You are on page 1of 6

கங்காபுரம்

மதுராந்தகனின் அகவுலகம்

Page 1 of 6
கங்காபுரம், அ.ெவண்ணிலா

அகநி ெவளியீடு, வந்தவாசி -604 408.

விைல: ரூ.450 9842637637

ேஜா டி குருஸ்ராஜராஜனுக்கு மகனாய்ப் பிறந்து, அவனது

ஒவ்ெவாரு சிகரச் சாதைனகளுக்கும் காரணமாய் இருந்த

மதுராந்தகன் பின்னாளில் தாமதமாகேவ ராேஜந்திரன் என

மகுடம் சூட்டப்பட்டான். கங்ைகயும், கடாரமும் ெகாண்ட

இச்ேசாழ இளவல், தன் முன்ேனா1கள் உருவாக்கிய ேசாழ

அரசின் விrவாக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் பாடுபட்டேதாடு

மட்டுமல்லாது, நி1வாகத் திறத்தால் மக்கள் மனங்களிலும் ந<ங்கா

இடம்ெபற்றிருந்தான். ேசாழ1களின் ந<1 ேமலாண்ைம இன்றும்

வியக்கைவக்கிறேத!

ராேஜந்திரனின் ஆட்சிக்காலேம தமிழ1களின் ெபாற்காலம் என்பது

யாராலும் என்றும் அழித்துவிட முடியாத வரலாற்றுச் சான்று.

ஆனால், அவன் தான் வாழ்ந்த காலம் முழுவதுேம தன்

தந்ைதையப் பற்றிய பிரமிப்பிலிருந்து மீ ளாமேலேய

வாழ்ந்திருந்தான். ெபரும் அகச் சிக்கல்கேளாேட

வாழ்ந்திருந்தாலும் மக்கள் நலன் கருதி, தன் மனநிைலைய


Page 2 of 6
ஒருேபாதும் மக்கள் அறிய ெவளிப்படுத்தவில்ைல. அவனது

ஆளுைமைய நவன
< இலக்கியத் தரத்ேதாடு இன்ைறய வாசக1

மனதில் அழியாப் புைனவாக பதிந்ததில் கவிஞ1 ெவண்ணிலா

ெவற்றிெபற்றிருக்கிறா1.

வரலாற்று நாவலாைகயால் தூண்டில்காரனுக்கு தக்ைகயிேலேய

கண் என்பா1கேள அதுேபால என் கண்கள் துளாவித் துளாவித்

ேதடியைவ மூன்று விஷயங்கள். ஒன்று மீ னவக் குடிகளான

முத்தைரய1களிடமிருந்து விஜயாலயன் தஞ்ைசையக்

ைகப்பற்றியது. மற்ெறான்று, தில்ைலயில் கூத்தனுக்கு

மாப்பிள்ைளச் சீ1ெசய்யும் கிள்ைளப் பரதவ1 பற்றிய குறிப்பு.

இரண்டு இருந்தது. அப்பாடா, வரலாறு முக்கியம். ஆனால், பரந்து

விrந்த வங்கக் கடைல ஏrேபால் பயன்படுத்திய ேசாழனுக்கு,

பரதவக் கடேலாடிகளின் துைண இருந்திருக்க ேவண்டுேம!

நிலம், ந<ெரன நிைனத்த இடத்துக்குப் பைட நடத்தும்

ராேஜந்திரனின் ஆற்றைலச் சாதாரணமாகக் கடந்துேபாய்விட

முடியாது. 11-ம் நூற்றாண்டிேலேய தமிழrன் மாட்சிையச்

சமுத்திர ஆளுைமயில் நிரூபித்ததன் மூலம் உலைகேய ேசாழ

சாம்ராஜ்ஜியத்ைத ேநாக்கித் திரும்பிப்பா1க்க ைவத்தவன் அவன்.

