You are on page 1of 55

புவியியல்

2 மதிப்பெண்
வினாக்கள்
பாடம் 1
•இந்தியா –அமைவிடம்,
நிலத்தோற்றம்
மற்றும்வடிகாலமைப்
பு
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக்
கூறுக

வடமேற்கில் - பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்


வடக்கில் - சீனா , நேபாளம் , பூடான்
கிழக்கில் - வங்காள தேசம் மற்றும்
மியான்மர்
இந்
திய தி
ட்
ட நேரத்
தின்முக்
கியத்
துவம்
பற்
றி
கூறுக
• இந்
தியாவி
ன்கி
ழக்
கில்
உள்
ள அ ரு
ணா ச்
சல பி
ரதேசத்
தில்
மேற்
கிலு
ள்ள கு
ஜரா
த்தை காட்
டி
லு
ம்
இரண்டு மணி நேரம் முன்னதாக சூரியன் உதிக்கின்றது.

• நேரவேறு
பாட்
டை தவி
ர்
ப்
பதற்
காக இந்
தியாவி
ன்மத்
திய தீ
ர்
க்
கரே
கையான 82° 30 கிழக்
கு
தீ
ர்
க்
க ரே
கையு
ம்
தல நேரம்
இந்
தியத்
திட்
ட நேரம்
ஆ க உள்
ளது
.
• தீர்க்க ரேகை உத்தரபிரதேச மிர்சாபூர் (பி
ராக்
யாரா
ஜ்- அ லகாபா
த்) வழி
யாகச்
செல்
கிறது
• இந்
தியத்
திட்
ட நேரம்
ஆ ன துகி
ரீ
ன்
விச்
சரா
சரி
நேரத் ட 5 மணி 30 நி
தை வி மி
டம்
முன்
ன தாக
உள்
ளது
தக்காண பீடபூமி குறிப்பு வரைக
• தீபகற்ப பீடபூமி மிகப்பெரிய இயற்கை அமைப்பு கொண்டது.மு
க்கோ ண வடி
வம்
கொ ண ்
டது
.
• சு
மார்
7 இலட்
சம்
சது
ரகி
லோமீ
ட்
டர்பரப்
பளவு
கொ ண ்
டது
.
• கடல்
மட்
டத்
திலி
ருந்
து500 மீ
ட்
டர்
முதல்
1000 மீ
ட்
டர்
உயரம்
கொ ண ்
டது
.
• வடக்
கு- மகாதேவ்
, மைக்
காலா-கு
ன்று
களையு
ம்
,
• வடமேற்
கு- விந்திய சாத்பூரா மலைத்தொடர்களையும்
• கி
ழக்
கு- கி
ழக்
குத்
தொ டர்
ச்
சிமலைகளையு
ம்
• வடகி
ழக்
கு ரா
ஜ்மஹால்
குன்
றுகளையு
ம்
• மேற்
கு- மேற்
குதொ டர்
ச்
சிமலைகளி
ன்எல்
லைகளாகக்
கொ ண ்
டது
இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை பற்றி
கூறுக

• நர்மதை தபதி

• சபர்மதி மாஹி ஆகியன


லட்
சத்
தீ
வு
க்கூ
ட்டங்
கள்
பற்
றிவி
வரி
• இந்தியாவில் மேற்குப் பகுதியில்
அமைந்துள்ளது.
• முருகைப் பாறைகளால் ஆனது.
• இதன் தலைநகரம் கவரத்தி.
• 32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
• லட்சத்தீவு, மினிக்காய் மற்றும் அமிந்தித்
தீவுகள் அனைத்தும் 1973 முதல் லட்சத்தீவுகள்
என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
பா
டம்
2

• இந்தியா காலநிலை
• மற்றும் இயற்கைத் தாவரங்கள்
காலநி
லையைப்
பாதி
க்
கும்
காரணிகளைப்
பட்
டி
யலிடு

அட்சங்கள்
கடல் மட்டத்திலிருந்து உயரம்
கடலில் இருந்து அமைந்துள்ள தூரம்
பருவக்காற்று
நிலத்தோற்றம்
ஜெட் காற்றோட்டங்கள்
வெப்
பகு
றைவு
விகி
தம்
என ்
றால்
என ்
ன?
• புவிப் பரப்பில் இருந்து உயரே செல்ல செல்ல
வழி மண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர்
உயரத்திற்கும் 6.5° செல்சியஸ் என்ற அளவில்
வெப்பநிலை குறைகிறது .இது “வெப்ப குறைவு
விகிதம்” எனப்படும்.
ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?

• வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய


பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகளே ஜெட்
காற்றோட்டங்கள் எனப்படும்.
• ஜெட்
காற்
றோட்
ட கோட்
பாட்
டி
ன்படி
மேலேகாற்
றோட்
டம்
நடைபெறு
ம்சமவெளி
களி
ல்
இருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி நகர்வதால் தென்மேற்கு பருவக்காற்று
உருவாகின்றது.
• கீ
ழை ஜெட்
காற்
றோட்
டங்
கள்
தென ்
மேற்
குமற்
றும்
பி
ன்ன டையு
ம்
பரு
வக்
காற்
று
காலங்
களி
ல்வெப்
பமண ்
டல தாழ்
வழு
த்
தங்
களை உரு
வாக்
குகி
ன்றன .
பருவக்காற்று குறித்து ஒரு சிறு
குறிப்பு எழுதுக
• பரு
வங்
களுக்
குஏற்
றவாறு
திசைகளை மாற்
றி
க்
கொ ண ்
டுவீ
சு
ம்
கோள்
காற்
றுகளை
பருவக் காற்றுகள் என்கிறோம்.
• இந்
தியாவி
ன்கால நி
லையைப்
பாதி
க்
கும்
மிக மு
க்கி
ய காரணி
பருவக்காற்றுகளாகும்.
• இந்
தியப்
பெரு
ங்
கடல்
மற்
றும்
அ ரபி
க்
கடலி
ல்பரு
வங்
களுக்
குஏற்
பஇவை மாறி
வீசு
ம்
காற்றுகளாகும்.
• இப்
பருவத்
தில்
இரண ்
டுவகைப்
படு
ம்
.அ வை
• 1.தென்மேற்குப் பருவக்காற்று
• 2.வடகிழக்குப்பருவக்காற்று
இந்
தியாவி
ல்நா
ன்குபரு
வக்
காலங்
களைக்
குறி
ப்
பி
டு

• குளிர்காலம் - ஜன வரி
முதல்
பிப்
ரவரி
வரை
• கோடைக்
காலம்- மார்
ச்மு
தல்மேவரை
• தென்மேற்கு பருவக்காற்று - ஜூன் முதல்செப்டம்பர் வரை
காலம்
வடகிழக்குப் பருவக்காற்று - அ க்
டோபர்
முதல்
டி
சம்
பர்
வரை
காலம்
பருவமழை வெடிப்பு என்றால் என்ன?
• தென்மேற்கு பருவக்காற்று தொடங்கும் முன்
வட இந்தியாவில் வெப்பநிலை 46°C வரை உயர்கிறது.
• இப் பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம்
(தென்னிந்தியாவில் )பருவமழை வெடிப்பு
எனப்படுகிறது
அ தி
க மழை பெறு
ம்பகு
திகளைக்
குறி
ப்
பி
டு

• 200 சென்டி மீட்டருக்கு மேல் அதிக மழை பெறும்


பகுதிகள் பின்வருமாறு
1. மேற்கு கடற்கரைப்பகுதிகள் 4.மேகாலயாவின்
தென்பகுதி
2. அஸ்ஸாம் 5.நாகலாந்து
3. திரிபுரா 6.அருணாச்சலப்
பிரதேசம்
இந்
தியாவி
ல்சது
ப்
புநி
லக்
காடுகள்
காண ப்
படு
ம்இடங்
களக்கு
றிப்
பி
டு

