You are on page 1of 33

வம பீரங்கி

எண் ெபாருள் பாடல் எண்

1. வமங்களின் இருப்பிடம் 7
2. கண்டத்தின் ேமலுள்ள வமங்கள் 8
3. உந்திமுதல் கண்டம் வைர வமங்கள் 12
4. நாபிமுதல் மூலம் வைர வமங்கள் 16
5. ைகயிலுள்ள வமங்கள் 17
6. காலிலுள்ள வமங்கள் 18
7. ெகாண்ைடக்ெகால்லி 20
8. சீறும்ெகால்லி 21
9. பிடr வமம் 21
10. சருதி வமம் 22
11. ெபாச்ைசக் காலம் 22
12. குற்றிக்காலம் 23
13. ெசவிக்குற்றிக் காலம் 23
14. ெபாய்ைக காலம் 24
15. நட்சத்திரக்காலம் 24
16. காம்பூr காலம் 25
17. வலமூத்தி காலம் 25
18. அண்ணான் காலம் 26
19. திலத காலம் 26
20. மின்ெவட்டி காலம் 27
21. மந்திர காலம் 28
22. ேநம வமம் 28
23. பட்சி வமம் 29
24. கண்ணாடிக்காலம் 29
25. பால வமம் 30
26. ேகாண வமம் 30
27. உதிர காலம் 31
28. ஒட்டு வமம் 31
29. உறக்கக் காலம் 32
30. சங்குதிr காலம் 32
31. சுைம வமம் 33
32. அடங்கல் 34
33. ைதலம் 35
34. காக்கட்ைட காலம் 37
35. கதி வமம் 37
36. கதிகாம வமம் 38
37. புத்தி வமம் 38
38. சத்தி வமம் 39
39. திவைள வமம் 40
40. ஏந்திக்காலம் 41
41. பிறதாைர காலம் 41
42. எழுத்து வமம் 42
43. தூசிக வமம் 42
44. அனுமா வமம் 43
45. கூம்பு வமம் 44
46. ேந வமம் 45
47. பன்றி வமம் 46
48. முண்ெடல்லு வமம் 47
49. அடப்பக்காலம் 47
50. அத்தி சுருக்கி 48
51. முன்சுருதி வமம் 49
52. பின்சுருதி வமம் 50
53. பள்ைள வமம் 50
54. உடல்சுளுக்கி வமம் 51
55. தும்மிக் காலம் 52
56. ைக காலம் 53
57. சடப்பிற காலம் 53
58. கிளிப்பிற காலம் 54
59. கிளிேமக வமம் 54
60. பூணூல் காலம் 55
61. நட்ெடல்லு வமம் 57
62. கச்ைச வமம் 57
63. ைக கூட்டு காலம் 58
64. வாய்வு காலம் 58
65. அடங்கல் 59
66. ைதலம் 61
67. மூத்திர காலம் 63
68. கல்லிைடக்காலம் 63
69. வலம்புr காலம் 64
70. இடம்புr காலம் 64
71. ெவல்லுறுமி, வல்லுறுமி 65
72. நரங்குன்றி காலம் 66
73. அணி வமம் 66
74. ஆந்ைத வமம் 67
75. அடங்கல் 68
76. எண்ெணய் 70
77. ெமாழிக்காலம் 72
78. தட்சைணக்காலம் 72
79. சூண்ேடாதாr 73
80. சுண்ேடாதr 73
81. ெவள்ைள வமம் 74
82. மணிபந்த வமம் 74
83. ஆந்த வமம் 75
84. முடக்கு வமம் 75
85. முண்டக வமம் 76
86. அைசவு வமம் 76
87. அடங்கல் 77
88. எண்ெணய் 78
89. ெவள்ைள வமம் 80
90. உப்பு குற்றிகாலம் 80
91. குண்டிைக காலம் 81
92. வித்தி வமம் 81
93. சுண்ேடாதாr வமம் 82
94. படவமம் 82
95. கண்ணு புைக காலம் 83
96. குதி வமம் 83
97. குதிைரமுக காலம் 84
98. முட்டு வமம் 85
99. உறுமி வமம் 86
100. வமத்ைதலம் 87
101. நரம்பில் குற்றம் கண்டால் 88
102. அஞ்ெசண்ெணய் ைதலம் 91
103. முடங்கள் தSர ைதலம் 95
104. ஆடாேதாைட கசாயம் 97
வம பீரங்கி
திருமுருகன் தன் பாதம் ெசன்னியிேலந்திக் ெகாண்டு
கருெவாரு நூைலயானும் காசினிதனிேல விள்ள
ெபருக நூல் ெசால்லவில்ைல ேபணிேய இந்த நூைல
பருகிய சித்தெரல்லாம் பாத்ெதன்ைன மகிழ்ந்தாைரயா. (1)

மகிழ்ந்ெதன்ைனப் புகழ்ந்த ேபாது மாமைலதன்னிற்ெசன்று


அகமகிழ் புவியின் கண்ேண யாருக்கும் அறியெவன்று
புகழ்ந்துயான் இந்தநூைல பூதலெமல்லாம் ெமய்க்க
சுகந்தமாம் பீரங்கிெயன்று ெசால்லுவா கும்பேயாேன. (2)

கும்பேயான் ெசான்னேபாது குணமுள்ள குமரேவலும்


அம்பரக்கல்லால் இங்கு யாருக்கும் ஆகாெதன்று
தம்பமாம் பீரங்கி நூைல தானுேம கண்ெடடுத்து
எம்ெபருமானுக்ெகன்று இணங்கி நூல் எடுத்துைவத்தா. (3)

ைவத்தேதா நூைலத்தானும் மாதவன் பாத்தேபாது


இத்திைசெயாருவன் காண இந்த நூல் ெகாடுக்கமாட்டா
சித்தக்கும் நமக்குமல்லால் ெசால்ல ஓ சுருதி மாக்கம்
பக்தருக்காகுெமன்றால் பாவிேயாக்காகாெதன்ேற. (4)

என்றேதா நூைலத் தானும் இவெரல்லாம் ஒன்றுகூடி


மன்றினில் மனித தன்ேமல் வருவமங்கள் தSக்க
கன்றினில் சுரபி ேபால காலங்கள் அதிேல கண்டு
ெசன்றவ இளக்குமாக்கம் ெசய்ைகயும் ெசப்புேவேன. (5)

ெசப்புேவன் பீரங்கி நூைல ெஜகதலெமல்லாம் ெமய்க்க


தப்புகள் வராவண்ணம் சத்தியமாகச் ெசால்ேவன்
இப்புவிேயாகட்ெகல்லாம் இணக்கமாய் ஈய்ந்த நூைல
அப்படியான நூைல யாருக்கும் ஆகுெமன்ேறன். (6)

வமங்களின் இருப்பிடம்
ஆகுேம வமத்தின் வைககள் எல்லாம்
அடங்குேமா பாrல் அடங்காது ெசான்ேனன்
தாகுேம வமம் ஒரு நூற்று எட்டிற்கும்
தலமதைனப் பிrத்துைரக்கும் சாபுேகளு
ஏகுேம கண்டத்தின் ேமலதாக
எழுந்தவமம் இருபத்ைதந்தும் ேகளாய்
ேபாகுேம உலகத்தில் ெபrேயாெரன்று
புகலுவா ெபாருளறியாப்புல்ல தாேம. (7)

கண்டத்தின் ேமல் உள்ள வமங்கள்

ஆெமன்ற சிரசின் நடு ெகாண்ைடக் ெகால்லி


அதின் பின்ேன ஒட்ைடயின் கீ ழ் சீறுங்ெகால்லி
ஓெமன்ற அங்குலம் நாலுக்கு கீ ழ் பிடr வமம்
உச்சியில் நின்று எண்விரலின் கீ ழ் சுருதி வமம்
ேதெமன்ற இருவிரலின் கீ ழ் ெபாற்ைசக்காலம்
தானாக ஓrைற குற்றிக்காலம்
காெமன்ற சிறு தண்டருகில் ெசவிக்குற்றிக் காலம்
கனமான இரண்டிைற ேமல் ெபாய்ைக காலம். (8)