Page 3 of 6
ராேஜந்திரனின் புறச்சாதைனகைளப் பற்றிப் ேபச ஆயிரம்

புத்தகங்கள் எழுதலாம். ஆனால், அவன் அகத்தில்

ெகாழுந்துவிட்டு எrந்த நிகழ் கணங்களின் எண்ண ஓட்டங்கைள

யா1 நமக்குச் ெசால்லுவா1? அதற்கும் ஒரு தாயுள்ளம்

ேவண்டுேம! ‘கங்காபுரம்’ வரலாற்றின் மீ ட்டுருவாக்கம். வரலாற்று

ஆளுைமகைள, அவ1தம் உள்ளம் கவ1ந்தவ1கைள, அவ1கைளச்

ெசதுக்கிய சிற்பிகைள, ேதாேளாடு ேதாளுரசும் மனித1களாய்

நிகழுலகில் உலவவிடும் அற்புதம் இந்நாவலில் நடந்திருக்கிறது.

சம்பவ நிகழ்தைலக் காட்டிலும், கதாபாத்திரங்களின்

உள்மனேவாட்டங்களின் வrயத்ைத,
< உண1வுகைளப்

பிரதிபலிப்பதாகேவ ெபரும்பாலும் இருக்கிறது.

ஒவ்ெவாரு புறத்ேதாற்றத்துக்கு உள்ேளயும் ஒரு அகத்ேதாற்றம்

ஆளுைம ெசய்கிறது. அதுேவ ெவற்றி, ேதால்வி என்ற

புறமாையகளுக்கும் காரணமாகிறது. ராேஜந்திரன் என்ற

புறத்ேதாற்றத்தின் காரணக1த்தாவான அவன் மட்டுேம தrசிக்க

முடிந்த உருவமற்ற மதுராந்தகன் என்ற அகஆளுைம

இருக்கிறான். அவமானங்கைளயும், அலட்சியங்கைளயும்

அடியுரமாய் மாற்றும் ரஸவாதம் ெதrந்தவன் அவன்.

Page 4 of 6
ஐம்புலன்களால் மற்ற யாராலும் கண்டுெகாள்ள முடியாதவன்,

உள்மனதில் அரூபியாய் உணரப்படக்கூடிய, அந்த ராேஜந்திரைன

வாசக1களுக்குக் காட்சிப்படுத்தி உணரைவத்திருக்கிறா1

ெவண்ணிலா.

தாய்வழிச் சமூகக் கூறுகளாய் நாவெலங்கும் காத்திரமான ெபண்

பாத்திரங்கள். பாட்டியாய், தாயாய், அத்ைதயாய், தமக்ைகயாய்,

ேதாழியாய், காதலியாய், மைனயாட்டிகளாய்… அவேன அறியாத

அவைன அறிந்துைவத்திருக்கும் ஆன்மாவின் காதலியான

வரமாேதவியுடனான
< காதலும் கலந்துைரயாடலும் கவிைதயின்

ேந1த்தி. ராேஜந்திரைனப் ேபாலேவ அதிபக்குவம். அதனால்தான்,

‘எப்ேபாதும் என் தைலக்கு ேமல், கருநிழெலன என் தந்ைதயின்

ெபருைமயும், ெவற்றியும் பின்ெதாட1ந்தபடிேய இருக்கின்றன’

என அவளிடம் மட்டுேம அவனால் பகி1ந்துெகாள்ள முடிகிறது.

பறக்க எத்தனிக்கும் கணத்தில் பறைவயின் அலகு பட்டு தனித்த

ஓ1 இைல காற்றில் அைலயுறுவைதப் ேபால்

அைலக்கழிக்கப்பட்டாலும் தன் இதழ்க்கைடயில் துளி1விட்ட

சிறுநைகேயாடு கடந்துவிடத் ெதrந்திருக்கிறது ராேஜந்திரனுக்கு.

அறிவால், ஆற்றலால், ஆளுைமயால், எதி1ேநாக்குப்

Page 5 of 6
பா1ைவயால், பண்பாட்டால் ெகாண்டாடப்பட ேவண்டியவன்

ராேஜந்திர ேசாழன்.

- ேஜா டி குருஸ்,

சாகித்ய அகாெடமி விருதுெபற்ற எழுத்தாள1.

Page 6 of 6

You might also like