You are on page 1of 13

Sri Vishnu Sahasranamam in Tamil

www.Penmai.com

Our sincere thanks to all the members who shared the contents in Penmai. Though
the contents provided here are with good faith and free from errors, we do not warrant its
accuracy or completeness.
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்

அயவறும் அமரகள் அதிபதி ேபாற்றி;


உயவற உயநலம் உைடயவ ேபாற்றி;
மயவள மதிநலம் அருளினாய் ேபாற்றி;
பயிலும் சுடெராளி மூத்தி ேபாற்றி:
பூமகள் நாயக ேபாற்றி;

ஓைச மாமத யாைன உைதத்தவ ேபாற்றி;


அண்டக் குலத்துக் கதிபதி ேபாற்றி;
பிண்டமாய் நின்ற பிராேன ேபாற்றி;
அத்தா ேபாற்றி; அrேய ேபாற்றி;
பத்துைட யடியவக் ெகளியாய் ேபாற்றி;

அகவுயிக் கமுேத ேபாற்றி; மாயச்


சகடம் உைதத்தாய் ேபாற்றி; ஞானச்
சுடேர ேபாற்றி; ெசால்லுளாய் ேபாற்றி;
உைடயாய் ேபாற்றி; உத்தமா ேபாற்றி;
அதிகுரல் சங்கத் தழகா ேபாற்றி;

கதிேய ேபாற்றி; கrயாய் ேபாற்றி;


குறளாய் ேபாற்றி; குருமணி ேபாற்றி;
மைறயாய் ேபாற்றி; மாதவா ேபாற்றி;
அந்தண வணங்கும் தன்ைமய ேபாற்றி;
சிந்தைனக் கினியாய் ேபாற்றி; சிற்றாய

சிங்கேம ேபாற்றி; ேசேயாய் ேபாற்றி;


அங்கதி அடியாய் ேபாற்றி; அசுரகள்
நஞ்ேச ேபாற்றி; நாதா ேபாற்றி;
பஞ்சவ தூதா ேபாற்றி; பாrடம்
கீ ண்டாய் ேபாற்றி; ேகசவா ேபாற்றி;

www.Penmai.com 2
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

ந;ண்டாய் ேபாற்றி; நிமலா ேபாற்றி;


முதல்வா ேபாற்றி; முத்தா ேபாற்றி;
அழகா ேபாற்றி ; அமுேத ேபாற்றி;
கஞ்சைனக் காய்ந்த காளாய் ேபாற்றி;
அஞ்சனக் குன்ேற ேபாற்றி; அஞ்சன

வண்ணா ேபாற்றி; வள்ளேல ேபாற்றி;


அண்ணா ேபாற்றி; அண்ணேல ேபாற்றி;
அச்சுதா ேபாற்றி; அச்சேன ேபாற்றி;
அச்சுைவக் கட்டிேய ேபாற்றி; அந்தண
சிந்ைதயாய் ேபாற்றி; சீ தரா ேபாற்றி;

அந்த முதல்வா ேபாற்றி; அந்தரம்


ஆனாய் ேபாற்றி; அருவா ேபாற்றி;
வாேன தருவாய் ேபாற்றி; ேவதப்
பிராேன ேபாற்றி; பிறப்பிலி ேபாற்றி;
இராமா ேபாற்றி; இைறவா ேபாற்றி;

வக்கரன் வாய்முன் கீ ண்டவ ேபாற்றி;


அக்கா ரக்கனி ேபாற்றி; அங்கண்
நாயக ேபாற்றி; நம்பீ ேபாற்றி;
காய்சின ேவந்ேத ேபாற்றி; அங்ைக
ஆழிெகாண் டவேன ேபாற்றி; அந்தமில்
ஊழியாய் ேபாற்றி; உலப்பிலாய் ேபாற்றி;

காரணா ேபாற்றி; கள்வா ேபாற்றி;