காலமாம் கைடவிழியின் கீ ழ் நட்சத்திரகாலம்


காலமதன் கீ ழ் இரண்டிைறயில் காம்பூrக்காலம்
காலமதின் வலத்திைற மூன்றில் மூத்தி காலம்
காலமைர இைறயின் கீ ழ் அண்ணான் திலதக்காலம்
காலெமன்ற அைரயிைற கீ ழ் மின்ெவட்டிக்காலம்
இருபுறமும் ஆகுமது கண்டு பாேர
காலமாம் கருவிழியின் அருகில் மந்திரக்காலம்
காலமிது இருபுறமும் பாரு பாேர. (9)

பாரப்பா ெநற்றி நடு ேநம வமம்


பகரும் அைரயிைறயின் கீ ழ் பட்சி வமம்
காரப்பா நாசி நடு கண்ணாடிக் காலம்
கண்டு அதின் ைமயமதில் பால வமம்
கூரப்பா ேகாண வமம் ெசவியின் கீ ேழ
கூறலாம் அங்குலம் நாலு உதிரக்காலம்
ஆரப்பா கீ ழ்நாடி ஒட்டு வமம்
அதனருகில் உறக்கம் என்ற காலமாேம. (10)

ஆமப்பா குரல்வைளயில் சங்குதிrக்காலம்


அதின் கீ ழ் நால் அங்குலத்தில் சுைம வமம் தான்
ஓமப்பா கண்டத்தின் ேமலதாக
உச்சிமுடி இருந்த எல்ைல ஒடுக்கம் கண்டு
தாமப்பா வமமது இருபத்ைதந்தும்
சrயாச்சு உந்தி ெதாட்டுக் கண்டம் ஈறாய்
வாமப்பா வமமது நாற்பத்ைதந்தும்
வைகயாக அதன் விபரம் வழுத்தக் ேகேள. (11)

உந்தி முதல் கண்டம் வைர வமங்கள்

வழுவிலா ேதாளில் இரண்டங்குலம் மருவு


வன்ைமயுள்ள காக்கட்ைடக்காலம் ெதாண்ைடயின்
கீ ழ் இரு விரற்கிைடயில் கதிவமம்
கீ ழ் இைற ெரண்டில் கதிக்காமம் யிைற கீ ழ்பற்றி
எழுவில்லா புத்தி இைறகீ ேழ சத்தி காைர
எல்லின் கீ ழ் ரண்டதிேல திவைளக்காலம்
கழிவில்லா ேதாrைற வலேம ஏந்தி
காலேம இருபுறமும் கண்டு கூேற. (12)

கூறியேதா கீ ழ் கமுக்கூட்டின் மீ ே த
ெகாடிய பிறதாைரயின் கீ ழ் எழுத்து வமம்
ஆறுமுைலகண்ணில் தூசிகன் இைற கீ ழ்
அனுமா வமம் முடிப்பில் கூம்பு வமம்
மீ றும் இைற மூன்றிற்குள் ேந வமம் பன்றி வமம்
முண்ெடல் ேமல் அங்குலம் நால் அடப்பக்காலம்
ேதறுமுண்ெடல் இருவிரலின் கீ ழ் ெபrய அத்தி சுருக்கி
ெதrந்து இைற கீ ழ் சிறிய அத்திச் சுருக்கி. (13)

சுருக்கியின் ேமல் நால்விரலில் முன் சுருதி வமம்


துன்னு பின் சுருதி வமம் பள்ைளதனில் பள்ைள வமம்
வருந்திேய ஈெரட்டு எல்லில் உடல் சுளுக்கி வமம்
ேநரான வமத்தின் ேந தும்மிக்காலம்
கருதிேய தும்மியின்ேமல் நாலிைறக்குள்
ைகெகட்டிக்காலம் ேமலிைற ெரண்டில் சடப்பிறக்காலம்
இருக்கு இைறயின் மீ து கிளிப்பிைறயாம் வமம்
இரண்டிைற ேமல் கிளிேமக வமம் காேண. (14)

காணrய திவைள ேந முதுகில் பூணூல் காலம்


கண்டு பா இருபுறமும் கருத ேவண்டும்
நாணமுறு மூலத் தண்டில் நட்ெடல்வமம்
நழுகியதின்கீ ழ் கச்ைசக் காலம் என்பா
ேகாணும் அைடப்பின் ேமல் ைககூட்டிக் காலம்
குறுக்கு ஈெரட்டு முைனயும் வாயுக்காலம்
சாணுறேவ வமமது நாற்பத்ைதந்தும்
தலமதைன பrத்துைரத்ேதாம் தகைம காேண. (15)

நாபி முதல் மூலம் வைர வமங்கள்

தைகயாத நாபி முதல் மூலம் மட்டும்


சாந்த ெதாைக ஒன்பதுக்கும் தலத்ைத ேகளு
தைக நாபி நால் விரல் கீ ழ் மூத்திரக்காலம்
தக்க கல்லிைடக்காலம் வலம் இைறக்குள்
மகிழும் வலம்புr இடம்புr வமம்
ெவல்லுறுமி வல்லுறுமி நரங்கல் குத்தி
மிகு நரங்கல் மீ ேத அணி வமம் அைரயிைற
மீ து ஆந்ைத வமெமன விளம்புவாேர. (16)

ைகயிலுள்ள வமங்கள்

வாரும் கரமதில் ஈேரழு அங்குலத்தில் ெமாழி புறம்கண்


ெதட்சைணயின் காலம் அருகினில் குண்ேடாதr வமம்
ெபருவிரலுக்கிைட சுண்ேடாதrயாம் உள்ளம் ைக
ெவள்ைள வமம் மணிக்கட்டில் மணபந்தக்காலம்
பாரு மணிபந்தத்தின் நால்விரல் ேமல் ஆந்ைத வமம்
முட்டுக்குழி மடக்கில் முடக்கு வமம்
பூரண ைக தவைள நடு முண்டகத்ேதாள்
புயந்தனிேல அைசவு வமம் புகலலாேம. (17)

காலிலுள்ள வமங்கள்

ஆெமன்ற பாதமதில் மூைவந்தப்பா


அவனிதனில் உள்ளங்கால் ெவள்ைள வமம்
ேவெமன்ற உப்புக்குற்றிக்காலம் பாதம்
விரல் ெமாழிக்குள் குண்டிைகக்காலம் என்ப
காெமன்ற ெபருவிரல் ெரண்டிைற ேமல் வித்திகாலம்
ேமேலா இரண்டதனில் சுண்ேடாதr வமம்
பாெமன்ற சுண்ேடாதr வமம் மீ தில்
பட வமம் கண்ணு புைகக்காலம் எண்ேண. (18)

காலமாம் விச நரம்பு குதிகால் வமம்


காண் குதிைர முகக்காலம் முழங்கால் முட்டு வமம்
சாலமாம் ெதாைடயின் நடு ெதாைடதட்டிக்காலம்
தவறாமல் நூற்ெறட்டுத் தலமும் கண்டு
ேகாலமுடன் வகுத்துைரத்த பீரங்கி நூலில்
கூறுமதின் காலத்தின் குணங்கள் தன்ைன
தாலமதில் உைரத்திடும் நற்ெபாருளதாக
தயவாக சாந்து நிற்கும் ஆதார தலத்தில் நின்ேற. (19)

(1). ெகாண்ைடக்ெகால்லி

தானாக தைல முடிந்த ெகாண்ைடக் ெகால்லி


சதி ேகடு வந்திடுகில் குணத்ைதக் ேகளு
சீராடும் ெகாண்ைடயது தளந்து ேபாகும்
ெசய்யும் ஸ்திrேபாகமது விழுந்து ேபாகும்
பாராடும் சன்னி சிேலற்பனந்தான் வந்து
பழிேகடு ெசய்துவிடும் பலம் தானப்பா
காராடும் வமமது ெகாண்டதானால்
ைக கடந்த உயிெரனேவ கண்டு ெகாள்ேள. (20)

