You are on page 1of 6

POOVA THALAIYA 256-A/1

SC.NO.: 256-A காமாட்சி வடு


ீ NIGHT/INT

ART: ககௌசல்யா, இளமதி, கண்ணன்.

ககௌசல்யா அறை… H.W.O…

One Frame-ல் கண்ணனிடம்

ககௌசல்யா: இன்னனக்கி கனடயில் எவ்வளவு

ஏவாரம் ஆச்சு..?

என்று ககட்…

சுரத்னையில்லாமல் கண்ணன்: 322 ரூபாய்க்கு ஆச்சு…!

என்றபடிகய ைனது பாக்ககட்டி-

-லிருந்து பத்து, இருபது, ஐம்பது

என்று 320 ரூபானய எடுத்து

அவளிடம் நீட்டி கண்ணன்: இந்ைா..!

என்று ககாடுக்க…

ககௌசல்யா அனை வாங்கி

எண்ணிப் பார்ப்பது…

கண்ணன் ைனது பாக்ககட்டில்

எனைகயா ைடவித் ைடவி கைடிக்

ககாண்டிருப்பது…

பணத்னை எண்ணியபடிகய

கண்ணனிடம் ககௌசல்யா: பாக்ககட்டில்ல அப்படி என்னத்ை

ைடவித் ைடவி கைடிக்கிட்டு

இருக்கிங்க..?

கைடியபடிகய கண்ணன்: இல்ல..! 322 ரூபாய்க்கு ஏவாரம்

ஆச்சுன்னு கசான்கனன்ல்ல..! 320

ரூவா உங்கிட்ட ககாடுத்துட்கடன்..!

கணக்குப்பிரகாரம் இன்னும் கரண்டு


POOVA THALAIYA 256-A/2

ரூபா உனக்கு ைரணும்ல்ல..! அந்ை Coin-

த்ைான் கைடிக்கிட்டு இருக்ககன்.!

காகணாம்..! இகைா இருக்கு..!

என்று எடுத்துக் ககாடுப்பது…

ககௌசல்யா அனையும் வாங்கிக்

ககாள்வது…

ஒரு விரைமாக விரக்ைியுடன்

கண்ணன்: நாம கநனச்சமாைிரி கனடயில

ஏவாரகம ஆகமாட்டது ககௌசு..! ஏகைா

ககாஞ்ச கபரு முகத்ைாட்சனனக்கா

வந்து கனடயில கபாருளுங்க

வாங்கிட்டுப்கபாறாங்க..! இன்னனக்கு

நடந்ை ஒரு விசயத்ை கசான்னா நீ

மனசுக்கு கராம்ப கஷ்டப்படுவ..!

புரியாமல் ககௌசல்யா: என்னாச்சு..?

பாவம்கபால் கண்ணன்: இன்னனக்கி ஒரு சின்ன னபயன் நம்ம

கனடக்கு சாக்கலட் வாங்க வந்ைான்..!

அப்ப அந்ை வழியாப்கபான இன்கனாரு

சின்ன னபயன் நம்ம கனடக்கு வந்ை

னபயங்கிட்ட கசால்றான்…! கடய் அந்ை

கனடயில எதுவும் வாங்காைடா..!

எல்லாம் வருஷக்கணக்குல விக்காம

அப்படிகய இருக்கு..! வாங்கிச்

சாப்பிட்டா ஏைாவது ஆகிரும்..! வா

பக்கத்து கனடக்குப்கபாகலாம்னு

கூப்பிட்டுக்கிட்டு கபாயிட்டான்..! நம்ம

கனடகயாட கநலம இப்படி


POOVA THALAIYA 256-A/3

இருக்ககன்னு எனக்கு கண்ண ீகர

வந்ைிருச்சு கைரியுமா.!

என்று கசால்ல…

ககௌசல்யா அனமைியாக

இருப்பது…

அவளிடம் கண்ணன்: ஏவாரமாகாை கனடயகவச்சுக்கிட்டு

மாறடிக்கிறைவிடவும்..! அை இழுத்து

முடிட்டு நானும் பார்த்ைிபன்மாைிரி

ஏைாவது கம்கபனி

கவனலக்குப்கபாகறன் நல்லதுன்னு

எனக்கு கைாணுது..! நீ என்ன

கசால்ற..?

என்று ககட்க…

அவனிடம் ககௌசல்யா: கைரிஞ்ச கவனலய பண்ணுறதுக்கக

துப்புல்ல..! இதுல கைரியாை

கவனலக்குப்கபானாமட்டும் அப்படிகய

கவட்டி முறிச்சுக்கிட்டு வந்து வட்ட


நினறச்சுருவிங்களா..? முைல்ல

கனடய எப்படி சரியா நடத்ைலாம்னு

கயாசிங்க..!

என்று கசால்ல…

கண்ணன்: ஏவாரமாகாை கனடயப்பத்ைி

கயாசிக்கிறதுக்கு என்ன இருக்கு..?

