You are on page 1of 5

தமிழ்நாடு மின்-ஆளுமம முகமம

அமைவருக்கும் இ-சேமவ திட்டம்:

• தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேனை னமயம்


ததாடங்குைதற்கு ைழிைனக தேய்யப்பட்டுள்ளது.

• இத்திட்டமாைது படித்த இனளஞர்கனளயும்,


ததாழில்முனைசைார்கனளயும் ஊக்கைிக்கும் ைனகயில் இ-சேனை
னமயம் இல்லாத பகுதிகளில் இ-சேனை னமயங்கனள நிறுைி
தேயல்படுத்த இத்திட்டம் துைங்கப்பட்டுள்ளது.

• தமிழ்நாட்டில் ஒவ்தைாரு கிராமத்திலும் மற்றும் ஒவ்தைாரு ைார்டிலும்


குனைந்தபட்ேம் ஒரு இ-சேனை னமயத்னத ஏற்படுத்துைசத இந்த
முயற்ேியின் சநாக்கமாகும்.

• தமிழகத்தின் ததானலதூர எல்னலகளுக்கும் இ-சேனைகனள எடுத்துச்


தேல்ைதன் மூலம் மாநிலம் முழுைதும் னமயங்களின்
எண்ணிக்னகனய அதிகரிப்பசத இதன் னமய சநாக்கமாகும். அசத
சநரத்தில் குடிமக்களுக்கு இது ஒரு ோத்தியமாை ததாழில்முனைவு
ைாய்ப்பாக அனமகிைது.

• இத்திட்டம் மூலம் தற்சபாது அனைத்து குடிமக்களும் இ-சேனை


னமயங்கள் ததாடங்கி தபாது மக்களுக்காை அரேின் இனணய ைழி
சேனைகனள அைர்களின் இருப்பிடத்திற்கு அருகானமயிசலசய
தபறுைதற்காை ைழிைனக தேய்யப்பட்டுள்ளது.

• சமலும், இ-சேனை ைனலத்தளத்திலிருந்து (tnesevai.tn.gov.in/), இனணய


ைழி சேனைகனள மக்களுக்கு ைழங்க “அனைத்து குடிமக்களும் இ-
சேனை னமயங்கனள ததாடங்கும் இத்திட்டத்தில்” பயைர் எண் மற்றும்
கடவுச்தோல் (User ID & Password) ைிண்ணப்பித்திருந்த ததானலசபேி எண்
மற்றும் மின்ைஞ்ேல் முகைரி ைாயிலாக ைழங்கப்படும் என்று
ததரிைிக்கப்படுகிைது.

விதிமுமைகள் மற்றும் நிபந்தமைகள்:

1. தமிழ்நாடு மின் ஆளுனம முகனமயாைது இனணய சேனைக்கனள இ-


சேனை ைனலத்தளம் ைாயிலாக ைழங்கும்.

2. இ-சேனை அனமக்க அங்கீ கரிக்கப்பட்ட


ஆப்சரட்டர்/ைிண்ணப்பதாரர்களுக்கு பயைர் ஐடி/கடவுச்தோல்
ைழங்கப்படும். இதில் பசயாதமட்ரிக் இயக்கப்பட்டிருப்பதைால் ஒரு
ஆப்சரட்டர் ஒன்றுக்கு சமற்பட்ட ஐடிகனள பயன்படுத்த முடியாது.

3. ஆப்சரட்டர் ஒவ்தைாரு முனை ைனலத்தளத்தில் உள்நுனழயும் சபாதும்


இரண்டு-படி அங்கீ கார தேயல்முனைக்கு உட்படுத்தப்படும்.

4. தமிழ்நாடு மின் ஆளுனம முகனமயாைது இ-சேனை ைனலத்தளத்தில்


கூடுதலாக சேனைகனள சதனைப்படும்சபாது சேர்க்கலாம்.