(2). சீறுங்ெகால்லி

ெகாள்ளேவ இன்னும் ஒரு சீறுங்ெகால்லி


ெகாண்ட உடன் தைலயுருட்டும் குறிேகடாக
தள்ளுவாய் நுைர தள்ளும் குறுக்கும் கூனும்
தாக்குமப்பா நாக்ைகயுேம உள்இழுக்கும்

(3). பிடr வமம்

அள்ளுமப்பா பிடr வமம் குணத்ைதக் ேகளு


அடித்தவுடன் கண் சிவக்கும் நாக்குத்தள்ளும்
பள்ளம் பிைற அடங்கலிேல இளக்கச் ெசான்ேனாம்
பாங்கான நாழிைக தான் இருபத்ேதேழ. (21)

(4). சருதி வமம்

தானான சருதி வமம் குணேமெதன்னில்


தைலயுருட்டும் பனி குளிந்து அடிக்கும் பாரு
பானான கடிைகயது பதிெனட்டுக்குள்
பாத்திடேவ சாத்தியமாம் பதனமாக

(5). ெபாற்ைச காலம்

பூனான ெபாற்ைச என்ற காலம் ெகாண்டுதானால்


புைகயுமடா கண்ணுெரண்டும் புைகச்சல் காய்ச்சல்
கானான ெபாய்ைக குத்தும் புருவம் சீறும்
கடிைக அறுபது ெசன்றால் சாத்தியம் ெசால்ேல. (22)

(6). குற்றிக் காலம்

ெசால்லும் குற்றிெயன்ற காலம் ெகாண்டால்


சுழலுேம சrரமது துடிக்கும்பாரு
பல்லு விழி ரண்டும் அைடத்திருக்கும் நாழிைக
பத்ெதான்பதுக்குள் முைறைய பாத்து ேநாக்கு

(7). ெசவிக்குற்றிக் காலம்

ெகால்லுவது ெசவிக்குற்றிக் காலம் சுண்டு


ேகாணி வாய் மூக்கில் ெரத்தம் ெகாப்பளிக்கும்
முல்ைலயுடல் மயங்கும் இருபத்ெதான்பதுக்குள்
முன்னாக இளக்குமந்த முைறையப் பாேர. (23)

(8). ெபாய்ைகக் காலம்

பாரப்பா இன்னுெமாரு ெபாய்ைகக்காலம்


பட்ட உடன் மயங்கிவிடும் பதனமாக
சீரப்பா நாழிைக தான் ஐம்பத்ெதான்று
ெசன்றவுடன் பிணி தSந்து சுகமாய் திrவான்

(9). நட்சத்திரக் காலம்

காரப்பா நட்சத்திரக் காலம் ெகாண்டால்


கண்ணு ெரண்டும் சிவந்து முகம் ேகாணும் பாரு
வாடப்பா உடல் துடிக்கும் வாய் நSேராடும்
மாற்றுமுைற பதிெனட்டிற்குள் வகுத்துக் காேண. (24)

(10). காம்பூrக் காலம்

காணேவ காம்பூrக்காலம் ெகாண்டால்


கடிவிசம் ெகாண்டதுேபால் கண்காணாது
வணேவ
S அம்மூலி மத்திப்பிட்டால் விட்டு விடும்
கண் புைகச்சல் எட்டுக்குள்ேள

(11). வலமூத்திக் காலம்

வாணேவ வலமூத்தி குணேமெதன்னில்


மண்ைடயிேல உைளவு குத்துமயக்கமாகும்
பூணேவ அரத்ைத சிறுபுள்ளடி அைரத்துப்
பூசிடேவ குத்துவலி உைளச்சல் ேபாேம. (25)

(12). அண்ணான் காலம்

வலுவாக அண்ணானின் காலம் ெகாண்டால் கன்னல்


வரும் பதிெனட்டிற்குள் மயக்கமாகும்
கலியாக மயங்காமலிருந்ததானால்
கலங்காேத ைகமுைறயாய் ெசய்து பாரு

(13). திலதக் காலம்

அைலயாமேல திலதக்காலம் ெகாண்டுதானால்


ஆள் நிமிந்து அண்ணாந்து வாய்பிளக்கும்
விலகாகமல் கடிைகயது மூன்ேற முக்கால்
விட்டு விட்டால் அசாத்தியமாய் மீ ளாெதன்ேற. (26)

(14). மின்ெவட்டிக் காலம்

மீ ளேவ மின்ெவட்டிக்காலம் ெகாண்டால்


ேமகத்ைதப் பாக்கும் மலம் பிடித்துக் ெகாள்ளும்
தாளேவ வலிக்குமது பீசத்ேதாேட
தான் பிடிக்கும் சத்தியமாய் இன்னும் ேகளு
ேகாளில்லா மறுபுறமும் ெகாண்டால் குத்து
ெகாளுத்துவலி கண்கூசும் மயக்கமாகும்
ெகாள்ளுகின்ற ைதலமது சிரசில் ேபாட்டால்
கடிைக இரு நாலுக்குள் கருைணயாேம. (27)

(15). மந்திரக் காலம்

கருதிேய மந்திரக்காலம் தன்ைனக்ேகளு


கருதும் உடல் மயங்கிேய முகமும் சீறும்
குருதிேய கண் விழித்துக் ெகாட்டாவி ேபாடும்
கூறும் கன்னல் ஐந்திற்குள் எழுந்து ேபசும்

(16). ேநம வமம்

மருகேவ ேநம வமம் ெகாண்டால் ேகளு


கபம் விம்மி மூச்சைடக்கும் தைலயுருட்டும்
பருதிெயன சன்னி சிேலற்பனம்தான் வந்து
பழிேகடு ெசய்துவிடும் பதனம் பாேர. (28)

(17). பட்சி வமம்

பதனமாய் பட்சி வமம் ெகாண்டுதானால்


பண்பான அலகுெரண்டும் ஒதுக்கிப்ேபாடும்
அதனமாய் வாயது தான் பூண்டு காணும்
அலெகாதுங்கி வலித்திடும் வாய் அகலும் பாேர

(18). கண்ணாடிக் காலம்

மதமான கண்ணாடிக்காலம் ெகாண்டால்


மயங்கிவிடும் ேதகமது தளச்ைச ெமத்த
இதமான இருெசவி இரு நாசிேயாடும்
ெரத்தம் வரும் கண்ணைடக்கும் நிைலைய பாேர. (29)

(19). பால வமம்

பாரப்பா பாலவமம் உதிரச்சன்னி


பாராட்டும் குணங்கள் வலி ெகாழுத்துக்குத்து
ேவரப்பா குறிகுணங்கள் பிைழத்ததானால்
மீ ளாது ெவகு கடினம் ெமய்தான் ெசான்ேனன்

(20). ேகாண வமம்

ஊரப்பா ேகாணவமம் ெகாண்டுதானால்


உதடு ஒருபக்கம் ேகாணி முகம் வியக்கும்
தூரப்பா தாகமது மிகுதியுண்டாம்
சுக்கிட்டு ெவந்நS ெகாள் சுகமதாேம. (30)

(21). உதிரக் காலம்


தாெனன்ற உதிரக்காலத்ைதக் ேகளு
சன்னி தான் எழும்பிவிடும் நாடி சாயும்
ேவெமன்ற தைலவலிக்கும் கடிைக பத்தின்
ேமெலான்பதற்குள் வமம் மீ ளும் ெசான்ேனன்

(22). ஒட்டு வமம்

ஓெமன்ற ஒட்டு வமம் ெகாண்டுதானால்


ஓ ேகா ேகா அலகுரண்டும் பூண்டு ேபாகும்
வாெமன்ற நாழிைக ஓெரட்டுச் ெசன்றால்
சாத்தியமாய் இது குறிைய அறிந்து ேநாக்ேக. (31)

