Professional Documents
Culture Documents
4th Maths Term I TM - WWW - Tntextbooks.in
4th Maths Term I TM - WWW - Tntextbooks.in
in
தமிழ்நாடு அரசு
நான்காம் வகுப்பு
பருவம் - 1
த�ொகுதி - 2
கணக்கு
அறிவியல்
சமூக அறிவியல்
பள்ளிக் கல்வித்துறை
தீண்டாமை மனிதநேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்
தமிழ்நாடு அரசு
முதல் பதிப்பு - 2019
விற்பனைக்கு அன்று
பாடநூல் உருவாக்கமும்
த�ொகுப்பும்
ாய்ச்சி மற்று
ஆர ம்
ல்
பயி
ய
நிலக் ல்வியி
ற்சி
நிறுவனம்
க
அறிவுைடயார்
எல்லாம் உைடயார்
மா
ெ 6
ச ன்
0
ை ன 600 0
-
நூல் அச்சாக்கம்
கற
்க க ச ட ற
www.textbooksonline.tn.nic.in
II
4
கணk
கணக்கு
பrவ - 1
III
பாடப்பொருள் கணக்
பக்க
வ. எண் பாடத்தலைப்பு மாதம்
எண்
அலகு 1 வடிவியல்
1 .1 இருபரிமாண வடிவ ப�ொருள்களின் பண்புகள் 1
1 .2 பல்வேறு இருபரிமாண வடிவங்களை ஒன்றிணைத்து 11 ஜூன்
வடிவங்களை உருவாக்குதல்
1 .3 முப்பரிமாணவடிவ ப�ொருள்களின் பண்புகள் 15
அலகு 2 எண்கள்
2.1 பத்தாயிரம் வரை எண் வரிசைகள் 19 ஜூன் -
ஜூலை
2.2 எண்களை ஒப்பிடுதல் 26
2.3 கூட்டலும் கழித்தலும் 30
அலகு 3 அமைப்புகள்
3. 1 வடிவங்களில் அமைப்புகள் 39 ஜூலை
3.2 எண்களில் அமைப்புகள் 41
அலகு 4 அளவைகள்
4. 1 சென்டிமீட்டருக்கு மில்லிமீட்டருக்கும் இடையேயான த�ொடர்பு 49
4.2 மீட்டரை சென்டிமீட்டர் ஆக மாற்றுதல் 53 மின்நூல்
4.3 சென்டிமீட்டரை மீட்டராக மாற்றுதல் 53 ஆகஸ்ட்
4.4 திட்ட அளவைகளின் கூட்டலும் கழித்தலும்
4.5 நீளம் மற்றும் த�ொலைவுகள் சார்ந்த கணக்குகள் 58
4.6 த�ோராயமாக்குதல் 59
அலகு 5 நேரம்
5.1 நாள்கள் மற்றும் வாரங்களை புரிதல் 62
5 .2 தேதிகளைக் குறித்தல் 64
5 .3 ஓர் ஆண்டில் உள்ள வாரங்களின் எண்ணிக்கையைக் 65 மதிப்பீடு
கணக்கிடுதல் ஆகஸ்ட்
5 .4 ஓர் ஆண்டில் உள்ள நாள்களின் எண்ணிக்கையுடன் 67
ஒவ்வொரு மாதத்தில் உள்ள நாய்களின் எண்ணிக்கையுடன்
த�ொடர்புபடுத்துதல்
5 .5 நிமிடங்கள் மற்றும் மணிகளுக்கு நேரத்தை வாசித்தல் 68
அலகு 6 தகவல் செயலாக்கம்
6. 1 முறையான பட்டியல் 72
செப்டம்பர்
6.2 தரவுகளை சேகரித்து வரைபடத்தில் குறித்தல் 75
6.3 வரைபடத்தில் தரவுகளை குறித்தல் 77
IV
அலகு - 1
வடிவியல்
________
____
குழுச் செயல்பாடு 1
குழுச் செயல்பாடு 2
பயிற்சி 1.1
(i) (ii)
சதுரம்
முக்கோணம்
செவ்வகம்
முக்கோணம்
செயல்பாடு
2. நூ
லை A என்ற புள்ளியில் வைத்து மறுமுனையில்
பென்சிலை கட்டி படத்தில் காட்டியவாறு அழுத்தி
பிடிக்கவும்.
3. புள்ளி Aயை மையமாகக் க�ொண்டு பென்சிலை வட்டம் முடியும் வரும் வரை
நகர்த்தவும். புள்ளி A ஆனது வட்டத்தின் மையம் ஆகும்.
எடுத்துக்காட்டு
C
நாற்கரம்
1. நான்கு பக்கங்கள் க�ொண்ட மூடிய வடிவம் நாற்கரமாகும்.
D
சதுரம் S R
ஒரு சதுரம் நான்கு சமமான பக்கங்களையும் (PQ = QR = RS = SP)
நான்கு முனைகளையும் (P,Q,R,S) மற்றும் இரண்டு
மூலைவிட்டங்களையும் (PR, QS) க�ொண்டது. சதுரத்தின்
மூலைவிட்டங்களின் நீளங்கள் சமம் (PR = QS).
எடுத்துக்காட்டு P Q
சுண்டாட்டப் பலகை சதுரங்க பலகை பகடையின் ஒரு பக்கம்
செவ்வகம்
Z Y
ஒரு செவ்வகம் நான்கு பக்கங்களையும் (WX, XY, YZ,ZW)
நான்கு முனைகளையும் (W,X,Y,Z) க�ொண்டது.
அது இரண்டு சமமான மூலை விட்டங்களையும்
(WY = ZX) சமமான எதிர்பக்கங்களையும் க�ொண்டது.
(WX = YZ; XY = WZ). W X
எடுத்துக்காட்டு
O
சாய்சதுரம்
மிதியடி கரும்பலகை
ஒரு சாய்சதுரத்தில் நான்கு சமமான பக்கங்களும்
(LM = MN=NO =OL), நான்கு முனைகளும் (L,M,N,O) L N
மற்றும் இரண்டு மூலைவிட்டங்களும் (LN, MO) உள்ளன .
