You are on page 1of 25

Free Tamil Ebooks at : www.TechFahim.

com
இலுமினாட்டி உலக தீமைகளின் ஊற்றுகண்?
ைமைக்கப்பட்ட உண்மை

Book 1

நவீனா அலலக்சாண்டர்

Copyright 2015 நவீனா அலலக்சாண்டர்


உள்ளே

முன்னுரை
காஞ்சனாலாம் கால் தூசி
சாத்தான் வழிபாடு ஒரு அறிமுகம்
சாத்தானிச வைலாற்று சுவடுகள்
மீண்டும் பவேரியன் இலுமினாட்டி
முன்னுமை

உலகின் பல சுவாைசியமான விசயங்களில் ஒன்று இலுமினாட்டி. இதற்குப் பின்னால்


இருக்கும் உண்ரமகள் பபாதுபவளியில் பைவலாக அறியப்பட்டரதவிட ஆதாைத்
தகவல்கள் இல்லாத பல புரனவான விசயங்களே பபரிதும் உலா வருகின்றன. இதன்
முழுப் பரிணாமத்ரதப் பற்றி அறிந்துக்பகாள்ே பலருக்கும் விருப்பம் இருக்கிறது.
இது குறித்து பல bestseller புத்தகங்கள் ஆங்கிலத்தில் பவளி வந்திருக்கின்றன. ஆனால்
தமிழில் இதுக் குறித்து அவ்வேவாக ஏன் புத்தகங்களே இல்ரல என்று பசால்லலாம்.

இன்ரறக்கு உலகின் பல மூரலகளிலும் நடக்கும் அழிவு பசயல்களுக்கு மூலக்


காைணமாக இருப்பது இந்த இலுமினாட்டி என்று சிலர் நம்புகிறார்கள். அந்த
நம்பிக்ரக முழுவதும் பபாய் என்று ஓதுக்கித்தள்ளிவிட முடியாது. உலகின் பல
அழிவுச் பசயல்களுக்கு உதாைணமாக இஸ்லாமியர்களின் பபயரில் நடத்தப்படும்
பலத் தீவிைவாத தாக்குதல்களுக்கு பின்னால் இலுமினாட்டியின் கைங்கள்
இருப்பதற்கான புைக் காைணிகள் பவளி வந்தபடி இருக்கின்றன. உலக அழிவில்
இலுமினாட்டிக்கு கிரடக்கப் ளபாகும் ஆதாயம் என்ன?

முதலில் இந்த இலுமினாட்டி என்றால் என்ன? இதற்குப் பின்னால் இருப்பவர்கள்


யார்? அவர்களின் இறுதி ளநாக்கம் என்ன? அந்த இறுதி இலக்ரக அரடய எத்தரகய
வழிகரே அவர்கள் ரகயில் ரவத்திருக்கிறார்கள்? இவர்களுக்கு பின்னால் இருக்கும்
உண்ரம வைலாறு என்ன? இதுப் ளபான்ற பல ளகள்விகளுக்கான ஒரு ளதடல் இந்த
புத்தகம். இந்த புத்தகம் இலுமினாட்டிக் குறித்த முதலும் முற்றுமான புத்தகம் என்று
பசால்லிவிட முடியாது. புதிைாக புரக மூட்டமாக காட்சியளித்துக்பகாண்டிருக்கும்
ஒரு விசயத்ரதக் குறித்த அடிப்பரட உண்ரமகள் அடங்கிய விேக்க புத்தகம் என்று
இரதக் குறிப்பிடலாம்.

எந்த விசயமாக இருந்தாலும் ளதடல் என்பது ஒரு இடத்திளலளய நின்றுவிடக் கூடிய


காரியம் இல்ரல. ளமலும் ளமலும் என்று ளகட்பதுதான் ளதடல். அத்தரகய
ளதடலுக்கு வழிகாட்டக் கூடிய புத்தகமாகவும் இது இருக்கும். புரக மூட்டமாக
காட்சியளிக்கும் ஒரு விசயத்ரத பைந்த அேவில் புரிந்துக்பகாள்ேவும் இந்த புத்தகம்
உதவும். வாருங்கள் இனி நீங்கள் வாழ்வில் ளகட்ளடயிைாத நம்ப முடியாத பல
விசயங்கரே உள்ேடக்கிய இலுமினாட்டிக் குறித்து பதரிந்துக்பகாள்ளவாம்.

Free Tamil Ebooks at : www.TechFahim.com


காஞ்சனாலாம் கால் தூசி

சாத்தான் வழிபாடு சாைாம்சத்தில் இதுதான் இலுமினாட்டி. குழுவாக


ளசர்ந்துபகாண்டு இைகசியமாக சாத்தாரன வழிபடுபவர்கள் இலுமினாட்டிகள்.
சாத்தான் வழிபாடு என்பது பல ஆயிைமாண்டுகால பழரமயானது என்றாலும்
Illuminati என்கிறப் பபயர் பைவலாக அறியப்பட்டது கி.பி. 18-ஆம் நூற்றாண்டுகளின்
இறுதியில். Bavarian Illuminati என்கிறக் குழுளவ பிற்பாடு இலுமினாட்டிகள் என்று
அறியப்பட்டார்கள். இந்த குழு ளம 1, 1776-ல் பெர்மனியில் நிறுவப்பட்டது.

நிறுவப்பட்ட பத்ளத வருடங்களில் இந்த இைகசியக் குழு பபாது பவளியில்


மாட்டிக்பகாண்டும் விட்டது. பதற்கு பெர்மனிரய ளசர்ந்த Bavaria-வின்
பாைாளுமன்ற உறுப்பினைால் 1786-ல் முற்றிலுமாக துரடத்து அழிக்ப்பட்டது.
துரடத்து அழிக்கப்பட்டது என்பது ஏட்டேவில் மட்டுளம. மரறமுகமாகவும்
இைகசியமாகவும் இந்த இயக்கம் தப்பிப் பிரழத்து இன்ரறய தினம் வரைக்கும்
பசயல்பாட்டிலிருக்கிறது. Illuminati என்றால் தன்பனாலிப் பபற்றவன் என்றுப்
பபாருள். அதாவது ஞானம் அரடந்தவன் என்று அர்த்தம்.

உடளன இது ஏளதா தத்துவ துரற இயக்கம் ளபாலிருக்கிறது என்று ஒருவர்


நிரனத்துக்பகாண்டால் அவருக்கு நாம் பசால்வது பபாறுங்கள் உடளன
அவசைப்பட்டு முடிரவ எடுத்துவிட்டால் எப்படி. ஒரு வரகயில் இதுவும் ஒரு
தத்துவத் துரற இயக்கம்தான் ஆனால் சிறிய மாற்றம் சாத்தானின் தத்துவத் துரற.
இந்த இயக்கத்ரத நிறுவியவர் Dr. Adam Weishaupt. பெர்மன் Ingolstadt பல்கரலக்
கழகத்தின் புனிதர்கள் சட்டத் துரறயின் (Canon law) ளபைாசிரியர். இவர் முன்பு Jesuit
மிசனரிகளுடன் பதாடர்பிலிருந்தவர். இவளை ஒரு Jesuit என்றுக் கூட பசால்லலாம்.

Jesuit என்பது ளைாமன் கத்ளதாலிக்க பிரிவுப் புனிதர்கோன St Ignatius Loyola மற்றும் St


Francis Xavier ளபான்றவர்கோல் கி.பி. 1534-ல் ளதாற்றுவிக்கப்பட்ட கிருத்தவ மதப்
ளபாதகர்களின் குழு. இந்த குழுரவச் ளசர்ந்தவர்கள்தான் காலனிய ஆதிக்க காலத்தில்
உலகின் பல பாகங்களுக்கும் துணிச்சலாக பசன்று கிருத்தவ மிசனரிப் பணி
பசய்வதவர்கள். இவர்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்றாலும் பழரம விரும்பிகள்.
அறிபவாளி காலமான 16-ஆம் நூற்றாண்டிகளில் ஐளைாப்பாவில் ஏற்பட்ட
புதுரமகரேயும் கண்டுபிடிப்புகரேயும் கடுரமயாக எதிர்த்தவர்கள்.
இவர்களின் பிற்ளபாக்குத் தனம் காைணமாகளவ 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்த குழு
முற்றிலும் தரடச் பசய்யப்பட்டுவிட்டது. Weishaupt இந்த குழுவின் அந்திமக்
காலத்தில் அதில் உறுப்பினைாக இருந்தவர். Jesuit குழு கரலக்கப்பட்டுவிட்டதும்
அதற்கு நிகைான ஒரு குழுரவத் பதாடங்க முயற்ச்சி பசய்தார் Weishaupt. ஆனால்
தன்னுரடய முயற்ச்சிகளுக்கு பவற்றிக் கிரடக்காததால் ஆத்திைமரடந்த அவர்
பதாடங்கியதுதான் Bavarian Illuminati குழு. இது முற்றிலும் Jesuit இரறக்
பகாள்ரககளுக்கு எதிைானது. எதிைானது என்றால் சாத்தான்களின் தரலவனான Lucifer
நன்ரமயின் கடவுள் என்று நம்பும் அேவிற்கு எதிைானது.