• கங்கை - பிரம்மபுத்திரா டெல்டா


பகுதிகள்
• மகாநதி ,கோதாவரி ,கிருஷ்ணா டெல்டா பகுதிகள்,
• ஆறுகள் கடலில் கலக்குமிடப்பகுதிகள்.
இந்தியாவிலுள்ள உயிர்க்கோளக்
காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை
எழுதுக
• அகத்தியமலை
• மன்னார் வளைகுடா நீலகிரி மலை
• சுந்தரவனம்
• பன்னா
• நந்தா தேவி
பாடம்-3

• இந்
தியா - வேளாண்மை
மண்வரையறு

• கனிமங்களின் கூட்டுப் பொருள்கள் ,முக்கிய தாவரங்கள்,


விலங்கினப் பொருட்கள், காற்று மற்றும் நீர்
ஆகியவற்றை கொண்டது
• இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு
அடுக்கு ஆகும்.
• வளங்களில் முக்கிய வளம் மண் வளம் ஆகும்.
இந்தியாவில் காணப்படும் மண்
வகைகளின் பெயர்களை பட்டியலிடுக

• வண்டல் மண் * காடு மற்றும் மழை மண்


• கரிசல் மண் *வறண்ட பாலை மண்
• செம்மண் *உப்பு மற்றும் கார மண்
• சரளை மண் *களிமண் மற்றும் சதுப்பு நில
மண்
கரி
சல்
மண ்
ணின்ஏதேனும்இரண ்
டு
பண ்
பு
களை எழு
துக
• டைட்
டானியம்
மற்
றும்
இரு
ம்
பு
தாது
க்
கள்
கொ ண ்
டதால்
கரு
ப்
பு
நி
றமாக
உள்ளது.
• இலை மக்
குகள்
மற்
றும்
நைட்
ரஜன்,பா
ஸ்போரி
க்
அ மி
லம்
குறைவாக உள்
ளது
.
• ஈரமாக இருக்கும்போது சேறாகவும் ஈரப்பதத்தை
நீ
ண ்
ட நேரம்
தக்
க வைத்
துக்
கொ ள்
ளும்
தன ்
மையு
ம்
உடையது
..
வேளாண்மை வரையறு
• வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்டப்
பயிர்களை
உற்பத்தி செய்தும் , மற்றும் கால்நடைகளை
வளர்த்தும்
மக்களுக்கு உணவையும் ,கால்நடைகளுக்கு
தீவனத்தையும் நார் மற்றும் தேவையானஇதரப்
பொருள்களையும் வழங்குவதாகும்.
இந்
தியாவி
ன்வேளாண ்மை மு
றைகளைக்
கு
றிப்
பி
டு

• தன்னிறைவு வேளாண்மை
• இடப்பெயர்வு வேளாண்மை
• தீவிர வேளாண்மை
• வறண்ட நில வேளாண்மை
• கலப்பு வேளாண்மை
• படிக்கட்டு முறை வேளாண்மை
இந்
திய வேளாண்பரு
வங்
களைக்
குறி
ப்
பி
டு

• கா ரீஃப் பருவம் -ஜூன் முதல் செப்டம்பர் வரை
• ராபி பருவம் - அக்டோபர் முதல் மார்ச் வரை
• சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜூன் வரை
இந்
தியாவி
ன்தோட்
டப்
பயி
ர்
களைக்
குறி
ப்
பி
டு

• தேயிலை ,
• காப்பி ,
• ரப்பர்
• நறுமணப் பொருள்களான மிளகு, ஏலக்
காய்
, கிராம்பு
மற்றும் பாக்கு
க ால ் ந டை கள ் எ ன் ற ால ்
• இந்திய விவசாயத்தின் ஒருங்என்ன?
கிணைந்த கூறுக கால்நடைகள் எனப்படும்.
• கால்நடைகள் பல்வேறு சமூகப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த
ஒன்று.
• கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்பபை
் அளிக்கக் கூடியது .
• இவை உண வுமற் று
ம் ஊ ட்டச்
சத்
துப்
பா து
காப்
பைமேம் படுத்துகிறது
.
• வேளாண ் மை பொய் க்கும்பொழுதுவேலைவாய் ப்
பையும் வருவாயையு ம்
அளிக்கின்றன
இந்
தியாவி
ல்மீ
ன்வளர்
ப்
பு
ப்
பி
ரி
வு
களைப்
பற்
றி
ச்சு
ரு
க்
கமாக கு
றிப்
பு
தரு