ஆனால் சாய்சதுரத்தில் மூலைவிட்டங்களின் நீளங்கள்
சமமல்ல. M
எடுத்துக்காட்டு
இணைகரம்
H G
ஒரு இணைகரத்தில் நான்கு அழிப்பான்
பக்கங்களும் (EF,FG,GH,HE) மற்றும்
நான்கு முனைகளும் (E,F,G,H) உள்ளன.
எதிர் பக்கங்கள் இணையாகவும் சம நீளமுள்ளதாகவும் E F
இருக்கும். (EF = GH, FG = HE)
செயல்பாடு
பயிற்சி 1.2
A B W X P Q F
__________ __________ __________ __________
__________ __________ __________ __________
செயல்பாடு
வெவ்வேறு அளவிலான வட்டத்தினை வரைக. வட்டத்தின் மையத்திற்கும்
எல்லைக்கும் இடைப்பட்ட தூரத்தினை அளந்து எழுதுக. அத்தூரத்தின் அளவுகள் ஒரே
அளவிலானவையா என ஆராயக.
எடுத்துக்காட்டு
5 செ.மீ ஆரம் க�ொண்ட வட்டத்தினை கவராயத்தை
பயன்படுத்தி வரைக.
படி 1 கவராயத்தை எடுத்து அதில் பென்சிலை ப�ொருத்துக.
பயிற்சி 1.3
கவராயத்தை பயன்படுத்தி க�ொடுக்கப்பட்ட ஆரங்களுக்கு வட்டம் வரைக.
i. 6 செ.மீ ii. 5.5 செ.மீ iii. 8 செ.மீ iv. 6.8 செ.மீ v. 8.6 செ.மீ
எடுத்துக்காட்டு
விட்டம் = 2 x ஆரம்
விட்டம் = 2 x ஆரம்
= 2x5 ஆரம் = விட்டம்
விட்டம் = 10 செ.மீ 2
2. விட்டம் 88 செ.மீ க�ொண்ட வட்டத்தின் ஆரம் என்ன?
விட்டம் 88
ஆரம் = =
2 2
ஆரம் = 44 செ.மீ.
செயல்பாடு
கீழே க�ொடுக்கப்பட்ட வட்டத்தின் ஆரம் மற்றும் விட்டத்தினை அளந்து எழுது.
o o o
பயிற்சி 1.4
அ. க�ோடிட்ட இடத்தை நிரப்புக.
செயல்பாடு
இரண்டு
நான்கு
சதுரங்க அட்டை 4 மூலைவிட்டங்கள்
பக்கங்கள் சமம்
சதுரம் சமம்
செவ்வகம்
இணைகரம்
சாய்சதுரம்
எடுத்துக்காட்டுகள்
D 8 செ.மீ C P 8 செ.மீ Q
சதுரத்தில் அனைத்து பக்கங்களும்
ெ.மீ
சமம்.
2ச
A செ
.மீ ஆகையால், சதுரத்தின் சுற்றளவு
.மீ
6
செ
=PQ + QS + SR + RP
3
B =8 +8+8+8 = 32
பக்கங்கள் = AB, BC, CD, DA R S
சுற்றளவு = AB + BC + CD + DA
சுற்றளவு = 2+8+6+3 = 19 சதுரத்தின் சுற்றளவு = 32 செ.மீ
க�ொடுக்கப்பட்ட நாற்கரத்தின் சுற்றளவு = 19செ.மீ
O N க�ொடுக்கப்பட்ட W
3 செ.மீ
செவ்வகத்தில் எதிரெதிர்
7 செ.மீ
பக்கங்கள் சமம். 7 செ.மீ
L 9 செ.மீ M
சுற்றளவு = LM +MN+ NO+OL X Z
சுற்றளவு = 24 செ.மீ Y
சுற்றளவு = XY +YZ+ZX
= 7+7+7 = 21
சுற்றளவு = 21 செ.மீ
செயல்பாடு
10
பயிற்சி 1.5
P 10 செ.மீ Q
A 8 செ.மீ B
S R
H G
D 7 செ.மீ C
4 செ.மீ 5 செ.மீ
iii. 4 செ.மீ iv. v.
A 7 செ.மீ B E 10 செ.மீ F
P 11 செ.மீ Q
11
எடுத்துக்காட்டுகள்
1 5
4
2 3
6 7
4
5
செயல்பாடு
i.
ii.
12
முயன்று பார்
13
பயிற்சி 1.6
i ii
செயல்பாடு 1
அ. ஆ. இ.
3 2 5
10 செ.மீ
2 2 2
15 செ.மீ
செயல்பாடு 2
36 செ.மீ
15 செ.மீ
14
கன சதுரம் முனைகள்
முனை
கன சதுரமானது 6 முகங்களையும், 12
விளிம்புகளையும், 8 முனைகளையும் க�ொண்டது.
ஆறு முகங்களும் சமமானவை.
முகங்கள்
விளிம்புகள்
எடுத்துக்காட்டு
பகடை, கன சதுரம், கன சதுர பனிக்கட்டி, கட்டுமான தளவாடங்கள்,
ரூபிக் கன சதுரம்
கன செவ்வகம்
முகம்
விளிம்பு
எடுத்துக்காட்டு
தீப்பெட்டி, செங்கல், அழிப்பான், புத்தகம், பற்பசை பெட்டி.
15
க�ோளம்
க�ோளமானது ஒரே ஒரு வளைதள முகத்தை க�ொண்டது.
இதற்கு முனைகள் மற்றும் விளிம்புகள் கிடையாது. ஆரம்
மையம்
எடுத்துக்காட்டு
பந்து, உலக உருண்டை, லட்டு
கூம்பு
கூம்பு என்பது ஒரு சம தள முகத்தையும், ஒரு வளைதள உயரம் சாய்
முகத்தையும் க�ொண்டது. இதற்கு ஒரு முனையும் உயரம்
உள்ளது.