Weishaupt தன்னுரடய குழுவின் இலட்சியமாக ரவத்திருந்தது ஏளதா உலகின் எல்லா


சந்து பபாந்துகளிலும் மடங்கரே திறப்பரத அல்ல. Illuminati-கள் இந்த உலரகளய
ஆட்சி பசய்யளவண்டும் இதுதான் அவருரடய இலட்சியம். கிருத்தவ
ளகாட்பாடுகரே இல்லாமல் ஆக்கிவிட்டு உலக அைசாங்கங்கரே குப்புறத் தள்ளி
அரவகரே தன் கட்டுப்பாட்டிற்குள் பகாண்டுவை அவர் திட்டம் ரவத்திருந்தார்.
இதற்கு அவர் Jesuit-களின் உலக பசல்வாக்ரக பயன்படுத்திக்பகாள்ே தீர்மானித்தார்.
அன்ரறய நிரலயில் Jesuit இயக்கம் கரலக்கப்பட்டுவிட்டது என்றாலும் அதன்
பசல்வாக்கு ஐளைாப்பிய அைசியல் மற்றும் கல்வித் துரற பகாள்ரககரே
தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. அதன் வழி ஐளைாப்பிய காலனிய நாடுகளிலும் கூட
அவர்களின் பகாள்ரககள் அரசக்க முடியாத இடம் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட
பலம் பபாருந்திய ஒரு குழு கரலக்கப்பட்டதும் அதன் சக்திரய அலுங்காமல்
குலுங்காமல் தன்னுரடய உலரக ஆட்சி பசய்யும் திட்டத்திற்கு
பயன்படுத்திக்பகாள்ே Weishaupt துடித்தார்.

துடித்தால் மட்டும் எல்லாம் ஆகிவிடுமா என்ன! முன்னாள் Jesuit-கள் யாரும்


Weishaupt-ரய கண்டுபகாள்ேவில்ரல. கண்டுபகாள்ேவில்ரல என்று பசால்வரத
விட தங்களுரடய பசல்வாக்ரகப் பயன்படுத்தி Weishaupt இந்த உலரகளய
தன்னுரடய கட்டுப்பாட்டில் பகாண்டுவை திட்டம் ரவத்திருப்பரத
அறிந்துக்பகாண்டுவிட்டார்கள் என்று பசால்லளவண்டும். ஒரு முன்னாள் Jesuit கூடத்
தன்ரன சீண்டாததால் பகாதித்துப்ளபான Weishaupt, அவர்களுரடய நிறந்தை
எதிரியாகிப் ளபானார். Weishaupt அடுத்து தன்னுரடய கவனத்ரத திருப்பியது
Freemasonary ளநாக்கி.
Bavaria-யாவில் இருந்த Freemasonary-களின் Lodge Theodore குழுவில் Weishaupt ஒரு
உறுப்பினர். அந்த குழுவின் மிக புத்திசாலியான அளத சமயத்தில் திறரமசாலியான
உறுப்பினைாக இருந்தவர் Weishaupt. இந்த குழுவின் உறுப்பினர்கரே மூரல சலரவ
பசய்து தன்னுரடய இலுமினாட்டிக் பகாள்ரகக்கு பயன் படுத்திக்பகாண்டார். இந்த
உறுப்பினர்கரேக் பகாண்டு நிறுவப்பட்டதுதான் பளவரியன் இலுமினாட்டி.
இதற்குப் பிறகு Weishaupt பெசுயிட்டுகரே தாக்குவரதளய தன்னுரடய முழு ளநைப்
பணிகளில் ஒன்றாக ரவத்துபகாண்டார். பெசுயிட்டுகளும் தங்கோல்
வேர்க்கப்பட்டு எதிரியாகிப்ளபான Weishaupt மீது ஒரு எச்சரிக்ரக கண்ரண
ரவத்துக்பகாண்டார்கள்.

இனி ளமற்பகாண்டு பசல்வதற்கு முன்பு நாம் சில அடிப்பரட விசயங்கரேத்


பதரிந்துக்பகாள்ே ளவண்டியிருக்கிறது. அப்பபாழுதுதான் இலுமினாட்டிக் குறித்த
முழுரமயான பதளிரவப் பபற முடியும். இதற்கு நாம் முதலில் பதரிந்துக்பகாள்ே
ளவண்டியது சாத்தான் வழிபாடு குறித்த வைலாற்ரற. இனி நீங்கள் வாசிக்கப்
ளபாவபதல்லாம் பபாது பவளியிலும் சாதாைண வைலாற்று வாசிப்புகளிலும்
இதுவரை அறிந்தும் ளகட்டும் இைாத விசயங்கரே. பபாது மக்கள்
அறிந்துக்பகாள்வது நல்லதல்ல என்று மரறத்து ரவக்கப்பட்ட விசயங்கரே.
இருளும், இைத்தவாரடயும், தீரமயும், ளவசித்தனமும், சீர்ளகடும் ஒன்றுக் கூடி
கும்பியடிக்கும் விசயங்கரே.

இனி வைப்ளபாகும் விசயங்கள் அரனத்தும் வைலாற்றின் அவ்வேவாக அறியப்படாத


பக்கங்களே. இதில் என்னுரடய பசாந்தக் கருத்து என்று எதுவும் இல்ரல.
வைலாற்றின் ளபாக்கில் இருக்கும் நடுநிரலரய பின்பற்றி உங்கரே அரழத்துச்
பசல்வது மாத்திைளம ஒரு எழுத்தாேனாக என்னுரடய ளவரல. இனி நீங்கள்
படிக்கும் விசயங்கரே உங்களின் புரிதலுக்ளக விட்டுவிடுகிளறன். நாம்
பதரிந்துக்பகாள்ே ளபாகும் விசயங்களில் முடிந்தவரை யாருரடய மத
உணர்ச்சிகரேயும் புண்படுத்திவிடாதவாறு எச்சரிக்ரகயாக இருந்துபகாள்ே
ளவண்டியது நமது கடரமயும் பபாறுப்பும்.

வாருங்கள் இனி நீங்கள் படிக்கப்ளபாவபதல்லாம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்


மட்டுளம……..
சாத்தான் வழிபாடு ஒரு அறிமுகம்

சாத்தான் வழிபாடு என்பது உலகம் முழுவதும் இன்ரறக்கும் வழக்கில் இருக்கும்


ஒன்று. பவளிப்பரடயாக இல்லாமல் இைகசியமாக. இைகசியமாக இருக்கும் ஒரு
விசயத்திற்கு நாம் ஆதாைம் காட்டுவது கடினம். அப்படியானால் இருக்கிறது என்று
மட்டும் எப்படி உறுதியாக பசால்ல முடியும் என்று ளகட்டால் வைலாற்றில் அதற்கான
தடங்கள் இருக்கின்றன. அரதரவத்ளத ஆைாய்ச்சியாேர்கோல் இரத உறுதிப்பட
கூற முடிகிறது. கிருத்தவக் ளகாட்பாடு, ஏக இரறவன் சாத்தானுக்கு சில குறிப்பிட்ட
சக்திகரே வழங்கியிருப்பதாக பசால்கிறது. ரபபிலின் பரழய ஏற்பாட்டில் வரும்
ளயாபுவின் வாழ்க்ரக இதற்கு ஒரு உதாைணம்.

சாத்தான் ளநைடியாகளவ இரறவனிடம் பசன்று ளயாபுரவ தன் கட்டுப்பாட்டிற்குள்


பகாண்டுவருளவன் என்று சவால் விடுகிறது. இரறவன் ளயாபுவின் உயிரின் ளமல்
சாத்தானுக்கு எந்த அதிகாைமும் இல்ரல என்று பசால்லி உன்னால் ஆனரதப்
பார்த்துக்பகாள் என்று அனுப்பிரவத்துவிடுகிறார். சாத்தான்களுக்கு நைகத்தின்
கதரவத் திறக்களவா இறந்த ஒரு ஆன்மாரவ உயிர்பிக்களவா
அனுமதியளிக்கப்படவில்ரல. ஆனால் இறந்தவர்களின் ஆன்மாவின் உருவில்
சாத்தான்கோல் உருமாறி வை முடியும் என்று கிருத்தவக் ளகாட்பாடு பசால்கிறது.
ஆவியுடன் ளபசும் வித்ரதபயல்லாம் இதரனளய அடிப்பரடயாக பகாண்டது.
ஆவியுலகத்துடன் ளபசுவதாக பசால்லும் ஊடகமாக (medium) பசயல்படும் நபர்
பதாடர்பு பகாள்வது இத்தரகய சாத்தான்கரேளய. துர் ஆவிகளும் (spirits)
சுவர்கத்திலிருந்து வீழ்ந்த ளதவரதகளும் (fallen angels) இத்தரகய ளவரலகளில்
ஈடுபடுவதாக Hagiographa (ரபபிலின் பரழய ஏற்பாட்டு நீதிபமாழிகள், சங்கீதம்,
ளயாபு அதிகாைங்கரே உள்ேடக்கியத் பதாகுப்பு) பசால்கிறது.

