You are on page 1of 16

 நிலை மாறி

- நீரின் அளவு, முட்டை, முகவைகளின்


அளவு

 தற்சார்பு மாறி
- உப்பின் அளவு
 சார்பு மாறி
- நீரின் அடர்த்தி

மாறுப்பட்ட திரட்டளவு உப்பு


நீரைக் கொண்டு, முட்டை
மிதக்கின்றதா அல்லது
மூழ்கின்றதா என ஆய்வு
செய்வர்
1.A,B,C என்ற மூன்று
முகவைகளில் குழாய் நீரை
நிரப்பவும்.
2.B முகவையில் 2 கரண்டி உப்பை கலந்து
நன்றாக கரையும் வரை
கரண்டியைக் கொண்டு
கலக்கவும்; பிறகு C
முகவையில் 6 கரண்டி
உப்பைகலந்து நன்றாக
கரையும் வரை கரண்டியைக் கொண்டு
கலக்கவும்

3. ஒவ்வொரு முகவையிலும் ஒரு


முட்டையைப் போட்டு, எந்த
முகவையில் உள்ள முட்டை
மிதக்கின்றது மற்றும் எந்த
முகவையில் உள்ள முட்டை மூழ்கின்றது என
கவனிக்கவும்.

இச்சூழலின் எளிமையான
விளக்கம் - அடர்த்தி!
இப்பரிசோதனையில் உப்பு நீரில் போடப்பட்ட
முட்டை மிதப்பதையும் குழாய் நீரில்
போடப்பட்ட முட்டை மூழ்கியதையும்
பார்த்திருப்பீர்கள். குழாய் நீரை காட்டிலும் உப்பு
நீரின் உயர்ந்த நிலை காரணமாக முட்டை
பொதுவாக குழாய் நீரில் முழ்குவதைப் போன்று
மூழ்கவில்லை. நீரில் உப்பின் அளவு அதிகரிக்க
அதிகரிக்க முட்டையின் மிதவைத் திறன்
அதிகரிக்கிறது.
ர.ராஜகிருஷ்ணன்

அ.ஹரிபிரியா

சி.நிவேத்தா

மு.கிர்த்தனா

ய.மெல்வின்
கடலில் நீச்சல் செய்ததுண்டா? நீச்சல்
குளங்களில் நீச்சல் செய்வதை விட, கடலில்
சுலபமாக மிதக்க முடிவதை நீங்கள்
உணர்ந்ததுண்டா? இந்த பரிசோதனையில்
மூலம் அதன் காரணத்தை உங்களால் உணர
முடியும். மாறுபட்ட திரட்டளவு உப்பு நீரைக்
கொண்டு முட்டை மிதக்கின்றதா அல்லது
மூழ்கின்றதா என ஆய்வு செய்யவும்.

கரண்டி
ச்

குழாய் நீர்
உப்பு
மூன்று முகவைகள்
மூன்று முட்டைகள்

You might also like