You are on page 1of 1

TAMVKIS ALL 1 TAMVetri_Back_Pg J.

JENIVAR SUJITH KUMAR Time

8 களஞ்சியம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஹர்கோவிந்த் க�ொரானா. மரபணுக் குறியீடு,

புரதச் சேர்க்கையில் அவற்றின் செயல்பாடு த�ொடர்பான அவரது கருத்துகள்


திங்கள், ஆகஸ்ட் 7, 2023 அங்கீகரிக்கப்பட்டு 1968-ல் மருத்துவத்திற்கான ந�ோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவும்
ஆயிரம் தீவுகளும்!
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
 இணைந்து இருந்ததுதான் இந்த டாஸ்

ஆ ஸ்திரேலியா கண்டத்தில் அதற்கே


உரிய தனித்தன்மை வாய்ந்த
மானியா தீவு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு, கடல் நீர் எழுந்து ‘பாஸ் ஸ்ட்ரெய்ட்’
உருவானதில் டாஸ்மானியா நீரால் சூழப்பட்ட
வாழ்ந்து பார்!
38
உயிரினங்கள் அதிகம். பறவைகளில்
பாலூட்டிகளில் மலர்களில் கடல்வாழ் தனித் தீவு ஆனது. ஆஸ்திரேலியாவைச்
உயிரினங்களில், மிகப் பெரும்பாலானவை சேர்ந்த மூதாதையர், சில ஆயிரம் பேர்
‘உள்ளூர் வகை’. அதாவது இந்த மட்டும் இங்கு வாழ்ந்தனர். 19-ஆம்
மண்டலத்தில் மட்டுமே காண முடியும். நூற்றாண்டின் த�ொடக்கத்தில் ஏற்பட்ட
700-க்கு மேற்பட்ட வகை ஊர்வன இங்கு ‘கருப்பு ப�ோர்’ முடிவில் இம்மண்ணின்
உள்ளன. மைந்தர்கள், குடியேறிகளால் அகற்றப்பட்டு
ஆஸ்திரேலியக் காடுகளில் யூகலிப்டஸ் விட்டனர்.
மரங்கள் மற்றும் விழுது விடும் மரங்கள் சுற்றுலா, விவசாயம், மீன்வளம் ஆகியன
ஆகியன மிகுந்துள்ளன. க�ொடிய வன டாஸ்மானியா ப�ொருளாதாரத்தின் முக்கிய
விலங்குகள், கடும் விஷம் க�ொண்ட பாம்புகள் ஆதாரம். டாஸ்மானியாவின் 40 சதவீத நிலம்,
ஏராளமாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் வனங்களை உள்ளடக்கிய ‘பாதுகாக்கப்பட்ட
அடையாளம், நமக்குத் தெரியும் - மண்டலங்கள்’ ஆகும்.
இந்த வாரக் கேள்வி:
கங்காரு! ஆஸ்திரேலியாவின் பல்லுயிர்த்
தன்மையைப் பேணிக் காக்கும் ப�ொருட்டு
தேசியக் க�ொள்கை மூலம் ‘பாதுகாக்கப்பட்ட தலைகீழ் முக்கோண வடிவில்
பகுதிகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இருக்கும் டான்சானியாவைச் சுற்றி
இயற்கையான, உலகப் புராதன சின்னங்கள் சுமார் 1000 தீவுகள் உள்ளன. இவற்றில்
16 உள்ளன. பெரியது எது?
ஆஸ்திரேலியாவின் பிரதான நிலத்தில்
இருந்து சுமார் 240 கி.மீ. த�ொலைவில் (பயணிப்போம்)
உள்ளது அதன் மாநிலங்களில் ஒன்றான கட்டுரையாளர்,
டாஸ்மானியா தீவு. உலகின் 26-வது பெரிய கல்வி, வேலைவாய்ப்பு
தீவு இது. மிகச் சிறிய 1000 தீவுகளைக் ப�ோட்டித்தேர்வுக்கான
க�ொண்டுள்ளது. இந்தத் தீவின் தலைநகரம் வழிகாட்டி
ஹ�ோபர்ட். த�ொடர்புக்கு:
ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய மண்ணுடன் bbhaaskaran@gmail.com

முடிவிலிருந்து த�ொடங்கும்
உத்தி தெரியுமா?
அரிஅரவேலன்
 அதே உத்தியை சிக்கலைத் தீர்க்கவும் அருமை என்று அவர்களைப் பாராட்டிய