(23). உறக்கக் காலம்

அறிவான உறக்கத்தின் காலம் ெகாண்டால்


அப்பேன விழிமயங்கும் அலகும் பூட்டும்
தறிவான கடிைக ெதாண்ணு}ற்றாறு ெசன்றhல்
தான் தாேன எழுந்திருப்பான் சடவில்லாமல்

(24). சங்குதிrக் காலம்

ெபாறியான சங்குதிr காலங்ெகாண்டால்


ெபாருத்துவிடும் முகம் தன்ைன திருப்பி ைவக்கும்
காpயான அடிவயிறு கனக்கும் ெசான்ேனன்
ைகயுடேன ெசய்முைறைய கண்டு நில்ேல. (32)

(25). சுைம வமம்

கண்டிடேவ சுைமவமம் ெகாண்டதானால்


கருதிய வாய் வழிேய நுைரயும் பைதயும் தள்ளும்
ெகாண்டிடேவ வமமது இருபத்ைதந்தும்
குறிகுணங்கள் தைன உைரத்ேதாம் குறிப்பதாக
மண்டிடேவ கண்டத்தின் ேமேலவந்த
வமத்தில் தலங்கள் தன்ைன நS வகுத்துணத்து
விண்டிடேவ இளக்குமுைற அடங்கல் தன்ைன
விபரமுடன் உலகறிய விள்ளுேவாேம. (33)

அடங்கல்

ஓெமன்ற உச்சிதன்னில் முடிையத் தாழ்த்து


உள்தாைர பிறதாைர தடவி ஏந்தி
ஆெமன்ற நாடிதைன ஏந்திக் ெகாண்டு
அப்பேன பிடrயைசத்து ஏந்திச் ெசய்தால்
ஓெமன்ற இருெசவியும் ஊதிக்ெகாண்டு
உள்ேள ரண்டு விரலிட்டு அைசவுெகட்டி
தாெமன்ற எல்லில் ைக ெகாண்டு சற்ேற
தடவி விட சீ வனது தங்கும் பாேர. (34)

ைதலம்

பாற்கேவ ைதலெமான்று ெசால்லக்ேகளு


பதிவான நல்ெலண்ெணய் நல்ேவப்ெபண்ெணய்
ேவற்கேவ சமனாக மிளகு சுக்கு
ெவள்ளுள்ளி வசம்பு கஸ்தூr மஞ்சள்
காற்கேவ கருஞ்சீ ரகம் ேதவதாரம்
கச்ேசாலம் சாதிக்காய் சமனதாக
வாற்கேவ எண்ெணய் தன்னில் ெபாடித்துப் ேபாட்டு
ெவந்து வடித்ததைன விதம்ேபால் ெசய்ேய. (35)

விதமான கண்டத்தின் ேமேல நின்ற


ேமல் வமம் இருபத்தி ஐந்தின் விபரம் ெசான்ேனன்
இதமான ேபதலமும் குணமும் ெசான்ேனன்
திரும்பேவ இளக்குமதின் அடக்கம் ெசான்ேனன்
பதமான ைதலத்தின் பாகம் ெசான்ேனன்
பாக்கியேம உள்ேளாருக்குப் பலிதமாகும்
விதமான உந்தி வமம் நாற்பத்ைதந்தும்
முைறமுைறேய குணமதைன அறிந்து பாேர. (36)

(26). காக்கட்ைடக் காலம்

பாரப்பா காக்கட்ைடக் காலம் தானும்


பட்டவுடன் ஆள் நிமிரும் ெகாழுத்தும் ைககால்
வாரப்பா கடிைக ஈறாறுக்குள்ேள
மருவு குணம் அறிந்து மறுகாலம் ேநாக்கு

(27). கதி வமம்

காரப்பா கதிவமம் ெகாண்டேபக்கு


கண்ணுரண்டும் தள்ளுமடா கக்கல் விக்கல்
சீரப்பா கண்டிடிேலா கடிைக மூன்று
ெசன்றிடாது அசாத்தியம் ெதளிந்துெகாள்ேள. (37)

(28). கதிகாம வமம்

ெதளிவான கதிகாம வமம் ெகாண்டால்


ெசய்குணேம ேதகமது குளிரும் சன்னி
ெமாழியாத வலியுடேன சீதமுண்டாம்
முரட்ைடயிடும் கடிைக ஏழு முடுகிடாது

(29). புத்தி வமம்

எளிதான புத்திவமம் மூலமுதல் வாயில்


ெரத்தம் விழும் மூத்திரத்தில் ெரத்தம் கட்டும்
வழியாக முன்னும் பின்னும் அைடத்து முட்டி
வயிறு ஊதி கடிைக பத்தில் அசாத்தியமாகும். (38)

(30). சத்தி வமம்

சத்தியமாய் சத்திவமம் ெகாண்டதானால்


தாேன குணம் உடலதிக தளச்ைசயாகும்
பாத்திடேவ சன்னி வரும் சுவாசம் ேநேர
ேபாகாது சலித்து விம்மி பைதக்குமப்பா
மாறிடேவ விழிகள்ரண்டும் மயங்குமப்பா
மரணமுடன் சுளியதுேபால் மாழுெமன்ேற
ேதறியேதா குறிகுணங்கள் தன்ைன ஆய்ந்து
திடமறிந்து உட்ெபாருைள ெதளிந்து பாேர. (39)

(31). திவைள வமம்

பாரடா திவைள வமம் ெகாண்டதானால் வாயிேல


பைத தள்ளும் வாய் மூக்கில் நSரும் பாயும்
வாரடா மயங்கி விட்டால் கடிைக பத்து
மயங்காமலிருந்தாக்கால் வrைச ேகளு
ஊரடா ெசருக்கிருமல் கூடிக்கூடி
உண்டாகும் இருபுறமும் ஒருப்ேபால் ெகாள்ளில்
சாரடா ேநாய் தSரமாட்டாது ெசான்ேனாம்
சயமுைறந்து சடுதியிேல சாவான் காேண. (40)

(32). ஏந்திக் காலம்

காணுேம ஏந்திக்காலம் சன்னிசீதம்


கைளப்புடேன காந்தியுண்டாம் ெசவி ேகளாது
ேவணுெமன்றால் ஏழுகடிைகக்குள்ேள பாரு
வலக்கரத்தில் ெகாள்ளில் சன்னி மாறாெதன்ேற

(33). பிறதாைர காலம்

நாணுேம பிறதாைர காலம் ெகாண்டால்


நழுகாது கழுத்து வலி ெநட்டித்தாளும்
ேவணுெமன்ேற அறிவழியும் பதப்பில் ேநாகும்
ேவகமாய் மறுமுைறகள் விதியாக ேநாக்ேக. (41)

(34). எழுத்து வமம்

ஆகேவ எழுத்து வமம் ெகாண்டதானால்


அது சrரம் கிடுகிடுெவன்றாடும் ேதகம்
நாகமது ேபால் சீறும் காறி துப்பும்
நாள் பத்தில் தS ராவிட்டால் நம்ப ேவண்டாம்

(35). தூசிக வமம்

ேதாைகேய தான் தூசிக வமம் ெகாண்டுதானால்


ேசாைர விழும் மலசலமும் பிடித்துக்ெகாள்ளும்
சாகமுறேவ கழுத்து வங்கும்
S தண்ண S
தாகமுண்டாம் பதிெனான்று தப்பாெதன்ேறன். (42)

(36). அனுமா வமம்

என்னுேம அனுமா வமம் ெகாண்டுதானால்


எழுந்திடும் கால்களும் தன் சுவட்டில் உன்னும்ேபாது
மன்னவேன ைககாலும் குறுகும் ெசான்ேனன்
மந்திேபால் ேதகமது வைளவதாகும்
பன்னேவ இருபுறமும் ஒதுக்கிக்கூட்டி
பாருலகில் கிராணி ேநாய் பதனம் பாரு
இன்னும் இக்குறிகளறிந்து நS ெசய்தாயானால்
எழுந்த பிணி தSந்துவிடும் இயல்புதாேன. (43)

