You are on page 1of 6

என்ன காரணத்தால் ஒரு வியாதி வந்தது என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து

கண்டுபிடிப்பதற்கு முன்னால் ைருந்துகமை சகாடுத்ததா பத்தியம் இருக்கச்


சொல்லிதயா அந்த வியாதிமய குணப்படுத்த முடியாது. நம் உடலில் ஏற்படும்
அமனத்து தநாய்களுக்கும் நைது தவறான வாழ்க்மகமுமற தான் காரணம் என்பதத
ஆராய்ச்சியின் முடிவாகும். எனதவ நைது வாழ்க்மக முமறயில் சில எளிய
ைாற்றங்கமை சகாண்டுவருவதன் மூலைாகதவ இத்தமகய தநாய்கமை /
உபத்திரவங்கமை நிரந்தரைாக குணப்படுத்த முடியும்.

அப்படி ைருந்தத கண்டுபிடிக்காத வியாதிகளுக்கு ஆங்கில ைருந்து சகாடுத்தாதலா


பத்தியம் இருக்கச் சொன்னாதலா தநாயாளிக்கு அந்த வியாதி சைன்தைலும்
தீவிரைமடயும் வாய்ப்பு அதிகைாக உள்ைது. அப்படி சகாடுக்கப்படும் ஆங்கில
ைருந்துகைால் பலவிதைான பக்கவிமைவுகளும் எதிர்ைமற விமைவுகளும், சில
தநரங்களில் ைரணங்களும் கூட அந்த தநாயாளிக்கு ஏற்பட வாய்ப்புள்ைது.

தநாயால் வாடும் ைக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும்


காக்கப்பட தவண்டும் என்பதற்காக நைது அரொங்கம், ஆங்கில ைருத்துவத்தால்
குணப்படுத்த முடியாத தநாய்கள் சைாத்தம் 51 என்று தைற்சொன்ன ெட்டத்தில்
"செட்யூல் - J" எனும் பிரிவின் கீழ் இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்து
கண்டுபிடிக்கப்படாத வியாதிகமைப் பட்டியலிட்டுள்ைது. இந்த 51 வியாதிகமையும்
ஆங்கில ைருத்துவர்கள் எவரும் தங்கள் ைருந்துகைால், குணப்படுத்த முடியும் என்தறா,
குணப்படுத்திக் காட்டுகிதறன் என்தறா கூறுவது ெட்டப்படி குற்றைாகும் என்று
எச்ெரிக்கிறது.

இந்த ெட்டத்தின் முக்கியத்துவம் கருதி இதன் நகமல யார் தவண்டுைானாலும்


பதிவிறக்கம் செய்யும் வமகயில் நம் இந்திய அரொங்கம் வழிவகுத்துள்ைது. இந்த ெட்ட
நகமல பதிவிறக்கம் செய்யது பார்க்க கீதே சகாடுத்துள்ை லிங்க்மக கிளிக் செய்யவும்.

http://www.cdsco.nic.in/writereaddata/drugs&cosmeticact.pdf

or visit
http://www.cdsco.nic.in/forms/contentpage1.aspx?lid=1888
அல்லது google.com இல் "Drugs and Cosmetics Act, 1940" என்று ததடவும். அதில்
முதல் முடிதவ அந்த நகலாகதான் இருக்கும். அமத பதிவிறக்கம் செய்து "Schedule J"
என்று ததடினால் கிமடக்கும்.
"Search Drugs & Cosmetic Act 1940 in google.com

First result will this pdf file and Search for "Schedule J" you will find the list.

அல்லது சதாடந்து இந்த பதிமவ வாசிக்கவும். அமனவரின் நலன் கருதி


தநாய்களின் சபயர் தமிோக்கம் செய்யப்பட்டுள்ைது.

