You are on page 1of 51

Chutney Recipes

Delicious, Spicy & Tasty Chutney Recipes from


Penmai’s Kitchen Queens
www.Penmai.com

Our sincere thanks to all the members who had contributed their recipes in Penmai.
No part of this book may be reproduced or transmitted in any form, all rights reserved by the
respective contributors. Though the contents provided here are with good faith and free from
errors, we do not warrant its accuracy or completeness.
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Priya Gautham Recipe Name: Groundnut Chutney

ேவகடைல சட்னி

ேதைவயானைவ

• ேவகடைல- 1/2 டம்ள

• புளி-ெகாட்ைடபாக்கு அளவு

• காய்ந்த மிளகாய் -3

• சாம்பா ெவங்காயம் -2

• எள்ளு -1ேதக்கரண்டி

• உப்பு

தாளிக்க

• கடுகு

• உளுத்தம்பருப்பு

• ெபருங்காயம்

• கருேவப்பில்ைல

• எண்ெணய்

ெசய்முைற

1. வாணலியில் 1 ேதக்கரண்டி எண்ெணய் விட்டு ேவகடைல , சின்ன

ெவங்காயம் , மிளகாய் ,எள்ளு ஆகியவற்ைற வறுத்து ெகாள்ளவும்....

2. ேதைவயான உப்பு ,ெகாட்ைடபாக்கு அளவு புளி உடன் வறுத்தவற்ைற

அைரத்துக்ெகாள்ளவும்.

www.Penmai.com 2
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

3. தாளிக்க கூறியுள்ள ெபாருட்கைள ெகாண்டு தாளித்து அைரத்த சட்னியில்

ேசக்கவும்.

4. சூடான இட்லி /ேதாைசக்கு ஏற்ற சட்னி.

www.Penmai.com 3
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Priya Gautham Recipe Name: Tomato Kara Chutney

தக்காளி கார சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• தக்காளி - 300 gm

• பூண்டு- 6-7 பல்

• காய்ந்த சிவப்பு மிளகாய் -5

• புளித்தண்ணி-ெகட்டியாக கைரத்து 1 ேதக்கரண்டி

• உப்பு

தாளிக்க

• எண்ெணய்

• கடுகு

• ெபருங்காயம்

• கருேவப்பில்ைல

ெசய்முைற

1. தக்காளி ,பூண்டு , மிளகாய், மூன்ைறயும் சற்று ெகாரெகாரப்பாக

அைரத்துக்ெகாள்ளவும் .

2. வாணலியில் எண்ெணய் விட்டு கடுகு , ெபருங்காயம் , கருேவப்பில்ைல

தாளித்து அைரத்த விழுது , புளித்தண்ணி, உப்பு ேசத்து பச்ைச வாசம் ேபாக

வதக்கவும். எண்ெணய் பிrந்து வரும் வைர.

3. சுைவயான காரமான சட்னி தயா. இட்லி , ேதாைச , அைட யுடன் பrமாறவும்.

www.Penmai.com 4
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

4. காரம் உங்க சுைவக்கு ஏற்ப ேசக்கவும். பூண்டு வாசம் தூக்கலகா இருக்கும்

இந்த சட்னியில்.

www.Penmai.com 5
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Priya Gautham Recipe Name: Green Chutney

Green Chutney for toast and Chat items.


Ingredients
• Pudina leaves -1 cup
• Coriander Leaves - 1 cup
• Green chillies - 3 or 4
• Salt -to taste
• Lemon juice
Method
1. Grind the Pudina, coriander ,green chillies and Salt together with some water.
Finally add juice from one lemon and mix well.
2. This Chutney goes well with Bhelpuri, Samosa Chat, Dhahi balla etc.
3. Can be used with potato stuffing to make toasted sandwiches.

www.Penmai.com 6
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Priya Gautham Recipe Name: Date & Tamarind Chutney

Date and Tamarind Chutney


Ingredients
• Dates -15 seedless
• Raisins -20
• Tamarind - big lemon size
• Jaggery- powdered 5 tablespoon
• Toasted Jeera powder-1/2 tsp
• Salt - to tast
• Chat masala -1/4 tsp
Method:
1. Soak the dates, raisins and tamarind seperately in hot water for 1 hr.
2. Grind them together in mixie to a paste.
3. To jaggery add little water and melt on stove top. Strain it.
4. Now boil together the Jaggery syrup and the ground paste ...when it bubbles and
is thickened add the roasted jeera powder and the chat masala.
5. This sweet and sour chutney can be used with all chat items.
6. I do not add any chillies. i keep it as just sweet and sour.

www.Penmai.com 7
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Beetroot Chutney

பீ ட்ருட் சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• பீட்ருட் - 1

• காய்ந்த மிளகாய் - 4

• ேதங்காய் துருவல் - சிறிது

• கடைல பருப்பு - 2 ஸ்பூன்

• பூண்டு - 2 பல்

• ெபருங்காயம்

• புளி-ெகாட்ைடபாக்கு அளவு

• உப்பு - ேதைவயான அளவு

ெசய்முைற

1. பீட்ருட் கழுவி துருவி ெகாள்ளவும். வாணலியில் எண்ெணய் விட்டு கடைல

பருப்பு ேபாட்டு சிவக்க வறுக்கவும்.