சீ ரணா ேபாற்றி; ேகசவா ேபாற்றி;
உைரயா ெதால்புகழ் உத்தம ேபாற்றி;
அைரயா ேபாற்றி; அண்டா ேபாற்றி;
அந்தமில் ஆதியம் பகவேன ேபாற்றி;

www.Penmai.com 3
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

அந்தண அமுேத ேபாற்றி; ஆநிைர


காத்தாய் ேபாற்றி; கருமணி ேபாற்றி;
கூத்தா ேபாற்றி; குறும்பா ேபாற்றி;
ஆவலன் புைடயா மனத்தாய் ேபாற்றி;
மூவகா rயமும் திருத்துவாய் ேபாற்றி;

மூதறி வாளேன ேபாற்றி; முதுேவத


கீ தேன ேபாற்றி; ேகடிலி ேபாற்றி;
அடெபான் முடியாய் ேபாற்றி; ெமன்தளி
அடியாய் ேபாற்றி; அமலா ேபாற்றி;
அடிமூன் றிரந்தவன் ெகாண்டாய் ேபாற்றி;

கடவுேள ேபாற்றி; கண்ணாவாய் ேபாற்றி;


அரவப் பைகயூ பவேன ேபாற்றி;
குரைவ ேகாத்த கு.கா ேபாற்றி;
அலேர ேபாற்றி; அரும்ேப ேபாற்றி;
நலங்ெகாள் நாத ேபாற்றி; நான்மைற

ேதடி ஓடும் ெசல்வா ேபாற்றி;


ஆடா வமளியில் துயில்ேவாய் ேபாற்றி;
மூன்ெறழுத் தாய முதல்வா ேபாற்றி;
ேதான்றாய் ேபாற்றி; துப்பேன ேபாற்றி;
அலமும் ஆழியும் உைடயாய் ேபாற்றி;

கலந்தவக் கருளும் கருத்தாய் ேபாற்றி;


அணிவைர மாப ேபாற்றி; அrகுலம்
பணிெகாண்டைலகடல் அைடத்தாய் ேபாற்றி;
அrமுக ேபாற்றி; அந்தணா ேபாற்றி;
உரகெமல் லைணயாய் ேபாற்றி; உலகம்
தாயவ ேபாற்றி; தக்காய் ேபாற்றி;

www.Penmai.com 4
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

ஆயதம் ெகாழுந்ேத ேபாற்றி; யாக்கும்


அrநவ ேபாற்றி; அப்பேன ேபாற்றி;
கரநான் குைடயாய் ேபாற்றி; கற்பகக்
காவன நற்பல ேதாளாய் ேபாற்றி;
ஆவிைன ேமய்க்கும்வல் லாயா ேபாற்றி;

ஆலந;ள் கரும்ேப ேபாற்றி; அைலயா


ேவைல ேவவவில் வைளத்தாய் ேபாற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் ேபாற்றி;
ெசப்பம துைடயாய் ேபாற்றி; ேசந்தா
த;விைன கட்கரு தஞ்ேச ேபாற்றி;

காவல ேபாற்றி; கற்கீ ேபாற்றி;


குன்றால் மாr தடுத்தவ ேபாற்றி;
நன்ெறழில் நாரண ேபாற்றி; நந்தா
விளக்ேக ேபாற்றி; ேவதியா ேபாற்றி;
அளப்பரு ேவைலைய அைடத்தாய் ேபாற்றி;

சீ லா ேபாற்றி; ெசல்வா ேபாற்றி;


பாலா லிைலயில் துயின்றாய் ேபாற்றி;
மிக்காய் ேபாற்றி; ஒண்சுட ேபாற்றி;
சக்கரச் ெசல்வா ேபாற்றி; நலனுைட
ஒருவா ேபாற்றி; ஒண்சுட ேபாற்றி;

அருமைற தந்தாய் ேபாற்றி; ஆணிச்


ெசம்ெபான் ேமனி எந்தாய் ேபாற்றி;
எம்பிரான் ேபாற்றி; எங்ேகான் ேபாற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் ேபாற்றி;
பிறகளுக் கrய வித்தகா ேபாற்றி;

www.Penmai.com 5
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

பரமா ேபாற்றி; பதிேய ேபாற்றி;