ப�ொ துவாக ஒரு சிக்கலைத்


தீர்க்க நாம் கடந்த வாரம்
கண்டடைந்த உத்தியை தவிர வேறு
பயன்படுத்தலாமா? என்று வினவினான்
காதர். ஏன் என்று வினவினால்,
சிக்கலின் முடிச்சை அறியலாம். பின்னர்
எழில், இப்பொழுது புரிகிறதா? என்று
காதரிடம் வினவினார். புரிகிறது என்றான்
அவன்.
உத்திகளும் இருக்கின்றனவா? என்று அம்முடிச்சை அவிழ்க்க ‘அதற்கு என்ன நீங்கள் வேறு ஏதேனும் உத்தியைப் பயன்
வினவினாள் அருட்செல்வி. நிறைய செய்ய வேண்டும்’ எனத் த�ொடர்ந்து வினவ படுத்தி சிக்கலைத் தீர்த்து இருக்கிறீர்களா?
இருக்கின்றன என்றார் எழில். அவற்றுள் வேண்டும் என்றார் எழில். புரியவில்லை என்று வினவினார் எழில். நான் என்று
இன்னொன்றைக் கூறுங்கள் என்று என்று உதட்டைப் பிதுக்கினான் காதர். கையை உயர்த்திய முகில், இந்த குழந்தை
என்ன செய்ய வேண்டும்?
வேண்டினான் கண்மணி. அந்த பந்தை எடுக்க சரியான வழியைக்
காட்டுக என்று எழுதி சிக்கலான பாதைகள்
கதிரேசன் ஒரு கைபேசியை வாங்க முதற்பருவ இடைத்தேர்வில் கணிதப் பாடத் உள்ள படத்தோடு குழந்தை இதழ்களில்
விரும்பினார். தன் நண்பர்களிடம் அவர்கள் தில் மதி எதிர்பார்த்த மதிப்பெண்களைப் புதிர்கள் வெளிவரும் அல்லவா என்றான்.
வைத்திருக்கும் கைபேசிகளின் தன்மை, பெறாமைக்கு, அவர் கணிதக் க�ோட்பாடு ஆமாம் என்றாள் தங்கம் ஆர்வத்தோடு.
விலை ஆகியன ப�ோன்ற பல்வேறு தகவல் களைச் சரியாகப் புரிந்துக�ொள்ளாததே அப்புதிரில் குழந்தையின் அருகில் பல
களைக் கேட்டறிந்து தனக்கு ப�ொருத்தமான காரணம் என்று ஏன் என்று வினவிக் வழிகளும் பந்தின் அருகில் ஒரேய�ொரு
கைபேசியை வாங்கினார். இவ்வாறு ஒரு கண்டுபிடித்தோம். இப்பொழுது மதியும் வழியும் இருக்கும். பெரும்பால�ோர் குழந்தை
சிக்கலுக்குப் பலரின் கருத்துகளைக் முகிலும் உரையாட வேண்டும். மதி என்ன யின் அருகிலிருக்கும் வழிகளில் ஒன்றைத்
கேட்டறிந்து ப�ொருத்தமான தீர்வைத் ச�ொன்னாலும் முகில் அதற்கு என்ன செய்ய தேர்ந்தெடுத்து சரியான பாதையைக்
தேர்ந்தெடுப்பதற்கு ‘சிந்தனைத் திரட்டல்’ வேண்டும் என வினவ வேண்டும் என்றார் கண்டுபிடிக்க முயல்வார்கள். ஆனால்,
உத்தி என்று பெயர் என்றார் எழில். எழில். நான�ோ பந்தின் அருகிலிருக்கும் அந்த ஒரே
சிந்தனை திரட்டல் உத்தியா?
மதி: கணிதக் க�ோட்பாடுகள் சரியாகப் ய�ொரு பாதையின் வழியாக குழந்தையிடும்
புரியவில்லை வந்தடைவேன் என்றான் முகில். அருமை.
எல்லாச் சிக்கல்களுக்கும் இந்த உத்தியைப் முகில்: அதற்கு என்ன செய்ய வேண்டும்? இதற்கு முடிவிலிருந்து த�ொடங்கும் உத்தி
பயன்படுத்தலாமா? என்று வினவினாள் மதி: அவற்றை மனப்பாடம் செய்யாமல் என்று பெயர் என்றார் எழில்.
மதி. சின்னஞ்சிறு சிக்கல்களுக்குத் தேவை புரிந்துக�ொள்ள வேண்டும். (த�ொடரும்)
யில்லை. ஆனால் அரிய, முக்கியமான, முகில்: அதற்கு என்ன செய்ய வேண்டும்? கட்டுரையாளர்:
பணம் பெருந்தொகையாகத் தேவைப்படுகிற மதி: அவற்றை எனது வாழ்க்கைய�ோடு வாழ்க்கைத் திறன் கல்வித்
சிக்கல்களுக்கு இந்த உத்தி ப�ொருத்தமானது த�ொடர்புபடுத்த வேண்டும் திட்ட வடிவமைப்பாளர் மற்றும்
என்று தெளிவுபடுத்தினார் எழில். முகில்: அதற்கு என்ன செய்ய வேண்டும்? பயிற்றுநர்
உலகம்– த�ொடர்ந்து ‘ஏன்’ என வினவினால் மதி: அவற்றை அன்றாட வாழ்வில் த�ொடர்புக்கு:
நாளை-நாம்-23 எளிதில் முடிவெடுக்கலாம் என்றீர்கள். பயன்படுத்த வேண்டும். ariaravelan@gmail.com