சாத்தான் வழிபாடு என்பது இத்தரகய சின்ன விசயங்களோடு நின்றுவிடக் கூடியக்


காரியம் இல்ரல. அதன் உச்சம் Lucifer-ரய வழிபடுவது, ஒழுக்க சீர்ளகடு, விபச்சாைம்,
ளபைாரச. இதற்கு ஆதாைமாக பசால்லப்படுவது கட்டுக்கடங்காத ஞானம். ஆம்
சரியாகத்தான் படித்தீர்கள் ஞானளமதான் ஆனால் அமானுஷ்யத் தன்ரமக் பகாண்ட
ஞானம். சாத்தான் வழிப்பாட்ரட பபாதுவாக Occultism என்பார்கள். Occult என்றால்
அமானுஷ்ய (paranormal) ஞானம் அல்லது அறிவு என்றுப் பபாருள். அமானுஷ்யம்
என்றால் மனித அறிவிற்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட விசயம்.

இதற்கு ஒரு எடுத்தாக்காட்டாக யூத மதத்தின் ஒருப் பிரிவான Practical Kabbalah-ரவ


ஆைாய்ச்சியாேர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நவீன கால Practical Kabbalah பகட்ட
ளநாக்கம் பகாண்ட மந்திை தந்திை (black magic) ளவரலகரே தடுத்துவிட்டதாக
பசால்லப்படுகிறது. இத்தரகய விசயங்கள் யூத மதத்தில் மாத்திைம் இல்ரல உலகின்
மற்ற மதங்களிலும் கூட இருப்பதாக பசால்லப்படுகிறது. இத்தரகய சாத்தானிய
வழிபாட்டாேர்களின் கண்களில் ஏக இரறவன் என்பவளை பகட்ட சக்தி.
அவர்கரேப் பபாறுத்த மட்டில் Lucifer நல்ல சக்தி. அது மாத்திைம் அல்ல உலக
ஞானங்கரே பவளிப்படுத்தும் சக்தியும் கூட. Kabbalah ஆன்மாக்களுடனும்
அமானுஷ்ய சக்திகளுடனும் பதாடர்புக்பகாள்ளும் கரலரய கற்றுத் தைக் கூடியது.

இது பபரும்பாலும் மந்திை தந்திை வித்ரதகளுக்ளக பயன்படுத்தப்படுகிறது.


அமானுஷ்ய சக்திகளுடனான பதாடர்ரப ஏற்படுத்தும் சங்கதிகபேல்லாம்
தடுத்துரவக்கப்பட்டிருக்கிறது. அப்பாடா என்று நீங்கள் நிம்மதிப் பபருமூச்சு
விட்டால் அது சாதாைண மனிதர்கள் கற்றுக்பகாள்வதற்கு மாத்திைளம தரட.
சமூகத்தின் உச்சப்படியில் இருப்பவர்களுக்கு இத்தரகய விசயங்கள் இைகசியமாக
அனுமதிக்கப்படுகின்றன என்று பசால்லப்படுகிறது. இதற்கான திடமான
ஆதாைங்கள் எதுவும் இல்ரல. ஆனால் இத்தரகய பகட்ட மந்திை வித்ரதகரேப்
பழகும் நரடமுரற காஃபாலக்கள் 19-ஆம் நூற்றாண்டு வாக்கில் ஐளைாப்பிய
Freemasonary-யில் பபரும் எண்ணிக்ரகயில் இருந்திருக்கிறார்கள். காஃபால
ஆக்கல்டிஸ்டுகள் பிைான்சு மற்றும் ஸ்காட்டிஸ் ஃபிரிளமசனரிகரேக்
கட்டுப்படுத்தியிருக்கிறார்கள்.

நாம் இத்ளதாடு Freemasonary என்கிற வார்த்ரதரய இைண்டு தடரவகள்


பார்த்துவிட்ளடாம். அது என்ன என்பரதக் குறித்த தனி அதிகாைம் இனி
வையிருப்பதால் இந்த பபயரை மட்டும் இப்ளபாரதக்கு நிரனவில்
ரவத்துக்பகாள்ளுங்கள் ளபாதும். பகட்ட மந்திை தந்திை ஆக்கல்டிசத்ரத
பின்பற்றுபவர்களின் நிரல என்னாகும் என்பரதக் குறித்து 19-ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த மிகச் சிறந்த ஆக்கல்டிஸ்ட் Eliphas Levi தன்னுரடய Histoire de la Magie
புத்தகத்தில் பின்வாருமாறு குறிப்பிடுகிறார். ‘அமானுஷ்ய உலக சக்திகளுடனும் அந்த
உலகத்திற்குள்ளும் ஒரு முரற பசன்று வரும் ஆக்கல்டிஸ்ட் கூட நல்ல விதமாக
இறப்பதில்ரல. அமானுஷ்ய சக்திகளின் பதால்ரலகளுடளன அவர்களுரடய
மைணம் நிகழும்’.

ஆக்கல்டிசத்தின் உச்சம் Theurgy. தியுர்கி மந்திை வித்ரதகளின் ஒருப் பிரிவு.


பத்பதான்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆக்கல்டிஸ்ட் தியுர்கி வித்ரதகளின் மூலம்
பூதங்கரேயும் (genii), ளதவரதகரேயும் (angels of light), பல்ளவறு வரகயான
ஆன்மாக்கரேயும் எழுப்பியதாக Eliphas Levi குறிப்பிடுகிறார். இவர்கள்
வழிப்பட்டது Lucifer-ரய.

Lucifer-ரய வழிபடும் ஆக்கல்டிஸ்டுகளுக்கும் சாத்தாரன (Satan) வழிபடும்


ஆக்கல்டிஸ்டுகளுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. லூசிபரியர்கள் ஒருளபாதும்
தங்களுரடய கடவுரே சாத்தான் என்ற பசால்லால் அரழக்கமாட்டார்கள்.
சாத்தானியர்கள் தங்களுரடய கடவுரே சாத்தான் என்ளற அரழப்பார்கள்.
சாத்தானியர்கள் தங்களுரடயக் கடவுளே எல்லா வற்றிர்கும் ளமல் என்று
நம்புபவர்கள். அளத ளவரலயில் லூசிபர்கள் லூசிபர் நன்ரமயின் கடவுள் என்று
பசால்வார்கள். லூசிபரை வணங்கினால் உலக இன்பங்கள் அரனத்ரதயும்
பபற்றுக்பகாள்ே முடியும் என்பது அவர்களின் நம்பிக்ரக. பணம், ளபைாரச,
கட்டுக்கடங்காத சிற்றின்பம், அதிகாைம் இரவகளுக்கு ஆரசப்பட்ட மந்திை
பூச்சிகோக லூசிபாரிசத்தில் சிக்குண்ட அப்பாவிகள் ஏைாேம்.

இனி வைலாற்று பநடுகிலும் இருந்த ஆக்கல்டிஸ்ட் குழுக்கரேக் குறித்துப்


பார்க்கலாம்.
சாத்தானிச வைலாற்று சுவடுகள்

இன்ரறயிலிருந்து 4000 வருடங்களுக்கு முன்பிலிருந்ளத சாத்தானிச வழிபாட்டு


முரற வழக்கிலிருந்து வந்தாலும் ளமற்குலரகப் பபாறுத்த மட்டில் வைலாற்று
ஆதாைங்களுடன் இது பவளிப்படுவது கிருத்தவ சகாப்தத்தின் பதாடக்க
காலங்களிலிருந்து. இதில் முதலில் வருவது Gnosticism. இது ஏறக்குரறய ஆவியுலக
வழிபாட்டு முரறரயக் பகாண்டது. கிருத்தவ சகாப்தத்தின் பதாடக்க நூற்றாண்டில்
மிகச் சிறந்த க்ளனாஸ்டிக்காக இருந்தவர் யூத இனத்ரதச் ளசர்ந்த Simon Magus.
இவருரடய சீடர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் Basilides, Valentinius, Carpocrates, Marcus,
Marcion, Cerdo, Epiphanes மற்றும் Montanus.

