You are on page 1of 1

[Type here]

உயில்இரத்துஆவணம்

201__ம் வருடம், மாதம்ம்நாள், _____________________


என்றவிலாசத்தில்வசிக்கும்திரு.__________ அவர்களின்குமாரர்சுமார் ___
வயதுள்ளதிரு. __________ (அடையாளஅட்டை ______) (கைபேசிஎண்.______)
ஆகியநான்பிறர்தூண்டுதல்ஏதுமின்றிஎன்னுடையசுயநினைவுடன்எழுதிவைக்கு
ம்உயில்இரத்துஆவணம்என்னவென்றால்

இதன்கீழ்சொத்துவிவரத்தில்விவரிக்கப்பட்டுள்ளசொத்தப்பொருத்துநான்எனதும
கன்திரு____________ க்குஓர்உயில்ஆவணம்எழுதிவைத்துஅந்தஆவணம்
________சார்பதிவகத்தில் 3 புத்தகஆவணஎண்._______/____
ஆகப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உயில்ஆவணச்சொத்தைப்பொருத்துதற்போதுநான்வேறுமுடிவுகானதீர்மானித்து
ள்ளகாரணத்தால்மேற்க்கண்டஉயில்ஆவணத்தைஇதன்மூலம்இரத்துசெய்கிறே
ன்.

அதன்படிமேற்ச்சொன்னஉயில்ஆவணம்நடைமுறைக்குவரத்தக்கதல்ல.

இந்தப்படிக்குஎன்னுடையமுழுமனச்சம்மத்துடன்பிறர்தூண்டுதல்ஏதுமின்றிஎன்
னுடையசுயநினைவுடன்கீழ்கண்டசாட்சிகள்முன்னிலையில்மனப்பூர்வமாகஎழு
திவைத்தஉயில்இரத்துஆவணம்.

சொத்துவிவரம்

You might also like