எடுத்துக்காட்டு
ஆரம்
பனிக்கூழ் கூம்பு, விழா த�ொப்பி
உருளை
Cone:
சமதளம்
ஒரு உருளையானது 2 சம தள முகங்களையும்
A cone has one plane face and one curved face.
ஒரு வளைதள முகத்தையும் க�ொண்டது.
It alsoவிளிம்புகள்
இதற்கு has one edge
மற்றும்on vertex. இல்லை.
முனைகள் வளைதளம்
Examples
எடுத்துக்காட்டு
Cone iceகுழாய்,
உறிஞ்சு cream, Joker’s
சமையல் cap உருளை,
எரிவாயு
குழாய்
செயல்பாடுகள்
1. 2. 3.
1 1 2 1 2
2 3 4 3 3 4 5
5 4 6
6 5 6
16
1. 2. 1
1
2 3 4
2 3 4 5
6
5 முயன்று பார்
முப்பரிமான வடிவங்களை
6 களிமண்ணை க�ொண்டு
உருவாக்குக.
பயிற்சி 1.7
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
17
18
அலகு - 2 எண்கள்
19
எடுத்துக்காட்டு
தீர்வு
=
ஓர் ஆயிரம் + இருநூறு + எண்பது + மூன்று
பயிற்சி 2. 1
அ. கீழே க�ொடுக்கப்பட்டுள்ள எண்களின் பெயர்களை எழுதுக.
i. 1006 - _____________
v. 8906 - _____________
20
ஒற்றை எண்கள்
ஒன்றாம் இடத்தில் 1,3,5,7 மற்றும் 9 ஆகிய எண்களை க�ொண்டு முடியும் எண்கள் ஒற்றை
எண்களாகும்.
எடுத்துக்காட்டு
இரட்டை எண்கள்
எண்களின் முடிவில் 0,2,4,6 மற்றும் 8 ஆகிய எண்களை க�ொண்டு முடியும் எண்கள்
இரட்டை எண்களாகும்.
எடுத்துக்காட்டு
21
குறிப்பு:
க�ொடுக்கப்பட்ட எண் ஒற்றை எண்ணா அல்லது இரட்டை எண்ணா என கண்டறிய
அவ்வெண்ணின் ஒன்றாம் இடமதிப்பைப் ஆராய்தல் ப�ோதுமானது.
செயல்பாடு
பயிற்சி 2. 2
22
ஈ.
கீழே க�ொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒற்றை எண்களை தேர்ந்தெடுத்து
அவ்வெண்களையும் அவற்றின் எண் பெயர்களையும் எழுதுக.
இதேப�ோன்று,
23
ஓர் இலக்கத்தின் முகமதிப்பு என்பது அந்த இலக்கம் ஓர் எண்ணில் எந்த இடத்தில்
இருந்தாலும் அந்த இலக்கமே ஆகும். முகமதிப்பு இடமதிப்பை ப�ொறுத்து மாறுபடுவதில்லை.
ஆனால் இடமதிப்பானது அந்த இலக்கத்தின் இடத்தைப் ப�ொறுத்து மாறுபடும்.
எடுத்துக்காட்டு
பயிற்சி 2. 3
24
செயல்பாடு
வழிமுறை:
25
ஏறுவரிசை
மிகச்சிறிய எண்ணிலிருந்து மிகப்பெரிய எண்கள் வரை எண்களை வரிசைப்படுத்தி
எழுதுவது ஏறுவரிசை ஆகும்.
எடுத்துக்காட்டு
இறங்கு வரிசை
இறங்கு வரிசை என்பது மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண்வரை எண்களை
வரிசைப்படுத்தி எழுதுவது ஆகும்.
எடுத்துக்காட்டு
உங்களுக்குத் தெரியுமா?
26
பயிற்சி 2. 4
செயல்பாடு
27
எடுத்துக்காட்டு
28
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
பயிற்சி 2. 5
29
எடுத்துக்காட்டு
30
பயிற்சி 2. 6
ii 2134 + 1 =
iii 5349 + 0 =
v 3457 + = 3458
ஆ. கூட்டுக
i. ஆ நூ ப ஒ ii. ஆ நூ ப ஒ
3 2 5 4 2 1 3 5
+ 1 4 2 4 + 3 3 4 2
iv. ஆ நூ ப ஒ
iii. ஆ நூ ப ஒ
1 4 3 3
3 7 6 2
+ 4 5 5 2
+ 3 1 3 7
31
நகரம் 2104
காஞ்சிபுரம்
கிராமம் 4034
நகரம் 1430
சென்னை
கிராமம் 1023
எ. ஒரு நேர்கோட்டில் கூடுதல் 5000 வருமாறு 1400, 1500, 1600, 1700, 1800 மற்றும்
1900 ஆகிய எண்களைக் க�ொண்டு வட்டங்களை நிறைவு செய்க.
5000
32
2051
?
2.3.1 இன மாற்றத்துடன் 4 இலக்க எண்களை கூட்டுதல்
எடுத்துக்காட்டு
ஆ நூ ப ஒ
2 2 2
1 9 5 7
+ 2 3 7 6
4 6 9 7
கூடுதல் = 9 0 3 0
செயல்பாடு
(i) ஆ நூ ப ஒ (ii) ஆ நூ ப ஒ
2 1 7 3 3 9 7
2 3 2 4 4
1 9 7 7 1
8 3 7 4 9 2 7 6
33
பயிற்சி 2. 7
எ. 9999 + 1 = ________
34
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு எண்ணிலிருந்து பூஜ்ஜியத்தை கழித்தால் கிடைக்கும் வேறுபாடு/வித்தியாசமானது
அந்த எண்ணே ஆகும்.
