You are on page 1of 6

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

14-03-2024. வியாழன்.
திருக்குறள் :
பால் : அறத்துப்பால் ; இயல் : ஊழியல் ;
அதிகாரம் : ஊழ் ; குறள் எண் : 376 .
குறள் :
பரியினும் ஆகாவாம் பாைல்ை உய்த்துச்
சொரியினும் பபாகா தம.
விளக்கம் :
எத்தலை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம்
நம்மிடம் தங்காது. பவண்டாம் என்று நாபம சவளிபய தள்ளிைாலும் விதி
இருந்தால் செல்வம் நம்லம விட்டுப் பபாகமாட்டாது.
பழசமாழி :
 Pluck not where you never planted .
பிறர் உலடலமக்கு ஆலெப்படாபத .
இரண்சடாழுக்க பண்புகள் :
1. கல்வியும் ஒழுக்கமுபம என் வாழ்லவ பமம்படுத்தும்.
2. எைபவ இரண்லடயும் பதடி நாடி சபற்றுக் சகாள்பவன் .
சபான்சமாழி :
 விடாமுயற்சி உலடயவன் விரும்பிய
அலைத்லதயும் சபற்று விடுகிறான்.
-ரூஸ்சவல்ட்
சபாது அறிவு :
1. உைகின் மிகப்சபரிய ராணுவத்லத சகாண்ட நாடு எது?
சீைா
2. உைகின் மிகப்சபரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?
ரஷ்யா
English words & meanings :
Repulsive - offensive; விரட்டும்.
Relevent - suitable சதாடர்புலடய.

ஆபராக்ய வாழ்வு : குப்லப பமனி கீலர

இலைச்ொலற தலைவலிக்கு பூசிைா, வலி குலறயும்.


இலைச்ொலற நல்சைண்செயுடன் கைந்து காய்ச்சி வலியுள்ள இடங்களில்
தடவைாம்.

1
மார்ச் 14 - கார்ல் மார்க்சு அவர்களின் நிலைவுநாள்

 கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு


 (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-
 பிறப்பு பம 5, 1818, செருமனி– இறப்பு மார்ச் 14, 1883, இைண்டன்.
 இவர் செருமானிய சமய்யியைாளர்களுள் ஒருவராவார்.
 அறிவியல் ொர்ந்த சபாதுவுலடலமலய வகுத்தவருள்
முதன்லமயாைவர்.
 சமய்யியைாளராக மட்டுமல்ைாது அரசியல் சபாருளாதார
வரைாற்றியல் வல்லுைராக, தலைசிறந்த ஆய்வறிஞராக,
எழுத்தாளராக, சிந்தலையாளராக, புரட்சியாளராகக் கார்ல்
மார்க்ஸ் அறியப்படுகிறார்.
 பல்பவறு துலறகளிலும் ஏராளமாை விவகாரங்கள் பற்றிய
ஆய்வுகலளயும் கருத்துக்கலளயும் இவர் சவளியிட்டுள்ளார்
என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் சபாருளாதார
ஏற்றத்தாழ்வுகளின் அடிப்பலடயில் வரைாற்லற ஆய்வதாகபவ
அலமந்தது.
 சபாதுவுலடலமக் சகாள்லககளின் மூைவர்களுள் ஒருவராக
கார்ல் மார்க்சு கருதப்படுகிறார்.
 மற்லறயவர் பிசரட்ரிக் ஏங்கல்சு ஆவார்.

2
மார்ச் 14 - ஐபராம் ொனு ெர்மிளா அவர்களின் பிறந்தநாள்

 ஐபராம் ொனு ெர்மிளா (Irom Chanu Sharmila .


 பிறப்பு: மார்ச் 14, 1972 .
 இவர் மணிப்பூரின் இரும்பு மங்லக எை அலழக்கப்படுபவராவார்.
 இவலர அவரது வட்டார சமாழி மக்கள் சமங்ச ௌபி எை
அலழக்கின்றைர்.
 மணிப்பூரில் நடந்த வன்முலறகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப்
பகுதிகளில் அதன் விலளவுகளுக்கும் காரெமாை ஆயுதப்பலட (சிறப்பு
அதிகாரங்கள்) ெட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரொங்கம் மீளப்
சபறபவண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2
அன்றிலிருந்து இவர் உண்ொநிலைப் பபாராட்டம் இருந்துவந்தார்.
 இது 500 வாரங்களுக்கும் பமல் சதாடர்ந்து வருகிறது. இதுபவ
உைகின் நீண்ட உண்ொப் பபாராட்டமாகும்.
 ஆகஸ்ட் 9, 2016 அன்று தைது 16 ஆண்டுகாை உண்ொநிலை
பபாராட்டத்லத முடித்துக் சகாண்டார்

நீதிக்கலத - கழுலதயின் தன்ைம்பிக்லக

ஒரு விவொயி வளர்த்து வந்த வயதாை சபாதி சுமக்கும் கழுலத


ஒன்று தவறி அவன் பதாட்டத்தில் உள்ள வறண்ட கிெற்றில்
விழுந்துவிடுகிறது. உள்பள விழுந்த கழுலத அைறிக்சகாண்பட இருந்தது.
அலத எப்படி கிெற்றிலிருந்து சவளிபயற்றி காப்பாற்றுவது என்று அவன்
விடிய விடிய பயாசித்தும் ஒரு பயாெலையும் புைப்படவில்லை. காப்பாற்ற
எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுலதயின் விலைலய விட அதிகம் செைவு
பிடிக்ககூடியதாக இருந்தது.

