You are on page 1of 11

பிரச்சனை

கணக்குகளுக்கு
தீர்வு காண்க
பிரச்சனை கணக்குகளைப் புரிந்து கொள்ளுதல்

தீர்வு காணும் உத்திகளைத் திட்டமிடுதல்

உத்திகளைச் செயல்படுத்துதல்.

விடையைச் சரிபார்த்தல்.
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

ரேஷ்மா 35 பந்துகள் வைத்திருந்தாள். 1


அவளின் அப்பா மேலும் 25 பந்துகள்
அவளிடம் தந்தார்.
35
அவளிடமுள்ள மொத்த பந்துகள் எத்தனை? +25

______
35 + 25 =
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

வினிதா 34 புத்தகங்கள் வாங்கினாள்.


செல்வம் 54 புத்தகங்கள் வாங்கினான்.
அவர்கள் இருவரும் வாங்கிய 34
புத்தகங்களின் எண்ணிக்கை எத்தனை? + 54

______
+ =
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

கதிரிடம் 21 தபால் தலைகள் இருந்தன.


அவன் மேலும் 37 தபால் தலைகள்
வாங்கினான்.
இப்பொழுது அவனிடமுள்ள தபால்
தலைகளின் எண்ணிக்கை எத்தனை? +

______
+ =
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

ஜெயபாலாவிடம் 67 பொம்மைகள்
இருந்தன.
அவனுடைய அம்மா மேலும் 19 பொம்மைகள்
வாங்கிக் கொடுத்தார் .
இப்பொழுது அவனிடமுள்ள மொத்த +
பொம்மைகள் எத்தனை?
______
+ =
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

ஒரு பேருந்தில் 32 ஆண்


மாணவர்களும் 67 பெண் மாணவர்களும்
பயணம் செய்தனர். அப்பேருந்தில்
பயணம் செய்த மொத்த மாணவர்கள்
எத்தனை? +

______
+ =
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

முத்துவிடம் 72 பூப்பந்துகள் இருக்கின்றன.


குமரனிடம் 17 பூப்பந்துகள் இருக்கின்றன.
அவ்விருவரிடமும் உள்ள மொத்தப் பூப்பந்துகள்
எத்தனை? +

______
+ =
_______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

துளசிய 61 ஆடுகளை வளர்த்தார்.


யோசன் 19 கோழிகளை வளர்த்தார்.
அவர்கள் வளர்க்கும் ஆடுகள்
மற்றும் கோழிகளின் மொத்த
எண்ணிக்கை எத்தனை? +
______
+ = _______
பிரச்சனை கணக்குகளுக்கு தீர்வு
காண்க

“அ” கூடையில் 18 மிட்டாய்களும்


“ஆ” கூடையில் 45 மிட்டாய்களும் மற்றும்
“இ” கூடையில் 24 மிட்டாய்களும் இருந்தன.
அம்மூன்று கூடையிலும் உள்ள மொத்த மிட்டாய்களின்
எண்ணிக்கை எத்தனை? +

______
+ =
_______
நன்றி

You might also like