You are on page 1of 14

2022

J X„ ÊL XG t ” P Y~ ©
வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

20 செவ்வாய் 20/9/2022 5 கம்பர் 12.20 - 1.20 வரலாறு / 21

அலகு தலைப்பு

5 போராட்ட எழுச்சியும் காலணித்துவ எதிர்ப்பும் 7. நாட்டின் சுதந்திரப் போராட்டம்

உள்ளடக்கத் தரம் 7.3 சுதந்திர வரலாறு

கற்றல் தரம் 7.3.1 சுதந்திரத்திற்குப் போராடிய தலைவர்களின் பெயர்களைக் கூறுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் 1. மாணவர்கள் சுதந்திரத்திற்குப் போராடிய தலைவர்களின் பெயர்களைக் கூறுவர்

வெற்றிக் கூறுகள் 1. நான் தகவலை வாசிப்பேன்.

2. நான் சுதந்திரத்திற்குப் போராடிய தலைவர்களின் பெயர்களைக் கூறுவேன்.

விரவி வரும் கூறுகள் பண்புக்கூறு உயர்நிலைச் சிந்தனைத்திறன்

சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று ஆக்கச் சிந்தனை

குறிப்பு
நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

1. மாணவர்கள் காணொளியைப் பார்த்தல்.

2. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல். (COMMUNICATION)

3. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவலை வாசித்தல்.
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
6. ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடப்பகுதியை விளக்குதல்.  பாடநூல்
7. மாணவர்கள் சுதந்திரத்திற்குப் போராடிய தலைவர்களின் பெயர்களைக் கூறுதல்.  காணொளி
 பயிற்சி
(TP 4) (COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)
8. மாணவர்கள் சுதந்திரத்திற்குப் போராடிய தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுதல்.

( மதிப்பீடு ) (TP 4) (COLLABORATIVE), (CRITICAL THINKING),

(COMMUNICATION)
2022

J X„ ÊL XG t ” P Y~ ©
சிந்தனை மீ ட்சி
2022

J X„ ÊL XG t ” P Y~ ©
வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

21 செவ்வாய் 27/9/2022 5 கம்பர் 12.20 - 1.20 வரலாறு / 21

அலகு தலைப்பு

6 சுதந்திர வரலாறு சுதந்திரக் கோரிப் போராட்டம்

உள்ளடக்கத் தரம் 7.3 சுதந்திர வரலாறு

கற்றல் தரம் 7.3.2 சுதந்திரத்திற்கான முயற்சிகளைக் கூறுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
1. மாணவர்கள் சுதந்திரத்திற்கான முயற்சிகளைக் கூறுவர்

வெற்றிக் கூறுகள் 1. நான் தகவலை வாசிப்பேன்.

2. நான் சுதந்திரத்திற்கான முயற்சிகளைக் கூறுவேன்.

விரவி வரும் கூறுகள் பண்புக்கூறு உயர்நிலைச் சிந்தனைத்திறன்

சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று ஆக்கச் சிந்தனை

குறிப்பு
நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

1. மாணவர்கள் காணொலியைப் பார்த்தல்.

2. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல். (COMMUNICATION)

3. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவலை வாசித்தல்.
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
6. ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடப்பகுதியை விளக்குதல்.
 பாடநூல்
7. மாணவர்கள் சுதந்திரத்திற்கான முயற்சிகளைக் கூறுதல்.
 காணொளி
(TP 4) (COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)  பயிற்சி

8. மாணவர்கள் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளித்தல். ( மதிப்பீடு ) (TP 4)

(COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

சிந்தனை மீ ட்சி
2022

J X„ ÊL XG t ” P Y~ ©

வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

2022

J X„ ÊL XG t ” P Y~ ©
23 செவ்வாய் 11/10/2022 5 கம்பர் 12.20 - 1.20 வரலாறு / 21
அலகு தலைப்பு

6 சுதந்திர வரலாறு 7. நாட்டின் சுதந்திரப் போராட்டம் / சுதந்திர நொடிப்பொழுது

உள்ளடக்கத் தரம் 7.3 சுதந்திர வரலாறு

கற்றல் தரம் 7.3.3 சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுதை விளக்குவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
1. மாணவர்கள் சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுதை விளக்குவர்.
1. நான் தகவலை வாசிப்பேன்.
வெற்றிக் கூறுகள் 2. நான் சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுதை விளக்குவேன்.
3. நான் குழுவில் சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுதைப் பாகமேற்று நடித்துக் காட்டுவேன்.
4. நான் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளிப்பேன்.