(37). கூம்பு வமம்


இயல்பான கூம்பு வமம் ெகாண்டதானால் ேகளு
ஈரலது மூன்ேறமுக்கால் கடிைகேநரம்
கயல்ேபாேல துடிக்குமடா வங்கும்
S ஈரல்
கனமாகப் ெபருமிவிடும் முடிப்புத்தாழும்
அயலான ெசவியைடத்து வாய் மூடிப்ேபாகும்
அப்பேன பல பலவாம் குணமுமுண்டாகும்
ெவயிலான காலமது கடினமப்பா
மீ ளாது ைகமுைறகள் விைரந்துபாேர. (44)

(38). ேந வமம்

பாரப்பா ெநஞ்சில் ேநவமம் ெகாண்டால்


பதறிேய மயங்குமுடல் குளிந்து ேபாகும்
ஊரப்பா நாழிைகதான் இருபத்ெதான்பதற்குள்
அப்பேன இளக்கிவிடு உயிதான் மீ ளும்
பாரப்பா காலம் மிச்சம்ெகாண்டால்
பலேநாய்கள் ெகாழுத்து வலி வாய்வு
கூரப்பா வயிறு மந்திக்கும் ஊண் ெசல்லாது
குறி குணத்ைத ஆராய்து மருந்து ெசய்ேய. (45)

(39). பன்றி வமம்

ெசய்யேவ பன்றிவமம் ெகாண்டதானால்


சிறுபன்றி ேபாலுறுமி அலறும் ெசான்ேனன்
ஐய்யேவ கடிைகயது இருபத்ெதட்டில்
அடங்கல் பாத்திளக்கேவ அசாத்தியமில்ைல
ெமய்யப்பா காலுடலும் வியத்துத் தண்ண S
ேபால் குளிரும் ைக கால் முதிரும் கண்டாய்
ைபயேவ இருபத்ேதழில் மிச்சம் ெகாள்ளில்
பலேநாய்கள் ைககால் குத்து உைளவுண்டாேம. (46)

(40). முண்ெடல்லு வமம்

உண்டான முண்ெடல்லு வமம் ெகாண்டால்


உணச்சி ெகட்டு மயங்கிவிடும் உண்ைமயாக
தண்டான சீ தெமாடு தளச்ைசயுண்டாம்
தவறhது இன்னுெமாரு அடப்பக்காலம்

(41). அடப்பக்காலம்

முண்டாமல் சுைமத்திடுகில் ெரத்தம் காணும்


முக்கியமாய் காலமது உச்சங்ெகாள்ளில்
வண்டாடும் பல பிணிகள் உண்டாெமன்ன
வகுத்திடுேவன் முன்ேனாருைரத்த உண்ைம தாேன. (47)

(42). அத்திச் சுருக்கி

வண்ைமயாய் ெபrய அத்திச்சுருக்கி ெகாண்டால்


ைமந்தேன உடல் குறுகிக் கூனிப்ேபாகும்
அண்ைமயாய் அறிவிழந்து ெசய்யாேத நS
அண்டபகிரண்டத்தும் விசனமுண்டாம்
தண்ைம என கடிைக பதினாறுக்குள்ேள
துஞ்சும் உயி சிறிய அத்திச்சுருக்கி ெகாண்டால்
உண்ைமேய வமம் இரண்டும் குணம் ஒன்றhகும்
இளகிடினும் மண்டலத்திலசாத்தியமாேம. (48)

(43). முன்சுருதி வமம்

ஆெமன்ற முன்சுருதி வமம் ெகாண்டால் ேகளு


அடிவயிறு ெகாழுத்து வலி உைளவு சன்னி
ஓெமன்ற பாதாதிேகசெமண்சாண்
உடம்ெபல்லாம் வக்கமுண்டாம்
S ஒன்றுேபாேல
காெமன்ற சாகாத மூலியப்பா
காசினியில் அமுதுவள்ளி என்று ெபய
ேவெமன்று பறித்துவந்து கசக்கி ேதகம்
மீ திலிட ஓடிப்ேபாகும் விள்ெளாண்ணாேத. (49)

(44). பின்சுருதி வமம்

விள்ளாத பின்சுருதி வமம் ெகாண்டால்


ெமய்தளரும் புறெமாதுக்கி வலிக்கும் பாரு
விள்ளாேத உள்ளங்கால் கரமதுவும் ெபrச்சலாகி
முதிந்து ேபாகும் சன்னிவரும் அசாத்தியமாகும்

(45). பள்ைள வமம்

உள்ளாக பள்ைளவமம் ெகாண்டதானால்


உடல் குன்னும் வயிறு குன்னிப்பிடிக்கும் பாரு
ெகாள்ளுமிதல்லால் முதுகு தாைர உள் ெகாழுத்து
வலித்திடும் காலம் ெகாண்டால் ேகளு. (50)

(46 - 53). உடல் சுழுக்கி வமம்

ெகாண்டெதாரு உடல் சுழுக்கி வமம் ெகாண்டால்


ெகாண்டவுடன் வயிறூதும் வாய்வு விம்மும்
விண்ட உடன் உள்ளுருக்கி ேநாயும் காட்டும்
ெவகுநாளாய் குறிகுணங்கள் காட்டிடாமல்
கண்ணைடக்கும் மணியைசக்கும் நடுக்கம் கூடும்
ைககாலும் அயந்து விழும் கடிதாய் மீ ளும்
வண்ணமுறும் கபாலமதில் நSrைளப்பு
வருத்தும் தான் தனிக்குணத்ைத வகுத்துப்பாேர. (51)

(54). தும்மிக்காலம்

குத்தும் தும்மிக்காலமதின் குணத்ைத ேகளு


ெகாண்டவுடன் மலம் விழும் ேதகம் கூனும்
பத்தியுடன் இளக்கிவிடு இளகாவிட்டால்
பதிெனட்டு நாழிைகக்குள் பறக்கும் சீ வன்
அற்றுேத சாத்தியமானாலும் ேகளு
ஆனந்த வாய்வு அதிசாரமுண்டாம்
புத்தியுடன் பின் ெசால்ேவன் இதற்குப் பின்னால்
ெபருேநாயும் சயேநாயும் இளகும் பாேர. (52)

(55). ைகக் காலம்


இளக்கேவ ைகக்காலம் ெகாண்டதானால்
இரு புயமும் விழுந்து மதிமயங்கும் ேபாதக்ேகடாம்

(56). சடப்பிறக்காலம்

உளக்கேவ சடப்பிறக் காலம்ெகாண்டால்


உடன் மயங்கும் கண் விழித்திருக்கும் கன்னல்
வளமான பதிெனட்டிற்குள் இளக்காவிட்டால்
வலியுடேன குடலில் வாய்வுண்டாகும்
விள்ளேவ முன் கூட்டிக் கூைறப்பாத்து
ெமய்யான கிறுதமுடன் ைதலம் ெகாள்ேள. (53)

(57). கிளிப்பிறக்காலம்

ெகாள்ளேவ கிளிப்பிறக்காலம் ெகாண்டால்


ேகாணி ஒரு சிrசிrக்கும் வாய்ேபசாது
ெமள்ளேவ ெகாண்டவுடன் மயங்கிடாது
ைமந்தேன கடிைக பதிெனட்டாம் பாரு

(58). கிளி ேமகவமம்

கிள்ளேவ கிளிேமக வமந்தானும்


ெகாண்டவுடன் கூெவன்று கூவும் பாரு
விள்ளேவ மதிமயங்கும் கடிைக நாலில்
ெவறிவிட்டுப் பதிெனட்டில் இளகும் பாேர. (54)

