You are on page 1of 7

¿£Ä¡ö ¾Á¢úôÀûÇ¢

«¨Ã¡ñÎ §º¡¾¨É 1 / 2022


ÅÃÄ¡Ú
¬ñÎ 6
1 Á½¢ §¿Ãõ

¦ÀÂ÷ : ____________________ ¬ñÎ :


_____________ பகுதி அ (20 புள்ளி)
சரியான பதிலுக்கு வட்டமிடுக
1. கொடுக்கப்பட்டுள்ள கூற்று எந்த ஆட்சிக் காலத்தைக் குறிக்கிறது?

சுல்தான் அரசின் தலைவர்

A. பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலம் B. பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்


காலம்
C. தற்போதைய ஆட்சிக் காலம் D. ஐப்பானியர்களின் ஆட்சிக் காலம்

2. இறையாண்மை என்பது எதைக் குறிக்கிறது?

A. அரசு ஆட்சிப் பக்குதி மீதுள்ள B. அரசின் அதிகாரம்


அரசின் அதிகாரம்
C. ஆட்சிப் பகுதி மீதான D. உலக நாட்டின் மீதான அதிகாரம்
அதிகாரம்

3. கீழ்க்காண்பனவற்றுள் எவை சரியான விளிப்பு முறையைக்


கொண்டுள்ளது?

A. நெகிரி செம்பிலான் - சுல்தான் B. மலாக்கா- ராஜா


C. சரவாக்- சுல்தான் D பெர்லிஸ் - ராஜா
.

4. மலாய்மொழி, போர்த்துக்கீசியம், சமஸ்கிருதம் ______________

1
மொழிகளின் தாக்கங்களைக் கொண்டுள்ளது.

A. ஸ்பேய்ன் B. கிரேக்
C. பிரஞ்சு D டச்சு
.

5.
மலாக்கா மலாய் மன்னராட்சியில் மலாய் மொழி _______________
மொழியாகப் பங்காற்றியது.

மேற்கண்ட கூற்றுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

A. கணினி B. தொடர்பு
C. சமூக D. சமய

6. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்து


மலாயாவை________ ஆட்சி செய்தது.

A. ஜப்பான் B. போத்துக்கிஸ்
C. சயாம் D. டச்சு

7. பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிகள்


யாவை?

i. ஈயச் சுரங்கத் தொழில் ii தங்கச் சுரங்கத் தொழில்


iii இரப்பர் தோட்டத் தொழில் iv மிளகு, புகையிலை தோட்டத்
தொழில்
A. i,ii,iii B. i,ii,iv
C. i,ii D. அனைத்தும்

8. ‘வெள்ளை ராஜா' என அழைக்கப்படும் பிரிட்டிஷ் ஆளுநர் யார்?

A. பெர்ச் B. ஜேம்ஸ் புருக்


C. ஜேம்ஸ் பாண்ட் D செண்ட் பால்

2
.

9. சபாவின் புகழ்பெற்ற இயற்கை மூலங்கள் யாவை?

A. ரப்பர் & செம்பனை B. ஈயம் & இரும்பு


C. வெட்டு மரம் & பறவைக்கூடு D தங்கம் & கற்பூரம்
.

10 ‘சிற்றரசு, பேரரசின் அதிகாரத்தை ஏற்பதன் அடையாளமாகக்


. கீழ்கண்டவற்றைக் கப்பமாகச் செலுத்துவர். ஒன்றைத் தவிர.....

A. உணவு B. தங்க மலர்


C. உடை D பணம்
.

பகுதி ஆ ( 50 புள்ளி)
அ. சரியான விடைக்கு வண்ணமிடுக. ( 10 புள்ளி)

3
1. இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்.

சுல்தான் பிரிட்டிஷ் ஆளுநர்

2. அரசின் கட்டளை அல்லது ஆணையைப் புறக்கணித்தல்.

இறையாண்மை துரோகம்

3. டாவ்லாட் எனும் சொல் எந்த மொழியிலிருந்து எடுத்தாளப்பட்டவை?

