You are on page 1of 2

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம் திருமுறை


பண் : காந்தாரம்
நாடு : சசாழநாடு காவிாி வடகறர
தலம் : ஐயாறு (திருறவயாறு)

மாதர்ப் பிறைக்கண்ணி யாறை மறலயான் மகளளாடும் பாடிப்


சபாளதாடு நீர்சுமந் சதத்திப் புகுவா ரவர்பின் புகுசவன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா ைறடகின்ை சபாது
காதன் மடப்பிடி சயாடுங் களிறு வருவை கண்சடன்
கண்சட ைவர்திருப் பாதங் கண்டைி யாதை கண்சடன்.

ளபாழிப்புறர :

விரும்பத்தக்க பிறைறய முடிமாறலயாகச் சூடிய ளபருமாறைப் பார்வதிசயாடும்


இறணத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிசடக நீரும் தறலயில் தாங்கித்
திருக்சகாயிறல சநாக்கிப் ளபருமாறைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின்
ளசன்ை அடிசயன் . கயிறல மறலக்குச் ளசன்ைசபாது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு

ஏதும் சதான்ைாதவறகயில் தீங்கு நீங்கிய யாக்றக ளகாண்டு , கயிறல மறலயிலிருந்து

கால்சுவடு படாமல் திருறவயாற்றை அறடகின்ை ளபாழுதில் , விருப்பத்திற்கு உாிய


இறளய ளபண்யாறைசயாடு ஆண்யாறை சசர்ந்து இரண்டுமாக வருவைவற்றைக்
கண்டு , அவற்றை அடிசயன் சத்தியும் சிவமுமாகக் கண்டதைால் திருப்பாதம் ,

சிவாைந்தம் ஆகிய முன் கண்டைியாதைவற்றைக் கண்டவைாயிசைன் .

குைிப்புறர :

மாதர்ப்பிறை - அழகுறடய பிறை . பிறைக்கு அழகு முழுமுதற் ளபாருளின் தறலசமல்

வாழ்தலும் , வளராத் சதயாச் சிைப்பும் , பாம்பிறை அஞ்சாறமயுமாம் . ` அப்பிறை

பதிளைண் கணனும் ஏத்தவும் படுசம ` ( புைநானூறு கடவுள் வாழ்த்து ). என்னும் அதன்

சிைப்புணர்க .

பிறைக்கண்ணி - பிறையாகிய கண்ணி . தறல மாறல . கண்ணி - தறலயில் அணிவது

; ஒரு பக்கம் காம்பு மட்டும் சசர்க்கும் பூந்ளதாறட .

சபாளதாடு நீர் - வழிபாட்டிற்குாிய பூவும் புைலும் .


புகுவார் - அடியவர் . யாதும் என்பது ஆதும் என்ைாதலுண்டு ` ளசன்று

ஆதுசவண்டிற்று ஒன்று ஈவான் ` ( தி .6 ப .20 பா .9) ` நிலமிகு கீழும் சமலும் நிகர்

ஆதும் இல்றல எை நின்ை நீதியான் ` ( தி .2 ப .84 பா .8) எை அரசும் கன்றும் அருளிய

வற்ைாலும் அைிக . நம்மாழ்வார் திருவாய் ளமாழியிலும் ` ஆதும் இல்றல ` ` ஆதும் ஓர்

பற்ைிலாத பாவறை ` எைல் காண்க . ` யாசத ளசய்தும் யாம் அசலாம் நீஎன்ைில் `

ஆசத` `ஏயும் அளவில் ளபருறமயான்` ( திருக்குறுந்ளதாறக )

என்பதில் அதுசவ என்னும் ளபாருட்டு ஆதலின் அதுசவறு.

சுவடுபடாறம :- ` பங்கயம் புறரதாள் பரட்டளவும் பறசத் தறச சதயவும் றககளும்

மணிபந்து அறசந்துைசவ கறரந்து சிறதந்தருகவும் ` ` மார்பமும் தறச றநந்து சிந்தி

வாிந்த என்பு முாிந்திடவும் ` ` உடம்பு அடங்கவும் ஊன் ளகடவும் `, சசர்வரும் பழுவம்

புரண்டு புரண்டு ளசல்லவும் ` ( தி .12. அப்பர் . 357-360)

உறுப்பழியவும் நின்ை சுவடு சதான்ைாமல் , தீங்கு நீங்கிய யாக்றக ளகாண்டு எழுந்து

ஒளி திகழ்வாராய்ச் ளசல்லும் தூய்றம சதான்ைல் .

பிடி - ளபண் யாறை . களிறு - ஆண் யாறை ; களிப்புறடயது என்னும்

காரணப்ளபாருட்டு . பிடியும் களிறும் சத்தியும் சிவமும் ஆகக் கண்டதால் திருப்பாதம்


சிவாநந்தம் ஆகிய முன் கண்டைியாதை வற்றைக் கண்சடன் என்று தம் சபாின்ப
நுகர்ச்சிறயப் புலப்படுத்திைார் . பின் உள்ள எல்லாவற்ைினும் பிறையும்

ளபருமாட்டியும் முதலடியிற் கூைப்ளபற்ைிருத்தல் அைிக . காட்சியருளிய பிறை சூடி

( சந்திரசசகரர் ) சகாயில் , அகச்சுற்ைின்கண் ளதன்சமற்கு மூறலயில் உளது .

You might also like