2. பிறகு காய்ந்த மிளகாய், பூண்டு, துருவிய பீட்ருட் ேபாட்டு பச்ைச வசம்

ேபாகும் வைர வதக்கவும்.

3. ேதங்காய் துருவல், ெபருங்காயம் ேபாட்டு ேலசாக வதக்கணும்.

4. ேதைவயான உப்பு ,ெகாட்ைடபாக்கு அளவு புளி ேபாட்டு வறுத்தவற்ைற

அதிகம் தண்ண D ேசக்காமல் அைரத்துக்ெகாள்ளவும்..

5. இந்த சட்னி இட்லி, ேதாைச, சாப்பாடுக்கும் நல்லா இருக்கும். பீட்ருட்

பிடிக்காதவகள் கூட விரும்பி சாப்பிடுவாகள்.

www.Penmai.com 8
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Carrot Chutney

ேகரட் சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• ேகரட் - 2

• உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்

• காய்ந்த மிளகாய் - 5

• ேதங்காய் துருவல் - சிறிது

• இஞ்சி - சிறிய துண்டு

• புளி-ெகாட்ைடபாக்கு அளவு

• உப்பு - ேதைவயான அளவு

தாளிக்க

• எண்ெணய்

• கடுகு

• ெபருங்காயம்

• கருேவப்பில்ைல

ெசய்முைற

1. ேகரட் கழுவி துருவி ெகாள்ளவும். வாணலியில் எண்ெணய் விட்டு உளுந்தம்

பருப்பு ேபாட்டு சிவக்க வறுக்கவும்.

2. பிறகு காய்ந்த மிளகாய், இஞ்சி, துருவிய ேகரட் ேபாட்டு பச்ைச வசம் ேபாகும்

வைர வதக்கவும்.

3. ேதங்காய் துருவல், ெபருங்காயம் ேபாட்டு ேலசாக வதக்கணும்.

www.Penmai.com 9
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

4. ேதைவயான உப்பு ,ெகாட்ைடபாக்கு அளவு புளி ேபாட்டு வறுத்தவற்ைற

அதிகம் தண்ண D ேசக்காமல் அைரத்துக்ெகாள்ளவும்.

5. தாளிக்க கூறியுள்ள ெபாருட்கைள ெகாண்டு தாளித்து அைரத்த சட்னியில்

ேசக்கவும்.

6. சத்தான சட்னி ெரடி இட்லி, ேதாைசயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

www.Penmai.com 10
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Garlic Chutney

பூண்டு சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• பூண்டு - 1 கப்

• காய்ந்த மிளகாய் - 10

• புளி- ெநல்லிக்காய் அளவு

• உப்பு - ேதைவயான அளவு

• எண்ெணய்

தாளிக்க

• நல்ெலண்ெணய் எண்ெணய் – 3tsp

• கடுகு

• கருேவப்பில்ைல

ெசய்முைற

1. பூண்டு ேதால் உrத்து ஒரு கப் எடுத்து ெகாள்ளவும். வாணலியில் எண்ெணய்

விட்டு பூண்டு ேபாட்டு சிவக்க வறுக்கவும்.

2. பிறகு காய்ந்த மிளகாய் வறுத்து ெகாள்ளவும்.

3. முதலில் மிக்ஸ்சியில் காய்ந்த மிளகாய் ேபாட்டு நன்றாக ெபாடித்து ெகாண்டு

அதன் பிறகு பூண்டு, ேதைவயான உப்பு , ெநல்லிக்காய் அளவு புளி ேபாட்டு

வறுத்தவற்ைற அதிகம் தண்ண D ேசக்காமல் அைரத்துக் ெகாள்ளவும்.

4. தாளிக்க கூறியுள்ள ெபாருட்கைள ெகாண்டு தாளித்து அைரத்த சட்னியும்

ேபாட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

www.Penmai.com 11
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

5. பூண்டு சட்னி ைவத்து சாப்பிட்டு பாருங்க சுண்டி எழுக்கும் அதன் சுைவயில்

கூட இரண்டு இட்லி சாப்பிடுவங்க.


D

www.Penmai.com 12
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Fried Coconut Chutney

வறுத்த ேதங்காய் சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• ேதங்காய் – 1

• காய்ந்த மிளகாய் - 10

• உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்

• புளி- ெநல்லிக்காய் அளவு

• உப்பு - ேதைவயான அளவு

• கடுகு

• கருேவப்பில்ைல

• எண்ெணய்

• ெபருங்காயம்

ெசய்முைற

1. ேதங்காய் துருவி ெகாள்ளவும்.. வாணலியில் எண்ெணய் விட்டு கடுகு,

2. உளுந்தம் பருப்பு ேபாட்டு சிவக்க வறுக்கவும் பிறகு காய்ந்த மிளகாய், துருவிய

ேதங்காயுடன் கருேவப்பிைல, ெபருங்காயம் தூள் ேசத்து ெபான்னிறம் ஆகும்

வைர வறுக்கவும்

3. முதலில் மிக்ஸ்சியில் காய்ந்த மிளகாய் ேபாட்டு நன்றாக ெபாடித்து ெகாண்டு

அதன் பிறகு வறுத்த கலைவைய ெகாட்டி ேதைவயான உப்பு , ெநல்லிக்காய்

அளவு புளி ேபாட்டு வறுத்தவற்ைற அதிகம் தண்ண D ேசக்காமல்

www.Penmai.com 13
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

அைரக்கவும். ெபருங்காயம் தூள் ெகாஞ்சம் தூக்கலாக ேபாட்ட நன்றாக

இருக்கும்.

