You are on page 1of 4

இறைவியின் இனிய நாமங்கள்  

(பெண்
குழந்தைகளுக்கான பெயர்கள் )
Iraiviyin Iniya Naamangal (Tamil baby girl Names )
Some of the Thamizh names of Goddess Shakthi are listed here.

அங்கயற்கண்ணி ankayaRkaNNi
அஞ்சன நாயகி anchananAyaki
அபிநயா Abinaya
அபிராமி Abirami
அம்பாயிரவள்ளி ambAyiravalli
அருந்தவ நாயகி arunthava nAyaki
அருமருந்தம்மை arumarundhammai
அருள் நாயகி aruL nAyaki
அல்லியங்கோதை alliyankOdhai
அழகம்மை azagammai
அழகார்ந்த நாயகி azakaarndha naayaki
அழகிய நாயகி azagiyanAyaki
அழகு சடைமுடியாள் azagu chaDai muDiyAL
அழகு நாயகி azagunAyaki
அறம் வளர் செல்வி  aRamvaLarchelvi
அறம் வளர்த்த நாயகி  aRamvaLarththanAyaki
அறம் வளர்த்தாள் aRam vaLarththAL
ஆவுடை நாயகி AvuDainAyaki
இசை மொழி ichaimozi
இமய மடக்கொடி imayamaDakkoDi
இளமுலை நாயகி iLamulainAyaki
இளம் கொம்பனையாள் iLamkombanaiyAL
இறையார் வளையாள் iRaiyArvaLaiyAL
இறைவி iRaivi
உடையாள் uDaiyAL
உண்ணாமுலை uNNAmulai
உமை umai
உமையாள் umaiyAL
உலகநாயகி ulaganAyaki
ஏலவார் குழலி ElavArkuzali
ஒப்பிலா அம்மை oppilaa ammai
ஒப்பிலா நாயகி oppilaa naayaki
ஒப்பிலாமுலையாள் oppilAmulaiyAL
ஓசை கொடுத்த நாயகி Osai koDuththa nAyaki
ஓம்காரி OnkAri
கடந்தை நாயகி kaDandhainAyaki
கருணை நாயகி karuNainAyaki
கருந்தார் குழலி karunthArkuzali
கரும்படு சொல்லாள் karumbaDu chollAL
கரும்பனையாள் karumbanaiyAL
கற்பக நாயகி kaRpaka nAyaki
கற்பகவல்லி kaRpakavalli
கனி வாய் மொழியாள்  kanivAymoziyAL
கனிமொழி kanimozi
காம்பன தோளி kAmbanna thOLi
காவியங்கண்ணி kAviyankaNNi
கானார் குழலி kAnAr kuzali
கிஞ்சுகவாயாள் kinychukavAyAL
குயிலினும் நன்மொழியாள் kuyilinum nanmoziyAL
குயில் அமுத நாயகி kuyilamudhanAyaki
குயில் மொழி kuyilmoziyAL
குவளைக்கண்ணி kuvaLaikkaNNi
குழல்வாய்மொழி kuzalvAymozi
குன்றாமுலையாள் kunRamulainAyaki
கொடியிடையாள் koDiyiDaiyAL
கொம்பிளங்கோதை kombiliLankOdhai
கோடேந்துமுலையாள் kODendhumulaiyAL
கோதையம்மை kOdhaiyammai
கோல்வளை நாயகி kOl vaLai nAyaki
சரி வார்குழலி charivArkuzali
சிற்றிடை நாயகி chiRRiDainAyaki
சுரும்பார்குழலி churumbAr kuzali
சொக்கநாயகி chokka nAyaki
சோதி மின்னம்மை chOdhi minnammai
சோபுர நாயகி chOpuranAyaki
ஞானப் பூங்கோதை nyAnap pUnkOdhai
தடாதகை thaDadhakai
தவள வெண்ணகையாள் thavaLa veNNagaiyAL
தாயம்மை thAyammai
திருக்குழல்மாது thirukkuzanmAdhu
திருநிலை நாயகி thirunilainAyaki
துணைமாலை நாயகி thuNaimAlainAyaki
தேனார் மொழியாள் thEnAr moziyAL
தையல் நல்லாள் thaiyalnallAL
