You are on page 1of 10

அறிவியல்

ஆண்டு 4

சக்தி

ஆக்கம்: திருமதி லலிதா கிருஷ்ணன்


தேசிய வகை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளி
புதுப்பிக்கக்கூடிய
சக்தி மூலங்கள்
/
புதுப்பிக்க இயலாத
சக்தி மூலங்கள்
புதுப்பிக்கக்கூடிய சக்தி

 தொடர்ச்சியாக கிடைக்கக் கூடிய

சக்தி

 மீளாக்கம் செய்யக் கூடியது

 சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது


புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலங்கள்

சூரியன் தொடர்ந்து கிடைக்கக்கூடிய சக்தியாகும்.

நமக்கு காற்று தொடர்ந்து கிடைக்கிறது.

நமது சுற்றுப்புறத்தில் நீர் தொடர்ந்து


கிடைக்கிறது.

கடல் அலை இயற்கையாகவே உருவானது.


அது தொடர்ந்து கிடைக்கிறது.

இயற்கை கழிவுகளான உயிரினத் தொகுதி எப்போதும்


கிடைக்கும்.
புதுப்பிக்க இயலாத சக்தி

 தொடர்ச்சியாக கிடைக்காது.

 நாளடைவில் முடிந்துவிடும்.

 மீளாக்கம் செய்ய இயலாது.

 சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்.


புதுப்பிக்க இயலாத சக்தி மூலங்கள்

புதைவடிவ எரிப்பொருள்களான இயற்கை


எரிவாயு, பெட்ரோலியம் போன்றவை
புதுப்பிக்க இயலாத சக்தி மூலங்களாகும்.

நிலத்தடியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி மின்சாரம்


உற்பத்தி செய்யப்பயன்படுகிறது.
இது ஓர் இடத்தில் மட்டுமே கிடைக்கும் மூலமாகும்.

யுரேனியம் போன்ற அணுப்பொருள் குறிப்பிட்ட


அளவு மட்டுமே கிடைக்கக்கூடியவையாகும்.
சக்தியை விவேகமாகப்
பயன்படுத்துவோம்

நாம் சக்தி மூலங்களை விவேகமாகப்

பயன்படுத்த வேண்டும்.

இல்லையெனில், நம் எதிர்கால

சந்ததியினர்

மிகவும் சிரமத்தை எதிர்நோக்குவர்.


சக்தியை விவேகமாகப்
பயன்படுத்தும்
வழிகள்
சக்தியை விவேகமாகப்
பயன்படுத்தும்
வழிகள்
நடவடிக்கை:

சக்தி
மூலங்கள்

புதுபிக்க
புதுப்பிக்கக்
கூடிய சக்தி இயலாத
சக்தி

You might also like