விரவி வரும் கூறுகள் பண்புக்கூறு உயர்நிலைச் சிந்தனைத்திறன்

சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று ஆக்கச் சிந்தனை

குறிப்பு
நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

1. மாணவர்கள் காணொலியைப் பார்த்தல்.  பாடநூல்

 காணொளி
2. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல். (COMMUNICATION)
 பயிற்சி
3. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவலை வாசித்தல்.
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுதை விளக்குதல்.
7. மாணவர்கள் குழுவில் சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுதைப் பாகமேற்று நடித்துக் காட்டுதல்.

(TP 5) (COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

8. மாணவர்கள் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளித்தல். ( மதிப்பீடு ) (TP 5)
(COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

சிந்தனை மீ ட்சி
2022

J X„ ÊL XG t ” P Y~ ©

வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

24 செவ்வாய் 18/10/2022 5 கம்பர் 12.20 - 1.20 வரலாறு / 21

அலகு தலைப்பு
2022

J X„ ÊL XG t ” P Y~ ©
7 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண் 8 மாட்சிமை தாங்கிய மாமன்னர்

உள்ளடக்கத் தரம் 8.1 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண்

கற்றல் தரம் 8.1.1 நாட்டின் முகாமைத் தலைவர் மாமன்னர் என்பதைக் கூறுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
1. மாணவர்கள் நாட்டின் முகாமைத் தலைவர் மாமன்னர் என்பதைக் கூறுவர்
1. நான் தகவலை வாசிப்பேன்.
வெற்றிக் கூறுகள் 2. நான் நாட்டின் முகாமைத் தலைவர் மாமன்னர் என்பதைக் கூறுவேன்.
3. நான் மாமன்னரைத் தேர்வு செய்வதில் அரசவை மன்றத்தின் பங்கினை விளக்குவேன்.
4. நான் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளிப்பேன்.

விரவி வரும் கூறுகள் பண்புக்கூறு உயர்நிலைச் சிந்தனைத்திறன்

சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று ஆக்கச் சிந்தனை

குறிப்பு
நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

1. மாணவர்கள் காணொலியைப் பார்த்தல்.

2. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல். (COMMUNICATION)  பாடநூல்

3. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.  காணொலி
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவலை வாசித்தல்.  பயிற்சி
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் நாட்டின் முகாமைத் தலைவர் மாமன்னர் என்பதைக் கூறுதல்.
7. மாணவர்கள் முதலாம் மாமன்னரின் அரியணை ஏறும் கானொலியைப் பார்த்தல்.
8. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல்.
9. மாணவர்கள் மாமன்னரைத் தேர்வு செய்வதில் அரசவை மன்றத்தின் பங்கினை விளக்குதல்.

(TP 5) (COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

10. மாணவர்கள் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளித்தல். ( மதிப்பீடு ) (TP 5)
(COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

சிந்தனை மீ ட்சி
2022

J X„ ÊL XG t ” P Y~ ©

வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

25 செவ்வாய் 01/11/2022 5 கம்பர் 12.20 - 1.20 வரலாறு / 21

அலகு தலைப்பு

7 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண் 8 மாட்சிமை தாங்கிய மாமன்னர் / அரசவை மன்றம்
2022

J X„ ÊL XG t ” P Y~ ©
உள்ளடக்கத் தரம் 8.1 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண்

கற்றல் தரம் 8.1.2 மாமன்னரைத் தேர்வு செய்வதில் அரசவை மன்றத்தின் பங்கை விவரிப்பர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
1. மாணவர்கள் மாமன்னரைத் தேர்வு செய்வதில் அரசவை மன்றத்தின் பங்கை விவரிப்பர்.
1. நான் தகவலை வாசிப்பேன்.
வெற்றிக் கூறுகள்
2. நான் மாட்சிமை தாங்கிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதில் அரசர் மன்றப் பங்கினைக் கூறுவேன்.
3. நான் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளிப்பேன்.