இவர்கள் வழிபட்ட ஆவியின் பபயர் பல வடிவங்கரேக் பகாண்டது. அரத Ogdoas,


Sophia, Terra, Jerusalem Lord Prunicus அல்லது Prunica மற்றும் Mother Achamoth என்று
பலப்பட அரழத்திருக்கிறார்கள். இவர்கள் தங்கரே மிகச் சிறந்த ஞானிகள் என்று
அரழத்துக்பகாண்டார்கள். மிகப் பபயர் பபற்ற கிருஸ்துவின் சீடர்கோன பவுல்
மற்றும் பீட்டரைவிட தாங்கள் மிகச் சிறந்த மத ஞானிகள் என்று
பசால்லிக்பகாண்டார்கள். இத்தரகய ஞானத்ரத அரடய சிறந்த வழிகோக
அவர்கள் குறிப்பிட்டது குடி, கூத்தியா, கும்மாேம். இரவகளே மீட்சிக்கான வழிகள்
என்று எத்தரகய கூச்சமுமில்லாமல் அரவகரே கரடப்பிடித்தார்கள்
இைகசியமாகத்தான். இத்தரகய இருட்டு சமாச்சாைங்கள் நிரனத்தரத அரடயக்
கூடிய சக்திகரேத் தைக் கூடியது என்பது அவர்கேது நம்பிக்ரக.

வைலாற்றில் ஆதாைப்பூர்வமான சாத்தானிச வழிபாட்டு சுவடுகரே விட்டு


பசன்றவர்களில் அடுத்து Yezidees or Worshippers of the Devil. இந்த மதக் குழுரவ
ளதாற்றுவித்தவர் Sheik Adi என்று பசால்லப்படுகிறது. பதாடங்கப்பட்ட நூற்றாண்டு
கி.பி. 5. இந்த மதக் குழுவின் ளகாட்பாடுகள் Zoroastrianism கூறுகரே அடிப்பரடயாக
பகாண்டது. மத ளகாட்பாட்டின் தரலரம குருரவ Mir என்று குறிப்பிடுகிறார்கள்.
இவர்கரேப் பபாறுத்த வரையில் இரறவன் ஏழு சக்திகரேப் பரடக்கிறார். அதில்
முதலாவது சக்தி சாத்தான் (Satan). சாத்தாரன 10,000 வருடங்களுக்கு இந்த உலரக
ஆலும்படி இரறவன் அனுமதி அளிக்கிறார். ஏபனன்றால் இரறவனுக்கு இந்த
உலரக குறித்ளதா அதிலிருக்கும் மக்கரேக் குறித்ளதா அக்கரற இல்லாததால் அவர்
இந்த பபாறுப்ரப சாத்தானிடம் விட்டுவிடுகிறார்.
சாத்தாரன வழிபடுபவர்களுக்கு இந்த பூமியில் சகல சம்பத்துகளுக்கும் கிரடக்கும்
என்பது இவர்களின் ளகாட்பாடு. இவர்கள் தாங்கள் வழிப்படும் சாத்தாரன பபயர்
பசால்லி அரழக்கமாட்டார்கள். அப்படி பதரியாதவர்கள் அரழத்துவிட்டால் ஒன்று
அரழத்தவரை பகான்றுவிடளவண்டும் அல்லது பபயரைக் ளகட்டவர் தற்பகாரல
பசய்துக்பகாள்ே ளவண்டும். நமக்கு அத்தரகய நிர்பந்தபமல்லாம் கிரடயாது
என்பதால் அவருரடய பபயரை பசால்லுளவாம். அது Melek Taos (Angel Peacock).

Melek Taos-ரய சாத்தான் என்று கிருத்தவர்களும் இஸ்லாமியர்களும் தவறாக


பசால்கிறார்கள் என்பது இவர்களுரடய வாதம். ஆனால் Melek Taos தான் சக்தியின்
வடிவம் அதனாளலளய அது இந்த உலரக ஆள்கிறது என்கிறார்கள். Melek Taos
தன்னுரடய 10,000 வருட ஆட்சிக்கு பிறகு சுவர்கத்திற்குள் மீண்டும் நுரழயும்
என்றும் அதளனாடு அரத வழிபட்டவர்களும் வழிபடுகிறவர்களும் சுவர்கத்திற்குள்
நுரழவார்கள் என்பதும் இவர்களுரடய கணிப்பு. இவர்கள் தங்களுரடய புனித
நூல்கோக கருதுபரவகள் The Black Book, The Revelation மற்றும் The Contract with the Devil.

அடுத்து வருவது Druzes. இரத ளதாற்றுவித்தவர் Mohammad al Darazi. இந்த மதக்


ளகாட்பாடு Gnosticism, Neoplatonism, Pythagoreanism, Ismailism, Judaism மற்றும் Christianity
ஆகிய மதங்களின் கூறுகரே உள்ேடக்கியது. ஆனால் பபரும்பான்ரமயாக
க்ளனாஸ்டிக் கூறுகரேளய பகாண்டது. இது ளதான்றியது கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
வாக்கில். இந்த மதக் ளகாட்பாட்டிற்கும் Freemasonary ளகாட்பாட்டிற்கும் பநருங்கிய
ஒப்புரமகள் உண்டு.

அடுத்து வருவது Assassins. இது ஒரு மதக் ளகாட்பாடு என்று பசால்வரதவிட ஒரு
இைகசியக் குழு என்று பசால்லலாம். ளபாரத, பபண், களியாட்டம் ளபான்றரவகள்
இந்த குழ ஆள்பிடிக்க பயன்படுத்தும் உத்திகள். இரத ளதாற்றுவித்தவர்
பபர்சியாரவச் ளசர்ந்த Hassan Sabah. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் இது
பதாடங்கப்படுகிறது. Hashishim என்கிற இவர் பபயரின் திரிளப இன்ரறக்கு Assassins
என்று அரடயாேப்படுத்தப்படுகிறது. இவர் தன்னுரடய ளகாட்பாட்டில் ஏழு
படிநிரலகரே (degrees) பகாண்டுவந்தார். ஒவ்பவாரு நிரலக்கும் அதற்ளக உரிய
பசயல்பாடுகள் உண்டு. இந்த குழுவிற்குள் இழுக்கப்படும் யாைாக இருந்தாலும் கீழ்
நிரலயில் இருந்து ளமல் நிரலக்கு வைளவண்டும். இந்த குழுவில் ளமற்குல நாட்டு
அைசர்களின் இைகசிய ரகங்கரியம் இருந்ததாக சில ஆைாய்ச்சியாேர்கோல்
கணிக்கப்படுகிறது. இந்த குழுளவ Order of The Templars என்று அறியப்படும் Knights
Templar-களின் அழிவிற்கும் காைணமாக இருக்கலாம் என்று சில ஆைாய்ச்சியாேர்கள்
சந்ளதகம் பகாள்கிறார்கள். மங்ளகாலியர்களே இந்த குழுரவ கி.பி. 1256–ல்
அழித்பதாழித்தது. இன்ரறக்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய பபயரை
ளபார்ரவயாக பயன்படுத்தி பசயல்படும் பல ளமற்குலக ரககூளி தீவிைவாத
குழுக்களின் முன்ளனாடி இந்த குழு என்று பசால்லலாம்.

ளமளல நாம் பார்த்த Assassins குழுவிற்கு சம காலத்தவர்கள் Knights Templar. கி.பி. 1118-
ல் Hugh de Payens இரத உருவாக்கினார். இந்த குழுரவ வேர்த்பதடுத்தவர்களில் பலர்
Assassins குழுவில் உறுப்பினர்கோக (initiates) இருந்தவர்கள். பெருசளலமிற்கு புனித
யாத்திரை வரும் கிருத்தவர்கரே இஸ்லாமிய இைாணுவ வீைர்களின் தாக்குதலில்
இருந்து காப்பாற்ற இந்த குழு ளதாற்றுவிக்கப்பட்டது. முதலில் இந்த குழுவிற்கு
ளமற்குலகில் ஆதைவு இல்ரலபயன்றாலும் பிற்பாடு ளமற்குலகின் பல அைச
குடும்பங்கள் மற்றும் அதிகாை வர்கத்தின் கைங்கள் இந்த குழுவில்
விரேயாடியிருக்கிறது. கிருத்தவர்கரே காப்பாற்றும் குழு என்பதால் இது கிருத்தவ
மதத்ரத ளசர்ந்த குழு என்று அவசைப்பட்டுவிட ளவண்டாம்.

இந்த குழு க்னாஸ்டிசத்ரத வழிபாட்டு முரறயாக பகாண்டது. இந்த குழு The


Baphomet என்கிற சிரலரய வழிப்பட்டதாக இதன் ளமல் குற்றச்சாட்டு
ரவக்கப்பட்டது. லூசிபரின் உருவ சிரல The Baphomet. இந்த குழுரவச் ளசர்ந்தவர்கள்
சாத்தாரனயும் வழிபட்டிருக்கிறார்கள். ஆண், பபண், விலங்குகள் என்று எரதயும்
விட்டுரவக்காமல் உடலுறவுக் பகாள்வரத Sodomy என்பார்கள். இதுதான் Knights
Templar உறுப்பினர்களின் வழிபாட்டு சடங்காக இருந்திருக்கிறது. ஆட்சியாேர்களின்
கைங்களும் இந்த குழுவில் விரேயாடியதால் பணம் கரை புைண்டு ஓடியது. வங்கி
ரவத்து ளமற்குல ஆட்சியாேர்களுக்கு கடன் பகாடுக்கும் அேவிற்கு இந்த
குழுவிடம் பணப் புழக்கம். அப்புறம் என்ன ளபாரத, பபண், ஒழுக்க சீர்ளகடுகளுக்கு
ளகட்கவா ளவண்டும். சாத்தானிய வழிபாட்ரட கண ளொைாக பசய்திருக்கிறார்கள்.

