You are on page 1of 2

என் பெயர் _______________________________, நான் தேசிய வகை

சிம்ொங் லீமா ேமிழ்ப்ெள்ளியில் ெயில்ைிதேன். நான் _________________


அைகவ எய்ேிய மாணவன்/ மாணவி ஆதவன். அன்ெிற்ைினிய
நடுவர்ைதள, இன்று நான் உங்ைள் முன்,
சாதிக்கப் பிறந்தவர்கள் தமிழர்கள்
எனும் ேகலப்ெில் எனது வாேத்கே முன்கவக்ை விரும்புைிதேன்.

எகன பெற்ேத் ோய் வாழ்ை; ோய் ேந்ே ேமிழ் வாழ்ை; ேமித ாடு யாவரும்
வாழ்ை; வளர்ை. எந்ேன் ெகைப்ெிகன மேிப்ெீடு பசய்ய ேயாராய்
வீற்ேிருக்கும் ைணம் பொருந்ேிய நீேிமான்ைதள, அருகம
ொர்கவயாளர்ைதள உங்ைள் அகனவருக்கும் எந்ேன் பசந்ேமிழ்
வணக்ைத்கேச் சமர்ப்ெிக்ைின்தேன். வணக்ைம்.
சாேிக்ைப் ெிேந்ேவர்ைள் ேமி ர்ைள்..ஆம். யார் அந்ேத் ேமி ர்ைள்?
இன்று ேமி ர் என்ே பெயர் சுமந்து பைாண்டு உலைில் ெல ொைங்ைளில்
வாழ்ந்து பைாண்டிருப்ெவர்ைள் ேமி ர்ைளா? தைட்ைப்ெை தவண்டிய
தைள்வி மட்டுமல்ல, கூர்ந்து தயாசிக்ை தவண்டிய தைள்வியும் கூை!
ஒரு ைாலத்ேில் உலைிற்தை நாைரிைத்கேயும் வாழ்க்கைப் ெண்ொட்கையும்
ைற்றுத் ேந்ே இனம். நம் ேமி ினம். அேிவியல், ைகல, வாணிைம், சமயம்
என்று எல்லாத் துகேைளிலும் உலைிற்தை வ ிைாட்டியாைவும்
முன்தனாடியாைவும் இருந்ே இனம். ேமி ர் மரெில் தோன்ேிய அேிஞர்ைள்,
ஞானிைள், சமயக் குரவர்ைள்,பொருளாோர நிபுணர்ைள், என்று எல்லாத்
துகே வல்லுநர்ைகளயும் ைண்ை ஒதர இனம் நம் ேமிழ் இனம்ோன்.
உலகைதய ஆண்ை இனம். இகவ யாவும் பவறும் ைட்டுக் ைகே அல்ல!
உண்கம; தெருண்கம. நம்புங்ைள்! அந்ே மாபெரும் இனத்ேின் ஒதர
வாரிசு நாம்ோன்.
அகவதயார்ைதள,
இன்கேய நிகலயிலும் உலைில் ெல ேமி ர்ைள் சாேகன
ெகைத்துக்பைாண்டுோன் இருக்ைிோர்ைள். ெல தநாெல் ெரிசுைகள
பவன்ேவர்ைள் ேமி ர்ைள். மூகளக்கு அேிைமாை தவகல பைாடுக்கும்
விகளயாட்ைான சதுரங்ை விகளயாட்டில் உலைின் ேகலசிேந்ே வீரராைத்
ேிைழ்ெவர் ேமி ரான விசுவநாேன் ஆனந்ேனாகும். உலைின் ேன்னிைரற்ே
ைணிே தமகேயாை ஏற்றுக் பைாள்ளப்ெட்ைவர் இராமனுஜம். அவரும் ஒரு
ேமி ர் என்ெேில் நாம் பெருகம பைாள்ள தவண்டும். இச்சான்றும் நாம்
எல்லாத் துகேைளிலும் சிேந்ேவர்ைள் என்தே புலப்ெடுத்துைிேது.
இது மட்டுமா... மேச் சார்ெற்று எக்ைாலத்ேிற்கும் பொருந்தும்
‘ேிருக்குேள்’ என்ே பொதுமகேகய உலைிற்குத் ேந்ே ேிருவள்ளுவரும்
ேமி ர்ோன். தமலும் விண்பவளி ஆராய்ச்சியிலும் ஏவுைகண
உருவாக்ைத்ேிலும் இந்ேியாகவ உலைிற்கு அகையாளம் ைாட்டியவர்
அேிவியல் தமகே அப்துல் ைலாம் ஐயா அவர்ைளும் நம் வம்சாவ ியில்
வந்ேவர் ோன் என்று கூறுகையில் , சாேிக்ைப் ெிேந்ேவர்ைள் ேமி ர்ைதள
என்று பெருகமப்ெை கவக்ைின்ேது.
சகெதயார்ைதள,
வாழ்க்கையில் யாகர நாம் முன்மாேிரியாைக் பைாண்டிருக்ைிதோதமா,
அது தொலதவ நமது வாழ்வும் அகமயும். அேற்தைற்ேவாதே நமது
முன்தனற்ேத்ேின் எல்கலயும் அகமயும். இன்கேய ேமி ர்ைள், பவற்ேி
பெற்ே ேமி ர்ைகள முன்மாேிரியாைக் பைாள்ள தவண்டும். அேற்ைாை
அவர்ைள் உக த்ே உக ப்கெப் ெின்ெற்ே தவண்டும். அவர்ைளின் வ ிப்
ொகேயானது, நம்கம சரியான ேிகசகய தநாக்ைி அக த்துச் பசல்லும்.
அவர்ைளின் வ ிைாட்டியானது நமது சாேகனக்கு வ ிவகுக்கும்.
நிகேவாை ேமி ர் என்ே பெயர் சுமந்து பைாண்டு இருந்ோல் மட்டும்
தொோது. அவர்ைள் பெற்ே ஞானத்கே நாமும் அகைந்து, உலகை பவல்ல
தவண்டும். அேற்ைான எல்லாத் ேகுேியும் நாம் பெற்ேிருக்ைிதோம்.
அேற்குத் தேகவ முயற்சிோன். “நூறு இகளஞர்ைகளக் பைாடுங்ைள்
நாட்கைதய மாற்ேிக்ைாட்டுைிதேன்” என்று கூேிய ஒரு ேமி ரான
விதவைானந்ேகரப் தொல ேகல நிமிர்ந்து நில்லுங்ைள்.
சாேிக்ைப் ெிேந்ேவர்ைள் ேமி ர்ைள் என நம்புங்ைள்.
பவற்ேி நமோைட்டும். விகைபெறுைின்தேன் நன்ேி.

ஆக்ைம்,
ஆசிரிகய மூ.மஞ்சுளா
தேசிய வகை சிம்ொங் லீமா
ேமிழ்ப்ெள்ளி./2021

You might also like