You are on page 1of 13

MORE THAN ALL WE ASK OR

IMAGINE Ephesians.3. 20
Ephesians.3. 20 & 21

20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும்


மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற
வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய
அவருக்கு,
21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை
தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை
உண்டாவதாக. ஆமென்.
How WE PRAY

 மத்தேயு.15 .8 ‘இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள்


உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ
எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.”

ஏசாயா.29.13. “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள்


உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத்
தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே
போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.”

•A - Adoration: adore God and love him with heart, mind, & soul
•C - Confession: confess your sins, big and small, because they all matter
•T - Thanksgiving: thank God for what He has given you and what He hasn't
•S - Supplication: ask God for the needs of yourself and and others
MORE THAN ALL WE
IMAGINE
PAUL’S
PRAYER (Ephesians.3. 14- 21)
(Prays For His Glory In Us And The Church
நம்மிலும் சபையிலும் அவருடைய மகிமைக்காக ஜெபிக்கிறார்)

14. இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய,

15. நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

16. நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,

17. விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,

18. சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;

19. அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய
ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Inner strength through the Holy Spirit
(நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்)
DAVID PRAYS for his inner strength
 Psalm.51.10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
 Psalm.32.6 &7 6.
இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும்
அது அவனை அணுகாது.
7. நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
 Psalm.18. 28,29, 39 & 50b
28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
29. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
39. யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
50. தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை
செய்கிறார்.

 Psam.20.6
6. கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின்
வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.
தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

I Samuel. 30. 3 & 4


3.தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள்
குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.

4. அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
I Samuel. 30.6,15 & 19
6. தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும்
என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
8. தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்;
அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.
15. தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக்
கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத்
தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்.

19.அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல்,


எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.
Christ to dwell in our hearts through faith.
(வி)சுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும,)

 God built us to run on him. We run on his Holy Spirit who is centering our
hearts on Christ Jesus. We are powered as we think and dwell and meditate on
Christ.
 As the Holy Spirit fosters a love for Jesus in you, Jesus is dwelling in your heart
through faith. One of the signs of true Christianity is a deep love for Jesus
himself, for his work on the cross, and for him saving us from our sins.
 As the Holy Spirit strengthens our hearts and a love for Christ fills our hearts it
becomes possible to appreciate God’s grace. 
நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி

(Ephesians.3. 18 & 19)


18. சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய
அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று
உணர்ந்து;
19. அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள
வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும்
நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய
ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்
பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

• A life rooted in the gospel won’t fall away when


times get tough, and times are going to get Rooted in Love of God
tough.
• A believer who is rooted in God’s grace and love
won’t walk away when the storms come.
DAVID
FROM SHEPHERD to
KING
FROM SAUL TO PAUL
 Experience Deeper Intimacy
with Jesus through the Holy Spirit

 இயேசுவுடன் ஆழமான நெருக்கத்தை அனுபவி

எபேசியர்.3.20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்


நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு…
.
யோபு.9.10. ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர்
செய்கிறார்

எரேமியா33 .3. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ


அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

You might also like