ளமற்குலக அைசியல் பகாள்ரக மற்றும் நடவடிக்ரககளிலும் இந்த குழுவின்


பசல்வாக்கு இருந்திருக்கிறது. இன்ரறக்கு இலுமினாட்டி உறுப்பினர்கள் உலக
அைசியல் நடவடிக்ரககளில் மரறமுக பசல்வாக்கு பசலுத்துவதற்கு பதாடக்க கால
உதாைணம் இந்த Knights Templar. இந்த குழுவின் தலைேரான Grand Master Jacques de
Molay கி.பி. 1307-ல் பாரிசில் லைது செய்யப்பட்டார். இேருடன் வெர்த்து அறுபது
உறுப்பினர்ைளும் லைது செய்யப்பட்டார்ைள். இேர்ைள் மீது லேக்ைப்பட்ட
குற்றச்ொட்டுக்ைள் ொத்தானிய ேழிபாடு, சிலை ேழிபாடு, வபாலத, விபச்ொரம்,
அரசியல் சூழ்ச்சி செய்தல். விொரலனக்கு பிறகு அேர்ைளில் 54 வபர் உயிருடன்
எறிக்ைப்பட்டார்ைள். Jacques de Molay-வுக்கும் அவத ைதிதான் ஏற்ப்பட்டது. இது
நலடப்சபற்றது கி.பி. 1310 வே 12-ல். இேர்ைளுலடய சொத்துக்ைலை ோடிைனின்
வபாப்பும் அன்லறய ஐவராப்பிய ஆளும் ேர்ைங்ைளும்
பங்குப்வபாட்டுக்சைாண்டார்ைள்.

பாரிசில் Knights Templar-ைளின் தலைேர் எறித்துக்சைால்ைப்பட்டுவிட்டாலும் இந்த


குழு அேருடன் வெர்ந்து அழிந்துவிடவில்லை. தப்பி பிலைத்த இந்த குழுவின்
உறுப்பினர்ைள் வபார்ச்சுைல் அரென் King Dinis II-வின் ஆதரலே வதடிக்சைாண்டார்ைள்.
வபார்ச்சுைலில் கி.பி. 1317-ல் Knights of Christ என்கிறப் சபயரில் இந்த குழு மீண்டும்
தன்னுலடய இரைசிய பிறப்லப எடுத்தது. Knights Templar-ைளின் தாக்ைம்
பின்நவீனத்துே (Renaissance) ைாைத்திலும் எதிசராளித்தது. பின்நவீனத்துே ைாைத்தின்
பை சிறந்த ைலைஞர்ைளுக்கு இந்த குழுவுடன் இரைசியத் சதாடர்ப்பு
இருந்திருக்ைவேண்டும் என்று சிை ேரைாற்று ஆராய்ச்சியாைர்ைள் ைருதுகிறார்ைள்.
அதில் முக்கியோனேர் Leonardo da Vinci.

இந்த குழுவின் தாக்ைம் ைாரணோைவே அேர் தன்னுலடய The Last Supper என்கிற
மிைப் புைழ்சபற்ற ஓவியத்தில் இவயசு கிருஸ்துவின் அருகில் ேைதவைனாலே
அேருலடய ேலனவிப்வபாை ேலறமுைோை சித்தரித்திருக்கிறார் என்று
சொல்பேர்ைளும் உண்டு. இதலன அடிப்பலடயாை சைாண்டவத Dan Brown-னின் The
Davinci Code புத்தைம். இந்த குழுவின் தாக்ைம் 21-ஆம் நூற்றாண்டுேலர ஏவதா
ஒருேலையில் சதாடர்ந்துக்சைாண்டுதான் இருக்கிறது. Knights Templar
வதாற்றுவிக்ைப்பட்டவபாது அதில் 13 படி நிலைைள் இருந்தன. இங்வை 13 என்பது
வேற்குைலைப் சபாறுத்தேலர ொத்தானுக்குரிய எண் என்பலத நிலனவில்
சைாள்ைவேண்டும். இந்த குழுவில் படி நிலைைலை degrees என்று குறிப்பிடுோர்ைள்.
இவதப் படி நிலைைள்தான் பின் நாட்ைளில் Freemasonary-யிலும் பின் பற்றப்பட்டது.

BLUE DEGREES
1. Entered Apprentice.
2. Fellow Craft.
3. Master Mason.
CHAPTER DEGREES
4. Mark Mason.
5. Past Master.
6. Most Excellent Master.
7. Royal Arch.
8. Royal Master.
9. Select Master.
10. Super Excellent Master.
11. Knights of the Red Cross
12. Knights Templar.
13. Knights of Malta.

அடுத்த முக்கியோன இரைசிய ொத்தானிய ேழிபாட்டு குழு Rosicrucians. இந்த


இரைசிய குழு முதன் முதலில் ேரைாற்றின் சேளிச்ெத்திற்கு ேந்தது கி.பி. 14-ஆம்
நூற்றாண்டின் சதாடக்ைத்தில் செர்ேனியில். இேர்ைளின் இரைசிய ேத
வைாட்பாடுைளும் யூத ைாபாை ேந்திர ேழிப்பாட்லட அடிப்பலடயாை சைாண்டது.
இேர்ைள் லூசிபலர ேழிப்பட்டார்ைள். இதில் உறுப்பினர்ைைாை இருந்தேர்ைள்
சபரும் பாலும் தத்துே ோதிைளும் இரெோத இரொயன அறிஞர்ைளும்
ேருத்துேர்ைளும்.

Illuminati என்கிறப் சபயர் முதன் முதலில் இந்த குழுவின் மூைவே ேரைாற்றின்


சேளிச்ெத்திற்கு ேருகிறது. இேர்ைள் தங்ைலை இலுமினாட்டிைள் என்று
அலைத்துக்சைாண்டார்ைள். இேர்ைளுக்கு அன்லறய வேற்குைகின் முக்கிய அரசியல்
ெக்திைைாை இருந்த பிரான்சு, இங்கிைாந்து ேற்றும் செர்ேனி, இத்தாலி ஆகிய
நாடுைளின் ஆளும் ேர்ைத்திடம் சபரும் செல்ோக்கு இருந்தது. இந்த நாடுைளின்
அரசியல் செயல்பாடுைளிலும் திட்டங்ைளிலும் கூட இேர்ைளின் ேலறமுை
சபாம்ேைாட்ட ைரங்ைள் இருந்திருக்கின்றன. இேர்ைளின் ேழிவய அன்லறய
ஐவராப்பிய அரசியலில் power centre-ைைாை ேைம் ேந்தேர்ைள் யூதர்ைள். இன்லறய
வேற்குை அரசியல் power centre-ைைாை யூதர்ைள் இருப்பதற்ைான அடித்தைங்ைள்
இத்தலைய இரைசிய குழுக்ைளின் மூைவே இடப்பட்டது.

இந்த குழுவினர் தங்ைளுக்கிலடயிைான தைேல் ேறிோற்ற ைடிதங்ைளில் F. R. C. என்று


ெங்வைத ேடிவில் குறிப்பிட்டுக்சைாள்ேது உண்டு. அதன் விரிோக்ைம் fratres roris cocti.
இந்த குழுவே முதன் முதலில் Freemasonary குழுலே ொத்தானிய ேழிபாட்லட
வநாக்கி திருப்பியக் குழு. இேர்ைள் Mason-ைளுக்குள் லூசிபாரிய ேழிப்பாட்லட
புகுத்தி ஏற்ைனவே இருந்த Mason-ைலை Rosicrucians-ைைாை ோற்றிலேத்தார்ைள்.
இேர்ைள் தாங்ைள் ேழிபடும் ொத்தாலன இரண்டு பிரிோை பிரித்துக்சைாண்டார்ைள்.
அலேைள் Sylphs ேற்றும் Gnomes. இதில் Gnomes என்பது பூமிலயக் ைட்டுப்படுத்தும்
ெக்திைள் (Earth spirits). Sylphs ைாற்லறக் ைட்டுப்படுத்தும் ெக்திைள் (Air spirits). வேலும்
இரண்டு ெக்திைளும் உண்டு அலேைள் Salamanders (Fire spirits) ேற்றும் Undines (Water
spirits).

