பு ர ம் ம ா வ ட்ட ம் காவல்துறை ஆணழகன் ப�ோட்டியில்

a
மிஸ்டர் கிளீன் ஆணழகன் ப�ோட்டி இ ர ா ஜ சி ங்க ம ங்கலத்தைச் சே ர ்ந்த வெ ற் றி பெற த�ொடர் ந் து மு ய ற் சி
ந டைபெற்ற து . இ ந் நி க ழ் வி ல் மு.முகம்மதுபர்லிஸ்கான்அவர்கள்70கில�ோ மேற ்க ொ ண் டு வ ரு கி ற ா ர் எ ன ்ப து
ப�ோட்டியாளர்களாக தமிழகத்தைச் எடை பிரிவில் தமிழ்நாடு ப�ோலிஸ் அணி குறிப்பிடத்தக்கது. மாநில அளவில்

m
சார்ந்த பலர் கலந்து க�ொண்டனர். சார்பாக கலந்து க�ொண்டு இரண்டாம் வெற்றி பெற்ற முகம்மது பர்லிஸ்கான்
இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த பரிசு வெள்ளி பதக்கம் பெற்று வெற்றி அ வ ர ்க ளு க் கு ப�ொ து ம க ்க ள் , ச மூ க
கமான்டோ படை காவலர் முகம்மது பெற்றுள்ளார். நிகழ்வில் காவல்துறை ஆர்வலர்கள் தங்களது பாராட்டுக்களை
பர்லிஸ்கான் இரண்டாமிடம் பெற்று அதிகாரிகள் , திரைப்பட நடிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

ne பட்டிமன்றம்
சூரத் தமிழ்ச் சங்கத்தின் 50வது ஆண்டு விழா
க�ொண்டாட்டம்; சிறப்பு பாட்டு
ws
.in

சூரத்: சூரத் தமிழ்ச் சங்கம் 50வது ஆண்டு மணியளவில் நடந்தேறியது. டிவி, மெகா டிவி புகழ் பேராசிரியர் கிரி ச ங்க த் தி ன் நி ர ்வா கி க ளு க் கு சி றப் பு
வி ழ ா வை க�ொண்டா டி ய து . இ ந்த திரையிசைப் பாடல்கள் சமுதாயத்தை சுரேந்திரன் மற்றும் மெகா டிவி புகழ் செய்யப்பட்டது. ப�ொன்விழா ஆண்டு
ப�ொன் வி ழ ா ஆ ண்டை மு ன் னி ட் டு சீ ர ்ப ்ப டு த் து கி ற த ா ? அ ல்ல து இன்னிசையரசி பட்டுக்கோட்டை ராணி க�ொண்டாட்டத்தின்போது சூரத்தில்
க டந்த 2 5 - 0 6 - 2 0 2 3 அ ன் று சி றப் பு சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு குமாரி ஆகிய�ோரும் வாதிட்டனர். சன் வசித்து வரும் தமிழ் மக்களை பாட்டு
பாட்டு பட்டிமன்றம் நடத்தப்பட்டது. பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. டிவி, மெகா டிவி த�ொலைக்காட்சி புகழ் மன்றம் மூலம் மகிழ்வித்தனர். ப�ொன்விழா
அதன்பின்னர் சங்க நிர்வாகிகள் சிறப்பு சீர்ப்படுத்துகிறது என்ற தலைப்பில் சன் திரு. ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் ஆண்டை முன்னிட்டு சிறப்பு மலர்
மலரை வெளியிட்டனர். இந்த விழா டிவி, கலைஞர் டிவி புகழ், ச�ொல்லரசி அவர்கள் இருத்தரப்பு வாதங்களையும் வெ ளி யி டப ்ப ட்ட து . த மி ழ ர ்க ள்
சூரத் உத்னா மக்தல்லா ர�ோடு ச�ோசட் முனைவர் திருத்தணி இரா வேதநாயகி கேட்டு தீர்ப்பு வழங்கினார். அனைவரும் திரளாக கலந்து க�ொண்டு
ஜ�ொகானியா மாதா மந்திர் அருகில் உள்ள மற்றும் மெகா டிவி புகழ் நகைச்சுவையரசி லைட்ரோஸ் ஆர்க்கெஸ்ட்ராவின் ப�ொன்விழா ஆண்டை சிறப்பித்தனர். இந்த
கட்டோதரா எஸ்.எம்.சி கம்யூனிட்டி பாண்டிச்சேரி க�ௌதமி ஆகிய�ோரும், இ ன் னி சை ம ழை யி ல் ப ா டல்க ள் விழாவுக்கான ஏற்பாடுகளை சூரத் தமிழ்ச்
ஹாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 சீரழிக்கிறது என்ற தலைப்பில் வசந்த் ஒ லி க ்கப ்ப ட்ட ன . சூ ர த் த மி ழ் ச் சங்கநிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
6 29.06.2023 தமிழ் அறம் மும்பை