மரகத வண்ணா ேபாற்றி; மைறவா
விrத்த விளக்ேக ேபாற்றி; மன்றில்
குரைவ பிைணந்த மாேல ேபாற்றி;
ேபாதல ெநடுமுடிப் புண்ணிய ேபாற்றி;

மாதுகந்த மாரபா ேபாற்றி; முனிவர


விழுங்கும் ேகாதிலன் கனிேய ேபாற்றி;
அழக்ெகாடி யட்டாய் ேபாற்றி; அறுவைகச்
சமயமும் அறிவரு நிைலயினாய் ேபாற்றி;
அமரக் கமுதம் ஈந்ேதாய் ேபாற்றி; ஆதி
பூதேன ேபாற்றி; புராண ேபாற்றி;
புனிதா ேபாற்றி; புலவா ேபாற்றி;
தனியா ேபாற்றி; தத்துவா ேபாற்றி;
நச்சுவா ருச்சிேமல் நிற்பாய் ேபாற்றி;

நிச்சம் நிைனவாக் கருள்வாய் ேபாற்றி;


ஆளr ேபாற்றி; ஆண்டாய் ேபாற்றி;
வாளரக்க ருக்கு நஞ்ேச ேபாற்றி;
விகிதா ேபாற்றி; வித்தகா ேபாற்றி;
உகங்கள் ெதாறுமுயி காப்பாய் ேபாற்றி;

மல்லா ேபாற்றி; மணாளா ேபாற்றி;


எல்லாப் ேபாருளும் விrத்தாய் ேபாற்றி;
ைவயந் ெதாழுமுனி ேபாற்றி; சக்கரக்
ைகயேன ேபாற்றி; கண்ணா ேபாற்றி;
குணப்பரா ேபாற்றி; ேகாளr ேபாற்றி;

அைணப்பவ கருத்தாய் ேபாற்றி; அந்தண


கற்ேப ேபாற்றி; கற்பகம் ேபாற்றி;
அற்புதா ேபாற்றி; அற்றவ கட்கரு
மருந்ேத ேபாற்றி; மருத்துவ ேபாற்றி;
இருங்ைக மதகளி ற;த்தாய் ேபாற்றி;

www.Penmai.com 6
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

உள்ளுவா உள்ளத் துைறவாய் ேபாற்றி;


ெதள்ளியா ைகெதாழும் ேதவேன ேபாற்றி;
வாமா ேபாற்றி; வாமனா ேபாற்றி;
ஆமா றறியும் பிராேன ேபாற்றி;

ஓெரழுத் ேதாருரு வானவ ேபாற்றி;


ஆெரழில் வண்ண ேபாற்றி; ஆரா
அமுேத ேபாற்றி; ஆதிந; ேபாற்றி;
கமலத் தடம்ெபருங் கண்ணா ேபாற்றி;
நண்ண லrய பிராேன ேபாற்றி;

கண்ணுதல் கூடிய அருத்தா ேபாற்றி;


ெதால்ைலயஞ் ேசாதி ேபாற்றி; ஞானம்
எல்ைலயி லாதாய் ேபாற்றி; கவிக்கு
நிைற ெபாருள் ேபாற்றி; ந;திேய ேபாற்றி;
அறந்தா னாகித் திrவாய் ேபாற்றி;

மதகளி றன்னான் ெவல்க; மதுைரப்


பதியினன் ெவல்க; பத்தராவி ெவல்க;
அசுர கூற்றம் ெவல்க; மணித்ேத
விசயற் கூந்தான் ெவல்க; யேசாைததன்
சிங்கம் ெவல்க; சிைலயாளன் ெவல்க;

ெசங்கதி முடியான் ெவல்க; அடலாழிப்


பிரானவன் ெவல்க; பீடுைடயான் ெவல்க;
இராவ ணாந்தகன் ெவல்க;அந்தமில்
புகழான் ெவல்க;புதுனலுருவன் ெவல்க;
திகழும் பவளத் ெதாளியான் ெவல்க;

www.Penmai.com 7
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

அந்தமிழ் இன்பப் பாவினன் ெவல்க;