இந்த குழுவிற்கு வேறுப் பைப் சபயர்ைளும் கூட உண்டு அலேைள் Faustus Socinius,
Cesare Cremonini, Michael Maier, Valentin Andrea, Thomas Vaughan (Philaletes), Charles Blount,
Frederich Helvetius, Richard Simon ேற்றும் Theophilus Desaguliers. இந்த குழுவின் இரைசிய
வைாட்பாடுைள் அடங்கிய புத்தைங்ைைான Fama Fraternitatis-வும் Confessio-வும்
சேளிச்ெத்திற்கு ேந்தது கி.பி. 1614-ல். நாம் நிலனத்வத பார்க்ை முடியாத பை நவீன
ேரைாற்று முக்கியத்துேம் ோய்ந்த நிைழ்வுைளில் இந்த குழுவின் ேலறமுை
செயல்பாடுைள் இருந்திருக்கின்றன. அதற்கு ஒரு சிறப்பான உதாரணம் பிரஞ்சுப்
புரட்சி (French Revolution). பிரஞ்சு புரட்சியில் மிை முக்கிய பங்ைாற்றிய Duke of Brunswick
குடும்பம் Rosicrucian குழு உறுப்பினர்ைவைாடு சநருங்கியத் சதாடர்பு
சைாண்டிருந்தேர்ைள். கி.பி. 16-17-ஆம் நூற்றாண்டுைளில் இங்கிைாந்தின் Attorney
General-ைவும் Lord Chancellor of England பதவி ேகித்தேரும் மிைச் சிறந்த
இைக்கியோதியும், தத்துே ோதியும், சிறந்த வபச்ொைரும், அறிவியல் அறிஞரும்
இப்படிப் பை சிறப்புைலை சைாண்ட Francis Bacon ஒரு Rosicrucian.

ொத்தானிய ேழிபாடு செய்பேர்ைளின் செல்ோக்கு வேற்குைகின் பை அரசுைளின்


ஆளும் ேர்ைத்திலிருந்தாலும் Rosicrucian-ைள் சதாடங்கிவய அேர்ைளின் செல்ோக்கு
உைை அரசியலில் தாக்ைம் செலுத்தத் சதாடங்கியது. இதற்கு வேற்குைகின் ைாைனிய
செயல்பாடுைளும் ஒரு ைாரணம். Rosicrucian-ைளின் படி நிலைைள் (degress),
1. Zelator
2. Theoricus
3. Practicus
4. Philosophus
5. Adeptus Minor
6. Adeptus Major
7. Ademptus Exemptus
8. Magister Templi
9. Magus

Rosicrucian குழுவில் இருந்வத சதாடங்குகிறது புதிய உைை அதிைாரம் (New World Order)
என்கிற ைருத்தாக்ைம். ஐவராப்பிய ைண்டத்தில் தாக்ைம் செலுத்திேரும் கிருத்தே
ேதத்லத சீர் குலைத்து நலடமுலறயில் இருக்கும் ஐவராப்பிய அரொங்ைங்ைலையும்
உைை அரொங்ைங்ைலையும் ைவிழ்த்துப்வபாட்டு உைைம் முழுேலதயும் உைை ேக்ைள்
அலனேலரயும் ஒவரத் தலைலேயின் கீழ் சைாண்டுேரும் அதாேது Rosicrucian-ைளின்
தலைலேயின் கீழ் சைாண்டுேரும் சூழ்ச்சி திட்டவே இந்த குழுவின் இறுதி
இைட்சியம். இலத ொதிக்ை அேர்ைள் ெமூை அலேதிலய குலைக்கும் அலனத்து
ோய்ப்புைலையும் சூழ்ச்சிைலையும் பயன்படுத்திக்சைாண்டார்ைள். உைை நாடுைளில்
உள்ளூர் கிைர்ச்சிைலையும் உைை நாடுைளிலடவய வபார்ைலையும் தூண்டும்
அலனத்துவிதோன சூழ்ச்சிைலையும் செய்துப்பார்த்தார்ைள். இேர்ைளின் ேழியில்
ேந்தேர்ைவை இன்லறய நவீன இலுமினாட்டிைள் குழு.

Rosicrucian-ைளின் புதிய உைை அதிைார திட்டத்திற்கு (New World Order) ைருத்து ேடிேம்
சைாடுத்த புத்தைம் Universal and General Reformation of the Whole Wide World. இலத கி.பி.
1614-ல் சேளியிட்டேர் John Valentin Andrea. இந்த புத்தைம் Rosicrucian-ைளுக்கு
ேட்டுோனதல்ை. இந்த புத்தைத்தின் மூைம் Andrea அன்லறய நிலையில் இரைசியோை
செயல்பட்டுக்சைாண்டிருந்த அலனத்து ொத்தானிய, ொத்தானிய ேழிபாடு இல்ைாத
இரைசிய குழுக்ைலையும் (இத்தலைய குழுக்ைளின் பட்டியலை பின்னால் பார்க்ை
இருக்கிவறாம்) புதிய உைை அதிைாரத்லத வதாற்றுவிக்ை வெர்ந்துப்பாடுபட வேண்டும்
என்றுக் வைட்டுக்சைாண்டார். அப்படி செயல்படுேது தங்ைளுலடய குழு
உறுப்பினர்ைளின் நன்லேக்ைாை ேட்டுவே இருக்கும் என்றும் அறிவித்தார்.

புதிய உைை அதிைாரத்லத அலடய அேர் ைலை, இைக்கியம், அறிவியல், ேருத்துேம்


என்று ேக்ைளின ெமூைத்தின் அலனத்து நடேடிக்லைைளிலும் தங்ைளுலடய
ொத்தானிய ைருத்துக்ைலைப் புகுத்தவேண்டும் என்கிறார். உைகில் ேைக்கிலிருக்கும்
அலனத்து ேதங்ைலையும் இல்ைாேல் செய்துவிட்டு அோனுஷ்ய ஞானம் என்கிறப்
சபயரில் ொத்தானிய ேழிபாட்லட ேலறமுைோை புகுத்தவேண்டும் என்பது
அேருலடய திட்டம். இதற்கு ேக்ைளின் சிந்தலனப் வபாக்லை ைட்டுப்படுத்தும்
அலனத்து வேலைைலையும் ோய்ப்புைலையும் பயன்படுத்திக்சைாள்ை வேண்டும்
என்று அழுத்திக் கூறுகிறார். ேக்ைளின் ோசிப்லப தங்ைளின் ைட்டுப்பாட்டில்
சைாண்டுேர Rosicrucian குழுலேச் வெர்ந்த இைக்கியோதிைள் உலைக்ைவேண்டும்
என்று வைட்டுக்சைாள்கிறார். Rosicrucian குழு எது உண்லே எது நன்லே என்று
சொல்கிறவதா அலதக் ைண்லண மூடிக்சைாண்டு உைை ேக்ைள் பின்பற்ற வேண்டும்
என்பது இதன் உள் வநாக்ைம். இதற்கு அறிவியலின் உதவிலயயும்
பயன்படுத்திக்சைாள்ை வேண்டும் என்பலதயும் அேர் அழுத்தோை ேலியுருத்தினார்.

Andrea நானூறு ேருடங்ைளுக்கு முன்னால் தான் முன் லேத்த இத்தலைய செயல்


திட்டங்ைளில் சேற்றிப்சபறவில்லை என்றாலும் Rosicrucian ேழியில் ேந்த நவீன
இலுமினாட்டிைள் குழு இன்லறக்கு அதாேது 21-ஆம் நூற்றாண்டில் Andrea முன்
லேத்த அலனத்து திட்டங்ைலையும் ைன ைச்சிதோை
நிலறவேற்றிக்சைாண்டிருக்கிறது. இன்லறய உைை ேக்ைள் பயன் படுத்தும் அலனத்து
விதோன தைேல் சதாடர்பு சதாழில் நுட்ப செயல்பாடுைளிலும் சபாழுது வபாக்கு
செயல்பாடுைளிலும் ைருத்தாக்ை புரிதல்ைளிலும் நவீன இலுமினாட்டிைளின்
ைண்ணுக்குத் சதரியாத ைரங்ைள் திலரேலறவில் செயல்பட்டுக்சைாண்டிருக்கிறது.

அடுத்து நாம் பார்க்ைப்வபாேது Grand Lodge of England குழுலேப் பற்றி. இது கி.பி. 1717-
ல் ெூன் ோதம் 24-ம் வததி சதாடங்ைப்பட்டது. இந்த குழுலே உண்டாக்கியேர்ைள்
Anderson, Desaguliers, Calvert, James King, Elliot, Lumden Madden ேற்றும் George Payne. இந்த
குழுவேப் பிற்பாடு Freemasonary என்று அறியப்பட்டது. இது ைட்டிடக்
ைலைஞர்ைளின் நல்ோழ்விற்கும் அேர்ைளுலடய குடும்பங்ைளின் உதவிக்கும்
வதாற்றுவிக்ைப்பட்ட குழு என்றுதான் முதலில் அறியப்பட்டது. ஆனால் ைட்டிடக்
ைலைஞர்ைலைத் தவிர ேற்ற பை துலற அறிஞர்ைளும் அரசியல் தலைேர்ைளும்
ஆளும் ேர்ை அதிைார பீடத்லத வெர்ந்தேர்ைளும் இதில் உறுப்பினர்ைைாை

Free Tamil Ebooks at : www.TechFahim.com


இருந்தார்ைள் இரைசியோைத்தான். இரைசியம் என்றாவை இருட்டுத்தாவன. இருட்டு
வேலைைளுக்குத்தான். இங்கிைாந்தில் வதான்றிய இந்த குழு பிறகு ஐயர்ைாண்டு,
ஸ்ைாட்ைாண்டு, பிரான்சு, செர்ேனி, இத்தாலி, அசேரிக்ைா என்று வேற்குைகின் பை
நாடுைளுக்கும் பரவியது. இந்த குழுவும் க்னாஸ்டிக் ேதக் வைாட்பாடுைலை
சைாண்டதுதான். அதாேது யூத ேந்திர ைாபாலிை கூறுைலைக் சைாண்டது. இந்த
குழுவில் பை படிநிலைைள் (degrees) உண்டு.