• இந்
தியாவின்மீ
ன்பி
டி
த்தொ ழில்
கள் இருபி
ரி
வு
களாக உள்
ளன .
• கடல்
மீன்பி
டி
ப்
பு
: கடற்
கரைப்பகு
தி, கடற்
கரைஒட்
டி
ய பகு
திமற்று
ம்ஆ ழ்
கடல்
பகு
தி
கண ்
டத்
திட்
டுபகு
திகளி
ல்கடல்
மீ
ன்
பி
டி
ப்
பு
நடைபெறு
கிறது
.
• கடல்மீ
ன்பி
டி
ப்
பி
ல்கேரள மாநிலம்
முதலி
டத்தி
ல்உள்
ளது
.
• உள்
நாட்
டுமீ
ன்பிடி
ப்
பு
: நீ
ர்
த்
தேக்
கங்
கள்,அ ணை கள்
,
ஏரிகள் ,கால்வாய்கள், குளங்கள் ,கண ் மாய்
கள்மற்று
ம்
அ ணை க்
கட்
டுபோன ்
றநீ
ர்
நி
லைகளி
ல்நடைபெறு
ம்நன ்
னீர்
மீ
ன்பி
டி
ப்
பு
உள்நா
ட்டு
மீன்
பிடிப்பு எனப்படும்.
• உள்
நாட்
டுமீ
ன்
பி
டி
ப்
பி
ல்ஆ ந்
திரப்
பி
ரதேசம்
முதன ்
மையாக தி
கழ்
கின்
றது
வளத்
தை வரையறு
த்துஅ தன்வகைகளைக்
கு
றிப்
பி
டு

• இயற்கையில் இருந்து பெறப்பட்டு
உயிரினங்களால் பயன்படுத்தப்படும்
அனைத்தும் இயற்கை வளங்கள் எனப்படும்.
இவைகள் முறையே இரண்டு வகைப்படும்.
• புதுப்பிக்கக்கூடிய வளங்கள்: சூரிய ஒளி மின்சக்தி ,காற்று
மின்சக்தி, நீர் மின்சக்தி, உயிரி எரிபொருள்
சக்தி, கடல் அலை ஆற்றல் சக்தி
• புதுப்பிக்க இயலாத வளங்கள்: நிலக்கரி,
பெட்ரோல், எரிவாயு மற்றும் கனிம வளங்கள்
கனிமங்
கள்
மற்
றும்
அ தன்வகைகள்
யாவை?

ஒரு குறிப்
பி
ட்ட வேதி யி யல்மற்
றும்
இயற்பி
யல் பண ்பு
களைக் கொ ண ்

உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள்
S.Nehruji
எனப்படும் .வேதியியல், ‘ மற் று
ம் இயற்பி
யல் பண ்
பு
களி
ன்
அ டி
ப்படையி ல்கனிமங் கள்இரண ்டு
பெரும்பி
ரிவுகளாக
வகைப் படுத்தப்படு கின் றன
• உலோகக் கனிமங்கள்: இரும்
பு
,மாங்
கனீ
சு
, தாமிரம்
• அலோகக் கனிமங்கள் :மைக்
கா,நிலக்கரி,
பெட்ரோலியம்
மெக்
னீசி
யத்
தின்பயன ்
களை கு
றிப்
பி
டு