எடுத்துக்காட்டுகள்
இனமாற்றமின்றி கழித்தல்
1) ஆ நூ ப ஒ
படி 1: ஒன்றுகளைக் கழிக்கவும்
9 8 6 5 படி 2: பத்துகளைக் கழிக்கவும்
− 2 3 3 4 படி 3: நூறுகளைக் கழிக்கவும்
படி 4: ஆயிரங்களைக் கழிக்கவும்
7 5 3 1
தீர்வு: ஆ நூ ப ஒ
மாத வருமானம் = 8 9 5 0
செலவிட்ட த�ொகை = − 6 7 5 0
சேமித்த த�ொகை = 2 2 0 0
பயிற்சி 2. 8
அ. வேறுபாடு காண்க
i. 9 7 6 4 ii. 7 9 8 6 iii. 4 7 8 5
− 3 4 2 3 − 4 5 2 4 − 2 4 6 2
35
எடுத்துக்காட்டுகள்
படி 1:
எண்களை கீழ்கண்டவாறு நிரல்களில் வரிசைப்படுத்துக
ஆ நூ ப ஒ
படி 1: 7 ஒன்றுகளில் இருந்து 5 ஒன்றுகளை
5 6 5 7 கழிக்க 2 ஒன்றுகள் கிடைக்கும்.
படி 2: 8 பத்துக்களை 5 பத்துகளில் இருந்து
− 3 2 8 5
கழிக்க இயலாது ஆகவே ஒரு நூறினை
பத்தாம் நிரலுக்கு இனமாற்றி கழிக்க
வேண்டும்.
படி 2: படி 3: 6 நூறுகளை = 5 நூறுகள் +
ஒவ்வொரு நிரலாக கழிக்கவும் 1 நூறு (1 நூறு இனமாற்றி பத்தாம்
இடத்திற்கு) எனப் பிரிக்கலாம்
ஆ நூ ப ஒ 1 நூறு = 10 பத்துகள்
ஆக 10 பத்துகள் + 5 பத்துகள் = 15 பத்துகள்
5 15
படி 4: தற்போது 5 நூறிலிருந்து 2
5 6 5 7 நூறுகளைக் கழிக்கவும்
படி 5: பிறகு 5 ஆயிரத்திலிருந்து 3
− 3 2 8 5
ஆயிரத்தைக் கழிக்கவும்
2 3 7 2
2. இரு எண்களின் கூடுதல் 4204. ஒரு எண் 1207 எனில், மற்றொரு எண்னை
காண்க. ஆ நூ ப ஒ
தீர்வு: 3 11
9
10 14
1
இரண்டு எண்களில் கூடுதல் = 4204 4 2 0 4
ஒரு எண் = 1207 − 1 2 0 7
மற்றொரு எண் = 2997 2 9 9 7
36
பயிற்சி 2. 9
அ. கழிக்க
i. ஆ நூ ப ஒ ii. ஆ நூ ப ஒ
3 4 4 5 4 9 6 5
− 1 3 4 8 − 2 4 4 6
iii. ஆ நூ ப ஒ iv. ஆ நூ ப ஒ
6 5 7 0 8 9 5 3
− 3 3 9 7 − 5 9 6 4
i. இரு எண்களின் கூடுதல் 7036. ஒரு எண் 3168 எனில், மற்றொரு எண்ணை
காண்க.
i. 1997 – 1968
ii.
37
iii.
அடி
153 feet
153
108
108 feet
அடி
செயல்பாடு எண் புதிர்
ஆ நூ ப ஒ
8 11 6 16
9 1 7 6
(−) 3 5 5 8
5 6 1 8
ஆ நூ ப ஒ ஆ நூ ப ஒ ஆ நூ ப ஒ
2 3 5 3 1 2 2 8 9 6 3 0
− 1 9 0 1 − 2 8 6 − 1 5 9 0
ஆ நூ ப ஒ ஆ நூ ப ஒ ஆ நூ ப ஒ
4 8 0 0 6 5 8 9 9 8 5 4
− 3 1 6 2 − 5 8 0 6 − 3 6 4 4
1 6 3 8
ஆ நூ ப ஒ ஆ நூ ப ஒ ஆ நூ ப ஒ
1 8 6 9 5 4 5 6 9 2 2 3
− 1 3 7 9 − 1 3 2 5 − 3 8 9 9
38
அலகு -3
அமைப்புகள்
39
செயல்பாடு
எடுத்துக்காட்டுகள்
1.
2.
3.
பயிற்சி 3.1
அ. க�ோடிட்ட இடங்களில் வடிவங்களை நிரப்புக.
i.
ii.
iii.
40
iv.
v.
a
உங்களுக்குத் தெரியுமா?
va
பல அமைப்புகள் க�ொண்ட படங்கள் வரைவதற்கு மூச்சியக்கமாணி (Spirograph)
என்ற கணித ப�ொம்மை பயன்படுகிறது.
செய்து பழகுக
1. குப்பிகளின் மூடிகளை க�ொண்டு மூச்சியக்கமானி
படங்களை வரைக.
22. அளவுக�ோலைக் க�ொண்டு மூச்சியக்கமானி படங்களை
வரைக.
3.2 எண்களில் அமைப்புகள்
பெருக்கல் மற்றும் வகுத்தலில் உள்ள அமைப்புகளை கண்டறிதல்.
1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27 28 29 30
31 32 33 34 35 36 37 38 39 40
41 42 43 44 45 46 47 48 49 50
51 52 53 54 55 56 57 58 59 60
61 62 63 64 65 66 67 68 69 70
71 72 73 74 75 76 77 78 79 80
81 82 83 84 85 86 87 88 89 90
91 92 93 94 95 96 97 98 99 100
41
உங்களுக்குத் தெரியுமா?
ஓர் எண்ணை 9ஆல் பெருக்கும்பொழுது, அப்பெருக்கற் பலனில் உள்ள அனைத்து
இலக்கங்களின் கூடுதல் 9ன் மடங்காக இருக்கும்.