அடுத்த குழு Skull and Bones. இது William Huntington Russell ேற்றும் Alphonso Taft
ஆகியேர்ைள் மூைம் கி.பி. 1832-ல் வதாற்றுவிக்ைப்பட்டது. இது அசேரிக்ைாலே
வெர்ந்தக் குழு. இந்த குழு உறுப்பினர்ைளின் ஒன்றுக் கூடுதலுக்சைன்வற ஒரு தனித்
தீவே இருக்கிறது அதன் சபயர் Deer Island, இது அசேரிக்ைாவின் St. Lawrence நதிக்
ைலரயில் இருக்கிறது. இன்லறக்கு உைவி ேரும் பை conspiracy தியரிைளுடன்
ெம்பந்தப்பட்டேர்ைள் இந்த குழுவுடன் சதாடர்புலடயேர்ைள். புதிய உைை
அதிைாரத்லத லையில் எடுக்ைத் துடிக்கும் உைைேயோக்ைல் தனியார்ேயோக்ைல்
ைருத்தாக்ைங்ைள் எல்ைாம் இந்த குழுவோடு சதாடர்புலடயது என்று சிை
ைான்ஸ்பியரி தியரிஸ்டுைள் ைருதுகிறார்ைள்.

Alexandra Robbins வபான்ற ைான்ஸ்பியரி தியரிஸ்டுைள் Skull and Bones நவீன


இலுமினாட்டிைளின் அசேரிக்ை கிலை ைைைம் என்று ெந்வதகிக்கிறார்ைள். வேலும்
அேர்ைள் Skull and Bones குழுவின் உறுப்பினர்ைவை அசேரிக்ைாவின் ெக்தி ோய்ந்த
Central Intelligence Agency (CIA)-லய ைட்டுப்படுத்துகிறார்ைள் என்றும் ைருதுகிறார்ைள்.
இது குறித்து வேலும் ஆைோை அறிந்துக்சைாள்ை அசேரிக்ைாவின் சபாருைாதார
நிபுனர் Antony C. Sutton எழுதிய America's Secret Establishment: An Introduction to the Order of
Skull & Bones புத்தைத்லதயும் Kris Millegan எழுதிய Fleshing Out Skull and Bones புத்தைத்லத
படிக்ைைாம்.

Rosicrucian இரைசியக் குழு ேழியில் ேந்த ேற்ற ொத்தானிய ேழிப்பாட்டு இரைசியக்


குழுக்குள்:

The Strict Observance of the Baron Hund


The Martinists
The Scottish Rite
The Alta Vendita
The Egyptian Rites of Cagliostro (Mizraim)

Moravian Brothers இந்த குழுலே Unitas Fratrum என்றும் சொல்ோர்ைள். இந்த குழு
க்னாஸ்டிக் பிரிவில் ஒன்று. இந்த குழுலே ஏற்படுத்தியேர் Gregory கி.பி. 1457-ல். இந்த
குழு வபாைாண்லட லேயோை சைாண்டு செயல்பட்டது. இதன்
சபரும்பான்லேயான உறுப்பினர்ைள் யூதர்ைள். ஐவராப்பாவில் லுத்திரன் சீர்திருத்தம்
இயக்ைம் சபரும் அைவில் பரவியவபாது அந்த இயக்ைத்லத பயன்படுத்திக்சைாள்ை
இந்த குழு முயற்ச்சி செய்திருக்கிறது.

இதுேலர நாம் பார்த்த அலனத்து இரைசிய குழுக்ைளுக்குவே ொத்தானிய


ேழிப்பாட்லட இரைசிய ேதக் வைாட்பாடாை சைாண்டிருந்தலதப் பார்த்வதாம். இனி
நாம் பார்க்ை வபாகும் இரைசிய குழுக்ைள் ொத்தானிய ேழிப்பாட்லட
சைாண்டலேைைா என்பதற்ைான ேரைாற்று ஆதாரங்ைவைா ேற்ற புற ஆதாரங்ைவைா
கிலடயாது. இந்த குழுக்ைள் இரைசியோை செயல்பட்டதன் வநாக்ைம் ேற்ற அரசியல்
ெமூை ைாரணிைவை. ஆனால் இந்த குழுக்ைளுக்கு நாம் வேவைப் பார்த்த குழுக்ைளுடன்
செயல் சதாடர்பு இருந்ததற்ைான ஆதாரங்ைள் இருக்கின்றன. அந்த ேலையில் இனி
நாம் பார்க்ைவபாகும் இரைசிய குழுக்ைளும் புதிய உைை அதிைாரத்லத (New World Order)
வநாக்கி செயல்பட்டலேைள் செயல்படுபலேைள்.

Anabaptists குழு. இது வதான்றியது கி.பி. 1521-ல். வதாற்றுவித்தேர்ைள் Nicolas Storch,


Mark Stubner ேற்றும் Thomas Muncer. இந்த குழு கிருத்தேர்ைவை உைகில் தலைச்
சிறந்தேர்ைள் அேர்ைவை இந்த உைலை ஆைத் தகுதியானேர்ைள், அேர்ைள் யாருக்கும்
கீழ்படிந்து இருக்ை கூடாது என்கிற ேத சேறியர்ைலை உறுப்பினர்ைைாை சைாண்டது.
இதுவும் சீர்திருத்த கிருத்தே இயக்ை ைாைத்தில் தலைசயடுத்த ஒரு குழு. சீர் திருத்த
கிருத்தேர்ைள் ைத்வதாலிக்ைர்ைலை சேறுத்தலத விட இந்த குழுலே அதிைோை
சேறுத்தார்ைள். இங்கிைாந்தில் இந்த குழு உறுப்பினர்ைள் ேசிப்பதற்கு தலடவய
இருந்தது.

இனி இத்தலைய இரைசிய குழுக்ைளின் சபயர்ைலையும் அலேைள் நிறுேப்பட்ட


ஆண்டுைலை ோத்திரம் குறிப்பிடப்வபாகிவறன். இந்த குழுக்ைள் ஒவ்சோன்லறப்
பற்றியும் விரிோை எழுதப் புகுந்தால் இந்த புத்தைம் எடுத்துக் சைாண்ட ைருத்தின்
பாலத ோறிவிடும் என்பதால்.
The Illuminati of Spain - 1527
The Order Of The Jesuits – 1541
The Defenders – 1562
Ancient Order of Hibernians (A. O. H.) - 1641
Jansenism - 1638
Camisards Of The Cevennes - 1688
The Rite Of Swedenborg OR Illuminati of Stockholm - 1721
Supreme Conseil And Grand Orient De France - 1725
The Convulsionaries Of ST. Medard - 1731
The Royal Order Of Scotland - 1750
The Strict Observance 1751-52
The Martinist Order - 1754
The Illuminati Of Avignon - 1760
Anctient And Accepted Rite - 1761
The Order Of The Mopse - 1763
The Rite Of Zinnendorf - 1766
The Philaletes - 1773
The Tugendbund - 1786
The Jacobins - 1786
The Knights Templar America - 1790
The United Irishmen - 1791
The Orange Society - 1795
The Philadelphians - 1798
The Scottish Philosophic Rite - 1799
Modern Knights Templar ENGLAND - 1804
Modern Knights Templar FRANCE - 1804
Rite Of Mizraim - 1805
The Ribbon Society - 1805
The Cerneau Rite (ANCIENT AND ACCEPTED SCOTTISH RITE) - 1808
The Manchester Unity Of Oddfellows - 1810
The Hetairia Of Greece - 1814
The ST. Patrick Boys - 1825
The Mormons - 1830
The Eastern Star - 1850

பிரஞ்சு புரட்சியில் முழுக்ை முழுக்ை The Jacobins இரைசியக் குழுவின் திலர ேலறவு
ைாரியங்ைள் இருந்திருக்கிறது. இந்த குழு Freemasonary குழுவுடன் சதாடர்புலடயது.
நாம் முன்வபப் பார்த்வதாம் Freemasonary குழு Rosicrucian-ைளின் ைட்டுப்பாட்டிற்குள்
சென்றுவிட்டலத. பிரஞ்சுப் புரட்சிலய ேழி நடத்திய தலைேர்ைளில் 300 வபர் Jacobins
இரைசியக் குழுலேச் வெர்ந்தேர்ைள். இது குறித்து வேலும் சதரிந்துக்சைாள்ை
விரும்புபேர்ைள் Conspiracy of Babeuf குறித்துப் படிக்ைைாம்.
மீண்டும் பவேரியன் இலுமினாட்டி

சதாடக்ைத்தில் பார்த்வதாம் அல்ைோ Weishaupt இலுமினாட்டி இயக்ைத்லத


சதாடங்கினார் என்று. அதன் வநாக்ைம் ஒரு புதிய உைை அதிைாரத்திற்ைானது என்று
இப்சபாழுது சொன்னால் உங்ைளுக்கு புரியும் என்று நிலனக்கிவறன். இதற்கு அேர்
ேற்சறாரு இரைசிய இயக்ைோன Jesuist-ைளின் உதவிலய நாடியலதயும் அது
ேறுக்ைப்பட்டலதயும் முன்வபப் பார்த்வதாம். அதன் ைாரணோை அேர் தன்னுலடய
பார்லேலய திருப்பியது freemasonary-ைள் பக்ைம்.