இந்திரன் சிறுவன்ேத முன்னின்றான் ெவல்க;
ஆநிைர ேமய்த்தான் ெவல்க;ைவத்த
மாநிதி ெவல்க;மண் ணிரந்தான் ெவல்க;
மத்த மாமைல தாங்கீ ெவல்க;

சித்திரத் ேதவலான் ெவல்க;சீ ற்றம்


இல்லவன் ெவல்க;இழுதுண்டான் ெவல்க;
மல்லைர யட்டான் ெவல்க;மாசறு
ேசாத; ெவல்க;சுடவிடு கமலப்
பாதன் ெவல்க;பகலாளன் ெவல்க;

படிக்ேக ழில்லாப் ெபருமான் ெவல்க;


இடிக்குர லினவிைட யடத்தான் ெவல்க;
அரட்டன் ெவல்க;அrயுருவன் ெவல்க;
இரட்ைட மருதம் இறுத்தான் ெவல்க;
வாணன் தடந்ேதாள் துணித்தான் ெவல்க;

ஓணத்தான் ெவல்க;உந்தியில் அயைனப்


பைடத்தான் ெவல்க; பருவைரயாற் கடைல
அைடத்தான் ெவல்க; ஆழிசங்கு வாழ்வில்
தண்டா திப்பல் பைடயான் ெவல்க;
அண்டேமா டகலிடம் அளந்தான் ெவல்க;

அrயுரு வாகி யந்தியம் ேபாதில்


அrைய யழித்தவன் ெவல்க; அமர
பிதற்றும் குணங்ெகழு ெகாள்ைகயன் ெவல்க;
மதியுைட அரற்கும் மலமகள் தனக்கும்
கூறு ெகாடுத்தருள் உடம்பன் ெவல்க;

www.Penmai.com 8
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

ஏறும் இருஞ்சிைறப்புட் ெகாடியான் ெவல்க;


ஒத்தா மிக்கா இல்லவன் ெவல்க;
பத்திரா காரன் ெவல்க;பழமைற
ேதடியுங் காணாச் ெசல்வன் ெவல்க;
ஆடும் கருளக் ெகாடியான் ெவல்க;

அைடந்தாக் கணியன் ெவல்க;கடைலக்


கைடந்தான் ெவல்க;கட்கினியான் ெவல்க;
காண்டற் கrயவன் ெவல்க;புள்வாய்
கீ ண்டான் ெவல்க;ேகடிலான் ெவல்க;
ைகயில் ந;ளுகிப் பைடயான் ெவல்க;

ைவயம் அளந்தான் ெவல்க;யாைவயும்


ஆனான் ெவல்க;அமுதுண்டான் ெவல்க;
ஊனா ராழிசங் குத்தமன் ெவல்க;
அவலம் கைளவான் ெவல்க; என்றானும்
அவுணக் கிரக்கம் இலாதான் ெவல்க;

அறவ னாயகன் ெவல்க;மனத்து


அறமுைட ேயாகதி ெவல்க;அறுசுைவ
அடிசில் ெவல்க;ஆதிப்பிரான் ெவல்க;
வடிசங்கு ெகாண்டான் ெவல்க;வண்புகழ்
நாரணன் ெவல்க;நாயகன் ெவல்க;

ஆர மாபன் ெவல்க;அண்ட
தங்ேகான் ெவல்க;தம்பிரான் ெவல்க;
சங்கமிடந்தான் ெவல்க;சனகன்
மருமகன் ெவல்க;மதுசூதன் ெவல்க;
உருவு க்கrய ஒளிவணன் ெவல்க;
எங்கும் பரந்த தனிமுகில் ெவல்க

www.Penmai.com 9
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

நங்கள் நாதன் ெவல்க;நல்விைனக்கு


இன்னமுது ெவல்க;ஏழிைச ெவல்க;
பிள்ைள மணாளன் ெவல்க;வலத்துப்
பிைறச்சைட யாைன ைவத்தவன் ெவல்க;
நிைறஞா னத்ெதாரு மூத்தி ெவல்க;