4. இந்த சட்னி இட்லி, புளி சாப்பாடுக்கும் நன்றாக இருக்கும். ெவளியூ

பயணத்திற்கு ெகாண்டு ெசல்ல ஏற்றது.

5. உரலில் அைரதால் இன்னும் சுைவ கூடும்.

www.Penmai.com 14
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Kovaikkai Chutney

ேகாைவக்காய் சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• ேகாைவக்காய் - 100கிராம்

• காய்ந்த மிளகாய் - 6

• பச்ைச மிளகாய் - 2

• கடைலபருப்பு - 1 ஸ்பூன்

• உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்

• பூண்டு - 3பல்

• புளி-ெகாட்ைடபாக்கு அளவு

• உப்பு - ேதைவயான அளவு

தாளிக்க

• எண்ெணய்

• கடுகு

• ெபருங்காயம்

• கருேவப்பில்ைல

www.Penmai.com 15
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

ெசய்முைற

1. ேகாைவக்காய் கழுவி வட்டமாக நறுக்கவும்..... வாணலியில் எண்ெணய் விட்டு

உளுந்தம் பருப்பு, கடைலபருப்பு ேபாட்டு சிவக்க வறுக்கவும் பிறகு காய்ந்த

மிளகாய், பச்ைச மிளகாய், பூண்டு, ேகாைவக்காய் ேபாட்டு பச்ைச வாசம்

ேபாகும் வைர வதக்கவும்.

2. ேதைவயான உப்பு , புளி ேபாட்டு வறுத்தவற்ைற அதிகம் தண்ண D ேசக்காமல்

அைரத்துக்ெகாள்ளவும்.

3. தாளிக்க கூறியுள்ள ெபாருட்கைள ெகாண்டு தாளித்து அைரத்த சட்னியும்

ேபாட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

4. இட்லி, ேதாைச, சப்பாத்தியுடன் சாப்பிட சுைவயாக இருக்கும்.

www.Penmai.com 16
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Onion Chutney

ெவங்காய சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• சின்ன ெவங்காயம் - 1கப்

• காய்ந்த மிளகாய் - 10

• பூண்டு - 2பல்

• புளி- ெநல்லிக்காய் அளவு

• உப்பு - ேதைவயான அளவு

தாளிக்க

• நல்ெலண்ெணய் எண்ெணய் – 3 ஸ்பூன்

• கடுகு

• கருேவப்பில்ைல

ெசய்முைற

1. சின்ன ெவங்காயம் ெபாடியாக நறுக்கி ெகாள்ளவும். வாணலியில் எண்ெணய்

விட்டு காய்ந்த மிளகாய், சின்ன ெவங்காயம் ேபாட்டு நன்றாக வதக்கவும்.

2. மிக்ஸ்சியில் காய்ந்த மிளகாய் ேபாட்டு நன்றாக ெபாடித்து ெகாண்டு அதன்

பிறகு சின்ன ெவங்காயம், பூண்டு பச்ைசயாக ேபாட்டு ேதைவயான உப்பு , புளி

ேபாட்டு வறுத்த கலைவைய ேசத்து அைரத்துக்ெகாள்ளவும்.

3. தாளிக்க கூறியுள்ள ெபாருட்கைள ெகாண்டு தாளித்து அைரத்த சட்னியில்

ேசக்கவும்.

4. கம்பு ேதாைச, ேசாள ேதாைசயுடன் சாப்பிட சுைவயாக இருக்கும்.

www.Penmai.com 17
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

5. புளித்த மாவு ேதாைசயா இருந்தாலும் இந்த சட்னியுடன் சாப்பிட்ட சீ க்கிரம்

காலியாகிவிடும்.

www.Penmai.com 18
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Deepika Mahes Recipe Name: Onion Chutney

Onion Chutney
Ingredients
• onion-2 large.
• urad dhall-1 tbsp+1/2 tbsp.
• green chillies-2
• Mustard seeds-1/2 tsp
• curry leaves- few.
• salt- to taste.
• oil-2 tsp
Method
1. In a pan heat oil and add urad dhall and green chillies fry them till urad dhall
become brown.
2. Then add chopped onions and fry till golden brown. Later make them cool and
add salt and grind it.
3. Then for tempering add mustard seeds,urad dhall, curry leaves and pour on the
grounded mixture.

www.Penmai.com 19
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Shyamala Sekar Recipe Name: Pasalai Keerai Chutney

பசைலக் கீ ைர சட்னி

ேதைவயான ெபாருள்கள்:

• பசைலக் கீ ைர - 1/4 கட்டு

• இஞ்சி - சிறிய துண்டு

• பூண்டு - 4 அல்லது 5 பல்

• பச்ைச மிளகாய் -3 அல்லது 4 (காரத்திற்கு ஏற்ப )

• ெபாட்டுக் கடைல - 11/2 ஸ்பூன்

• ேதங்காய் துருவல் -2 ஸ்பூன்

• தக்காளி -1/2 பழம்

• புளி - சிறிது

• உப்பு -ேதைவயான அளவு

தாளிக்க:

• கடுகு - 1 ஸ்பூன்

• உைடத்த உளுந்து- 11/2 ஸ்பூன்

• ெபருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

• கறிேவப்பிைல - சிறிது

• எண்ெணய் - ேதைவயான அளவு

www.Penmai.com 20
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

ெசய்முைற:

1. ேதைவயான ெபாருள்கள் கீ ழ் உள்ள பசைலக்கீ ைர முதலான

2. அைனத்ைதயும் மிக்ஸியில் ேபாட்டு அைரத்துக்ெகாள்ளவும்.

