You are on page 1of 1

SJK(T) LADANG TEBRAU

JALAN ADDA UTAMA, TAMAN ADDA HEIGTHS, 81100 Jb.

NO TEL: 012-7031395
Ruj :JBD1004/100/19-3(03)
Tarikh :06.01.2021
பெற்ற ோர்/ ெோதுகோவலர் கவனத்திற்கு,

அன்புடையீர்,

கரு: முதலோம் ஆண்டு அ ிமுக நிகழ்வு/ Program Transisi Tahun 1 (2021)

வணக்கம். தங்கடை மீண்டும் இக்கடிதத்தின் வழி சந்திப்ெதில் பெருமகிழ்ச்சியடைகிற ோம். றதசிய


வடக பதப்ரோவ் றதோட்ைத் தமிழ்ப்ெள்ைியில் 2021 - ஆம் ஆண்டிற்கோன முதலோம் ஆண்டு அ ிமுக
நிகழ்ச்சி நடைபெ விருக்கி து. அதன் விெரம் ெின்வருமோறு:

திகதி/Tarikh : 17.01.2021 (ஞோயிறு)

றநரம்/Masa : கோடல மணி 10.00

இைம்/Tempat : ெள்ைிச் சிற்றுண்டிச்சோடல (Kantin sekolah)

2.0 றமல் கு ிப்ெிட்ை நோைில் பெற்ப ோர்கள் (அப்ெோ/அம்மோ) தங்கள் ெிள்டைகடைப் ெள்ைிக்குப்
ெள்ைிச் சீருடையில் அடழத்து வரும்ெடி அன்புைன் றகட்டுக் பகோள்கிற ோம். றமலும் கீறழ
ெட்டியலிைப்ெட்ை ஆணவங்கடையும் உைன் பகோண்டு வருமோறு மிகவும் தோழ்டமயுைன் றகட்டுக்
பகோள்கிற ோம். Ibu atau bapa dijemput hadir ke taklimat ini. Murid diminta berpakaian seragam.

- மோணவர் சுகோதோரக் கு ிப்பு/ Butiran Suntikan (Salinan)


- எழுதுறகோள் / Alat tulis
- மோணவரின் நிழற்ெைம் 2 / Gambar murid saiz passport
- சம்ெை விெரம் / Salinan slip gaji terkini

கு ிப்பு : அரசோங்கத்தோல் வடரயறுக்கப்ெட்ை (SOP) ெோதுகோப்பு அம்சங்கடைப் ெள்ைி வைோகத்தில்


தவ ோமல் கடைப்ெிடிப்ெடத உறுதி பசய்யவும். முக்கியமோக முகக் கவரி அணிதல், சமூக
இடைபவைிடயக் கடைப்ெிடித்தல் மற்றும் டகய்த்தூய்மிடயப் ெயன்ெடுத்தல் றெோன் ெோதுகோப்பு
அம்சங்கடை அடனவரும் கடைப்ெிடிக்கும் ெடி றகட்டுக்பகோள்கிற ோம். ஒரு குடும்ெத்டதச் றசர்ந்த
இருவர் மட்டுறம இச்சந்திப்ெில் கலந்துபகோள்ை முடியும் (இக்கணக்கில் மோணவர்களும் அைங்குவர்).

இக்கண்,

____________________

(திரு.ம.குணறசகரன்)

தடலடமயோசிரியர்,

றதசிய வடக பதப்ரோவ் தமிழ்ப்ெள்ைி

You might also like