(59). பூணூல் காலம்

கும்பிேய பூணூல் காலம் குணேம தன்னில்


ெகாண்டவுடன் மதிமயங்கி மயக்கம் ெகாள்ளும்
நம்புேம குற்றமது ெசய்யும் ெசான்ேனாம்
நாள் ெசன்றால் குணக்ேகடு வந்தெதன்றால்
வம்பிேல விழுந்ததுேபால் நரம்புகூடி
வலுவாகி இருந்தயந்து புயமும் வழ்ந்து
S
தம்பேவ சன்னிெயாடு ைககால் ேகாச்சல்
சrரமைத ஒருபக்கம் திருப்பும்தாேன. (55)
தானான வரலாறு அறிந்து உணந்து
தவறாமல் மருந்துெசய்தால் பிணிகள் நSங்கும்
கூனான இருபுறமும் ஒரு ேபால் ெகாள்ளில்
கூறு தசவாய்வதுவும் அைடத்துப்ேபாகும்
ேகானான சீ தமுண்டாம் ெகாழுத்து வலியுடேன சயமுங்காணும்
காணேவ குறிகுணத்ைதக் கூந்து நSயும்
ேமனான மருந்து பல ெசய்தாலும் தான்
மீ ளாெதன்ேற உலகில் விளம்பலாேம. (56)

(60). நட்ெடல்லு வமம்

ஆமப்பா நட்ெடல்லு வமம் ெகாண்டால்


அகம் குறுக்குக் கூனும் நடப்பதுேவ கடினமாகும்
ேவமப்பா ேகார வாதத்தில் ெகாண்டுவிடும்
எண்ெணயுடன் ைதலமது விைரந்ேத பாத்ேத

(61). கச்ைச வமம்

ஏமப்பா பலவிதமாய் சிகிச்ைச ெசய்து


இயல்பாக கச்ைசவமம் ெகாண்டால் ேகளு
தாமப்பா உந்திதனில் உைளச்சலுண்டாம்
தம்பிக்கும் மலசலமும் தளைசயாேம. (57)

(62). ைகக்கூட்டுக் காலம்

கைளத்துேம ைகக்கூட்டுக்காலம் ைகப்புசம் விழுந்து தாழும்


மதிமயங்கும் பன்னிெரண்டு நாளும் ெசன்றhல்
விைளந்திடேவ சாத்தியம் தான் குணேமயாகும்
ேவண்டியேதா பrகாரம் ெசய்துபாரு

(63 - 70). வாய்வு காலம்

அைழத்திடேவ வாய்வு காலம் வண்ணம் எட்ெடல் முைனயின்மீ ேத


அடித்திட்டால் காய்ச்சல் குளிரும் பனியுண்டாேம
இைளத்திடேவ வாய்வு குன்மம் பிறந்தால் ேகளு
இருபுறமும் ஒரு குணமாய் இைசந்துப் பாேர. (58)

அடங்கல்

பாரப்பா அடங்கல் தன்ைன ெசால்லக்ேகளு


பரமகுருைவ அனுதினமும் பணிந்து ேபாற்றி
ேபரப்பா தடவுமுைற ேபணிச் ெசய்து
புறமிருந்து எல்லுமுைற ேபணிச் ெசய்து
வாரப்பா நரம்ெபல்லாம் இழுத்துப் பின்னி
வாங்கிேய தடவி விட்டு முன்னும் பின்னும்
ஊரப்பா ெசவிக்குழியில் ஊணி ஏந்தி
உள்தாைர புறதாைர தடவிக்ேகாேர. (59)

தடவிேய வலது ைகைய வலத்ேத கட்டி


தவறாமல் இடது ைக இடத்ேத கட்டி
மடக்கிேய முன்னும் பின்னும் பிடித்துக் கட்டி
வாங்கிேய சட்டத்தில் சவட்டிக்ெகாண்டு
உடலிேல வலம் இடமாய் திருச்சுக் கட்டி
ஓங்கிேய உதறிவிடத் தSருமப்பா
சடமதனில் விடுவதற்குத் ைதலம் ெசான்ேனன்
சிறிெதன்று எண்ணாேத ெசகத்தில் ெசய்ேய. (60)

ைதலம்

ெசய்யேவ ைதலமது ெசப்பக் ேகளு


சிறப்பான நல்ெலண்ெணய் படிதாெனான்று
ெநாய்யேவ பசுவின் ெநய் படி கால் நின்ப
ெநய்யுடேன இசங்கின் சாறு படி தாெனான்று
உய்யேவ அதிமதுரம் கிராம்பு முத்தம்
உபனமாய் சாதிக்காய் தாளிசபத்திr
ெவய்யேவ அைரப்பலமாய் அைரத்துக் காய்ச்சி
வடித்தrத்து புறத்துமிடு வrைசயாேம. (61)

வாpைசயாய் கண்டமுதல் நாபி மட்டும்


வகுத்தேதா வமமது நாற்பத்ைதந்து
பrைசயாய் நரம்பது தான் ெவவ்ேவறாக
படுதலமும் குணங்குறியும் பகந்தெதல்லாம்
கrசைனயாய் இளக்குமந்த அடங்கேலாடு
ைகமுைறயும் ெசய்முைறயும் கண்டு கூறி
பிrயமாய் ைதலமதும் பிrத்துச் ெசான்ேனன்
ெபாய்ெயன்ெறண்ணாேத புrந்து ெசய்ேய. (62)

(71). மூத்திரக்காலம்

எண்ணrய மூத்திரக் காலம் ெகாண்டால்


எண்ணாேத மூத்திரந்தான் கழிந்து ேபாகும்
புண்ணில்லாமல் சுருசுெரன சிறுநS துள்ளிேபாடும்
ேபாகுமடா ஈெரட்டு நாழிைகக்குள்

(72). கல்லிைடக்காலம்

விண்ணில்லா கல்லிைடக்காலம் ெகாண்டால் உடல்


வியத்து குளிந்து தான் பாக்கும்
திண்ணமுடன் புrகடிைக எழுமூன்றுக்குள்
திடமுடேன மறுகாலம் ேநாக்கிக் ெகாள்ேள. (63)

(73). வலம்புrக்காலம்

மறுகிேய வலம்புrக்காலம் ெகாண்டால்


மருவு சிறுநS ேபதி கழியாதப்பா
நிறுவிேய வயிறூதும் காலுெரண்டும்
நிமிந்து ேபாம் ைகக்கடங்கி நின்றிடாது

(74). இடம்புrக் காலம்

தறுகிேய இடம்புrக் காலம் ெகாண்டால்


தண்டுவலி உைளவு குத்தும் சrரம் சீ றும்
அறுகு நSெராழுகும் படி ேபதிேபாகா
அடுத்தடங்கல் பாத்து நS இளக்கிக் ெகாள்ேள. (64)

(75 - 76). ெவல்லுறுமி - வல்லுறுமி

அடவாக ெவல்லுறுமி வல்லுறுமி அந்நரம்பில்


அைசவு ெகாண்டால் குறி குணத்ைதக் ேகளு
அடி வயிற்றில் ேநாவுெகாண்டு சன்னி சீதம்
அடவாக மண்ைடயிேல மயக்கமுண்டாம்
புடமான அமுதமது கலங்கி ெமத்த
ேபாதக்ேகடு பித்தைர ேபாலாட்டுமப்பா
திடமாக நரம்பினுடக் கூறு தன்ைன
ெதளிவாக ெசால்லி விட்ேடாம் ெதளிந்து பாேர. (65)

(77). நரங்குன்றி காலம்

விட்டிடேவ நரங்குன்றிக் காலம் ெகாண்டால்


வங்குமடா
S சrரெமங்கும் மூச்சாடாது
தட்டிடேவ இளக்குமுைற முைற ெசய்யாேத நS
சாத்தியெமன்ெறண்ணாேத அசாத்தியமாகும்

(78). அணிவமம்

அட்டிடேவ அணிவமம் ெகாண்டதானால்


அகம் முறிந்து ெரத்தம் பாய்ந்திறந்து ேபாகும்
ெதாட்டிடேவ ேவண்டாம் காண் அசாத்தியமாகும்
ெசால் பிரம்மன் வந்தாலும் மீ ளாெதண்ேண. (66)

(79). ஆந்ைத வமம்

என்னேவ ஆந்ைத வமம் ெகாண்டதானால்


இயல்பாக ெசய்குணத்ைத இயம்பக்ேகளு
அன்னேம தளச்ைசயுண்டாம் உணவுண்டாகும்
அடுத்தடுத்து மூச்சடங்கும் ேபாதக்ேகடாம்
மின்னேவ சாந்தம் வரும் ஏழாம் நாளில்
புத்தியது மயங்கினாலும் புகழ்ந்து ேகளு
உன்னேவ வமமது ஒன்பதுக்கும்
உத்தமேன அடங்கல்தைன உற்றுக்ேகேள. (67)