3. வாணலியில் சிறிது எண்ைணயுடன் கடுகு, ெபருங்காயத்தூள் ,உளுந்து

,கறிேவப்பிைல ேசத்து தாளித்து அைரத்த விழுதுடன் ேசத்து கலந்து

பrமாறவும்.

TIPS

• பசைலக்கீ ைரக்கு பதிலாக ேவறு எந்த கீ ைரையயும் ேசக்கலாம்.

• இட்லி, ேதாைசக்கு ஏற்றது. கீ ைர ேசப்பதால் சத்தானது.

• காரம் குைறவாக ேவண்டுெமனில் மிளகாய், பூண்டு,இஞ்சி அளைவ

குைறத்துக்ெகாள்ளவும்.

www.Penmai.com 21
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Dhivyasathi Recipe Name: Coconut Chutney

Coconut Chutney.
Ingredients:
• Coconut thuruviyathu- one cup
• (potu)kadalai -half cup
• Karuvepilai
• Green chilly-4
• Ginger small,coriander leaves (small amount)
• Salt
Method
1. All these put it in mixie and grind well by adding water.
2. Then heat pan with oil,add mustard seeds, one red chilli, karuvepillai leaves.
3. Thalichu araichu vachu irukira chutney oda mix this well.
4. Now chutney ready. this is good for Arsi maavu dosai, kodumai(wheat) dosai.idly
and chapathi too.

www.Penmai.com 22
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Coconut-Tomato Chutney

ேதங்காய் - தக்காளி சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• ேதங்காய் துருவல் - 1கப்

• சின்ன ெவங்காயம் - 10

• தக்காளி - 3

• காய்ந்த மிளகாய் - 6

• உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்

• இஞ்சி - சிறிய துண்டு

• உப்பு - ேதைவயான அளவு

• எண்ெணய்

• கடுகு

• ெபருங்காயம்

ெசய்முைற

1. சின்ன ெவங்காயம், தக்காளி ெபாடியாக நறுக்கி ெகாள்ளவும். வாணலில்

எண்ெணய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு ேபாட்டு சிவக்க வறுத்து தனியாக

எடுத்து ைவக்கவும்.

2. காய்ந்த மிளகாய் வறுத்து எடுத்துேகாங்க. சின்ன ெவங்காயம், தக்காளி ேபாட்டு

வதக்கி ைவத்து ெகாள்ளவும். கைடசியா ேதங்காய் துருவல், ெபருங்காயம்,

இஞ்சி ேபாட்டு வறுத்து ெகாள்ளவும்.

www.Penmai.com 23
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

3. கடுகு, உளுத்தம் பருப்பு தவித்து மற்ற ெபாருட்கைள, ேதைவயான உப்பு

ேசத்து அைரத்துக்ெகாள்ளவும். ைமயாக அைரக்க ேவண்டாம் கைடசியா

கடுகு, உளுத்தம் பருப்பு ேபாட்டு ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்.

4. இட்லிக்கு ெதாட்டு சாப்பிட ெராம்ப நல்லா இருக்கும்.

www.Penmai.com 24
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Ridge Gourd Chutney

பீ கங்காய் சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• பீகங்காய் – ¼ கிேலா

• சின்ன ெவங்காயம் - 10

• தக்காளி - 2

• காய்ந்த மிளகாய் – 6

• ேதங்காய் துருவல் - சிறிது

• உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்

• சீ ரகம் – ¼ ஸ்பூன்

• கடுகு

• உப்பு - ேதைவயான அளவு

தாளிக்க

• எண்ெணய்

• கடுகு

• ெபருங்காயம்

• கருேவப்பில்ைல

www.Penmai.com 25
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

ெசய்முைற

1. பீகங்காய் கழுவி ேதால் சீ வி நறுக்கி ெகாள்ளவும்... சின்ன ெவங்காயம்,

தக்காளி ெபாடியாக நறுக்கி ெகாள்ளவும்.

2. வாணலியில் எண்ெணய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீ ரகம்

சிவக்க வறுக்கவும் பிறகு சின்ன ெவங்காயம், பீகங்காய், தக்காளி ேபாட்டு

பச்ைச வாசம் ேபாகும் வைர வதக்கவும் கைடசியா ேதங்காய் துருவல்

ேலசாக வதக்கவும்.

3. மிக்ஸ்சியில் வதக்கிய கலைவயுடன் ேதைவயான உப்பு ேபாட்டு அதிகம்

தண்ணD ேசக்காமல் அைரத்துக்ெகாள்ளவும்..