• மெக்னீசியம் ஒரு வெளிர் சாம்பல் நிறமுடைய
மிகவும் கடினமான ஆனால் எளிதில் உடையும்
தன்மை உடையது
• இரும்பு ,எஃகு மற்றும் உலோக கலவை
உற்பத்திக்கு பயன்படுகிறது
• வெளுக்கும் தூள் ,பூச்சிக்கொல்லி, வண்ணப்பூச்சுகள்,
மின்கலன்கள் போன்றவை தயாரிப்பதற்கு
பயன்படுகிறது
இயற்கை எரிவாயு என்றால் என்ன?
• இயற்கையில் உருவாகும் நீர்ம கரிம வாயு..
• ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து
புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் அதிக
வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மட்குவதன்
மூ ல ம ் உ ண் ட ாகு ம ் வ ாயு வ ாகு ம ்.
• இயற்கை எரிவாயு ,பெட்ரோலியம் கிடைக்கும்
பகுதிகளுடன் இணைந்து காணப்படும்
• இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி மீத்தேன்
வாயு
வாகவு
ம்சி
றி
ய அ ளவிலான கார்
பன்டை ஆ க்
சைடு
, நைட்
ரஜன்சல்
ஃபைடு
கலந்
த கலவையால்ஆ ன து
.
நிலக்கரியின் வகைகளை அதன்
கரிம அளவுகளுடன் குறிப்பிடுக
• நிலக்கரி எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரகக்
கனிமம்
.
• ஆ ந்
திரசைட் _ 80 மு
தல்
90 %
• பி
ட்
டுமீ
ன ஸ்60 மு
தல்
80%
• பழு
ப்
பு
நி
லக்
கரி
40 மு
தல்
60 %
• மரக்
கரி
40% கு
றைவு
இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும்
முக்கிய பகுதிகளை குறிப்பிடுக

• சணல் உற்பத்தி பகுதிகள் மேற்கு வங்காளத்தில் உள்ள கூக்ளி ஆற்றங்கரை


நெடு
கிலு
ம்அ மைந்
துள்
ளது
• டி
ட்
ட கார்
, ஜகட்
டட்
, பட்
ஜ்– பட்
ஜ்
, ஹ வு
ரா
மற்
றும்பத்
ரேஸ்
வரர்
முதன ்
மை
சண ல்
பொரு
ள்கள்
உற்
பத்
திமையங்
களாகு
ம்.
• ஆ ந்
திரபி
ரதேசம்
பீ
கார்
அ சா
ம்உத்
தரப்
பி
ரதேசம்
சத்
தீ
ஸ்கர்
மற்
றும்
ஒடி
சா
சண ல்
கள்
உற்
பத்
திசெய்
கின்
ற பி
றமாநி
லங்
கள்
ஆ கு
ம்
.
இந்தியாவின் முக்கிய எண்ணெய்
உற்பத்தி பகுதிகளை குறிப்பிடுக
• மேற்கு கடற்கரை எண்ணெய் உற்பத்தி பகுதிகள்.
• மும்பை ஹை எண்ணெய் வயல் 65% மிகப்பெரியது
• குஜராத் கடற்கரை இரண்டாவது பெரியது.
• அங்கலேஷ்வர் எண்ணெய் வயல், காம்பே லூனி பகுதிகள்.
• கிழக்குக் கடற்கரை எண்ணெய் உற்பத்தி பகுதிகள்:
• பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
• திக்பாய் எண்ணெய் வயல்-நாட்டின் மிகப் பழமையானது.
• நாகர் காட்டியா எண்ணெய் வயல்-திக் பாய் தென்மேற்குப் பகுதி
• அந்தமான் நிக்கோபாரின் உட்பகுதிகள்
இடம்பெயர்வு என்றால் என்ன?
அதன் வகைகளைக் குறிப்பிடுக
• இடம்
பெயர்
வுஎன ்
பதுஒரு
பகு
தியி
ல்இரு
ந்
துமற்
றொ ரு
பகு
திக்
குமக்
கள்
இடம்
பெயர்
ந்
துசெல்
வதுஆ கு
ம்
.
• அ தன்இருவகைகள்.
• உள்நா
ட்டு
இடம்
பெயர்வு-ஒருநா
ட்டி
ன்எல்
லைக்
குள்
• சர்
வதேச இடம்
பெயர்
வு- நா
டுகளுக்
கிடையே
ரயில் போக்குவரத்தின் நன்மைகள்
ஏதேனும் நான்கினை எழுதுக
• மி
க அ தி
க அ ளவி
லான பயணிகள்
மற்
றும்
சரக்
குபோக்
குவரத்
துதேவையை
பூர்த்தி செய்கிறது.
• பொரு
ளாதாரவளர்
ச்
சி
க்
கான பங்
களி
ப்
பைஅ ளி
க்கி
ன்றது
• மக்
களை ஒன ்
றி
ணை க்
கிறது.தேசி
ய ஒரு
மைப்
பாட்
டை வளர்
க்
கின்
றது
• கல்
வி,சு
ற்
றுலா, வணிகம்
ஆ கி
யவற்
றி
ன்வளர்
ச்
சிக்
குஉதவு
கின்
றது
• மூலப்பொருட்களை தொழிற்சாலைக்கும் தொழிலக பொருட்களை
சந்
தைகளுக் கு
ம்கொ ண ்
டுசெல்
கிறது
நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக

• எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களை எண்ணெய்


சுத்திகரிப்பு நிலையங்களை அதன் சந்தை பகுதிகளோடு
இணைக்கின்றது.
• முன்னர் நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர்
கொண்டுவரப் பயன்பட்டது.
• தற்பொழுது திடப்பொருள்கள் குழம்பாக்குதல் மூலம் குழாய் வழியே கொண்டு செல்லப்படுகிறது.
• இந்தியாவின் முக்கிய குழாய் போக்குவரத்துகள்:
• மேல் அசாமில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து கான்பூர் வரை.
• குஜராத் சலாயாவில் இருந்து -பஞ்சாப் ஜலந்தர் வரை.
• குஜராத்திலிருந்து- உத்
தரபி
ரதேசம்
ஜெகதீ
ஷ்பூ
ர்
வரை
இந்
தியாவி
ன்மு
க்கி
ய உள்
நாட்
டுநீ
ர்
வழி
போக்
குவரத்
துது
றை கு
றிப்
பி
டு

• தேசி
ய நீ
ர்
வழி
போக்கு
வரத்
துஎண்-1 :
• ஹால்
தியா-அ லகாபா
த்இடையே1620 கி
மீநீ
ளம்
- கங்
கை- பா
கிரதி
-
ஹூக்ளி ஆறுகளை இணைக்கின்றது.
• தேசி
ய நீ
ர்
வழிபோக்
குவரத்
துஎண்2
• து
பி
ரி
-காடி
யா. இடையே896 கி
மீநீ
ளம்
,பி
ரம்
மபு
த்
திரா
து
பி
ரி
ஆ று
களை
இணை கி
ன்றது
.
• தேசி
ய நீ
ர்
வழிபோக்
குவரத்
துஎண்3
• கேரளாகொ ல்
லம்கோட்டபு
றம்
இடையே205 கி
மீநீ
ளம்
.இதுஇந்
தியாவி
ல்
மு
தல்தேசி
ய நீ
ர்
வழி
ப்போக்
குவரத்
தாகு
ம்
.-
தகவல் தொடர்பு என்றால்
என்ன? அதன் வகைகள் யாவை?
• தகவல்
கள்
எண ்
ண ங்
கள்
மற்
றும்
கரு
த்
துகளி
ன்பரி
மாற்
றமேதகவல்
தொ டர்
பு
என ்
றுஅ ழைக்
கப்
படு
கிறது
.
• இரண ்
டுவகைகள்.
• 1தனிமனித தகவல்தொ டர்
பு
• 2.பொதுதகவல்தொ டர்
பு
பன்னாட்டு வணிகம்
வரையறு
• இரண ்
டுஅ ல்
லதுஇரண ்
டுக்
குமேற்
பட்
ட நா
டுகளி
டையேநடைபெறு
ம்வணிக
பன ்
னாட்
டுவணிகம்
என அ ழைக்
கப்
படு
கிறது
.
• பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் - ஏற்
றுமதி
இறக்
குமதி
சாலைப் போக்குவரத்தில் சாதக
அம்சங்களை குறிப்பிடுக
• சா
லைப்
போக்
குவரத்
தின்சா
தக அ ம்
சங்
கள்
• குறுகிய மத்திய மற்றும் தொலைதூர சேவைக்கு பொருத்தமானது.
• சா
லைகளை அ மைப்
பதுமற்
றும்
பரா
மரி
ப்
பதுமலி
வான தாகு
ம்
.
• குறுகிய நீண்ட தூர பயணிகள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்வதில்
முக்கி
ய பங்குவகி க்கிறது
.
• சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்படுத்தக்கூடிய மலிவான
போக்
குவரத்
துஆ கு
ம்
.
தமிழ் நாட்டின் எல்லைகளைக்
குறிப்பிடுக
• கி
ழக்
கே- வங்
காள வி
ரிகு
டா
• மேற்
கே– கேரளா
• வடக்
கே-ஆ ந்
திரப்
பி
ரதேசம்
• வடமேற்
கே- கர்
நாடகம்
• தெற்
கே– இந்
தியப்
பெரு
ங்
கடல்
பாடம் 6