செயல்பாடு
9ன் மடங்குகளை அடிப்படையாகக் க�ொண்டு எண் அமைப்புகளை உருவாக்குக.
9×9 81 8+1=9
81 × 9 729 7 + 2 + 9 = 18 = 1 + 8 = 9
__ × 9
__ × 9
__ × 9
__ × 9
நினைவு கூர்வோம்
ஒரு எண்ணின் அனைத்து இலக்கங்களின் கூடுதல் 9ஆகவ�ோ அல்லது 9ன் வகு
எண்ணாகவ�ோ இருக்கும் எனில் அந்த எண் 9ன் மடங்கு என்று அழைக்கப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா?
12345679× 9 =111111111
1 2 3 4 5 6 7 9 × 18 = 2 2 2 2 2 2 2 2 2
1 2 3 4 5 6 7 9 × 27 = 3 3 3 3 3 3 3 3 3
1 2 3 4 5 6 7 9 × 36 = 4 4 4 4 4 4 4 4 4
1 2 3 4 5 6 7 9 × 45 = 5 5 5 5 5 5 5 5 5
42
எடுத்துக்காட்டு
உங்களுக்கு தெரியுமா?
எடுத்துக்காட்டு 1
எடுத்துக்காட்டு 2
கூட்டல் கூற்றினை சரிபார்க்கவும்
43
எடுத்துக்காட்டு
உங்களுக்கு தெரியுமா?
4897 - 2186 = 2711
ஓர் இரண்டு இலக்க எண் (எ.டு) 52 ஐ
4897 - 2186 = 2711 கருதுவ�ோம். அதன் இலக்கங்களை இடம்
19 - 8 = 2 வலமாக மாற்றி அவ்வெண்ணிலிருந்து
10 - 8 = 2 கழிக்க.
அதன் வித்தியாசம் = 52-25= 27
2 = 2
27 என்பது 9ன் மடங்கு.
செயல்பாடு
பயிற்சி 3. 2
அ. 9ன் மடங்குகளை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையைப் பயன்படுத்துக)
44
எடுத்துக்காட்டு குறிப்பு:
9 களையும் 9 களின்
சேர்க்கைகளையும்
பெருக்கப்படும் X பெருக்கும்
பெருக்கற்பலன் நீக்கு.
எண் எண்
327 X 42 = 13734
3 4+2 = 1+3+7+3+4
3 X 6 = 18
18 = 18
1+8 = 1+8
9 = 9
525 ÷ 15 = 35
↓↓ ↓↓ ↓↓ குறிப்பு:
5 + 2 + 5 1 + 5 = 3+5 வகுத்தலில் மீதி
12 ÷ 6 = 8 கிடைத்தால் அதனை
12 = 8×6 வகுக்கும் எண்ணிலிருந்து
கழிக்க வேண்டும்.
12 = 48
12 = 12
1+2 = 1+2
3 = 3
45
பயிற்சி 3. 3
அ. சரியான பெருக்கல் கூற்றினை வட்டமிடுக (9 களின் நீக்கல் முறையை
பயன்படுத்துக)
எடுத்துக்காட்டுகள்
57 × 10 = 570 10 ÷ 2 = 5
செயல்பாடு 1
x 200 x3 x 10 x9
3→ 60 → 7 → 20 →
2→ 200 → 60 → 400 →
4→ 30 → 6→ 30 →
46
செயல்பாடு 2
கீழுள்ளவற்றை நிரப்புக.
a. 54 ÷ 9 = 6 b. 540 ÷ 9 = 60
c. 5400 ÷ 9 = d. ÷ 9 = 6000
செயல்பாடு 3
20 90 40
70 50 30 150
60 10 80
150
பயிற்சி 3. 4
அ. க�ோடிட்ட இடத்தை நிரப்புக.
i. 90, 180, 270, , , .
ii. A9, B18, C27, D36, , , .
47
முதல் பாட 2ம் பாட இடை 3ம் பாட 4 ம் பாட இடை 5ம் பாட 6 ம் பாட
வேளை வேளை வேளை வேளை வேளை வேளை வேளை வேளை
9:00 10:00 11:00 2:40
இவற்றை முயல்க
1. 9ன் மடங்குகளை க�ொண்டு மாயச்சதுரத்தை அமைக்க.
2. 100 ன் மடங்குகளை க�ொண்டு மாயச்சதுரத்தை அமைக்க.
48
அலகு -4 அளவைகள்
மாணவர்கள் தங்கள்
1 2 3 4
நீளம்
27.1 செ.மீ
49
80 செ.மீ
10 20 30 40 50 60 70 80 90 100 110
25 செ.மீ
10 20 30 40
20 செ.மீ
10 20 30
50
25 செ.மீ
10 20 30
செயல்பாடு
51
ஆம், 0.5 செ.மீ என்ற அளவானது, 0 மற்றும் 1 என்ற அளவுக்கு இடையே உள்ளது.
0.5
0 1
52
எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டுகள்
53
செயல்பாடு
மீட்டர் 1 2 3 4 5 6 7 8 9
2. மீ
ட்டர் அளவுக�ோலை பயன்படுத்தி, வகுப்பறைக் கதவின் நீளத்தை கண்டறிந்து மீட்டர்
அளவினை சென்டிமீட்டராக மாற்றுக.
பயிற்சி 4.1
அ. சென்டிமீட்டராக மாற்றுக. ஆ. மீட்டராக மாற்றுக.
i. 3 மீ = ____ செ.மீ i. 600 செ.மீ = ____ மீ
எடுத்துக்காட்டு
மீ செ. மீ படி 1
(23+45) செ.மீ = 68 செ.மீ என சென்டிமீட்டரிலிருந்து
த�ொடங்கி 68 என செமீக்கு கீழ் உள்ள நிரலில் எழுதுக.