அரபு பார்சி

4. வாடாட் எனும் சொல் எந்தப் பழம்பெரும் நூலில் காணப்படும் சொல்லாகும்?

ஹுகும் காணும் மலாக்கா சுலாலத்துஸ் சலாத்தீன்

5. சுல்தான் எனும் சொல் எந்த மதத்தின் வருகைக்குப் பின்


பயன்படுத்தப்பட்டது?

இந்து மதம் இஸ்லாமிய மதம்

ஆ. அடையாளமிடப்பட்ட மாநிலங்களின் ஆட்சியாளர்களின் விளிப்புமுறையைக்


குறிப்பிடவும். ( 4 புள்ளி)

4
இ. மலாயாவிலுள்ள சமயம், நம்பிக்கைகள் பற்றிய அட்டவணயைப் பூர்த்திச்
செய்யவும். (10 புள்ளி)
சமயம் நம்பிக்கைகள்
இயற்கை வழிபாடு

பௌத்த சமயம்

இந்து சமயம்

கிறிஸ்துவ சமயம்

இஸ்லாம் சமயம்

எட்டு உயர்நிலை நெறியைக் கடைபிடித்தல் முன்னோர்களின் ஆத்மா மீது நம்பிக்கை


மறுபிறப்பில் நம்பிக்கை இமான் கோட்பாடுகளை நம்புதல்
ஏசுவை இறைவனின் குழந்தையாக நம்புதல்
உ. மலாக்கா மலாய் மன்னராய்சிக் காலத்தின் சட்ட விதிமுறைகளைக்
குறிப்பிடவும் (12 புள்ளி)
உட்பிரிவுகள் மலாக்கா சட்ட மரபு மலாக்கா கடல் சட்ட விதிகள்
பிரிவுகள்

5
குற்றங்கள்

நோக்கம்

மாநில மக்களிடையே அமைதியையும் இஸ்லாமியச் சட்டம் குற்றவியல்,


பாதுகாப்பையும் உருவாக்கியது. வணிகப் பரிவர்தத
் னை, கும்பவியல்
போன்ற குற்றங்களுக்குத்
தண்டனைகள்

44 பிரிவுகள் வாணிப நடவடிக்கைகளைச்


சீரமைத்தம், வணிகர்களுக்கு
நம்பிக்கையை ஏற்படுத்துதல்

இஸ்லாமியச் சட்டம் மற்றும் குற்றவியல் 25 பிரிவுகள்


குற்றங்களுக்கான தண்டனைகள்

ஊ. கோடிட்ட இடங்களை நிரப்புக. (14 புள்ளி)

1. மலாய்மொழி _____________________________ கிளையிலிருந்து


தோன்றியதாகக் கூறப்படுகிறது.

2. பல உயரிய படைப்புகள் மலாய் மொழியை


__________________________________________ மொழியாகப்
பயன்படுத்தின.

3. இரண்டாம் உலகப் போரில் ________________________ வெற்றிகரமாக நம்


நாட்டை ஆக்கிரமித்தது.

4. பினாங்கு, __________________ , சிங்கப்பூர் ஆகியன 1826 ஆம்


ஆண்டில் தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளாக இணைக்கப்பட்டன.

5. சீன, இந்திய தொழிலாளர்களின் வருகை


_____________________________ சமுதாயத்தை உருவாக்கியது.

6
6. ஜேம்ஸ் புருக் சரவாக்கைக் கைப்பற்றிய பிறகு
___________________________________ என அழைக்கப்பட்டார்.

7. ______________ என்பது வணிக்கத்திற்காகப் பல்வேறு கப்பல்கள்


முகாமிடும் இடம்.

வெள்ளை ராஜா மலாக்கா பல்லின


எழுத்துப் படிவ மொழி அஸ்டர
் ோனேசியா ஜப்பான்
துறைமுகம்

தயாரித்தவர், பார்வையிட்டவர்.

------------------------
---------------------
(திருமதி சு.கோமளாவாணி) (திருமதி த. மாலா)
பாட ஆசிரியர் வரலாறுபணித்தியத் தலைவி

உறுதிபடுத்தியவர்,
_________________________________________

You might also like