அைலகடற் கைரவற்
; றிருந்தான் ெவல்க;
சிைலயால் மராமரம் சிைதத்தான் ெவல்க;
அனந்த சயனன் ெவல்க;இலங்ைகையச்
சினந்தனால் ெசற்ற ேகாமகன் ெவல்க;

ஆய்ப்பாடி நம்பி ெவல்க;நஞ்சுகால்


பாப்பைணப் பள்ளி ேமவினான் ெவல்க;
உலகளிப் பானடி நிமித்தான் ெவல்க;
உலகமூன் றுைடயான் ெவல்க;உறங்குவான்
ேபால ேயாகுெசய் ெபருமான் ெவல்க;

காலசக் கரத்தான் ெவல்க;காலேநமி


காலன் ெவல்க; காமரூபி ெவல்க;
பால்மதிக் கிட த;த்தவன் ெவல்க;
பிறப்ப றுக்கும் பிரானவன் ெவல்க;
மைறப்ெப ரும்ெபாருள் ெவல்க; மனனுண
அளவிலன் ெவல்க;அண்டவாணன் ெவல்க;

வளெராளி யீசன் ெவல்க;வருநல்


ெதால்கதி ெவல்க;தூெமாழியான் ெவல்க;
ெசல்வமல்கு சீ ரான் ெவல்க;ெசற்றாக்கு
ெவப்பம் ெகாடுக்கும் விமலன் ெவல்க;
ைவப்ேப ெவல்க;மருந்ேத ெவல்க;

www.Penmai.com 10
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

வியலிட முண்டான் ெவல்க;நமன் தமக்கு


அயர வாங்கரு நஞ்சன் ெவல்க;
ஆய்மகள் அன்பன் ெவல்க;வஞ்சப்
ேபய்மகள் துஞ்சநஞ் சுண்டான் ெவல்க;
அழகியான் ெவல்க;அலங்காரன் ெவல்க;

தழைலந் ேதாம்பி ெவல்க; தக்கைணக்கு


மிக்கான் ெவல்க;விண்ணவ ேகான் ெவல்க;
திக்குநிைற புகழான் ெவல்க;திருவாழ்
மாபன் ெவல்க;மதுரவாறு ெவல்க;
காமலி வண்ணன் ெவல்க;குவலயத்
ேதாெதாழு ேதத்தும் ஆதி ெவல்க;

ெசங்கமல நாபன் ெவல்க;நரங்கலந்த


சிங்கம் ெவல்க;சிந்ைத தன்னுள்
ந;ங்காதிருந்த திருேவ ெவல்க;
ேதங்ேகாதந; உருவன் ெவல்க;
பிள்ைளயரசு ெவல்க;பிள்ைளப்பிரான் ெவல்க;

ெவள்ளியான் ெவல்க;ேவதமயன் ெவல்க;


ேவல்ேவந் தபைக கடிந்ேதான் ெவல்க;
ஆல்ேமல் வளந்தான் ெவல்க;ஆழி
வலவன் ெவல்க;வாயழகன் ெவல்க;
நிலமுன மிடந்தான் ெவல்க;ந;லச்
சுடவிடி ேமனி யம்மான் ெவல்க;

அடியாக் ெகன்ைன ஆட் படுத்ேதான் ெவல்க;


பாரதம் ெபாருேதான் ெவல்க;பாரளந்த
ேபரரசு ெவல்க;ெபற்றமாளி ெவல்க;
காைள யாய்க் கன்று ேமய்த்தான் ெவல்க;
ேகளிைண ஒன்றும் இலாதான் ெவல்க;

www.Penmai.com 11
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

ேவதத்து அமுதமும் பயனும் ெவல்க;