21 45
54
இன மாற்றத்துடன் கூட்டுதல்
எடுத்துக்காட்டு
கூடுதல் காண்க 34 மீ 91 செ.மீ + 25 மீ 42 செ.மீ
படி: 1 சென்டிமீட்டரில் இருந்து த�ொடங்கு
மீ செ. மீ
91 செ.மீ + 42செ.மீ = 133 செ.மீ
1 1
133 செ.மீ ல், 33 செ.மீட்டரை செ.மீ நிரலிலும்
34 91
பிறகு 100 செ.மீரை 1 மீட்டர் என மீட்டர்
+ 25 42 நிரலில் எழுதுக.
படி: 2 1 மீ + 34 மீ + 25மீ = 60மீ
60 33 34 மீ 91 செ.மீ + 25 மீ 42 செ.மீ = 60 மீ 33 செ.மீ
பயிற்சி 4.2
அ. பின்வருவனவற்றின் கூடுதல் காண்க.
i. மீ செ. மீ ii. மீ செ. மீ iii. மீ செ. மீ
41 29 70 23 35 08
+ 26 75 + 31 45 + 29 26
53 45 51 30 60 45
+ 34 68 + 21 12 + 24 75
இனமாற்றமின்றி கழித்தல்
எடுத்துக்காட்டு
48மீ 36 செ.மீ லிருந்து 18 மீ 24 செ.மீ ஐக் கழிக்க
மீ செ. மீ
படி: 1 செ.மீ நிரலைக் கழி (36–24) = 12 செ.மீ
48 36 படி: 2 மீட்டர் நிரலைக் கழி (48–18) = 30 மீ
- 18 24
48 மீ 36 செ.மீ – 18 மீ 24 செ.மீ = 30 மீ 12 செ.மீ
30 12
55
இனமாற்றத்துடன் கழித்தல்
எடுத்துக்காட்டு
கழிக்க: 73மீ 44 செ.மீ – 54மீ 75 செ.மீ
மீ செ.மீ 44 செ.மீ லிருந்து 75 செ.மீட்டரைக் கழிக்க முடியாது. ஆகவே
72 144 1 மீட்டரை 100 செ.மீட்டராக இனமாற்றி 44 செ.மீட்டருடன்
சேர்க்க, நமக்கு 144 = 44 + 100 செ.மீ கிடைக்கும்.
73 44
படி: 1 144 செ.மீ – 75 செ.மீ = 69 செ.மீ
- 54 75
படி: 2 72 செ.மீ – 54மீ = 18மீ
18 69
73 மீ 44 செ.மீ – 54 மீ 75 செ.மீ = 18 மீ 69 செ.மீ
பயிற்சி 4.3
அ. பின்வருவனவற்றை கழிக்கவும்
i. மீ செ.மீ ii. மீ செ.மீ iii.
மீ செ.மீ
93 25 38 90 75 22
- 20 12 - 26 60 - 56 35
27 81 95 80 95 42
- 16 94 - 46 60 - 37 85
எடுத்துக்காட்டு
56
எடுத்துக்காட்டு
பதில்: மீ செ.மீ
3 12 4 12
லதா வாங்கிய கயிறு = 42 52
குதிரை கட்ட பயன்படுத்தியது = - 17 15
மீதமுள்ள கயிற்றின் நீளம் = 25 37
வாழ்வியல் கணிதம்:
பயிற்சி 4.4
i. தீனு 15மீ 43 செ.மீ அளவுள்ள சட்டைத் துணியும் 23 மீ 94 செ.மீ அளவுள்ள
கால்சட்டைத் துணியும் வாங்கினான் எனில், அவன் வாங்கிய துணியின் ம�ொத்த
நீளம் என்ன?
ii. ஒரு மீனவர் 2 வலைகளை வாங்கினார். முதல் மற்றும் இரண்டாவது
வலைகளின் நீளங்கள் முறையே 23மீ 43 செ.மீ, 25மீ 63 செ.மீ. வலைகளின்
ம�ொத்த நீளம் என்ன?
iii. அகத்தியா தனது த�ோட்டத்தை வேலியிட 70மீ 42செ.மீ நீளமுள்ள முள்வேலி
வாங்கினார். அவர் 43மீ 51செ.மீ நீளமுள்ள முள்வேலியை பயன்படுத்தினார்
எனில், மீதமுள்ள முள்வேலியின் நீளத்தை காண்க.
iv. ஒரு கடைக்காரர் 93மீ 75செ.மீ அளவுள்ள துணியின் இருப்பிலிருந்து 37மீ 69செ.
மீ துணியை விற்றார் எனில், அவரிடம் மீதம் இருப்பிலுள்ள துணியின் அளவு
எவ்வளவு?
v. நான் ஒரு துணிக்கடையில் 125 மீட்டர்கள் ஆரஞ்சு நிற துணியையும் 50
மீட்டர்கள் மஞ்சள் நிற துணியையும் வாங்கினேன். 13 மீட்டர்கள் ஆரஞ்சு
நிறத்துணியும் 12 மீட்டர்கள் மஞ்சள் நிறத்துணியும் பயன்படுத்தினேன். மீதமுள்ள
ம�ொத்த துணியின் அளவை காண்க.
வேலுவின் உயரம் 1மீ 15செ.மீ அவனுடைய நண்பர் பாபுவின் உயரம் 1மீ 30செ.மீ.
vi.
இவர்களில் யார் அதிக உயரமானவர்? எவ்வளவு உயரம் அதிகம்?
57
எடுத்துக்காட்டு
70 மீ 35 செ.மீ
இரண்டு தென்னை மரங்களுக்கு இடைப்பட்ட த�ொலைவு 70மீ 35 செ.மீ
சுல்தான் முதல் மரத்திலிருந்து இரண்டாவது மரம் வரை நடந்துவிட்டு.
பிறகு முதல் மரத்திற்கு திரும்புகிறார் எனில், எவ்வளவு மீ செ.மீ
தூரத்தை அவர் கடந்தார்?