4. தாளிக்க கூறியுள்ள ெபாருட்கைள ெகாண்டு தாளித்து அைரத்த

5. சட்னியில் ேசக்கவும்.

6. சுைவயான பீகங்காய் சட்னி தயா.

www.Penmai.com 26
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Madona Recipe Name: Thalippu Vadagam Chutney

Thaalippu vadagam chutney.


Ingredients
• Coconut grated-1 cup
• Thalippu vadagam-1 tbsp
• Vara milakaai-2
• Tamarind-1 small gooseberry size
Seasoning/thalikka:
• Mustard
• Curryleaves
Method:
1. In a kadaai,add little oil and fry varamilakaai and thalippu vadagam till nice aroma
comes.
2. Then cool it and grind along with coconut and tamarind with salt.
3. Add desired water and season it(thallippu) with little mustard and curry leaves.
Note
• This can be made thick and used as thuvaiyal for lemon rice ,any variety rice.
• Adjust varamilakaai and tamarind according to ur taste.
• don't roast thalippu vadagam too much.stop roasting when u smell good aroma.
• Goes very well with idli ,dosa,variety rice.

www.Penmai.com 27
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Angu Aparna Recipe Name: Tomato Coriander Chutney

Tomato Coriander Chutney


Ingredients
• Tomato - 2 Nos
• Coriander leaves - 1/2 cup (finely chopped)
• Green chillies - 2 Nos
• Tamarind - a little amount
• Urad dhal - 2 tspn
• Asafotida powder - 1/4 tspn
• Mustard - 1/2 tspn
• Oil - as needed
• Salt- as per taste
Method:
1. Clean and Cut tomatoes into pieces.
2. Place Kadai on a stove, pour one teaspoon oil and fry Urad dhal till it turns red.
3. Now Add green chillies and fry for a minute.
4. Then add tamarind and fry it for a while.
5. Then add tomato pieces and asafotida powder and fry for 3-5 minutes.
6. Before removing add coriander leaves and fry it for a second.
7. Switch off the stove and allow to cool.
8. Add salt and grind altogether to a paste.
9. Tasty Tomato Coriander Chutney is now ready to serve.

www.Penmai.com 28
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Gshanthi Recipe Name: Daal Chutney

Daal (Paruppu) chutney:


Ingredients:
• 3 big spoons toor dal
• 1 spoon urad dal
• 2 spoons gram dal
• 1tsp. mustard seeds
• 4 red chillies
• A small piece asafetida
• 1 big onion(chopped)
• 1tomato (chopped)
• salt
• 2tsp oil
• 2tsp coconut gratings
• Curry leaves
• A few pods garlic.
Method of preparation:
1. Heat a kadai , add oil, add mustard , add urad dal , toor dal and gram dal and red
chillies and fry till brown.
2. Then add onion, fry till light brown.
3. Now add tomato and fry.
4. There is no need to fry a lot.
5. At this stage add salt , asafoetida , curry leaves , garlic and fry till a good smell
comes.

www.Penmai.com 29
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

6. You can add a little tamarind if you like your chutney to be tangy. remove from
stove and keep it to cool .
7. Grind it into a chutney and serve with idlis , dosas .chapattis and even hot rice .

www.Penmai.com 30
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Dhivyasathi Recipe Name: Karuveppilai Chutney

Karuvepillai chutney
Method of Preparation
1. Karuvepillai a nala wash pani oil vitu nala vathanganum.brownish color la change
agidum.
2. Then atha thaniya vachutu,
3. Asusual onion, chilli, coconut 3 tsp,salt,tamarind(kutti a) etha elam thalikira
kadalai, ulunthu potu vathaki leaves oda grind pana now chutney ready.
4. It s good for dosai n idly.
5. Some may like for white rice too.

www.Penmai.com 31
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Dhania Chutney

தனியா சட்னி

ேதைவயான ெபாருட்கள்

• தனியா - 1/4 கப்

• காய்ந்த மிளகாய் - 6

• ேதங்காய் துருவல் - சிறிது

• உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்

• புளி - ெநல்லிக்காய் அளவு

• பூண்டு - 2பல்

• உப்பு - ேதைவக்கு

• கருேவப்பில்ைல - 1 ஆக்கு

தாளிக்க

• எண்ெணய்

• கடுகு

• ெபருங்காயம்

• கருேவப்பில்ைல

ெசய்முைற

1. ெவறும் வாணலில் தனியா ேபாட்டு சிவக்க வறுக்கவும்..

2. சிறிது எண்ெணய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருேவப்பில்ைல,

ேதங்காய் துருவல் ேசத்து வதக்கவும்..

www.Penmai.com 32
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

3. மிக்ஸ்சியில் தனியா, காய்ந்த மிளகாய் நன்றாக ெபாடித்து ெகாண்டு அதன்

பின் மற்ற ெபாருட்கைள ேபாட்டு ேதைவயான உப்பு ேசத்து

அைரத்துக்ெகாள்ளவும்..

4. தாளிக்க கூறியுள்ள ெபாருட்கைள ெகாண்டு தாளித்து அைரத்த சட்னியில்

ேசக்கவும்.