விரவி வரும் கூறுகள் பண்புக்கூறு உயர்நிலைச் சிந்தனைத்திறன்

சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று ஆக்கச் சிந்தனை

குறிப்பு
நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

1. மாணவர்கள் காணொலியைப் பார்த்தல்.

2. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல். (COMMUNICATION)  பாடநூல்

3. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.  காணொலி
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவலை வாசித்தல்.  பயிற்சி
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் மாட்சிமை தாங்கிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதில் அரசர் மன்றப் பங்கினைக்
கூறுதல்.
7. ஆசிரியர் அதனையொட்டி விளக்குதல்.
8. மாணவர்கள் அரசவை மன்றத்தில் உள்ள உறுப்பினர்களைக் கூறுதல்.

(TP 5) (COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

9. மாணவர்கள் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளித்தல். ( மதிப்பீடு ) (TP 5)
(COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

சிந்தனை மீ ட்சி
2022

J X„ ÊL XG t ” P Y~ ©

வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

26 செவ்வாய் 08/11/2022 5 கம்பர் 12.20 - 1.20 வரலாறு / 21

அலகு தலைப்பு

7 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண் 8 மாட்சிமை தாங்கிய மாமன்னர் / அரசவை மன்றம்

உள்ளடக்கத் தரம் 8.1 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண்

2022

J X„ ÊL XG t ” P Y~ ©
கற்றல் தரம் 8.1.3 மாமன்னரின் அரியணை ஏறும் சடங்கை விளக்குவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
1. மாணவர்கள் மாமன்னரின் அரியணை ஏறும் சடங்கை விளக்குவர்.
1. நான் தகவலை வாசிப்பேன்.
வெற்றிக் கூறுகள்
2. நான் மாமன்னரின் அரியணை ஏறும் சடங்கை விளக்குவேன்..
3. நான் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளிப்பேன்.

விரவி வரும் கூறுகள் பண்புக்கூறு உயர்நிலைச் சிந்தனைத்திறன்

சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று ஆக்கச் சிந்தனை

குறிப்பு
நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

1. மாணவர்கள் காணொலியைப் பார்த்தல்.

2. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல். (COMMUNICATION)

 பாடநூல்
3. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
 காணொலி
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவலை வாசித்தல்.
 பயிற்சி
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் மாமன்னரின் அரியணை ஏறும் சடங்கை விளக்குதல்.
7. ஆசிரியர் அதனையொட்டி காணொளியின் மூலம் விளக்குதல்.
8. மாணவர்கள் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரத்தைக் குறிப்பிடுதல்

(TP 5) (COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

9. மாணவர்கள் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளித்தல். ( மதிப்பீடு ) (TP 5)
(COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

27 செவ்வாய் 15/11/2022 5 கம்பர் 12.20 - 1.20 வரலாறு / 21

அலகு தலைப்பு

7 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண்

8 மாட்சிமை தாங்கிய மாமன்னர் / மாட்சிமை தாங்கிய
மாமன்னரின் அதிகாரங்கள்

உள்ளடக்கத் தரம் 8.1 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண்

2022

J X„ ÊL XG t ” P Y~ ©
கற்றல் தரம் 8.1.4 மாமன்னரின் அதிகாரங்களைப் பட்டியலிடுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
1. மாணவர்கள் மாமன்னரின் அதிகாரங்களைப் பட்டியலிடுவர்.
1. நான் தகவலை வாசிப்பேன்.
வெற்றிக் கூறுகள்
2. நான் மாமன்னரின் அதிகாரங்களைப் விளக்குவேன்..
3. நான் மாமன்னரின் அதிகாரங்களைப் பட்டியலிடுவர்.