Drugs and Cosmetics Act, 1940

Schedule J
ைருந்துகள் ைற்றும் அேகு ொதனங்கள் ெட்டம்’ 1940

செட்யூல் - ‘J’

“Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of
51 disease and ailments (by whatever name described) which a drug may not
purport to prevent or cure or make claims to prevent or cure”

‘ைருந்துகள் ைற்றும் அேகு ொதனங்கள் ெட்டம்’ 1940 ல் இயற்றப்பட்டு


பின்னர் 1945, 1995 ல் திருத்தியமைக்கப்பட்டுள்ைது. இந்த ெட்டத்தில் செட்யூல்
- ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வமக ஆங்கில ைருத்துவத்தின் வியாதிகள்
எழுதப்பட்டுள்ைன. இந்த வியாதிகள் ஆங்கில ைருத்துவத்தின் ைருந்துகமைக் சகாண்டு
குணப்படுத்த முடியும்!’ என்தறா, ‘ைருந்துகமைக் சகாண்டு குணப்படுத்திக்
காட்டுகிதறன்!’ என்தறா கூறுதல் கூடாது என்று எச்ெரிக்கிறது.

Rule 106

Diseases which a drug may not purport to prevent or cure.

(1) No drug may purport or claim to prevent or cure or may convey to the intending user
thereof any idea that it may prevent or cure one or more of the diseases or ailments
specified in Schedule J.

(2) No drug may purport or claim to procure or assist to procure, or may convey to the
intending user thereof any idea that it may procure or assist to procure, miscarriage in
women.

[ * * * Omitted as per G.O.I. Notification No. GSR 462(E) dt 22.6.1982.]


Schedule J

Diseases and ailments (by whatever name described) which a drug may not
purport to prevent or cure or make claims to prevent or cure.

செட்யூல் J-யில் வமரயறுக்கப்பட்டுள்ை 51 தநாய்களில் விவரம் வருைாறு.


1. AIDS
எய்ட்ஸ்

2. Angina Pectoris (Chest Pain)


சநஞ்சுவலி

3. Appendicitis
‘அப்சபண்டிமைட்டிஸ்’ என்னும் குடல் வால் தநாய்

4. Arteriosclerosis (Block in Heart vessels)


இருதய இரத்தக் குோய்களில் அமடப்பு

5. Baldness
தமல வழுக்மக

6. Blindness
கண்பார்மவயற்ற நிமல

7. Bronchial Asthma
ஆஸ்துைா

8. Cancer and Benign tumour (Cysts to Cancer tumors in body)


உடலில் ததான்றும் கட்டிகள் முதலாக புற்றுதநாய் வமர

9. Cataract
கண்புமர

10. Change in colour of the hair and growth of new hair (Hair growth and grey hair removal)
தமலமுடி வைர, நமரமய அகற்ற

11. Change of Foetal sex by drugs (Changing the foetus to male or female)
கருவில் வைரும் குேந்மதமய ஆணாகதவா, சபண்ணாகதவா ைாற்றுதவாம் என்று கூறுவது

12. Congenital malformations


பிறவிக் தகாைாறுகள்

13. Deafness
காது தகைாமை
14. Diabetes (Sugar Complaint)
நீரிழிவு தநாய் (ெர்க்கமர தநாய்)

15. Diseases and disorders of uterus. (All diseases related to uterus)


கர்ப்பப்மப ெம்பந்தைான அமனத்துக் தகாைாறுகள்

16. Epileptic -fits and psychiatric disorders (Epilepsy and all mental diseases)
வலிப்பு தநாய் - ைன தநாய்கள் அமனத்தும்

17. Encephalitis (Brain Fever)


மூமைக்காய்ச்ெல்

18. Fairness of the skin (Changing the black skin to fair Colour)
உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்

19. Form, Structure of breast (Development of breast)


ைார்பக வைர்ச்சிக்கு

20. Gangrene
புமரதயாடிய புண்

21. Genetic disorders (DNA related diseases)


ைரபணு தநாய்கள்

22. Glaucoma (Eye disease)


க்ைாதகாைா எனும் கண்வலி தநாய்

23. Goitre (Thyroid)


கழுத்து (மதராய்டு) வீக்கம்

24. Hernia
செர்னியா எனும் குடலிறக்க தநாய்

25. High/low Blood Pressure (Hypo and hyper blood pressure)


அதிக ைற்றும் குமறவான இரத்த அழுத்தம்

26. Hydrocele
விமர வீக்கம்

27. Insanity (Madness)


மபத்தியம்

28. Increase in brain capacity and improvement of memory


(Absent-mindedness and improving it)
ஞாபக ைறதி, ஞாபக ெக்திமய அபிவிருத்தி செய்ய
29. Improvement in height of children/adults (To raise the height of children)
குேந்மதயின் உயரத்மதக் கூட்ட