அப்கபாது இளமைி எைார்த்ைமாக

அனறப் பக்கம் வந்ைவள் அப்படிகய

நின்று அவர்கள் கபசுவனைக்

கவனிப்பது…
POOVA THALAIYA 256-A/4

கண்ணனிடம் ககௌசல்யா: என்கனன்ன கபாருளுங்க

வாங்கிகவச்சா ஜனங்க வந்து

வாங்குவாங்கன்னு கைரிஞ்சுக்கிட்டு

அனைகயல்லாம் கனடயில

வாங்கிகவச்சா நிச்சயம் நல்ல

ஏவாரமாகுங்குற நம்பிக்னக எனக்கு

இருக்கு..!

அவளிடம் கண்ணன்: நீ கசால்றமாைிரி கபாருளுங்க அைிகம்

வாங்கிச்சி ஏவாரம் ஆகுந்ைான்..! ஆனா

அனைகயல்லாம் வாங்குறதுக்கு

லட்சக்கணக்குல பணம் கவணுகம

ககௌசல்யா..! அதுக்கு எங்க கபாறது..!

ககௌசல்யா: அங்க இங்கன்னு புரட்டித்ைான்

வாங்கணும்..! எைாவது ஒரு வழிய

கடவுள் நம்மளுக்குக் காட்டாமவா

விடுவான்..!

என்று கசால்ல…

அப்கபாது இளமதி: அதுக்கு நான் ஒரு Idea

கசால்லட்டுமா..!

என்றபடிகய உள்கள வருவது…

ககௌசல்யாவும், கண்ணனும்

புரியாமல் பார்ப்பது..

அருகக வந்து நின்று இளமதி: நீங்க கரண்டு கபரும் கபசுறை நான்

ககட்டுக்கிட்டுத்ைான் இருந்கைன்..!

உங்க கனடய Develop பண்ணனும்

அவ்வளவுைான..? கனட Loan

கபாடுங்க..! Bank-ல கபாய்


POOVA THALAIYA 256-A/5

ககட்டீங்கன்னா நிச்சயம் கினடக்கும்..!

அை பணத்ை கவச்சு கனடய சூப்பர்

மார்க்ககட்டா மாத்ைி எல்லா

கபாருளுங்களும் வாங்கி

கவச்சுட்டீங்கனா; ஜனங்க எல்லாம்

உங்க கனடக்குத்ைான் வருவாங்க..!

உங்களுக்கும் ஏவாரம் Automatic கபரிய

அளவுல நடக்கும்ல..!

என்று கசால்ல..

சந்கைாசத்துடன் இளமைியிடம்

கண்ணன்: சரியா கநரத்துல கடவுள்மாைிரி வந்து

கசம்ம ஐடியா ககாடுத்ைம்மா..!

என்றபடிகய ககௌசல்யாவிடம்

கண்ணன்: ககௌசல்யா..! இளமைி கசான்னை

ககட்டல்ல..! நாம அப்படிகய

பண்ணிறலாம்..!

என்று கசால்ல…

கயாசனனயுடன் ககௌசல்யா: இளமைி கசால்ற கயாசனன

ககக்குறதுக்கு நல்லாத்ைான் இருக்கு..!

ஆனா இது நம்மளுக்கு

சாத்ைியமாகுமான்னு கைரியலகய.!

என்க..

ககௌசல்யாவிடம் இளமதி: ஏன் சாத்ைியமாகுதுங்கறீங்க..?

இளமைியிடம் ககௌசல்யா: நாங்ககபாய் ககட்டா Bank-ல Loan

ககாடுப்பாங்களா..?

உடகன இளமதி: அகைல்லாம் ககாடுப்பாங்க..! கபாய்

பாத்து கபசுங்க..! உங்க கனடயில


POOVA THALAIYA 256-A/6

இருந்து வர்ற வருமானத்துல இருந்து

ககாஞ்சம் ககாஞ்சமா Loan-அ கட்டி

முடிச்சிருங்க..! அப்புறம்

சூப்பர்மார்க்ககட்க்கு நீங்கைான் ஓனர்.!

உங்ககிட்ட பத்து கபர் னககட்டி

கவனலபாப்பாங்க..! நான்

கசான்னமாைிரி Try பண்ணுங்க..!

என்று கசால்லிச் கசல்வது..

ககௌசல்யா கயாசிப்பது…

ககௌசல்யானவப் பார்த்து கண்ணன்: இளமைி..! எப்படி சூப்பர் ஐடியா

ககாடுத்துட்டுப்கபாகுது பாத்ைியா..!

ைான் ஒரு கபரிய Business குடும்பத்து

கபாண்ணுன்னு இளமைி

நிரூபிச்சுட்டுப்கபாயிருச்சு..! அந்ை

கபாண்ணு கசான்னமாைிரிகய

பண்ணிறலாம் ககௌசு..!

என்று கசால்ல…

அவரிடம் ககௌசல்யா: உடகன ைாம்தூம்னு குைிக்காைிங்க..!

ககாஞ்சம் கபாறுனமயா இருங்க..!

கயாசிப்கபாம்..!

என்று கசால்ல…

-CUT TO-

You might also like