விரவி வரும் கூறுகள் பண்புக்கூறு உயர்நிலைச் சிந்தனைத்திறன்

சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று ஆக்கச் சிந்தனை

குறிப்பு
நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

1. மாணவர்கள் காணொலியைப் பார்த்தல்.

2. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல். (COMMUNICATION)

 பாடநூல்
3. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
 காணொலி
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவலை வாசித்தல்.
 பயிற்சி
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் மாமன்னரின் அதிகாரங்களைப் விளக்குதல்.
7. ஆசிரியர் அதனையொட்டி காணொளியின் மூலம் விளக்குதல்.
8. மாணவர்கள் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளித்தல்

(TP 5) (COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

9. மாணவர்கள் மாமன்னரின் அதிகாரங்களைப் பட்டியலிடுதல்.. ( மதிப்பீடு ) (TP 5)
(COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

சிந்தனை மீ ட்சி

பாரதியார் அ வருகை திருவள்ளுவர் அடைவு வருகை ஔவையார் அடைவு வருகை

குஷான் எல்பிரேட் சாருமதி
தெஷ்ணமூர்த்தி லதிகா கேஷாந்திரன்
மித்ரன் லஸ்வின் மோன்ஷிதா
துரை அரசன் மது ரித்திகா நேஹா
விஷ்வா மதுனிஷா ருத்ரா பிரியா
ருத்ராகுமாரி சர்வின்
சரண்யா தனுஷா
மிஷா டஷ்வின்
2022

J X„ ÊL XG t ” P Y~ ©

வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

28 செவ்வாய் 22/11/2022 5 கம்பர் 12.20 - 1.20 வரலாறு / 21

அலகு தலைப்பு

7 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண்

8 மாட்சிமை தாங்கிய மாமன்னர் / மாட்சிமை தாங்கிய
மாமன்னரின் அரசுரிமைச் சின்னங்கள்

உள்ளடக்கத் தரம் 8.1 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண்

கற்றல் தரம் 8.1.5 மாமன்னர், பேரரசியாரின் அரசுரிமைச் சின்னங்களைப் பட்டியலிடுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
1. மாணவர்கள் மாமன்னர், பேரரசியாரின் அரசுரிமைச் சின்னங்களைப் பட்டியலிடுவர்.
1. நான் தகவலை வாசிப்பேன்.
வெற்றிக் கூறுகள்
2. நான் மாமன்னர், பேரரசியாரின் அரசுரிமைச் சின்னங்களை விளக்குவேன்..
3. நான் மாமன்னர், பேரரசியாரின் அரசுரிமைச் சின்னங்களைப் பட்டியலிடுவேன்.

விரவி வரும் கூறுகள் பண்புக்கூறு உயர்நிலைச் சிந்தனைத்திறன்

சிந்தனையாற்றல் நாட்டுப்பற்று ஆக்கச் சிந்தனை

2022

J X„ ÊL XG t ” P Y~ ©
குறிப்பு
நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

1. மாணவர்கள் காணொலியைப் பார்த்தல்.

2. ஆசிரியர் அதனையொட்டி வினவுதல். (COMMUNICATION)

 பாடநூல்
3. அதன் வழி, இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.  காணொலி
4. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவலை வாசித்தல்.  பயிற்சி
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
6. மாணவர்கள் மாமன்னர், பேரரசியாரின் அரசுரிமைச் சின்னங்களைப் விளக்குதல்.
7. ஆசிரியர் அதனையொட்டி காணொளியின் மூலம் விளக்குதல்.
8. மாணவர்கள் உயர்தர சிந்தனைக் கேள்விகளுக்குப் பதிலளித்தல்

(TP 5) (COLLABORATIVE), (CRITICAL THINKING), (COMMUNICATION)

9. மாணவர்கள் மாமன்னர், பேரரசியாரின் அரசுரிமைச் சின்னங்களைப் பட்டியலிடுதல்.

( மதிப்பீடு ) (TP 5) (COLLABORATIVE), (CRITICAL THINKING),

(COMMUNICATION)

You might also like