You are on page 1of 5

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

உலு ரெமிஸ் தோட்டம்

இளம் ஆய்வாளர்களின்
அறிவியல் விழா 2018

தலைப்பு : நீர் சைலோபோன்


குழு உறுப்பினர்கள் : ர.ராஜகிருஷ்ணன்
அ.ஹரிபிரியா
சி.நிவேத்தா
மு.கிர்தத
் னா
ய.மெல்வின்
ரா.லெட்சுமி

ஆண்டு 1
பொறுப்பாசிரியர்: திருமதி.கி.லெட்சுமி
திருமதி.வி.சிவகாமி
குழு உறுப்பினர்கள்
ர.ராஜகிருஷ்ணன்
அ.ஹரிபிரியா
சி.நிவேத்தா
மு.கிர்த்தனா
ய.மெல்வின்
ரா.லெட்சுமி

சோதனையின் தலைப்பு :
நீர் சைலோபோன் உருவாக்குதல்
சிக்கல்:-
மாறுப்பட்ட நீர் அளவைக் கொண்ட புட்டிகளின் மூலம் வெவ்வேறு ஒலியின்
சுரத்தை எழுப்ப முடியுமா?

நோக்கம்
வெவ்வேறு நீர் அளவிற்கும், ஒலியின் சுரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை
ஆராய்தல்.

கருதுகோள்
தண்ணரீ ின் அளவு அதிகரிக்க அதிகரிக்க ஒலியின் சுரம்
குறையும்.

உபகரணங்கள்
 ஒரே வகையான கண்ணாடி புட்டிகள்

 தண்ணரீ ்

 கரண்டி

 பேனா
இவ்வாய்வில் காணப்படும் 3 மாறிகள்

கட்டுப்படுத்தப்பட்ட மாறி
- ஒரே அளவிளான கண்ணாடி புட்டி

தற்சார்பு மாறி
- நீரின் அளவு

சார்பு மாறி
- ஒலியின் சுரம்

ஆய்வின் வழிமுறைகள்/ நடவடிக்கைகள்


1) எட்டு கண்ணாடி புட்டிகளை வரிசையாக அடுக்கவும்.
2) அவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
3) முதல் புட்டியில் முழுமையாக தண்ணரீ ் ஊற்றவும்.
4) மற்ற புட்டிகளில் அதன் அளவை சிறிதளவு குறைத்து ஊற்றிக் கொள்ள
வேண்டும்.
5) கரண்டியைக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக அணைத்து புட்டியையும்
மெதுவாக தட்டவும்.
6) இதன் மூலம் உருவாகும் ஒலியை உற்று கேட்கவும்.

பரிசோதனையின் முடிவு
புட்டியை தட்டும் போது, அதன் கண்ணாடி அதிர்ந்து ஒலியை ஏற்படுத்துகின்றது. தண்ணீர் நிறைந்த
புட்டி காலியான புட்டியை விட கனமாக இருக்கும். கனமான புட்டி மெதுவான புட்டியை விட குறைவாக
அதிரும். ஆக, தண்ணீரின் அளவு அதிகரிக்கும் போது ஒலியின் சுரம் குறையும்.

எண் தண்ணரீ ின் அளவு சுரத்தின் அள்வு

1 1 1

2 2 2

3 3 3

4 4 4

5 5 5

6 6 6

You might also like