tசிலaஇடங்களில்
மும்பை, தானே, நவிமும்பையில் கனமழை

மரங்கள் சாய்ந்தன இருவர் பலி


mi
lar
நவிமும்பையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 விலை உயர்ந்த கார்கள் சேதம்

am
ne
ws
கனமழை பெய்து வருகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 24ஆம்
த ே தி தெ ன ்மே ற் கு ப ரு வ ம ழை
.in
மும்பை: மும்பை, தானே, நவிமும்பையில்

த�ொடங்கியது. முதல் நாள் மும்பை நகரம்


ஸ்தம்பித்தது. அந்தேரி, மலாடு உள்ளிட்ட
சுரங்கப்பாதைகளில் வெள்ளம் புகுந்தது.
இதன் காரணமாக கார்கள் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டன. காரில்
வண்ணம் உள்ளது. நேற்று காலை மலாடு
மேற்கு மாப்ளேக்கர்வாடியில் உள்ள
மணிபாய் சாலில் மரம் ஒன்று வேர�ோடு
சாய்ந்தது. இந்த விபத்தில் 33 வயது
மதிக்கத்தக்க நபர் சிக்கி பலியானார்.
நவிமும்பை சீவுட் பகுதியில் உள்ள
ஒரு காம்ப்ளக்ஸ் சுற்றுச்சுவர் ஒன்று
இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் அருகே
நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மேல்
ம�ோத்திலால் நகர் பகுதியில் கணேஷ்
ம ந் தீ ர் மை த ா ன த் தி ல் வெள்ள ம்
சூழ்ந்துள்ளதால் கடல்போல் காட்சி
அளிக்கின்றது. இந்த மைதானத்தில்
சிறுவர்கள் விளையாடிய வண்ணம்
உள்ளனர். மும்பையின் பல தாழ்வான
பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால்
ப�ோக்குவரத்துகள் தடைப்பட்டன. தானே
மாவட்டத்தில் பிவண்டி பகுதியில் காய்கறி
தானே, பால்கர், ராய்கட், புனே, ரத்னகிரி
ப�ோன்ற மாவட்டங்களில் கனமழை
பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மு ம்பை த ா னே ம ா வ ட்டங்க ளு க் கு
மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
த�ொடர்ந்து மழை பெய்து வருவதால்,
மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மழை காரணமாகவும், வரத்து குறைவு
பயணித்தவர்கள் வெள்ளத்தில் இறங்கி விழுந்ததால்மூன்றுகார்கள்சேதமடைந்தன. சந்தையில் இடுப்பளவுக்கு வெள்ளம் க ா ர ண ம ா க வு ம் க ா ய்க றி வி ல ை
தடுமாறியவாறு கரை சேர்ந்தனர். இந்த அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் சூழ்ந்தது. அதனை ப�ொருட்ப்படுத்தாமல் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தக்காளி
நிலையில், த�ொடர்ந்து மழை பெய்து நிகழவில்லை. மீரார�ோடு பகுதியில் வி ய ா ப ா ரி க ள் வி ய ா ப ா ர த் தி ல் விலை கில�ோ ரூ. 100க்கு விற்பனை
வருவதால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்த வெள்ளம் சூழ்ந்துள்ளது. க�ோரேகாவ் ஈடுபட்டனர். மும்பை மட்டுமின்றி, செய்யப்பட்டு வருகிறது.
7 29.06.2023 தமிழ் அறம் மும்பை