5. சுைவயான தனியா சட்னி ெரடி

www.Penmai.com 33
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Gshanthi Recipe Name: Pumpkin Chutney

Pumpkin (red) chutney:


Method of Preparation
1. Remove the skin of the pumpkin and the seeds , cut into pieces .
2. Heat a kadai , pour 2 tsps. of oil , add some mustard , 2tsps of urad dal , hing , 2
or 3 red chillies , curry leaves , a half tsp of dhania seeds and fry well.
3. Remove from stove and let it to cool .
4. Boil the pumpkin in a little water with turmeric , salt , a small piece of tamarind ,
let to cool.
5. Then grind the fried items well .
6. Now add the pumpkin and 2tsps of coconut along with the water used for cooking
and grind well.
7. Serve with hot rice , dosa , idlis , chapattis etc.

www.Penmai.com 34
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Gshanthi Recipe Name: Snake Gourd Chutney

Snake gourd chutney


Method of Preparation
1. We have to use the soft sponge like part of the snake gourd found in the middl.
2. Just cut into small pieces and boil in water with a little tamarind , salt, turmeric,
hing , 1 green chilli till cooked , allow to cool.
3. Heat a kadai , add 2tsps. of oil , add mustard , 2 tsps. of urad dal , 1 tsp of gram
dal , red chillies , curry leaves and fry well. Allow to cool.
4. Put everything in the mixi jar and grind into a chutney. Y
5. ou can serve it with hot rice , idlis , dosa etc...

www.Penmai.com 35
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saruma Recipe Name: Tamarind Leaf Chutney

Tamarind leaf chutney


Ingredients
• Newely formed tamarind leaves-1 bunch
• Red chiili. -6-8 nos
• Salt
For tempering
• Oil -1tsp
• Mustard
• Uradh dhal
Method
1. Heat oil in frying pan add mustard and Uradh dhal Wait till splutters
2. Then add the grinded tamarind leaves

www.Penmai.com 36
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Angu Aparna Recipe Name: Mango Chutney

மாங்காய்ச் சட்னி

ேதைவயானப் ெபாருட்கள்

• ேதால் நDக்கப்பட்ட மாங்காய்த் துருவல் - ஒரு கப்

• ேதங்காய்த் துருவல் - ஒரு கப்

• மிளகாய் வற்றல் - 8

• ெபருங்காயப் ெபாடி - 1 டீஸ்பூன்

• கடுகு - 1 டீஸ்பூன்

• உப்பு - 2 ேதைவயான அளவு

• எண்ெணய் - தாளிக்கத் ேதைவயான அளவு.

ெசய்முைற

1. ேமேல ெகாடுக்கப்பட்டுள்ள எல்லாவற்ைறயும் ஒன்றாக மிக்சியில் ேபாட்டு

அைரத்து எடுத்துக் ெகாள்ளவும்.

2. பிறகு, கடுகு தாளித்து சட்னியில் ேபாடவும்.

www.Penmai.com 37
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Angu Aparna Recipe Name: Horse Gram Chutney

ெகாள்ளு சட்னி

ேதைவயானப் ெபாருட்கள்

• ேவக ைவத்த ெகாள்ளு - 1 கப்

• சி. ெவங்காயம் - 50 கிராம்

• வ.மிளகாய் - 3

• சீ ரகம் - 1 டீஸ்பூன்

• கறிேவப்பிைல - சிறிதளவு

• கடுகு - சிறிதளவு

• உப்பு - ேதைவயான அளவு

• நல்ெலண்ெணய் - தாளிக்க

ெசய்முைற

1. வாணலியில் எண்ெணய் விட்டு காய்ந்ததும் சீ ரகம், ெவங்காயம் மற்றும்

வரமிளகாய் ேபாட்டு வதக்கவும்.

2. பிறகு மிக்ஸியில் ேவக ைவத்த ெகாள்ளு வதக்கி ைவத்துள்ளவற்ைறயும்

ேபாட்டு ேதைவயான அளவு உப்பு ேசத்து அைரக்கவும்.

3. பின் சில சின்ன ெவங்காயங்கைள பச்ைசயாகேவ தட்டி ெகாள்ளுடன்

ேசத்துக் ெகாள்ளவும்.

4. அதன் பின், கடுகு கறிேவப்பிைல தாளித்து ெகாள்ளு சட்னியில் கலக்கவும்.

5. சுைவயான ெகாள்ளு சட்னி தயா. சாதத்திற்கு ஏற்ற சுைவயான சட்னி.

www.Penmai.com 38
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Dhivyasathi Recipe Name: Karachutney


Kaara Chutney
Ingredients:
• Small onion- 1 cup
• Tomato-3
• Red chilly-3
• Coriander leaves, salt and oil.
Method
1. Kadai la oil vitu kadalai (thalikirathu)podanum,
2. Then small onion a nala vathakanum, then add karuvepillai , red chilly. Then add
tomato cut panathu.
3. Tomato um nala fry aganum. Then add little amount of coriander leaves with it.
Add salt as required.
4. Entha mix a grind pana chutney ready.

www.Penmai.com 39
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Thoothuvalai Chutney