5. தபாதுமக்களுக்கு முனையாை சேனைகனள உறுதி தேய்ைதற்காக


னமயத்திற்கு எந்தைித முன்ைைிைிப்பும் இல்லாமல் எந்த சநரத்திலும்
எந்த ஒரு னமயத்னதயும் ஆய்வு தேய்ய .தமிழ்நாடு மின் ஆளுனம
முகனம அதிகாரிகள் முழு உரினமயுனடயைர்கள்.

6. சமலும் ஏசதனும் குற்ைச்ோட்டுகள்/தைைாை நடத்னத/ஐடிகளின்


தைைாை பயன்பாடு சபான்ைனை நிரூபிக்கப்பட்டால்,தமிழ்நாடு மின்
ஆளுனம முகனம-ல் ஐடிகள் ரத்து தேய்யப்படும், எதிர்காலத்தில் அசத
ஆப்சரட்டர்க்கு புதிய ஐடிகள் ைழங்கப்படாது.
7. தமிழ்நாடு மின் ஆளுனம முகனம ஆைது ேரியாை சநரத்தில்
ஆப்சரட்டர்களுக்கு சதனையாை பயிற்ேி ைழங்குைதற்காை
ஏற்பாடுகனள தேய்யும்.

வன்பபாருள் சதமவகள்:

• கணிைி / மடிக்கணிைி

• 4 மணிசநர சபட்டரி சபக்கப்/சபார்ட்டபிள் தென்தேட்

• தைப் சகமரா/டிெிட்டல் சகமரா

• ஸ்சகைர்

• இனணய இனணப்பு (குனைந்தது 128 kbps)

• பசயாதமட்ரிக் ோதைம்

தகுதி:

ஆப்சரட்டர்கள் 12 ஆம் ைகுப்பு சதர்ச்ேி தபற்ைிருக்க சைண்டும். கணிைியில்


நல்ல அைிவும், தமிழ் மற்றும் ஆங்கில தமாழினயப் படிக்கவும் எழுதவும்
ததரிந்திருக்க சைண்டும்.
தமிழ்நாடு இ-சேனை சபார்ட்டலில் பதிவு தேய்ய, பின்ைரும் படிகள்
பின்பற்ைப்படுகின்ைை:

• ைிண்ணப்பதாரர் URL இல் ைிண்ணப்பிக்கலாம்


https://tnesevai.tn.gov.in/CSConlineReg_SchemeandRole.aspx தமானபல் எண் & OTP
ேரிபார்க்கப்பட சைண்டும்.

• ஆதார் எண் தகாடுக்கப்பட சைண்டும்

• அங்கீ காரத்திற்குப் பிைகு, பயைர் பின்ைரும் தகைல்கனள நிரப்ப


சைண்டும்: தைிப்பட்ட ைிைரங்கள், னமய ைிைரங்கள், ைங்கி, ஆைணம்,
உள்கட்டனமப்பு, ோன்ைிதழ்கள்/ைிதிமுனைகள்

• தேலுத்த சைண்டிய கட்டணம் கிராமப்புைம்: ரூ.3000/- மற்றும் நகர்ப்புைம்:


ரூ.6000

• ைிண்ணப்பத்னதச் ேமர்ப்பித்து பணம் தேலுத்திய பிைகு, ைிண்ணப்பக்


குைிப்பு ஐடி உருைாக்கப்படும்

• ைிண்ணப்பதாரர் ஒப்புதல் தபறுைார்

• பதிவு தமானபல் எண் மற்றும் மின்ைஞ்ேல் ஐடி மூலம் ைழங்கப்படும்

பதாடர்புக்கு:
தமிழ்நாடு மின் ஆளுனம முகனம

807, 7 ைதுதளம்,

தப.தத.லீ தேங்கல்ைராய நாயக்கர் மாளினக,

அண்ணா ோனல (மவுண்ட் சராடு),

தேன்னை – 600002

அஞ்ேல் முகைரி: tnesevaihelpdesk@tn.gov.in

கட்டணமில்லா ததானலசபேி எண்: 18004256000

You might also like