தமிழ்நாடு

இயற்கை பிரிவுகள்
"தேரி " எ ன் ற ால ் எ ன் ன?

• இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள


கடலோரப்
பகு
திகளி
ல்காண ப்
படு
ம்மண ல்
குன்
றுகள்
தேரி
என அ ழைக்
கப்
படு
கின்
றது
கடற்கரைச் சமவெளி எவ்வாறு
உருவாகிறது?
• கடற்
கரைச்
சமவெளி
கள்
கிழக்
குநோக்
கிப்
பாய்
ந்
து
வங்
காள வி
ரிகு
டாவி
ல்கலக்
கும்
ஆ று
களால்
உரு
வாகி
ன்றது
.
தமிழ்நாட்டின் முக்கிய
தீவுகளைக் குறிப்பிடுக

பா
ம்பன்தீ
வு
, கு
ருசடை தீ
வு
, மு
யல்
தீவு
நல்
லதண ்
ணிதீ
வு, உப்
பு
த்
தண ்
ணிதீ
வு, ஸ்
ரீ
ரங்
கம்
தீ
வு
,
வி
லாங்
குசு
ழி
த்தீ
வு
, பு
ள்
ளிவாசல்
தீவு
, தீ
வு
த்
திடல்
தீவு
,
வி
வேகான ந்
தர்
பாறை.
தாமிரபரணி ஆற்றின் துணை
ஆறுகளின் பெயர்களை எழுதுக
• காரையாறு சேர்
வலாறு :மணிமு
த்தாறு

• பச்
சையாறு சி
ற்
றாறு ரா
மநதி
ஆ று

• கடனாநதி
பேரிடர் அபாய நேர்வு
வரையறு
• உயி
ர்
களுக்
கும்
, உடைமைகளுக்
கும்
இயற்
கையி
னால்
ஏற்
படு
ம்பே
ரழி
வுபே
ரிடர்
என ப்
படு
ம்
.
• பேரி
டரு
க்
கான காரண ங்
களைக்
கண ்
டறி
ந்
துபே
ரிடரி
ன்போதுஅ தன்
தாக்
கங்
களை கு
றைப்
பதுபே
ரிடர்
அ பா
ய நேர்
வுகு
றைப்
பு
என ப்
படு
ம்.
• இவைகளி
ல்இடர்
உண ்
டாகு
ம்இடங்
களை தவி
ர்
த்
தல்
. மக்
களி
ன்உயி
ர்
உடைமைகளி ன்பாதி
ப்
பைக்கு
றைத்
தல்
. எதி
ர்
விளைவு
கள்
குறி
த்