இதில் அேருக்கு உதவிக்கு ேந்தேர்ைள் Adolph, Baron von Knigge, Massenhausen, Bode,
Anacharsis Clootz, Fischer, Zwack, Merz, Hertal, Count Saviola, Bassus, Baron de Montgelas
ேற்றும் Nicolai. இதில் ைலடசியாை குறிப்பிடப்பட்ட நிக்வைாைாய் மூைம் சபரும்
அதிைார ேர்ை சதாடர்பு புலதயவை Weishaupt-க்கு ேந்து வெர்ந்தது. நிக்வைாைாய்
தன்னுடன் Moses Mendelssohn என்பேலரக் கூட்டி ேந்தார். இந்த Moses Mendelssohn-க்கு
பின்னால் இருந்தது Jewish Qahal. Jewish Qahal என்பது உைை யூதர்ைளின் அதிைார ேர்ை
கூட்டலேப்பு (Jewish International World Government).

இத்தலைய அதிைார சபாருைாதார புலதயவை கிலடத்தப் பிறகு Weishaupt, freemasonary


குழுலேயும் உதாசீனப்படுத்த சதாடங்கினார். ொத்தானிய ேழிபாடு செய்பேர்ைளின்
புதிய உைை அதிைாரத்லத முன்சனடுப்பதற்கு பதிைாை தன்னுலடய இலுமினாட்டி
இயக்ைவே புதிய உைை அதிைாரத்தின் தலைலே பீடத்திற்கு ேரவேண்டும் என்று
ஆலெப்பட்டுவிட்டார். அப்படிசயன்றால் அேவர இந்த உைகின் ேைா ோை
வபரரெனாை முடி சூட்டிக்சைாள்ை வேண்டும் என்று ஆலெப்பட்டுவிட்டார். இதற்கு
நிக்வைாைாயின் பின்னால் இருக்கும் யூத ெக்திைவைப் வபாதும் என்பது அேருலடய
ைணக்கு.

இதற்கு அேர் முதலில் குறிலேத்தது எழுத்துைலை. அன்லறய தினத்தில் புதியக்


ைருத்துக்ைலையும் புரட்சிக்ைலையும் சுயநை விெே ைருத்துக்ைலையும் ேக்ைளின்
சபாது புத்தியில் திணிக்ை சபரிதும் உதவியது புத்தைங்ைள். புத்தை ைருத்துக்ைள்.
பக்ைத்து நாடான பிரான்சில் இேரது குழுலேப் வபான்று freemasonary-ைளுடன்
சதாடர்புலடய Jacobin ோொனிக் குழு இவத எழுத்துைை உத்திலய பயன்படுத்திதான்
ஒரு புரட்சிக்கு அடிப்வபாட்டுக்சைாண்டிருந்தது. இதற்கு அேருக்கு சபரிதும்
உதவியது நிக்வைாைாய். நிக்வைாைாய் கி.பி. 1765-ைளிவைவய Berlin-ல் Weishaupt-ன் சுய
நை விெே ைருத்துக்ைலைப் பரப்பும் இைக்கிய விேர்ெனக் குழு ஒன்லற நிறுவினான்.

இந்த எழுத்தாை குழுவின் முழுவநரப் பணி Weishaupt-ன் ைருத்துக்ைலை முடிந்த


அைவுப் பரப்புேவதாடு ோத்திரம் அல்ைாேல் கிருத்தே ேதத்லத எதிர்ப்பதுோகும்.
கிருத்தே ேதத்லத ெரித்துவிட்டால் பிறகு உைலை தன் ைட்டுப்பாட்டிற்குள்
சைாண்டுேருேது ஒன்றும் சபரிய ைாரியம் அல்ை என்பது Weishaupt-ன் அரசியல்
நைர்வு ைணக்குைளில் ஒன்று. இேர்ைளுலடய ேலையில் விழுந்தேர்ைளில்
முக்கியோனேர்ைளில் முதன்லேயானேர் Gotthold Ephraim Lessing. இேர் நவீன
செர்ோனிய இைக்கியத்லத வதாற்றுவித்தேராை ைருதப்படுபேர். இேரும் தன்
பங்குக்கு தன்லன அறியாேவைவய Weishaupt-ன் ைருத்துக்ைலை தூக்கிப் பிடித்தவதாடு
கிருத்தேத்லதயும் வபாட்டுத் தாக்கினார். இேர் சதாகுத்த Fragments of Wolfenbuttel
புத்தைம் இதற்கு ஒரு உதாரணம்.

இன்லறய நவீன இலுமினாட்டிைளின் அலனத்து செயல்பாட்டு முலறைலையும்


சதாடங்கிலேத்தப் புண்ணியத்லத Weishaupt ைட்டிக்சைாண்டார். தன்னுலடய
இலுமினாட்டிக் குழுக் குறித்த அலனத்து உண்லேைலையும் மிை ைேனோை
இரைசியோை லேத்துக்சைாண்டார். சேளியில் இருந்து பார்ப்பேர்ைளுக்கு இந்த குழு
ொதாரண குடிேைனின் துன்பங்ைளுக்கும் வராேன் ைத்வதாலிக்ை கிருத்தே ேதத்தின்
ெடங்ைாச்ொர அடக்கு முலறைளுக்கும் தார்மீை உணர்ச்சியுடன் எதிர்ப்லப பதிவு
செய்ேதாை வதாற்றேளிப்பலதவய மிை ைேனோை ைட்டலேத்தார். இலததான்
இன்லறய இருபத்திவயாராம் நூற்றாண்டு இரைசிய இலுமினாட்டி குழுக்ைளும் ைலட
பிடிக்கின்றன. அேருலடய இலுமினாட்டி குழு ோரிசுைள் இலத ைச்சிதோைத்தாவன
செய்ோர்ைள்.

நிக்வைாைாய் மூைோை Weishaupt கிலடத்த ேலறமுை யூத அதிைார பைமும் பண


பைமும் ஒருவித தலைைணத்லத உண்டாக்கிவிட்டது. இதுதாவன ொத்தானிய
ேழிப்பாட்டின் இயல்புைளில் ஒன்று. ொத்தானிய ேழிபாடு இந்த உைகின் அதிைார
ேற்றும் பண பைத்லத சேகு சீக்கிரத்தில் சைாண்டுேந்து வெர்த்துவிடும் அவத
ெேயத்தில் அதன் பின் விலைவுைலையும் அதிைாரத்லதயும் பண சுைத்லதயும்
அனுபவிப்பார் ெந்தித்துதாவன ஆைவேண்டும். Weishaupt ெந்தித்தார். சேகு
சீக்கிரத்திவைவய அேர் விவராதிைைாக்கிக் சைாண்ட freemasonary-ைளும் Jesuist-ைளும்
அேருலடய ொத்தானிய இரைசிய ேழிபாடுைலையும் கிருத்தே ேதத்லத ஒழித்து
உைை ேக்ைலை தன் ைட்டுப்பாட்டிற்குள் சைாண்டுேரவேண்டும் என்கிறத்
திட்டத்லதயும் அம்பைத்திற்கு சைாண்டுேந்துவிட்டார்ைள்.

Weishaupt-ன் இலுமினாட்டி குழு தலடச் செய்யப்பட்டது. அேர் செர்ேனிலய விட்டு


சேளிவயறும்படி ஆகிப்வபானது. அேருலடய இலுமினாட்டிக் குழு அப்வபாலதக்கு
அழிக்ைப்பட்டிருந்தாலும் மீண்டும் செர்ேனியில் 1810-ைளில் The Tugendbund என்கிற
சபயரில் மீண்டும் இரைசிய குழுோத் வதான்றிவிட்டது. இதன் ேழி ேந்தேர்ைவை
இன்லறய நவீன இலிமினாட்டிைள்.

Free Tamil Ebooks at : www.TechFahim.com

You might also like