You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2023

பாடம் வடிவமைப்பும் வாரம் வாரம் 28

தொழில்நுட்பமும்

வகுப்பு 5 சூரியன் கிழமை திங்கள்

நாள் 16.10.2023 மாணவர் எண்ணிக்கை / 26

தலைப்பு 6.0 நிரலாக்கத்தின் நேரம் 7.15 – 8.15 காலை

வடிவமைப்பு

உள்ளடக்கத் தரம் 6.4 நிரல் மேம்பாடு

கற்றல் தரம் 6.4.1 நிரலாக்க மென்பொருளின் முகப்பில் உள்ள அம்சங்களைக் கண்டறிதல்.

இன்னும் பல வகையான நுண்கட்டுப்படுத்தி வன்பொருள்கள் சந்தையில் உள்ளன

என்பதைக் கூறுதல்; ஆசிரியர் வலைத் தளத்தில் தேடி விளக்குதல்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

நிரலாக்க மென்பொருளின் முகப்பில் உள்ள அம்சங்களைக் கண்டறிந்து எழுதினர்,

கற்றல் கற்பித்தல் பீடிகை: மாணவர்கள் நிரலாக்கத்தில் தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பைப் பற்றி

நடவடிக்கைகள் வகுப்பில் படைத்தல்.

தொடர் நடவடிக்கை :

1. மாணவர்கள் நிரலாக்கத்தில் தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பைப் பற்றி

வகுப்பின் முன் விளக்குதல்.

2. தனியாள் முறை: மாணவர்கள் நிரலின் வடிவமைப்பு பற்றிய பனுவலை வாசித்தல்.

2.குழு முறை: நிரலாக்க மென்பொருளின் முகப்பில் உள்ள அம்சங்களைக்

கண்டறிந்து கூறுதல்; பட்டியலிட்டு எழுதுதல்.

3.குழு முறை: மாணவர்கள் பல வகையான நுண்கட்டுப்படுத்தி வன்பொருள்கள்

சந்தையில் உள்ளன என்பதை இணைய வழி கண்டறிதல்; வகுப்பில்

கலந்துரையாடுதல். (தகவல் தொழில்நுட்பம்)

4.மதிப்பீடு:

மாணவர்கள் நிரலின் வடிவமைப்பு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளத்தல்.

முடிவு : மாணவர்கள் நிரலாக்க மென்பொருளின் முகப்பில் உள்ள அம்சங்களைக்

கலந்துரையாடுதல்.

சிந்தனை மீட்சி

குறிப்பு

You might also like