அறைகூவல் விடுத்து வீரத்தை சீண்டிய சவால்


வெங்கி
 8 ருப்பேன். இப்படிக்கு, தலைவன், மக்கள்

திருச்சேந்தியின் வீரர்களிடமிருந்து
தப்பிக்க மலை உச்சிக்கு ஓடிவந்த
புரட்சிப் படை!’ என்ற வார்த்தைகளைப்
படித்ததும் திருச்சேந்திக்குக் க�ோபம்
தலைக்கேறியது. கண்கள் சிவந்தன.
குணபாலனுக்கு அதற்கு மேல் ஓட
வழி ஏதும் இல்லாமல் ப�ோனது. மீசையுடன் சேர்ந்து உதடுகளும்
அடுத்த அடியை எடுத்து வைக்கவும் துடித்தன.
இடம் இல்லை. என்ன செய்வது ஆத்திரத்தில் அந்த ஓலையைப்
என்று ய�ோசிக்கவும் நேரம் இல்லை. அவர்களை நம்மால் ஒழித்துக்கட்ட பிய்த்துப் ப�ோட்டார். ‘யாரங்கே? படைகள்
ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் முடியாதா? என்பது ப�ோன்ற கேள்விகள் தயாராகட்டும். ஒரு சிறு கூட்டத்தின்
தெரிந்தது. அந்த வீரர்களிடம் மட்டும் அவரது மனதைக் குடைந்தன. க�ொட்டத்தை முடிக்கப் ப�ோகிற�ோம்.
மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதே எனது தலைமையின்கீழ் பதினைந் தயாராகுங்கள்’ என்றார். ஏற்கெனவே
அது. எனவே, திகைத்து நின்ற தாயிரம் வீரர்கள் இருந்தும் பயனில்லாமல் அந்த ஓலைச் செய்தியைப் படித்து
குணபாலன் இரண்டு அடிகள் பின்னால் இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டவாரே முடித்திருந்ததால் திருச்சேந்தியின்
வந்து நின்றான். அவனது செய்கையால்
திகைத்த வீரர்களுக்கு அடுத்து அவன் தனது மாளிகையை அடைந்தார். நாளை மனைவி அவரருகே வந்து, ‘அவசரப்
என்ன செய்யப்போகிறான் என்பது முதல் சில வீரர்களைத் துணைக்கு படாதீர்கள். ப�ொறுமையுடன் இந்த
புரியாமல் நின்றனர். அழைத்துக்கொண்டு மக்கள் புரட்சிப் விஷயத்தைக் கையாளுங்கள். மன்ன
படைக்கு எதிரான எனது வேட்டையை ருக்குத் தகவல் அனுப்புங்கள்’ என்றார்.
ஆனால், இரண்டடி பின்வாங்கிய ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்று அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாத
குணபாலன் திடீரென முன்னோக்கி முடிவு செய்துக�ொண்டார். அன்று திருச்சேந்தி, ‘என்னிடமே சவால்
ஓடி அதல பாதாளத்தில் பாய்ந்தான். இரவு வெகுநேரம் தூக்கம் வராமல் விடுவதற்கும் ஒருவன் இந்த மண்ணில்
அவன் பின்வாங்கியது பள்ளத்தாக்கில் புரண்டு தவித்தவர், குதிரையில் வந்த இருக்கிறானென்றால், அதை எப்படி
பாய்வதற்கே என்று அவன் பாய்ந்த அசதியால் பின்னிரவில் தூங்கிப் எனது வீரம் ப�ொறுக்கும்? அவனுக்கு
பிறகே திருச்சேந்தியின் வீரர்களுக்குப் ப�ோனார். காலையில் கண் விழித்ததும் எமனின் க�ோட்டைக்கு வழிகாட்டாமல்
