You are on page 1of 2

பாயா கமுண்டிங் தமிழ்ப்பள்ளி

06010 ஜித்ரா, கெடா.

அறிவியல் ஆண்டு 3

பெயர் : ___________________________ திகதி: ____________________

தலைப்பு: காடியா? காரமா? நடுமையா?

1.உணவுப் பொருள்களின் 6 சுவைகளை எழுதுக.

a.__________________ b.___________________ c.____________

d.__________________ e.___________________ f._____________

2.உணவுப் பொருள்களின் சுவையைக் கண்டறிய எந்தப் புலனைப்


பயன்படுத்த வேண்டும்?

3.___________________ தாளைக் கொண்டு பொருள்களின் இரசாயனத்


தன்மைகளைக் கண்டறியலாம்.

4._____________________________,___________________ சாறைக்கொண்டும்
பொருள்களின் இரசாயனத் தன்மைகளைக் கண்டறியலாம்.

5.இரசாயனத் தன்மைகேற்ப பொருள்களை எழுதவும்.

காடித்தனமை காரத்தன்மை நடுமைத்தன்மை

6.நீல நிற லிட்மஸ் தாள் சிவப்பு நிறத்திற்கு மாறினால் அப்பொருள் என்ன


தன்மைக் கொண்டது?
7.சிவப்பு நிற லிட்மஸ் தாள் நீல நிறத்திற்கு மாறினால் அப்பொருள் என்ன
தன்மைக் கொண்டது?

8.நீலம் மற்றும் சிவப்பு நிற லிட்மஸ் தாளில் எந்தவொரு மாற்றமும்


ஏற்படவில்லை என்றால் அப்பொருள் எத்தன்மையைக் கொண்டதாகும்?

9.காடித்தன்மையைக் கொண்ட பொருள் ______________ சுவையைக்


கொண்டிருக்கும்.

10.காரத்தன்மைக் கொண்ட பொருள் ________________ சுவையைக்


கொண்டிருக்கும்.

11.

0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

மேலே உள்ள குறியீடு pH காடி,கார மற்றும் நடுமையைக் குறிக்கும் தர


அளவையாகும்.அவற்றின் இரசாயனத் தன்மைக்கேற்ப வண்ணம் தீட்டி
இரசாயனத் தன்மையை எழுதவும். ( பாடநூல் பக்கம் 103-ஐ பார்க்கவும்)

You might also like