1
சுல்தான் 2வது மரத்திற்கு சென்ற தூரம் = 70 35
சுல்தான் திரும்ப முதல் மரத்திற்கு திரும்பிய தூரம் = + 70 35
ம�ொத்த தூரம் 140 மீ 70 செ.மீ 140 70
செயல்பாடு
குழுச் செயல்பாடு
i. சென்னையிலிருந்து கடலூர் செல்ல மிக நீண்ட பாதை எது? அதன் த�ொலைவு என்ன?
________________________
ii. சென்னையிலிருந்து கடலூர் செல்ல மிகக் குறுகிய பாதை எது? அதன் த�ொலைவு என்ன?
________________________
58
கி மே
ெசைன
தெ
134 k m
ேவl
m
k
m
1k
73
17 காcpர
த மpr trவ ணாமைல
118 k m
m
k
m
121
k
vpர
63
பா ேசr
m
ேசல
k
39
m
ஈேரா 6 8k உt ேபைட
km
m
k m 168 k நாம க
m
100
100
k
46 k m
ேகாயpt
113
m
131 k m ெபரபl
k
83 k m
61
கr trcராப
79 k m
57 k m
173
km km தசாv
48 k m 59 k m
98 நாகப ன
t க pt ேகாைட
m
71 k
4 cவகைக
ேத மtைர 6 - m
vrtநக
இராமநாதpர
tt k
trெநேவl
Ü÷i†®™ Þ™¬ô
கயாkமr
4.5 த�ோராயமாக்குதல்
59
A.e 20
18 W.
e
ꉬî
eó£ i´
ðœO
10 A.e
eó£M¡
ñ£ñ£
21
i´
A.
e
.e
A
25
ðö‚è¬ì
iii. மீராவின் மாமா வீட்டிற்கும் சந்தைக்கும் இடையே மிக அதிக த�ொலைவு ______.
60
பயிற்சி 4.5
அ. சென்டிமீட்டராக மாற்றுக
i 5 மீ ii 7 மீ iii 9 மீ iv 16 மீ
ஆ. மீட்டராக மாற்றுக
i 6000 செ.மீ ii 4000 செ.மீ iii 13000 செ.மீ iv 17000 செ.மீ
இ. கூட்டல்
4 75 25 53 48 72
+ 3 18 + 18 24 + 14 34
ஈ. கழித்தல்
9 28 63 47 96 32
- 3 14 - 36 24 - 20 48
61
அலகு -5
நேரம்
நினைவு கூர்தல்
ஆசிரியர் வாரத்தின் நாட்களை பலூன்களில் எழுதி, மாணவர்களின் கைகளில் பிடிக்கக்
கூறுகிறார். மேலும் மாணவர்களை வரிசையாக நின்று கைகளைக் க�ோர்த்து பிடிக்கக்
கூறுகிறார். இப்போது கீழ்வரும் பாடலை பாடக் கூறுகிறார்.
அலk
ெவ
ேநர
pத
நாக
ஞாy
ச
&
vயாழ
அலkர
ெவ
ே ந
pத
நாக
&
vயாழ
வாரக
tக
62
பயிற்சி 5.1
ii ள்வெளி
iii யிஞாறு
iv திள்ங்க
v வாசெவ்ய்
vi தபுன்
vii னிச
செயல்பாடு
1.
மாதங்களின் பெயர்கள் எழுதிய அட்டைகளை பரப்பி வைக்கவும். மாணவர்களை
மாதங்களை வரிசைப்படுத்தச் செய்யவும்.
செய்து பார்
இன்று திங்கட்கிழமை
நாட்களைக் நாளை செவ்வாய்கிழமை
கண்டுபிடி இன்று வெள்ளிக்கிழமை
நாளை ---------------
63
2019 ஏர
ஞா t ெச p v ெவ ச
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
64
செயல்பாடு 1
4.
ஒரு வருடத்தின் முதல் பண்டிகைக்கும் கடைசி பண்டிகைக்கும் இடையில் எத்தனை
மாதங்கள் உள்ளன?
65
5 மே 31 வாரங்கள் நாள்கள்
எடுத்துக்காட்டு
52 1 வாரம் = 7 நாள்கள்
1 வருடம் = 365 நாள்கள்
7 365 1 வருடம் = 12 மாதங்கள்
1 வருடம் = 52 வாரங்கள்
-35
15
-14
விடை : ஒரு வருடம் = 52 வாரங்கள் 1
66
தெரிந்து க�ொள்வோம்
செயல்பாடு
அட்டவணையை நிரப்புக.
31 நாள்கள் உள்ள மாதங்கள் 30 நாள்கள் உள்ள மாதங்கள்
முயற்சி செய்
67
பயிற்சி 5.2
68
நேரம்
12
11 1
10 2
9 3
8 4
7 5
6
செயல்பாடு
69
செயல்பாடு
தெரிந்து க�ொள்வோம்
11 12 1 11 12 1 11 12 1
10 2 10 2 10 2
9 3 9 3 9 3
8 4 8 4 8 4
7 6 5 7 6 5 7 6 5
நிமிடங்களைப் படித்தல்
நீ பள்ளிக்கு
எப்போது 11 12 1
செல்வாய்? 10 2
9 3 நான் பள்ளிக்கு
8 4 8:10க்குச்
7 6 5 செல்வேன்
மணி நேரம்
70
பயிற்சி 5.3
அ. விடையளி.
i. வீட்டிலிருந்து பள்ளிக்கு எப்போது செல்வாய்?
ii. பள்ளியை எப்போது சென்றடைவாய்?
iii. பள்ளியை சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும்?
iv. 10 நிமிடங்கள் தாமதமாக கிளம்பினால் எப்போது பள்ளிக்குச் செல்வாய்?
v. 5 நிமிடம் முன்னதாக கிளம்பினால், எப்போது பள்ளிக்குச் செல்வாய்?
