You are on page 1of 2

    
Go to page Font Size Text View Save as favourite Write To Editor

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு


உறுதிமொழி ஏற்பு

10/02/2024
ஈரோடு, பிப்.10-

கொத்–த–டிமை தொழி–லா–ளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் பிப்–ர–வரி மாதம் 9-ந் தேதி
பின்–பற்–றப்–பட்டு வரு–கிறது. அதன்–படி இந்த ஆண்–டுக்–கான விழிப்–பு–ணர்வு நிகழ்ச்–சி–கள் மாவட்ட
அள–வில் நடத்த வேண்–டும் என தொழி–லா–ளர் ஆணை–யா–ளர் அதுல் ஆனந்த், ஈரோடு
மாவட்ட கலெக்–டர் ராஜ–கோ–பால் சுன்–கரா ஆகி–யோர் உத்–த–ர–விட்–ட–னர். இதைத்–தொ–டர்ந்து

கோவை கூடு–தல் தொழி–லா–ளர் ஆணை–யா–ளர் சாந்தி, ஈரோடு தொழி–லா–ளர் இணை ஆணை–

யா–ளர் லீலா–வதி ஆகி–யோ–ரின் அறி–வு–ரைப்–படி, ஈரோடு மாவட்–டத்–தில் கொத்–த–டிமை தொழி–லா–
ளர் முறை ஒழிப்பு தொடர்–பான உறு–தி–மொழி மற்–றும் விழிப்–பு–ணர்வு நிகழ்ச்–சி–கள் நடத்–தப்–பட்–
டன.

அதன்–படி ஈரோடு மாவட்ட கலெக்–டர் அலு–வ–லக வளா–கத்–தில் நடந்த நிகழ்ச்–சி–யில், மாவட்ட


வரு–வாய் அதி–காரி சாந்–த–கு–மார் தலை–மை–யில் அனைத்து துறை அலு–வ–லர்–கள் மற்–றும் பணி–
யா–ளர்–கள் கொத்–த–டிமை தொழி–லா–ளர் முறை ஒழிப்பு குறித்த உறு–தி–மொழி எடுத்–துக்–கொண்–ட–
னர். மேலும் மாவட்ட வரு–வாய் அதி–காரி, கொத்–த–டிமை தொழி–லா–ளர் முறை ஒழிப்பு குறித்த
விழிப்–பு–ணர்வு கையெ–ழுத்து இயக்க பதா–கை–யில் கையெ–ழுத்–திட்டு, வாக–னங்–களில் விழிப்–பு–
ணர்வு ஸ்டிக்–கர்–களை ஒட்–டி–னார்.
இந்த நிகழ்ச்–சி–யில் தொழி–லா–ளர் உதவி ஆணை–யா–ளர் (அம–லாக்–கம்) திரு–ஞா–ன–சம்–பந்–தம்
உள்–பட பலர் கலந்து கொண்–ட–னர். இதே–போல் மாவட்–டம் முழு–வ–தும் அனைத்–துத்–துறை அலு–
வ–ல–கங்–கள், பள்–ளிக்–கூ–டம், கல்–லூ–ரி–கள், வணிக, கடை உணவு நிறு–வ–னங்–களில் கொத்–த–டிமை
தொழி–லா–ளர் முறை ஒழிப்பு உறு–தி–மொழி ஏற்–கப்–பட்–டன.
© 2024 All Rights Reserved. Powered by Summit (http://www.summitindia.com)

 

You might also like