புரிந்தது. உடனே அவர்கள், ‘அடப்பாவி, அவரே எதிர்பாராமல் ஓலையில் விடமாட்டேன்’ என்று கர்ஜித்தார்.
நம் கையில் மாட்டி சாகாமல் இப்படிப் வந்த ஒரு செய்தி அவருக்காகக் ‘தயவுசெய்து எனது பேச்சைக்
பாய்ந்து ப�ோய் செத்துத் த�ொலைந் காத்திருந்தது. பணிப்பெண் ஒருத்தி கேளுங்கள். இது ம�ோசமான கூட்டம்
தானே!’ என்று பேசிக்கொண்டு அங்கி வந்து க�ொடுத்த ஓலையைத் தனது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ருந்து கலைந்து சென்றார்கள். ஆனால், இடது கையால் வாங்கி, அதில் இருந்த எனவே, மன்னரின் உதவியை நாடுங்கள்’
குணபாலன் பள்ளத்தாக்கில் பாய்ந்து எழுத்துகளின் மீது தன் பார்வையை என்று மறுபடியும் அவரது மனைவி
குதித்ததை ஓர் உருவம் மறைவில் ஓடவிட்டார் திருச்சேந்தி. அவருக்கு ஆல�ோசனை வழங்கினார்.
நின்று பார்த்துக் க�ொண்டிருந்தது. அதில், ‘தென்னகத்தைத் தன்னகத்தே ‘பயந்தால் படையை அனுப்பு என்று என்
அதே நேரம் மன்னர் சங்கடசேனன் வைத்து ஆட்சி செய்யும் திருச்சேந்தி தன்மானத்தையே சீண்டிவிட்டவனிடம்
தலைமையில் நடந்த ஆல�ோசனைக் அவர்களே, அரண்மனையில் நடந்த க�ோழையைப் ப�ோல நடந்துக�ொள்ளச்
கூட்டம் முடிந்தவுடன் ஒவ்வொருவராக ஆல�ோசனைக் கூட்டம் எப்படி ச�ொல்கிறாயா?’ என்று எதிர்க்கேள்வி
மன்னரிடம் விடைபெற்றுச் சென்று இருந்தது? நமது நீண்ட நாள் பகைக்கு கேட்டார் திருச்சேந்தி.
க�ொண்டிருந்தனர். திருச்சேந்தியும் ஒரு தீர்வு கிடைக்கப் ப�ோகிறது. அவரே த�ொடர்ந்து, ‘நான் சுத்தமான
மன்னரிடம் விடைபெற்றுத் தனது ஊர் எப்படி? என்று நீங்கள் கேட்கலாம். அது வீரன்தான் என்பதை நிரூபிக்கப்
ந�ோக்கிக் குதிரையைச் செலுத்தினார். உங்களால் முடியக்கூடியதுதான். இன்று ப�ோகிறேன். எப்படி என்கிறாயா? அவன்
வந்த வேகத்தை விடக் குதிரையின் அந்தி சாயும் வேளையில் கழுகுமலை ச�ொன்னபடி சமாதானம் பேசுவதாகப்
வேகம் குறைவாகவே இருந்தது. அடிவாரத்தில் உங்களுக்காக காத்திருப் ப�ோகப் ப�ோகிறேன். தனியாகப்
ஆனால், திருச்சேந்தியின் மனப் பேன். சமாதானம் பேசுவதாக இருந் ப�ோய் எனது வீரத்தை நிலைநாட்டப்
ப�ோராட்டம�ோ எல்லையற்ற வேகத்தில் தால் நீங்கள் மட்டும் வரலாம். அதற்கும் ப�ோகிறேன். ஹாஹ்.. ஹாஹ்... ஹா...’
இருந்தது. யார் இந்த மக்கள் புரட்சிப் பயம் என்றால், உங்களது படையை என்று சிரித்தார்.
படை? அவர்களின் தலைவன் யார்? அனுப்புங்கள். எதிர்பார்த்துக் காத்தி (த�ொடரும்)
CH-CH_M

You might also like