vi. ரவி என்பவர் 8:30 மு.ப பள்ளியை அடைகிறார் மற்றும் பிரபு என்பவர்
30 நிமிடத்திற்குப் பிறகு பள்ளியை அடைகிறார் என்றால் பிரபு என்பவர் பள்ளியை
சென்றடையும் நேரம் என்ன?
i
11 12 1 11 12 1
10 2 இதிலிருந்து 10 2
இதுவரை
9 3 9 3
8 4 8 4
7 7 6 5
6 5
ii
11 12 1 11 12 1
10 2 இதிலிருந்து 10 2
9 3 9 3 இதுவரை
8 4 8 4
7 6 5 7 6 5
iii
11 12 1
11 12 1
10 2 இதிலிருந்து 10 2
9 3
9 3 இதுவரை
8 4
8 4
7 6 5
7 6 5
முயற்சி செய்
71
தகவல் செயலாக்கம்
ð½
அலகு - 6
Ì Ì
எடுத்துக்காட்டு
சிவப்பு
சிவப்பு
72
எடுத்துக்காட்டு
5 3 7 1
3 53 5 75
5 7 57 7 3 73
1 51 1 71
5 35 5 15
3 7 37 1 3 13
1 31 7 17
செயல்பாடு
73
முயன்று பார்
1. எ
ன்ற க�ொடுக்கப்பட்ட வார்த்தையிலிருந்து ‘t’ இல் முடியாத
TEACHER
மூன்று எழுத்து வார்த்தைகளை உருவாக்குக.
Tea Car
2.
கீழே க�ொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை, ஒரே ஒரு முறை மட்டும்
பயன்படுத்தி 5 எழுத்து வார்த்தைகளை உருவாக்குக.
A D E G L M N R T
ANGER MEDAL
இவற்றை முயல்க
பயிற்சி 6.1
74
ஈ. வேகமாக ஓடக்கூடிய A1, A2, A3, A4, A5 என்ற A6 ஆறு பேர் உள்ளனர். (குறுகிய
இடத்தில் வேகமாக ஒடக்கூடிய ஒரு தடகளவீரர்), எத்தனை வெவ்வேறு விதமான
வழிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை
அவர்களால் வெல்ல முடியும்?
6.2 ச
ெவ்வக விளக்க படங்களில் சேகரித்த மற்றும் க�ொடுக்கப்பட்ட
விவரங்களை குறிப்பிடுதல்.
செவ்வக விளக்கப்படம்
அமிர்தாவிற்கு தனது வீட்டில் உள்ள எழுதும் ப�ொருள்களின் எண்ணிக்கையை எண்ணி
வைக்கும் பணி ஒன்று க�ொடுக்கப்பட்டது. அவள் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணிப் பார்க்க
ஆரம்பித்தார், ஆனால் சிறிது நேரத்தில் எண்ணிக்கையை மறந்துவிட்டு கவலைப்பட்டாள்.
அப்போது அவளுடைய த�ோழி வாணி அவளுக்கு உதவ வந்தாள். அவள் முதலில்
ஒவ்வொன்றாக வகைப்படுத்தினாள். பென்சில்கள், அழிப்பான்கள், அளவுக�ோல்கள், பாடப்
புத்தகங்கள், ந�ோட்டு புத்தகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் கூராக்கி கருவி. இப்போது
அமிர்தா அவற்றை எண்ணி கீழ்க்காணும் அட்டவணையில் எழுதுகிறாள்.
Textbooks
ð£ìŠ¹ˆîèƒèœ
Ü÷¾«è£™èœ
Rulers
Erasers
ÜNŠð£¡èœ
Pencils
ªð¡C™èœ
0 5 10 15 20 25 30
75
எடுத்துக்காட்டு
இவற்றை முயல்க
பயிற்சி 6.2
அ.
முதல் பருவத்தில் ஒரு மாணவன் பெற்ற மதிப்பெண்கள் செவ்வக விளக்கப்படம்
மூலம் க�ொடுக்கப்பட்டுள்ளது. செவ்வக விளக்கப்படத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும்
வினாக்களுக்கு விடையளி.
100
90
80
ñFŠªð‡èœ
70
60
50
40
30
20
10
0
îI› ݃Aô‹ èEî‹ ÜPMò™ êÍè
ð£ìƒèœ ÜPMò™
76
எடுத்துக்காட்டு
இவற்றை முயல்க
77
ñ¬ôò£÷‹
20
ªî½ƒ° îI›
10 50
݃Aô‹
20
செயல்பாடுகள்
1. உன் குடும்ப வரவு செலவு திட்டத்தில் உணவு, பேருந்து பயணச்செலவு மற்றும் இதர
செலவுகளுக்கான பட்டியல் தயாரித்து வட்ட விளக்கப்படம் வரைக.
2. உன் நண்பர்களின் பிடித்தமான பழ வகைகளுக்கான பட்டியல் தயாரித்து வட்ட
விளக்கப்படம் வரைக.
பயிற்சி 6.3
அ. மனித உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சதவீதத்திற்கான வட்ட விளக்கப்படம்
க�ொடுக்கப்பட்டுள்ளது. விவரங்களைப் பட்டியலிடுக.
Þîó
á†ì„
ꈶ‚èœ
16%
¹óî‹ c˜
24% 60%
ஆ.
ஒரு பனிக்கூழ் (ICE CREAM) கடையில் உள்ள இருப்பு விவரங்கள் கீழே வட்ட
விளக்கப்படத்தில் க�ொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு
விடையளி.
Hvî£
30
ªõ‡Eô£
50
ꣂ«ô†
20
78
20
15
10
0
üùõK ãŠó™ ü¨¬ô Ü‚«ì£ð˜
ºî™ ñ£˜„ ºî™ ü¨¡ ºî™ ªêŠì‹ð˜ ºî™ ®ê‹ð˜
õ¼¬è îó£îõ˜èœ
79