tam
ila
ram
ne
ws
மெட்ரோ தடம் 7-ல் மகாதானே மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இதனை ஒட்டியுள்ள
பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்த
மாநகராட்சி மற்றும் மெட்ரோ பணியாளர்கள், தீயணைப்பு படைவீரர்கள் அப்பகுதிக்கு
சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மணிப்பூரில் அமைதி ஏற்படுமா? ஜனநாயக சக்திகள் கண்டன ஆர்ப்பாட்டம்

.in
மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 56 ப�ோராட த�ொடங்கியுள்ளனர். ராணுவம், எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மெய்த்தி இன மக்களுக்கு இடையே நாட்களுக்கும் மேலாக நடைபெற்று ம ற் று ம் க ா வ ல் து ற ை யி ன ர் அ ங் கு ச க�ோ த ர த் து வ ம ா க வ ா ழ் ந் து வ ந்த
ஏற்பட்ட இடஒதுக்கீடு த�ொடர்பான வரும் இந்த கலவரத்தாஅல் மணிப்பூர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ம க ்க ளி டையே வி ஷ த்தை ப ர ப் பி
பிரச்சனை கலவரமாக மாறியுள்ளது. மாநிலத்தில் பல இடங்கள் தீக்கிரையாகி ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கலவரத்தை தூண்டும் கயவர்களை கைது
ம ணி ப் பூ ர் ம ா நி ல த் தி ல் உள்ளது. ஆங்காங்கே கலவரம் நடந்த வண்ணம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரும்பான்மையாக உள்ள மெய்த்தி மேலும், நூற்றுக்கும் அதிகமான�ோர் உள்ளது. என்று ஜனநாயக சக்திகள் ஆங்காங்கே
இன மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் உ யி ரி ழ ந் தி ரு ப ்ப த ா க த க வ ல்க ள் இதற்கிடையே தமிழ்நாடு உள்ளிட்ட ப�ோராட்டம் நடைபெற்று வருகின்றனர்.
அ ந்த ஸ் து வ ழ ங்க வே ண் டு ம் எ ன தெ ரி வி க் கி ன ்ற ன . பல ஆ யி ர ம் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசுக்கு மணிப்பூர் மக்கள் பல இன்னல்களை
தெரிவித்தற்கு, பழங்குடிகளாக உள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். எ தி ர ா ன க ண்ட ன அ றி க ்கை க ள் ச ந் தி த் து வ ரு கி ன ்ற ன ர் . ம ணி ப் பூ ர்
குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், இருக்குழுக்களும் த�ொடர்ந்து எழுதப்பட்டு ப�ோராட்டம் நடைபெற்று மக்களிடையே அமைதி ஏற்பட வேண்டும்
இதுத் த�ொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். வ ரு கி ன ்ற து . ம க ்கள ை ப ா து க ா க ்க என்பதற்காக ஜனநாயக சக்திகள் பல்வேறு
தற்போது பெரும் கலவரமாக மாறியுள்ளது இருத்தரப்பினரும் ஆயுதங்களை ஏந்தி மத்திய, மாநில அரசு தவறிவிட்டதாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
8 29.06.2023 தமிழ் அறம் மும்பை

tam
ஆசிரியர் இடமாற்றம்; பிரியாவிடை நிகழ்வின்போது
கதறி அழுத மாணவர்கள் மற்றும் பெற்றோர்

