You are on page 1of 3

Nav Bar

இந்தியாவுக்கான ஒரு நிதி மேலாண்மை தளம்

இந்தியாவின் ப்ளூ காலர் தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள் மற்றும் முறைசாரா வேலை
செய்பவர்கள் போன்றவர்களுக்கு நிதி மேலாண்மையை கிடைக்கச் செய்கிறது.

முன்கூட்டிய அணுகலைப் பெறுங்கள்

டிரஸ்ட் மார்க்கர் ஸ்ட்ரிப் -

AMFI பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர், ஸ்டார்ட்அப் இந்தியா, இந்தியா போஸ்ட், ICICI


புருடென்சியல், இம்பிரோரியல் குரூப், DWEN ...

உங்கள் பணத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது

ஸ்மார்ட் மற்றும் நிலையான முதலீடு மற்றும் கடன் நடைமுறைகள் மூலம் தனிநபர்கள் தங்கள் நிதி சார்ந்த
எதிர்காலத்தை கட்டுப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கை இலக்குகளை அடையவும் உதவுவதே எங்கள் நோக்கம்.

பல்வேறு சொத்து வகைகளில் பரவியுள்ள சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், எங்கள்
வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடையும் வகையில் அவர்களது போர்ட்ஃபோலியோக்களில்
உள்ள இடைவெளிகளை நிரப்புவது, பகுப்பாய்வு செய்வது மற்றும் நிர்வகிப்பது போன்றவற்றை
எளிதாக்குகிறோம்.

டன், மேரா கல் தனது வாடிக்கையாளர்களின் நிதிப் பயண அனுபவத்தை


எங்களுடைய சாடிகளின்உதவியு
எளிதாகவு
ம்சிரமமில்லாமலும்ஆக்க உறுதி பூபூ ண்
டு .
ள்ளது

மேலும் அறிய
உங்கள் நிதிகளை நீங்களே உங்கள் கைகளால் கையாளுங்கள்

உங்கள் சொத்துக்களின் போர்ட்ஃபோலியோவை டிஜிட்டல்மயமாக்குவதன் மூமூ லம் ,


அதைக் கொண்டு கடன் வாங்குவதன் மூலம் மற்றும்/அல்லது உங்களது இலக்குகளை நிறைவேற்றுவதற்காக
நிதி போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதன் மூலம் நீங்கள் உங்களுடைய கிரெடிட் புரொஃபைலை
மேம்படுத்துகிறீர்கள் மற்றும் எதிர்காலத்தில் உங்களால் குறைந்த வட்டியில் பெரிய கடன்களையும் பெற
முடியும்

நிர்வகியுங்கள்

LIC, PO சேமிப்பு திட்டங்கள், FD கள், தங்கம், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவை அடங்கிய உங்கள்
போர்ட்ஃபோலியோவை கண்காணியுங்கள், மதிப்பீடு செய்யுங்கள் மற்றும் திட்டமிடுங்கள் மற்றும் ஒரு சில
கிளிக்குகளில் உங்கள் போர்ட்ஃபோலியோவின் தற்போதைய மற்றும் எதிர்கால மதிப்பைத் தெரிந்துக்
கொள்ளுங்கள்.
லெவரேஜ்

எதிர்பாராத/அவசர செலவுகளை சமாளிக்க உங்கள் மேரா கல் போர்ட்ஃபோலியோவிலிருந்து பணத்தை


எடுப்பது பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். மேரா கல் ஆப்-இல் உங்களுடைய
போர்ட்ஃபோலியோவை உருவாக்கிய பிறகு ஒரு சில தொடுதல்களில் குறைந்த வட்டியில் உடனடி
கடன்களைப் பெறுங்கள்.

வளருங்கள்

AMFI ல் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களான வல்லுனர்கள் மூலம்


உருவாக்கப்பட்ட இந்த தளம் மூமூ லம் , தனிப்பயனாக்கப்பட்ட உதவி, பட்ஜெட் போன்றவற்றைப்
பெற்று உங்களுடைய நீண்ட கால இலக்குகளுக்காக திட்டமிடுங்கள்- எங்களுடைய தளம் மூமூ லம் .
எங்களுடைய சாடிகள் உங்களது இலக்குகள், ரிஸ்க் புரொஃபைல் மற்றும் காலம் போன்றவற்றின்
அடிப்படையில் உங்களுக்கு வழிகாட்டும்.

தனிநபர்களுக்கான மேரா கல்

நிறுவனங்களுக்கான மேரா கல்

எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்

நான் என் குடும்பத்திற்காக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு காண்கிறேன், மற்றும் தேசிய
டேக்வான்டோ வீரனாக என் மகன் உருவாக உதவி செய்ய விரும்புகிறேன். சரியாக திட்டமிட்டால் அந்த
கனவை நனவாக்க முடியும் என்று நான் தெரிந்துக் கொண்டேன்.

ஷிவ் குமார், 47

ஓட்டுநர்

2 குழந்தைகளின் ஒற்றைத் தாயான நான், எனது குழந்தைகளை கவனித்துக் கொள்வது மற்றும்


அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது ஆகியவற்றை முக்கியமானவையாக நினைக்கிறேன். மேரா கல்
மூலம் திட்டமிட்டு முதலீடு செய்தது எனக்குத் தேவையான தகவல் மற்றும் உதவியை வழங்கியது.

ஜோஸ்பின்

சமையல் கலைஞர்

நான் என் குழந்தைகளை நானாகவே வளர்க்கிறேன், அவர்களுக்கு தேவையானதை முடிந்த வரை கொடுக்க
விரும்புகிறேன். எனது நிதிகளை சிறப்பாக நிர்வகிக்க கற்றுக்கொண்ட பிறகு, எனது
இலக்குகளை நம்பிக்கையுடன் திட்டமிட முடிகிறது.

கோன்சால்வ்ஸ், 42
சூசூ சன்

சமையல் கலைஞர்
பிக் டிரீம்ஸ் ஃபின்க்ளூசன் பிரைவேட் லிமிட்டட் ஒரு AMFI பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர், ARN-
261254 ஜனவரி 5, 2026 வரை செல்லுபடியாகும்.

மேரா கல் என்பது பிக் டிரீம்ஸ் ஃபின்க்ளூசன் பிரைவேட் லிமிட்டடின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக
முத்திரையாகும்.

முகப்பு உதவி

*************************************************************************************
*****

Saadigal isnt coming out good - Can’t understand this comment. What is Saadi?

You might also like