You are on page 1of 1

ஸ்ப்ப் - கப்பலேறிபோயாச்சு

சுத்தமான ஊராச்சு கன்னம்மா


நட்ட நடு ராவாச்சு
நட்ட வெடை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்
உதிரம் நதியாய் நீராடினோம்
வெட்கமெல்லாம் வாலாச்சு
துக்கமெல்லாம் தூலாச்சு கன்னம்மா
கன்னம்மா...
நம்ம வாசல் தேடி சாரல் வரும்
எதிர் வானம் தூவும் தூரல் வரும்
வாழ்வில்... சூழ்ந்த..ஸ்
சோகம்... யாவும்... இப்ப
(கப்பலேறி)

ப்ஸ் - வன்ன மான் வஞ்சை மான் நீர்கோலம்


கங்கலால் கன்னத்தில் போட
இன்னும இன்னும போர்ககே ் ாலம்
இன்று நீ அங்குதான் போராட
உனை கேட்டா என் நெஞ்சை அல்லிக்கொடுத்தேன்
தினம் நாந்தான் என் அன்பே முல்லில் படுத்தேன்
நானோ... தீவ(இ)...
ஆனேன் வா வா அம்மம்மா நாலெல்லாம்
கானல் நீரை குடித்தேன்... இப்ப
(கப்பலேறி)

ஸ்ப்ப் - அன்னமே அன்னமே நான் சொல்லி


வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் என்னி
வெந்ததை சொன்னதா பூங்க்காட்ற்று
உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கன்னுக்கு கன்னீர் போல் காவல் இருப்பேன்
மாலை... சூடி...
தோழி... ஆஅடி...
கை தொட்டு மெய் தொட்டு
உன்னில் என்னை கரைப்பேன்
(கப்பலேறி)

You might also like