You are on page 1of 11

பொருளாதாரம்

பணவியல் மற்றும்
வங்கியியல்
• பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித்

• நவீன பொருளாதாரத்தின் தந்தை J M கீன்ஸ்


பணவியல் மற்றும்
வங்கியியல்
பணம்
• பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும் கடன்களை திரும்ப
செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டு
கருவி(Medium of exchange) ஆகும்.

• பணம் எதை செய்கிறதோ, அதுதான் பணம் - வாக்கர்

• பரிவர்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டு கருவி


பணம் ஆகும் - கிரெளதர்
பணத்தின் பரினாம வளர்ச்சி

• பண்டமாற்று முறை
• உலோகத்திட்டம் –(எ.கா) வெள்ளி, தங்கம்
• காகித பணத்திட்டம் (கட்டளை பணம்)
• நெகிழி பணம் – (எ.கா) டெபிட் கார்டு ,கிரெடிட்
கார்டு
• மெய் நிகர் பணம் – (எ.கா) Digital coin, Bit coin
• கடன் பணம் (or) வங்கிப் பணம் – (எ.கா) காசோலை
• நிகர் பணம் – (எ.கா) bonds, saving certificate
• E- money
பணத்தின் மதிப்பு

• ஒரு நாட்டிலுள்ள பண்ட மாற்றும் பணிகளை


வாங்கும் சக்தியை குறிக்கும்
• பணத்தின் மதிப்பும் விலையின் அளவும்
எதிர்மறை தொடர்புடையது
வங்கியில் சேமிப்பு மற்றும் முதலீடுகள்

• சேமிப்புகள்
• முதலீடுகள்
கருப்பு பணம்

• பணமோசடி நடவடிக்கை தடுப்புசட்டம் 2002


• லோக்பால் & லோக்ஆயுக்தா சட்டம் 2013
• ஊழல் தடுப்பு சட்டம் 1988
பணவீக்கம்

• பொருட்களின் விலை அதிகரித்து , பணத்தின் வாங்கும் சக்தி


குறைவது
பணவாட்டம்

• விலைவாசி குறைதல், குறைந்த பண அழிப்பு


வேலைவாய்ப்பு இன்மை
வங்கியியல்

வங்கி
• வணிக வங்கி
• மத்திய வங்கி
• தொடங்கபட்ட வருடம் April 1-1935 (இந்திய
ரிசெர்வ் வாங்கி சட்டம் 1934)
• நாட்டுடைமையாக்கப்பட்டது 1949
• First governer of RBI - Osborne Smith
• 25th governer of RBI - Shaktikanta Das
ரெப்போ விகிதம் (RR) மீள்ரெப்போ விகிதம் (RRR)
வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய
கடன் வழங்கும்பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள்
ரெப்போ விகிதம் எனப்படுகிறது. ரெப்போ விகிதம் எனப்படுகிறது.
   

இவ்வங்கிகளுக்கு நிதிப்பற்றாக்குறை மீள் ரெப்போ


ஏற்படும்பொழுது அவைகள் பத்திரங்களை ஈடாக விகிதத்தை உயர்த்தினால், அது வணிக வங்கிகளுக்கு
வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடன்களை இலாபகரமான வட்டி
பெறும். விகிதமாகி அவைகளிடம் உள்ள பணத்தை ரிசர்வ்
வங்கியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இதனால் அந்த
பணத்திற்கு உயர் பாதுகாப்பு கிடைக்கிறது
 
அந்நிலையில் விதிக்கப்படும் வட்டி விகிதமே
ரெப்போ விகிதம் எனப்படும். இதனால் வணிக வங்கிகள் தனது வாடிக்கையாளருக்கு
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை கடன் கொடுப்பது குறைகிறது. இது இயற்கையாகவே
அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதைக் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி
குறைக்கிறது. விகிதத்தை உயர்த்தும்
 
 

You might also like