You are on page 1of 8

பிரச்சனை

கணக்குகளுக்கு
தீர்வு காண்க
பிரச்சனை கணக்குகளைப் புரிந்து
கொள்ளுதல்

தீர்வு காணும் உத்திகளைத் திட்டமிடுதல்

உத்திகளைச் செயல்படுத்துதல்.

விடையைச் சரிபார்த்தல்.
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க
மலர் 75 பென்சில்கள்
வைத்திருந்தாள்.
அவளின் அத்தை மேலும் 25 1
பென்சில்கள் அவளிடம் 75
தந்தார். + 25
அவளிடமுள்ள மொத்த
பென்சில்கள் எத்தனை? ______
75 + 25 = 100 100
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

நிமிசா 34 தண்ணீர் புட்டிகள்


வாங்கினாள். 1
மாரி 37 தண்ணீர் புட்டிகள்
வாங்கினான்.
அவர்கள் இருவரும் வாங்கிய தண்ணீர் +
புட்டிகள் எண்ணிக்கை எத்தனை?
______
=
+ _______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
சிவனேசனிடம் 29 காண்க
புத்தகங்கள் இருந்தன.
அவன் மேலும் 37 1
புத்தகங்கள் வாங்கினான். 29
இப்பொழுது அவனிடமுள்ள + 37
புத்தகங்கள் எண்ணிக்கை
எத்தனை? ______
29 + 37 = 66 66
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

நிரேஷிடம் 67 அழிப்பான்கள் இருந்தன.


அவனுடைய அப்பா மேலும் 39 1
அழிப்பான்கள் வாங்கிக் கொடுத்தார் .
இப்பொழுது அவனிடமுள்ள மொத்த
அழிப்பான்கள் எத்தனை?
67
39
______
67 + 39 = 106 106
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

ஒரு பள்ளியில் 42 ஆண்


மாணவர்களும் 68 பெண் 1
மாணவர்களும் இருந்தனர் . 42
அப்பள்ளியில் பயில்கின்ற + 68
மொத்த மாணவர்கள் எத்தனை?
______
42 + 68 = 110 110
_______
நன்றி

You might also like