ila
அகமத்நகர்: மகாராஷ்டிரா மாநிலம்
அகமத்நகர் மாவட்டத்தில் ஜில்லா
பரிஷத் பள்ளி ஆசிரியர் லகு பார�ோடே
கடந்த மே மாதம் 18ஆம் தேதி பணியிட
மாற்றம் செய்யப்பட்டார். பிரியாவிடை

ram
நி க ழ் வி ன ்போ து ம ா ண வ ர ்க ளு ம் ,
பெற்றோர்களும் கதறி அழுதனர். அந்த
வீடிய�ோ தற்போது வைரலாகியுள்ளதால்
அ னை வ ரு டைய க வ ன த்தை யு ம்
ஈர்த்துள்ளது.
அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்
ஆசிரியர்லகுவிக்ரம்பார�ோடே.அகமத்நகர்
ம ா வ ட்ட ம் ப ா த்தர் டி த ா லு க ா வி ல்
உள்ள ஹனுமான்நகர் (பாரஜ்வாடி)

ne
ஜில்லா பரிஷத் த�ொடக்கப் பள்ளியில்
12 ஆண்டுகளுக்கு முன்பு முதன்மை
ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது
பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து எடுத்துரைத்தப�ோது மாணவி
20 ஆக இருந்தது. இந்தப் பள்ளி கரும்புத் அழுது க�ொண்டே இருந்தார். கிராம
த�ொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே மக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள்

ws
படித்து வந்தனர். ஆசிரியர் லகுவின் மற்றும் ப�ொதுமக்கள் அனைவரும் மலர்
ப டி ப ்ப டி ய ா ன ந ட வ டி க ்கை மூ ல ம் தூவி இந்த ஆசிரியர்களுக்கு பிரியாவிடை
இப்பள்ளியில் தற்போது 54 மாணவர்கள் அ ளி த்த ன ர் . ம ா ண வ ர ்க ள் த ம் மீ து
படிக்கின்றனர். வைத்திருக்கும் அன்பால், ஆசிரியரும்
ஆசிரியர் லகு பார�ோடே பிப்ரவரி க ண் ணீ ர் வி ட் டு அ ழு த ா ர் . இ ந்த
2011-ல் பள்ளியில் சேர்ந்தார். கிட்டத்தட்ட நிகழ்வின்போது ஆசிரியரின் மனைவி