3
அந்த கிெறு எப்படியும் மூடப்பட பவண்டிய ஒன்று. தவிர அது
மிகவும் வயதாை கழுலத என்பதால் அலத காப்பாற்றுவது வீண்பவலை
என்று முடிவு செய்த அவன், கழுலதயுடன் அப்படிபய அந்த கிெற்லற
மூடிவிடுவது என்று முடிவு செய்தான். அக்கம் பக்கத்திைலர உதவிக்கு கூப்பிட
அலைவரும் திரண்டைர். ெற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து
மண்லெ மண்சவட்டியில் அள்ளி சகாண்டு வந்து அந்த கிெற்றில்
அலைவரும் பபாட ஆரம்பித்தைர்.
கழுலத நடப்பலத உெர்ந்து தற்பபாது மரெ பயத்தில் அைறியது.
ஆைால் அதன் அைறலை எவரும் ெட்லட செய்யவில்லை. இவர்கள் சதாடர்ந்து
மண்லெ அள்ளி அள்ளி சகாட்ட சகாஞ்ெம் பநரம் கழித்து அதன் அைறல் ெத்தம்
அடங்கிவிட்டது. ஒரு பத்து நிமிடம் மண்லெ அள்ளி சகாட்டியவுடன்
கிெற்றுக்குள்பள விவொயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவலை
வியப்பிைாழ்த்தியது. ஒவ்சவாரு முலறயும் மண்லெ சகாட்டும்பபாது, கழுலத
தைது உடலை ஒரு முலற உதறிவிட்டு, மண்லெ கீபழ தள்ளி, அந்த
மண்ணின் மீபத நின்று வந்தது.

இப்படிபய பை அடிகள் அது பமபை வந்திருந்தது. இவர்கள் பமலும்


பமலும் மண்லெ பபாட பபாட கழுலத தைது முயற்சிலய லகவிடாது,
உடலை உதறி உதறி மண்லெ கீபழ தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று
வந்தது. கழுலதயின் இலடவிடாத இந்த முயற்சியால் அலைவரும் வியக்கும்
வண்ெம் ஒரு வழியாக கிெற்றின் விளிம்பிற்பக வந்துவிட்டது. விளிம்லப
எட்டியவுடன் மகிழ்ச்சியில் கலைத்த கழுலத ஒபர ஓட்டமாக ஓடி
பதாட்டத்திற்குள் சென்று மலறந்தது.

வாழ்க்லக பை ெந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்லம படுகுழியில்


தள்ளிக் குப்லபகலளயும், மண்லெயும் நம் மீது சகாட்டி நம்லம ெமாதி கட்ட
பார்க்கும். ஆைால் நாம் தான் இந்த கழுலத பபாை தன்ைம்பிக்லகயும்
விடாமுயற்சியும் சகாண்டு, அவற்லற உதறித் தள்ளி பமபை வரபவண்டும்.

நம்லம பநாக்கி வீெப்படும் ஒவ்சவாரு கல்லையும் ொமர்த்தியமாக


பிடித்து படிக்கற்களாக்கிக் சகாள்ளபவண்டும், எத்தலை சபரிய குழியில்
நீங்கள் விழுந்தாலும். இத்பதாடு நம் கலத முடிந்தது என்று கருதாமல்
விடாமுயற்சி என்ற ஒன்லறக் சகாண்டு நீங்கள் நிச்ெயம் பமபை வரைாம்.

4
இன்லறய செய்திகள் - 14.03.2024

 பத்ம விருதுகள் சபற்றவர்களுக்கு ஒவ்சவாரு மாதமும் ரூபாய்


25,000 ஓடிஸா அரசு.

 சதாழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்லம மாநிைமாக


திகழ்கிறது; அலமச்ெர் டி ஆர் பி ராஜா.

 மீண்டும் அலமச்ெராகிறார் சபான்முடி: ஆளுநருக்கு முதல்வர்


மு க ஸ்டாலின் கடிதம்.

 மூன்றாவது முலறயாக நம்பிக்லக வாக்சகடுப்பில் சவற்றி


சபற்றார் பநபாள பிரதமர்.

 இந்தியன் சவல்ஸ் ஓபன் : இக்கா ஸ்வியாசடக் காலிறுதிக்கு


முன்பைற்றம்.

5
Today's Headlines :

 Rs 25,000 per month for Padma awardees


Odisha Govt.

 Tamil Nadu is the leading state in industrial


development – Minister DRP Raja.

 Ponmudi becomes minister again: Chief Minister


M.K. Stalin wrote letter to Governor.

 The Prime Minister of Nepal won the confidence


vote for the third time.

 Indian Wells Open: Ikka Sviatek advances to


quarterfinals.

Prepared by
Covai women ICT_பபாதிமரம்.

இந்த நாள் இனிய நாளாக அலமய வாழ்த்துகள் , நன்றி , மகிழ்ச்சி .

-----ooooo-----

You might also like