தூதுவைள சட்னி

ேதைவயானப் ெபாருட்கள்

• தூதுவைள - 1 கப்

• ேதங்காய் துருவல் - 1/4 கப்

• காய்ந்த மிளகாய் - 6

• பூண்டு - 2 பல்

• புளி - ேகாலிகுண்டு அளவு

• உப்பு - ேதைவயான அளவு

ெசய்முைற

1. தூதுவைள இைலைய முள் இல்லாமல் சுத்தம் ெசய்யவும்

2. வாணலில் எண்ெணய் விட்டு தூதுவைள, ேதங்காய் துருவல்,காய்ந்த

மிளகாய்,பூண்டு ேசத்து வதக்கவும்

3. மிக்ஸ்சியில் வதக்கிய கலைவயுடன் ேதைவயான உப்பு, புளி ேபாட்டு அதிகம்

தண்ணD ேசக்காமல் அைரத்துக்ெகாள்ளவும்

4. சளி பிடித்தால் இந்த சட்னி ைவத்து சாப்பிட்டு பாருங்க சளி இருந்த

5. இடம் ெதrயாமல் ேபாகும்.

6. சூடான ரசம் சாதத்துடன் சாப்பிட சுைவயாக இருக்கும்.

7. மைழக்காலம் வந்தால் அம்மா அைரக்கும் சட்னி நான் ெசய்து ெராம்ப

நாளாச்சு

www.Penmai.com 40
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Ell Chutney

எள் சட்னி

ேதைவயானப் ெபாருட்கள்

• கருப்பு எள் - 1/4 கப்

• ேதங்காய் துருவல் - சிறுது

• காய்ந்த மிளகாய் - 6

• பூண்டு - 1 பல்

• புளி - ெகாட்ைட பாக்கு அளவு

• உப்பு - ேதைவயான அளவு

தாளிக்க

• எண்ெணய்

• கடுகு

• ெபருங்காயம்

• கருேவப்பில்ைல

ெசய்முைற

1. எள் சுத்தம் ெசய்து ெவறும் வாணலில் வறுக்கவும்

2. சிறிது எண்ெணய் விட்டு ேதங்காய் துருவல்,காய்ந்த மிளகாய்,பூண்டு ேசத்து

வறுக்கவும்

3. மிக்ஸ்சியில் வறுத்த கலைவ ேதைவயான உப்பு, புளி ேபாட்டு

அைரத்துக்ெகாள்ளவும்..

www.Penmai.com 41
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

4. தாளிக்க கூறியுள்ள ெபாருட்கைள ெகாண்டு தாளித்து அைரத்த சட்னியில்

ேசக்கவும்

5. சுைவயான எள் சட்னி ெரடி, சூடான இட்லியுடன் சாப்பிடுங்க சூப்பரா இருக்கும்.

www.Penmai.com 42
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Saradha Murugan Recipe Name: Vallarai Chutney

வல்லாைர சட்னி

ேதைவயானப் ெபாருட்கள்

• வல்லாைர - ஒரு ைகப்பிடி

• ேதங்காய் துருவல் - சிறிது

• காய்ந்த மிளகாய் - 4

• உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்

• பூண்டு - 2 பல்

• உப்பு - ேதைவயான அளவு

• எலுமிச்ைச சாறு – ஸ்பூன்

• எண்ெணய்

ெசய்முைற

1. வாணலில் எண்ெணய் விட்டு உளுத்தம்பருப்பு, வல்லாைர கீ ைர, ேதங்காய்

துருவல், காய்ந்த மிளகாய், பூண்டு ேசத்து வதக்கவும்

2. மிக்ஸ்சியில் வதக்கிய கலைவயுடன் ேதைவயான உப்பு ேபாட்டு அைரத்து

எடுக்கவும்

3. கைடசில் எலுமிச்ைச சாறு கலந்து பrமாறவும்

www.Penmai.com 43
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Divi Deva Recipe Name: Walnut Dates Mint Chutney

வால்நட் ேடட்ஸ் மிண்ட் சட்னி

ேதைவயான ெபாருட்கள் :

• வால்நட் - 4

• ேடட்ஸ் - 100 கிராம்

• புதினா - ஒரு கட்டு

• சீ ரகப் ெபாடி - ஒரு ஸ்பூன்

• மிளகாய் தூள் - அைர ஸ்பூன்

• வினிக - அைர ஸ்பூன்

• உப்பு - கால் ஸ்பூன்

• இஞ்சி - சிறிது

ெசய்முைற :

1. முதலில் ேடட்ைஸ சூடான நDrல் 10 நிமிடம் ஊற ைவத்து அதில் உள்ள

ெகாட்ைடைய நDக்கவும். பின் வால்நட்ைட ேதால் உrத்து ைவத்துக்

ெகாள்ளவும். புதினா இைலயில் மண் இல்லாமல் நன்கு ஆய்ந்து கழுவி

ைவத்துக் ெகாள்ளவும்.