.in
பன்னிரண்டு ஆண்டுகள் இந்தப் பள்ளியில் ம ற்று ம் பெற்றோர் உட னி ரு ந்த னர் .
தனது ஆசிரியர் சேவையை செய்து அ வ ர ்க ளு ம் க ண்கல ங் கி ன ா ர ்க ள் .
வந்தார். 12 வருட ஆசிரியப் பணியில், ஆ சி ரி ய ரி ன் மு ன ்னெ டு ப்பா ல் இ து பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், தமிழ்நாட்டில் பகவான் என்ற ஆசிரியரை
மாணவர்களுக்கான டிஜிட்டல் பள்ளி, சாத்தியமானதாக கூறப்படுகிறது. கல்வி ஆர்வமுள்ள குடிமக்கள், கிராம இ ட ம ா ற்ற ம் செய்தப�ோ து ப ள் ளி
கையெ ழு த் து ப் ப�ோ ட் டி , ப சு மைப் இந்த நிலையில் 2023 மே 18ஆம் பஞ்சாயத்து உறுப்பினர்கள், பஞ்சாயத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சூழ்ந்து
பள்ளி, செல்லப் பிராணிகள், காட்டு தேதி ஹனுமன்நகர் பள்ளியிலிருந்து தலைவர், துணை பஞ்சாயத்து தலைவர், க�ொண்டு கதறி அழுதனர் என்பது
விலங்குகள் மற்றும் பல்வேறு பறவைகள் ம ா ற்றப ்ப ட்டார் . த ற்போ து அ வ ர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், குறிப்பிடத்தக்கது.
மற்றும் எழுத்துக்களைக் க�ொண்டு பள்ளி ஜாம்கேட் தாலுகாவில் உள்ள தன்கர் மாசு ஆணையர் திலிப்ஜி கேத்கர் ஆகிய�ோர்
வளாகத்திலும், உட்புற சுவர்களிலும் 3டி பகுதியில் பணியில் சேர்ந்துள்ளார். கலந்து க�ொண்டனர்.
ஓவியம் வரைந்து பள்ளியை முழுவதுமாக இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நி க ழ் வி ன் ப�ோ து அ னை வ ரு ம்
மாற்றினார். இதன் மூலம் மாணவர்கள் வருத்தத்திற்குள்ளானார்கள். ஆசிரியர் ச�ோகமாக இருந்தனர். மாணவர்கள் மற்றும்
விளையாடியவாறே கல்வி கற்க வேண்டும் லகு ப�ோர�ோடேவை மாற்ற வேண்டாம். பெற்றோர்களின் உணர்ச்சி வெள்ளத்தில்
என்ற தனித்துவமான கருத்தை பள்ளியில் மீண்டும் இப்பள்ளியிலேயே பணியாற்ற அழுது க�ொண்டிருந்தனர். இதனை அந்த
செயல்படுத்தினார். அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரிய இடத்தில் காண முடிந்தது.. கடந்த 12
இப்பள்ளி தாலுகாவில் மட்டுமின்றி பெருமக்கள், ப�ொதுமக்கள் மற்றும் சமூக வருடங்களில்இந்தஆசிரியர்தன்னலமின்றி
ம ா வ ட்ட ம் ம ற் று ம் ம ா நி ல ம் ஆர்வலர்கள் கேட்டுக் க�ொண்டனர். இ ர வு ப க ல் ப ா ர ா ம ல் உ ழை த் து
முழுவதும் பலமுறை தனக்கென்றும், ஆனால், அரசு செவிசாய்க்கவில்லை. பலருக்கு உத்வேகமாகவும், முன்மாதிரி
மாணவர்களுக்கும் பெயர் பெற்றுள்ளது. இருப்பினும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும்,
இப்பள்ளியின் ஆசிரியர்களும் சிறந்த கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஆசிரியர் இப்பள்ளிக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்.
ஆசிரியர் விருதுகளை பெற்றுள்ளனர். லகுவுக்கு பாராட்டு விழா மற்றும் வழி இ ந்த ஹ னு ம ன ்ந க ர் கு டி யி ரு ப் பி ல்
மாணவர்கள் கையெழுத்து, விளையாட்டு அனுப்பு விழா நடத்தினர். பெற்றோர், உள்ள பார்ஜவாடி கிராம மக்கள் இந்த
ப�ோட்டி, படிப்பு என பல்வேறு துறைகளில் முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம ஆசிரியரிடம் இன்று வரை இப்படி ஒரு
சிறப்பாக செயல்பட்டு மாநிலம் மற்றும் நிர்வாகிகள்ஆகிய�ோர்ஏற்பாடுசெய்திருந்த ஆசிரியரை கவுரவித்தது இல்லை என்று
மாவட்ட அளவில் பல விருதுகளை விழாவில் ஆசிரியர் லகுவின் சேவையை கூறி விடைபெற்றார். பள்ளியின் வரலாறு
வென் று ள்ள ன ர் . ல கு ப ா ர�ோடே வெகுவாக பாராட்டினார். நிகழ்ச்சியில் மற்றும் லகு ஆசிரியர் ஆற்றிய சேவை

சாய் ஓம்
SAI OM
WASTE COTTON
New Bus Stand, Sri Nagar,
Tiruppur, Tamilnadu.
9944641087 / 8870661087

You might also like