அபிராமி அந்தாதி

You might also like

You are on page 1of 1

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு


அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது.
மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம் திருக்கடையூராகும். ஒரு பாடலின் ஈற்றடியின்
கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌(ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி
ஆகும்.

அபிராமி அந்தாதி ஆய்வு

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி
அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்டம்
பெற்றிருக்கின்றார். இவரது ஆய்வேடு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை
ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில்
நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி
விளக்கவுரை” எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீவாஞ்சியம்

ஸ்ரீவாஞ்சியம் திருவாரூர் மாவட்டத்தில் (தமிழ்நாடு) அமைந்துள்ள அழகிய கிராமம். இவ்வூரில்


ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிகளின் திருக்கோவில் அமைந்துள்ளது.

போக்குவரத்து

சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லவேண்டும், பின்பு அங்கிருந்து நன்னிலம் செல்லும் வழியில்


அச்சுதமங்கலம் பேருந்து நிறுததத்தில் இறங்கவேண்டும்.

பஸ் தடம்

தடம் எண்: 430 (கும்பக்கோனத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகபட்டினம் செல்லும் பேருந்துக்கள்)
தடம் எண்: 28, 335 (கும்பக்கோனத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பேருந்து)

You might also like