தயார்
நி
லை – எச்
சரி
க்
கை.
புயலின் போது வானிலை மையம் மீனவர்களை
எவ்வாறு எச்சரிக்கிறது?
• பு
யலி
ன்போதுதொ டர்
ந்
துவானிலை செய்
திகளை ரே
டியோமற்
றும்
தொலைக்காட்சி மூலம் எச்சரிக்கை செய்கிறது.
• பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என
அ றி
வு
றுத்
துகி
றது
.
• கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என
அ றி
வு
றுத்
துகி
றது
.
• மேகமூட்டம் காலங்களில் ஒளிகளைப் பாய்ச்சும் விளக்குகள் மூலம் எச்சரிக்கை
செய்
கிறது
.
• புயல் எண் எச்சரிக்கை கூண்டில் எண்கள் வாரியாக கொடிகளை ஏற்றி எச்சரிக்கை
செய்
கிறது
தமிழ்நாட்டின் வேளாண் பருவங்களை
எழுதுக
• சொ ர்
ண வாரி
(சித்
திரைப்
பட்
டம்
) ஏப்
ரல்- மே
• ஆ கஸ்
ட்- செப்
டம்
பர் பருத்
திதினை வகைகள்

• சம்
பா.(ஆ டி
ப்
பட்டம்
) ஜூலை – ஆகஸ்ட்
• ஜன வரி- பிப்
ரவரி நெல், கரு
ம்
பு

• நவரைபட்
டம் நவம்
பர்-டி
சம்
பர்
• பிப்
ரவரி
–மார்
ச் பழங்கள்
,காய்
கறிகள்,வெள்
ளரி
, தர்பூசணி
கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என
அ ழைக்கப் படுகிறது ?

• கோயம்புத்தூர் வட்டாரம் காலனித்துவ காலங்களில் இருந்தே பருத்தி


விளைச்சலு க்
குஉகந் த இடமாக உள் ளது
. கோயம்புத்தூர் மற்றும் அதனை
சு
ற்
றி
யு
ள் ள பகு திகளி ல்பரு த்
தி நெசவாலைகள்அ தி கம் உள்ளது.என வே
கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின்முக்கிய
பல்நோக்குத்திட்டங்களின்
பெயர்களை எழுதுக
• மேட்டூர் அணை ,பவானிசா
கர்
அ ணை , அ மரா
வதி
அ ணை .
• வைகை அ ணை , பரம்
பி
க்
குளம்
ஆ ழி
யாறு
, மணிமு
த்தாறு
,
• பா
பநா
சம்
அ ணை , கி
ருஷ்
ண கி
ரி
அ ணை ,
• சாத்தனூர் அணை, மு
ல்லைப்
பெரி
யாறு
அ ணை .
பறக்கும் தொடருந்துத்
திட்டம் (MRTS) என்றால் என்ன?
• பறக்
கும்
ரயி
ல்என ்
பதுநி
லத்
திலி
ருந்
துஉயரே
க்கட்
டப்
பட்
ட பா
லத்
தின்மேல்
செல்
லும்
பு
றநகர்
தொ டரு
ந்
து(ரயி
ல்
)சேவையாகு
ம்
.
• MRTS என ப்
படுவதுசென ்
னை பறக்
கும்
தொ டருந்
துத்
திட்
டம்
.
• தற்
போதுமெட் ரோரயி
ல்
வே அ மைப்பு
ம்
இத்தி
ட்
டத்தி
ல்இணை ந் து
போக்
குவரத்
துவி
ரிவாக்
கம்
செய்
துவரு
கிறது
.
தமி
ழ்
நாட்
டி
ன்வி
மான நி
லையங்கள்மற்
றும்
து
றைமுகங்
களை பட்
டி
யலிடு

• வி
மான நிலையங்
கள்
• சென னை
் ,திரு
ச்
சி
, மது
ரை,கோயம்புத்தூர், சேலம்
, தூத்துக்குடி.

• து
றைமுகங்கள்
• சென னை
் ,எண்ணூர் ,தூத்துக்குடி., நா
கப்
பட்
டி
ன ம்
சிலைடு தயாரிப்பு:

சி.ராமராஜ்.,M.A.,B.Ed .,TTC.,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன்
வித்யாலயா
சுவாமி சிவானந்தா
மேல்நிலைப்பள்ளி
பெரியநாயக்கன்பாளையம்,

You might also like