தையல் நாயகி thaiyal nAyaki
தோகை நாயகி thOgainAyaki
தோழி நாயகி thOzinAyaki
நல்ல நாயகி nallanAyaki
நறுங்குழல் நாயகி naRunkuzal nAyaki
நன்முலைநாயகி nanmulainAyaki
நீல மலர்க்கண்ணி niilamalarkkaNNi
நேர்நில் மின்னாள் nErnil minnAL
பச்சையம்மன் pachchaiyamman
பஞ்சின் மெல்லடியாள் panchinmellaDiyAL
பண்ணமுத நாயகி  peNNamudhanAyaki
பண்ணேர் மொழி paNNErmozi
பந்தாடு நாயகி pandhADu nAyaki
பல்வளை நாயகி palvaLai nAyaki
பவளக்கொடி pavaLakkoDi
பாகம்பிரியாள் bAgampiriyAL
பாலினும் நன் மொழியாள் pAlinunanmoziyAL
பால் மொழி pAlmozi
பான் மொழியம்மை paNmoziyammai
புரிகுழலாள் purikuzalAL
பூங்குழலி pUnkuzali
பூங்குழல் நாயகி pUnkuzalnAyaki
பூங்கொடி pUnkoDi
பூங்கொம்பு நாயகி pUnkombu nAyaki
பூங்கோதை pUnkOdhai
பெண்ணில் நல்லாள் peNNil nallAL
பெரியநாயகி periyanAyaki
பெருங்கருணை நாயகி perunkaruNainAyaki
பேரமைதோளி pEramaithOLi
பொற்கொடி poRkoDi
பொன் மயிலம்மை ponmayilammai
போகமார்த்த பூண்முலையாள் bOgamArththa pUNmulaiyAL
மங்கை நல்லாள் mangainallAl
மங்கை நாயகி mangai nAyaki
மங்கையர்க்கரசி mangaiyarkkarachi
மட்டுவார் குழலி maTTuvArkuzali
மதுரமின்னாம்பிகை madhuraminnAmbikai
மரகதம் maragatham
மருவார் குழலி maruvArkuzali
மலர்க் கண்ணம்மை malarkkaNNammai
மலர்க்குழல் நாயகி malark kuzal nAyaki
மலர்மங்கை malarmangai
மலை வளர் மங்கை  malaivaLarmangai
மலையரசி malaiyarasi
மாசில்முலையாள் mAsilmulaiyAL
மாதினியாள் maadhiniyaaL
மாதுமையாள் mAdhumaiyAL
மாழையங்கண்ணி mAzaiyankaNNi
மிருது முகிழாம்பிகை mirudhu mukizAmbikai
மின்னம்மை minnammai
மின்னும் மேகலையாள் minnumEkalaiyAL
முருகு வளர் கோதை murugu vaLar kOdhai
முற்றிலாமுலையாள் muRRilaa mulaiyaaL
மென்மொழி menmozi
மை மேவு கண்ணி  maimEvumkaNNi
மையார்ந்த கண்ணி maiyArthaDankaNNi
யாழினும் மென்மொழி yAzinum menmozi
யாழைப் பழித்த மொழியாள் yAzaippaziththamoziyAL
யாழ்மொழி yAzmozi
வடிவம்மை vaDivammai
வடிவுடை நாயகி vaDivuDainAyaki
வடு வகிர் கண்ணி vaDuvagirkaNNi
வண்டமர் பூங்குழலி vaNDamar pUnkuzali
வண்டார் பூங்குழலி vaNDArpUnkuzali
வண்டார்குழலி vaNDAr kuzali
வண்டுவார் குழலி vaNDuvArkuzali
வளைக்கை நாயகி vaLaikkai nAyaki
வனமுலையாள் vanamulaiyAL
வாட் கண்ணம்மை vATkaNNammai
வார்கொண்ட முலையாள் vaarkoNDa mulaiyaaL
வாழ வந்த நாயகி vAzavandhanAyaki
வாள் நெடும் கண்ணி vALneDunkaNNi
விமலி vimali
விமலை vimalai
வெள்வளை நாயகி veLvaLainAyaki
வேத மங்கை vEdhamangai
வேயுறு தோளி vEyuRuthOLi
வேல்நெடுங்கண்ணி vElneDunkaNNi
வேற்கண்ணி vERkaNNi

You might also like