30. Improvement in size and shape of the sexual organ and in duration of sexual
Performance (Prolong the size and stamina of penis)
ஆண் உறுப்பு வைர்ச்சி, வீரியம்

31. Improvement in the strength of the natural teeth (Treatment for protecting the teeth by
calcium drugs)
பற்கமை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் ைருந்துகள் மூலைாக மவத்தியம் பார்ப்பது

32. Improvement in vision (Common eye diseases long sight, short sight)
ொதாரணைாக ஏற்படும் கண்பார்மவக் குமறபாடுகள் கிட்டப்பார்மவ, தூரப்பார்மவ

33. Jaundice/Hepatitis/Liver disorders


(Yellow fever, hepatitis and all diseases related to liver)
ைஞ்ெள் காைாமல, கல்லீரல் ைர்ை தநாய் (செபமடட்டிஸ்), ைற்றும் கல்லீரல் ெம்பந்தப்பட்ட
அமனத்து தநாய்களும்

34. Leukaemia (Blood cancer)


இரத்தப் புற்றுதநரய்

35. Leucoderma
சவண் குஷ்டம்

36. Maintenance or improvement of the capacity of the human being for sexual pleasure.
(Increasing stamina while intercourse)
உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்

37. Mental retardation, subnormalities and growth (Less brain development)


மூமை வைர்ச்சிக்குமறவு

38. Myocardial infarction (Heart attack)


ைாரமடப்பு தநாய்

39. Obesity (Obese to slim)


குண்டான உடம்பு சைலிய

40. Paralysis
பக்க வாதம்

41. Parkinsonism (Neurotic diseases – sympathetic)


உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க தநாய்

42. Piles and Fistulae (Piles and haemorrhoid)


மூல தநாய் ைற்றும் பவுத்திரம்
43. Power to rejuvenate (Regaining youthfulness)
வாலிப ெக்திமய மீட்க

44. Premature ageing (Elderly appearance in youth)


குமறந்த வயதில் முதிர்ச்சியமடந்த ததாற்றம்

45. Premature greying of hair (Grey hairs in youth)


குமறந்த வயதில் தமல நமர

46. Rheumatic Heart Diseases


ரூைாட்டிக் இருதய தநாய்

47. Sexual Impotence, Premature ejaculation and spermatorrhoea


(Male impotency fast semen discharge)
ஆண்மைக்குமறவு, விமரவில் ஸ்கலிதம்

48. Spondylitis (Cervical and pains of lumbar spondylosis)


கழுத்து வலி ைற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அமனத்து வலிகளும்

49. Stammering
திக்குவாய்

50. Stones in gall-bladder, kidney, bladder (Kidneys, Gall bladder and Urinary bladder stones)
சிறுநீரகக் கற்கள், பித்தப்மப கற்கள், சிறுநீர்ப்மப கற்கள்

51. Varicose Veins


காலில் இரத்த நாைங்கள் வீக்கம் அமடந்து புமடத்துக் காணப்படுதல்.

 Subs by GOI Notification No. G.S.R. 21(E) dt 11.1.1996.

Ref.

 The Drugs And Cosmetics Act, 1940 And The Drugs And Cosmetics Rules, 1945 as
corrected up to the 30th April, 2003 (Page No. 444 under Schedule J)

இந்தப் பட்டியலில் உள்ை தநாய்களுக்கு ஸ்சபெலிஸ்டுகள் (சிறப்பு ைருத்துவர்கள்)


என்று கூற கூடாது. காரணம் ஸ்சபெலிஸ்டுகள் என்ற அமடசைாழி ஆங்கில
ைருந்துக்கமை சகாண்டு அந்த வியாதிமய குணப்படுத்த முடியும் என்ற எண்ணத்மத
(ைாமயமய) படித்த / படிக்காத பாைர ைக்களிடம் உருவாக்கும். எனதவ
ைருத்துவைமனகளில் காணப்படும் தபார்டுகளில் உள்ை இந்த அமடசைாழிகமை
கண்டு யாரும் ஏைார்ந்து விடாதீர்கள்.

You might also like