அடிவயிறு வமங்கள் ஒன்பதிற்கும் அடங்கல்

உற்று நS அடங்கலது ெசால்லக்ேகளு


உறப்புடேன கீ ழ் ேநாக்கித் தடவிக் ெகாண்டு
அற்றுேம சவட்டு முைற அடக்கிச் ெசன்று
அதன் ேமேல நரம்பிளக்கி வலித்துப் பின்னி
உற்றேதா கால் இரண்டும் திrச்சுக்கூட்டி
உள்தாைர குறுக்கடக்கி உகந்து ெசய்து
ஏற்றேதா கச்ைசயது இறுக்கிச் ெசய்ய
இயல்பாகக் கீ ழ் ேநாக்கி தடவிக் கட்ேட. (68)

கட்டிேய இருபுறமும் அைசத்துக்ெகாண்டு


கனமாகேவயதைன இறுகச் ெசய்து
இட்டமுடேனாரடங்கல் தலத்திலூன்றி
இரு ெசன்னியடங்கலுேம திடமாய் ெசய்தால்
கட்டமதாய் இந்த உயி மீ ளுமப்பா
ைகமுைறகள் தவறாமல் கருதிப்பாேர
வட்டமுடன் குருபரைன மனதிலு}ன்னி
வமத்தின் அடங்கலிேல வைகயாய் ெசய்ேய. (69)

அடிவயிறு வமங்கள் ஒன்பதிற்கும் எண்ெணய்


ெசய்யேவ எண்ெணயதன் விபரந்தன்ைன
ெசப்புகிேறன் நல்ெலண்ெணய் படிதாெனான்று
பய்யேவ ஏரண்டத்ெதண்ெணய் பாதி
பண்பான பழச்சாறு விட்டு மத்தித்து
ெநய்யதைன சூrயனில் வற்றக் காய்ச்சி
நS சுண்டினாலுடன் வடித்து குப்பிக்ேகற்றி
எய்யேவ ேநாயறிந்து விதம் ேபால் ெசய்ய
ஏற்ற பிணி சுகமாகுமியல்பு கண்டாய். (70)

கண்டிடேவ நாபி முதல் மூலம் மட்டும்


கலந்த வமெமான்பைதயும் கருதிப்பாத்து
ெகாண்டிடேவ ேப தலமும் குணமும் கூறும்
குறிப்பாக அடங்கல் முைற இளக்கும் பாகம்
விண்டிடேவ ைதலத்தின் விபரந்தானும்
விrத்துைரத்ேதன் கரமதனிேலழிரண்டும்
மண்டி நின்ற குணந்தன்ைன இதன் ேமலாக
வன்ைமயாய் வழுத்துகிேறன் மகிழ்ந்து ேகேள. (71)

(80- 84). ெமாழிக்காலம்

மகிழ்வான ெமாழி தன்னில் காயங்ெகாண்டால்


ைமந்தேன ெமாழிகனத்து கைளப்புண்டாகும்
திகழேவ தrப்புைளச்சல் வக்கமுண்டாம்
S
ெதட்சைணயாம் காலமது ெசப்பக்ேகளு

(85). ெதட்சைண காலம்

கவிழேவ அசாத்தியமாம் கைளப்பும் ேநாவும்


கண்புைகயும் சன்னிேயாடு சீதமுண்டாம்
துகழேவ தினம் நாலில் மரணமாகும்
துணிவாக ெசய் குணங்கள் சூட்சம் பாேர. (72)

(86). சூண்ேடாதr

சூட்சமாம் சூண்ேடாதr குணேமெதனில்


துடிக்குமப்பா சrரெமங்கும் வக்கமுண்டாம்
S
வச்சப்பா
S ெசால்லுகிேறன் விரும்பி ேகளு
விசம் ெகாண்டு ேகாணுமப்பா பதிெனான்றாம் நாள்

(87). சுண்ேடாதr

ேபச்சப்பா சுண்ேடாதr குளி ெவதும்பி


பனியிளகி ைககாலும் தடித்து வங்கும்
S
காச்சியாமிக் குறிகள் தன்ைனக் கண்டால்
ைகமுைறயாய் ைதலமிட்டு தடவிக்ெகாள்ேள. (73)

(88). ெவள்ைள வமம்

தடவுகின்ற கரமதில் ெவள்ைள வமம் ெகாண்டால்


தவறாது கைளப்புடேன தrப்புைளச்சல்
வடவிேய சுரமுடேன புைகச்சலுண்டாம்
மாறிவிடும் எட்டைரக்குள் வrைசயாக

(89). மணிபந்த வமம்

கடவிேய மணிபந்த வமம் ெகாண்டால்


ைககைளப்பு வக்கமுண்டாம்
S குளிரும் ேதகம்
அடவிேய ைதலமிட்டு தடவிக் ெகாண்டு
அடவாக இளக்குமுைற ெசய்து ெகாள்ேள. (74)

(90). ஆந்த வமம்

ெகாள்ளேவ ஆந்த வம குணத்ைதக் ேகளு


ெகாண்டவுடன் கைளப்பிளகி வங்கிப்
S ேபாகும்
விள்ளேவ முன் ெசான்ன ைதலமிட்டு
முைறயாக தடவுமுைற ெசய்து பாரு

(91). முடக்கு வமம்

கள்ளேவ முடக்கு வமம் வக்கமுண்டாம்


S
கைளப்பிளகி ைககள் தrத்துக்குத்து
தள்ளேவ ைதலமது ேபாட்டு நன்றாய்
தடவியுடன் இளக்கிவிடு சாத்தியமாேம. (75)

(92). முண்டக வமம்

சாற்றியேதா முண்டகத்தில் முறிந்ததானால்


சாகாமல் ைககைளப்பு ேநாவுண்டாகும்
ேபாற்றியேதா சன்னிேயாடு சீதமுண்டாம்
ெபரு நரம்பு இளகிெயாரு புறம் வலிக்கும்

(93). அைசவு வமம்

மாற்றியேதா அைசவு வமம் குணேமெதனில்


வந்தெதாரு புசம் வழும்
S கைளப்புண்டாகும்
வற்றியேதா
S விதனமுண்டாம் வக்கங்காணும்
S
வறாக
S இரண்டு ைகக்கும் குணமிதாேம. (76)

கரவமங்கள் 14-க்கும் அடங்கல்

ஆமப்பா அடங்கலது ெசால்லக்ேகளு


அப்பேன தடவுமுைற தடவிக் ெகாண்டு
தாமப்பா வலித்திருத்தித் தடவிக் ெகாண்டு
தயங்காமல் ைகயதைன நSட்டிேய தான்
ஏமப்பா ைகக்குழியில் நரம்பிளக்கி
இயங்கேவ விரெலல்லாம் வலித்து விட்டு
ஓமப்பா உள்ளடங்கல் முைறயும் ெசய்து
ஊற்றிவிடு தண்ணருதான்
S மூன்று நாேள. (77)

கரவமங்கள் 14-க்கும் எண்ெணய்

மூன்றான எண்ெணெயான்று ெசால்லக்ேகளு


முக்கியமாய் நல்ெலண்ெணய் படிதாெனான்று
ேதான்றhேத சம்பழச்சாறு உழக்குடேன
துலங்குேமரண்டேம அைரதான் ேபாடு
ஊன்றhேத அடுப்ேபற்றி அனைலமூட்டி
உறவான பதம் பாத்து இறுத்து வாங்கி
ேதான்றாத நரம்பிளக்க ேவணுெமன்றால்
நுணுக்கமாய் எண்ெணய் விட்டு தடவிப்பாேர. (78)