2. பிறகு மிக்ஸியில் இஞ்சி, சீ ரகப் ெபாடி, மிளகாய் தூள், வினிக, உப்பு ேசத்து

அைரக்கவும். அைவ அைனத்ைதயும் நன்கு அைரத்தப் பிறகு, ேடட்ஸ், வால்நட்,

புதினா மூன்ைறயும் ேசத்து அைரக்கவும். இப்ேபாது சுைவயான வால்நட்

ேடட்ஸ் மிண்ட் சட்னி ெரடி.

www.Penmai.com 44
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

3. இந்த சட்னிைய ஈவினிங் ைடம்-ல பிரட்-ல ஜாம் மாதிr தடவி தரலாம். இந்த

சட்னி-ல புளிப்பு, இனிப்பு, காரம்-னு எல்லாேம இருக்கும். ேமலும் இந்த

சட்னிைய பஜ்ஜி, ேபாண்டாக்குலாம் ெதாட்டு சாப்பிடலாம்.

www.Penmai.com 45
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Divi Deva Recipe Name: Murungai Keerai Thuvaiyal

முருங்ைகக்கீ ைர துைவயல்

ேதைவயான ெபாருட்கள்:

• முருங்ைகக்கீ ைர - 100 கிராம் (ெபாடியாக நறுக்கியது)

• கடைல பருப்பு - 2 டீஸ்பூன்

• துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்

• உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

• காய்ந்த மிளகாய் - 4

• பூண்டு - 4 பல்

• கறிேவப்பிைல - சிறிது

• ெகாத்தமல்லி - சிறிது

• ேதங்காய் - 1/4 கப் (துருவியது)

• எண்ெணய் - ேதைவயான அளவு

• உப்பு - ேதைவயான அளவு

ெசய்முைற:

1. முதலில் ஒரு வாணலிைய அடுப்பில் ைவத்து, அதில் கடைலப் பருப்பு, துவரம்

பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்ைற ேபாட்டு வறுக்க ேவண்டும்.

2. பின் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, கறிேவப்பிைலஇ ெகாத்தமல்லி, ேதங்காய்

ேசத்து வதக்கவும். பின்ன மற்ெறாரு வாணலிைய அடுப்பில் ைவத்து அதில்

எண்ெணய் ஊற்றி, ெபாடியாக நறுக்கி ைவத்துள்ள முருங்ைக கீ ைரைய

ேபாட்டு வதக்கி இறக்கவும்

www.Penmai.com 46
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

3. பின்பு மிக்ஸியில் வதக்கிய கீ ைர, வறுத்து ைவத்துள்ள ெபாருட்கள் மற்றும்

உப்ைப ேபாட்டு, நன்கு ைநஸாக அைரக்க ேவண்டும்.

www.Penmai.com 47
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Anbu Purush Recipe Name: Ridge Gourd Chutney

Ridge Guard Chutney


This i learnt from a mess in covai.
Ingredients
• Small onion 1\2cup
• Ridge guard (perkan kai) skin removed and cut to small pieces 1cup
• Red chillies 5nos.
• Salt to taste
Method
1. Fry the ridge guard in little oil, it leaves out water when the water is dried, add
small onion and chillies and fry when the onion is soft remove from fire
2. when it is cool add salt and grind.
3. The chutney must not be very smooth, it must be coarse.
4. it will be very nice to hot idlies. It must be little spicy. So we can adjust the
chillies.

www.Penmai.com 48
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Anbu Purush Recipe Name: Kariveppilai Chutney

Karivepilai Chutney.
Ingredients
• Karivepilai cleaned and washed - 1\2 cup
• Red chillies- 8nos.
• Garlic 4pods
• Salt to taste
Method
1. Grind all the ingridients in a mixie with very little water.
2. Use this chutney without seasoning, while having idly we can add little til oil or
ghee to the chutney.
3. The chutney should be hot and little salty a bit more than normal.
4. Very much suited for idly, especially when our tongue is not good when we are ill.

www.Penmai.com 49
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

Contributor: Sakthikutty Recipe Name: Ginger Garlic Chutney

இஞ்சி பூண்டு சட்னி

ேதைவயானைவ:

• பூண்டு - 15

• இஞ்சி - 10 துண்டுகள் (பூண்டின் அளவு)

• ேதங்காய் - அைர மூடிக்கும் சிறிது

• கறிேவப்பிைல - 6 இதழ்

• வரமிளகாய் - 2

• புளி - அைர இன்ச்

• உப்பு - ேதைவக்கு

தாளிக்க:

• கடுகு - சிறிது

• சீ ரகம் - ஒரு ேமைசக்கரண்டி

• ெவந்தயம் - ஒரு ேமைசக்கரண்டி

• மல்லி விைத - ஒரு ேமைசக்கரண்டி

• உளுத்தம்பருப்பு - ஒரு ேமைசக்கரண்டி

• ெபருங்காயம் - 2 கிள்ளு

• நல்ெலண்ெணய் - தாளிக்க

www.Penmai.com 50
Chutney Recipes (Tamil & English)
Delicious, Spicy & Tasty Chutney Recipes
www.Penmai.com

ெசய்முைற:

1. முதலில் ேதைவயான ெபாருட்கைள எடுத்து ைவக்கவும். புளிைய ஊற

ைவக்கவும்.

2. ேபனில் சிறிது எண்ெணய் ஊற்றி தாளிக்க ெகாடுத்தவற்ைற ஒன்றாக ேபாட்டு

தாளிக்கவும்.

3. பின் கறிேவப்பிைல மற்றும் வரமிளகாய் ேசத்து தாளிக்கவும்.

4. ஆறியதும் ேதங்காய், புளி, இஞ்சி மற்றும் பூண்ேடாடு ேசத்து அைரக்கவும்.

ேதைவயான உப்பு ேசக்கவும்.

5. மிகவும் சுைவயான சட்னி ெரடி.

www.Penmai.com 51

You might also like