ேவத முதல்வன் ெவல்க;ேவதத்தின்
சுைவப் பயன் ெவல்க;சுடரான் ெவல்க;
நவின்ேறத்த வல்லா நாதன் ெவல்க;
ஆதி மூத்த; ெவல்க;அந்தியம்
ேபாதில் அவுணனுடல் பிளந்தான் ெவல்க;

ஆைமயும் ஆனவன் ெவல்க; துளவுேச


தாமந;ண் முடியன் ெவல்க;தனிப்ெபரு
மூத்தி ெவல்க; முண்டியான் சாபம்
த;த்தான் ெவல்க;ெதய்வம் ெவல்க;

வைளவணற் கிைளயவன் ெவல்க;தயிெராடு


அைளெவெணய் உண்டான் ெவல்க;ெமய்ந்நலம்
தருவான் ெவல்க;சாமமா ேமனி
உருவான் ெவல்க;உய்யவுலகு பைடத்து
உண்டமணி வயிறன் ெவல்க; அண்டமாய்

எண்டிைசக் குமாதி ெவல்க;அண்டமாண்


டிருப்பான் ெவல்க;இருங்ைகம் மாவின்
மருப்ெபாசித் திட்டான் ெவல்க;மரெமய்த
திறலான் ெவல்க;த;மனத் தரக்க
திறைல யழித்தான் ெவல்க;திருவின்

மணாளன் ெவல்க;மண்ணுயிக் ெகல்லாம்


கணாளன் ெவல்க;மண்ணழகன் ெவல்க;
ைகெயடு கால்ெசய்ய பிரான் ெவல்க;
ைவகுந்த நாதன் ெவல்க; ைவகுந்தச்
ெசல்வன் ெவல்க;ெசங்கணான் ெவல்க;

ெதால்விைனத் துயைரத் துைடப்பான் ெவல்க;


கூரா ராழிப் பைடயவன் ெவல்க;
காேரழ் கடேலழ் மைலேய ழுலகும்

www.Penmai.com 12
Sri Vishnu Sahasranamam
Lyrics in Tamil

www.Penmai.com

உண்டும்ஆ ராத வயிற்றன் ெவல்க;


ெதாண்ட ெநஞ்சில் உைறவான் ெவல்க;

ெகாைடபுகழ் எல்ைல யிலாதான் ெவல்க;


குடமாடு கூத்தன் ெவல்க;குவைள
மலவணன் ெவல்க;மண்ெகாண்டான் ெவல்க;
புலம்புசீ ப் பூமி யளந்தவன் ெவல்க;
உலகுண்ட வாயன் ெவல்க;ஊழிேயழ்
உலகுண் டுமிழ்ந்த ஒருவன் ெவல்க;

முப்பத்து மூவ அமரக்கு முன்ெசன்று


கப்பம் தவிக்கும் கலிேய ெவல்க;
கடல்படா அமுேத ெவல்க;அம்ெபானின்
சுடேர ெவல்க;நற் ேசாத; ெவல்க;
அமர முழுமுதல் ெவல்க;அமரக்கு
அமுதம் ஊட்டிய அப்பன் ெவல்க;

அமரக் கrயான் ெவல்க;ெபாதிசுைவ


அமுதம் ெவல்க;அறமுதல்வன் ெவல்க;
அயைன யீன்றவன் ெவல்க;ஆலினிைலத்
துயின் றவன் ெவல்க;துவைரக்ேகான் ெவல்க;
அரக்க னூக்கழல் இட்டவன் ெவல்க;

இருக்கினில் இன்னிைச யானான் ெவல்க;


விழுக்ைகயாளன் ெவல்க;துளவம்
தைழக்கும் மாபன் ெவல்க;அளத்தற்கு
அrயவன் ெவல்க;அேயாத்தி யுளாக்கு
உrயவன் ெவல்க;உயிரளிப்பான் ெவல்க
ஏழுல குக்குயி ெவல்க;ஆற்றல்
ஆழியங் ைகயம ெபருமான் ெவல்க;

ஓம் நேமா நாராயணாய ஓம் நேமா நேமா

www.Penmai.com 13

You might also like