பாத்திடேவ ஈேரழு காலமப்பா


பகந்த படி ேப தலமும் குணங்கேளாடு
தSத்திடேவ அடங்கல் முைறயானெதல்லாம்
ெசப்பிேனாம் ைதலமதன் தSக்கம் ெசான்ேனாம்
வாத்திடேவ பாதமதில் ஐமூன்றான
வமத்தின் ேபதலமும் பின்னுைரப்ேபாம்
ேகாத்திடேவ ெசய் குணங்கள் தானுமிப்ேபா
கூறுேவாம் நாள் முைறயும் கூந்து ேகேள. (79)

(94). ெவள்ைள வமம்

நாளான கால் ெவள்ைள வமம் ெகாண்டால்


நரம்பு வலி இடுப்பு வலி மண்ைடக்குத்து
பாழான ேதகமது நிமிெராட்டாது
பாதமது கைளப்புைளவு பனிக்கும் ேதகம்

(95). உப்புக்குற்றிக் காலம்

ேகாளான உப்புக்குற்றிக் காலம் தானும்


ெகாண்டவுடன் மயங்கும் சாத்தியந்தான்
ஆளான காலமது ெவகுவாய் ெகாண்டால்
அடிெயடுத்து ைவத்திடுவதrது தாேன. (80)

(96- 100). குண்டிைகக் காலம்

அrதான குண்டிைக காலத்ைதக் ேகளு


அப்பேன ெமாழி பிசகும் கைளப்புண்டாகும்
மrதான விசம் ேபால தrத்து வங்கும்
S
பாங்கான ைதலமது விட்டுப்பாரு

(101). வித்தி வமம்

விrதான வித்தி வமம் ெகாண்டதானால்


ைமந்தேன கைளப்புடேன சன்னிசீதம்
ெபrதான தளச்ைசயுண்டாம் மயங்கும் ேதகம்
ேபணிேய காலமுைற ெசய்துபாேர. (81)

(102). சுண்ேடாதாp வமம்

பாேர நS சுண்ேடாதr குணத்ைதக் ேகளு


பட்டவுடன் கைளப்பிளகி வக்கமுண்டாம்
S
ேநரான மூன்றுக்குள் அசதிகாட்டி
நிச்சயேம எழுந்திருக்கும் நிசமும் ெசான்ேனன்

(103). படவமம்

சீராகப் படவமம் ெகாண்டதானால்


சிந்ைத ெகடும் நரம்பு வலியுைளச்சல் வக்கம்
S
ஆராக அத்தலத்தில் முறிந்ததானால்
அப்பேன காயமது ஆறாெதன்ேன. (82)

(104). கண்ணுப் புைகக்காலம்

ஆறாத கண்ணு புைகக்காலம் ெகாண்டால்


அப்பேன சீதம் வரும் வங்கும்
S ைக கால்
சாறாகத் தடவிவிட்டு முன்ேன ெசான்ன
ைதலமது விட்டிடேவ சாந்தமாகும்
தாறாகத் தண்ண Srல் மூன்று நாள் தான்
தடவி விட மாறி விடும் தைகைம தாேன

(105). குதி வமம்

வறாக
S குதிவமம் ெகாண்டதானால் உடன் தாேன
மயங்கி விழும் விதனமுண்டாம் விைரந்து பாேர. (83)

(106). குதிைர முகக்காலம்

விைரவாக குதிைர முகக்காலம் ெகாண்டால்


மிக்கேதா கைளப்பிளகி வங்கி
S ஊதும்
தைரயாக சன்னி ெகாழுத்துைளவு காய்ச்சல்
தணுப்புடேன சூைல நS காட்டும் பாரு
பைரயான பட்ைட சூரணத்ைத உண்ண
பற்றிய வாத சூைல நS பறந்து ேபாேம
உைரயான ெபாருளதைன விrத்து ெசான்ேனாம்
உத்தமேன பாத்தறிந்து உகந்து ெசய்ேய. (84)

(107). முட்டு வமம்

உகந்திடேவ முட்டுவமம் ெகாண்டதானால்


உத்தமேன சிரட்ைடயது நகண்டு ேபாகும்

புகழ்ந்திடேவ விதனமது ெபாறுக்ெகாண்ணாது


ேபாதமது ெகட்டுவிடும் தளச்ைசயாகும்
மகிழ்ந்திடேவ சிரட்ைடயது இழுத்து ேநேர
பைச ெமழுகி அதின் ேமேல பற்றுப் ேபாட்டு
இகழ்ந்திடாமல் கட்டுமுைற ெசய்து பின்ேன
எண்ெணயிட்டு ைகப்பாகம் இதமாய் ெசய்ேய. (85)

(108). உறுமி வமம்

ைகயான உறுமி வமம் ெகாண்டதானால்


கதித்திடேவ கால் கைளப்பு ேநாவுண்டாகும்
துய்யேவ ஏழாம் நாள் சாத்தியமாகும்
தூக்கு முைறகாலம் மூைவந்துமாச்சு
ைவயகத்தில் பரணிவிட்டு தடவினாக்கால்
ைமந்தேன தSராத பிணிகெளல்லாம்
ைபய்யேவ ைதலமைத வடித்துப்ேபாட்டால்
பற்றியேதா ேநாய்கெளல்லாம் பறக்கும் தாேன. (86)

வமத்ைதலம்
பறந்திடேவ ைதலெமான்று பகரக்ேகளு
பrவாக நல்ெலண்ெணய் படிதாெனான்று
கறந்திடேவ நின்ெபண்ெணய் படிதான் காலு
கண்டபடி தழுதாைளச் சாறும் கூட்டி
சிறந்திடேவ சாதிக்காய் வசம்பு ஓமம்
சீரகம்ெரண்டு ஏலமுடன் ேதவதாரம்
நிைறந்திடேவ வைகெயான்று கழஞ்சு ெரண்டு
ேசத்தைரத்து பதம் பாத்து வடித்துக் ெகாள்ேள. (87)

வடித்தேதா ைதலமதால் வசவுண்டாகும்


வலுநரம்பு உைடேவாடு முடக்கம் தSரும்
படித்திந்த நு}ல் முைறைய கண்டு ெகாண்டு
பகந்தபடி ைதலமைத பதனம் பாத்து
பிடித்திருந்த ேநாய் கண்டு தலங்கள் கண்டு
பிசகாமல் இடத்தினுட ேபதம் கண்டு
அடித்தேதா கண்டமுதல் மூலம் ைககால்
ஐந்து வைக பிrவுக்கும் நSயறிந்து பாேர. (88)

பாரப்பா ேகசாதி பாதமீ றாய்


பற்றி நின்ற வமமைத பகுதி ெசய்து
சீரப்பா பீரங்கி விrத்துச் ெசான்ேனாம்
சீ குணமும் திருப்புமுைற ைதலப்ேபாக்கும்
ேசரப்பா ைகமுைறயும் ெசய்முைறயுந்தான்
ெசப்பிேனன் இன்னுெமாரு சூத்திரந்தான்
கூரப்பா வமத்தின் நரம்பின் குற்றம்
ெகாண்டதானால் குறி குணத்ைத கூறுேவேன. (89)

நரம்பில் குற்றம் கண்டால்

கூறுேவன் நரம்பில் தாேன குணமுடன் சூடு உண்டாம்


வறுடன்
S சுைம கபங்கள் விக்கலும் சத்தி தாகம்
ேதறிட ஒட்டாதப்பா சுரமுடன் சன்னி ேதான்றும்
நSறிடும் ேதகெமல்லாம் நிமிரவும் குனியவுெமாட்டாேத. (90)

அஞ்ெசண்ெணய் ைதலம்

ஒட்டேவ சகலவமம் உண்ைமயாய் தSரெவன்றhல்


பட்டிட நின்பு ெசன்ைன பசுவின் ெநய் எள்ளிெனண்ெணய்
கட்டிடும் ேதங்காய் எண்ெணய் ெகாண்டிடு வைக நாழியாக
விட்டிடும் குன்றி ெதாட்டால்வாடியும் விராலி ேசேர. (91)

ேசத்திடும் மணத்தக்காளி சிறந்திடும் கண்டங்கத்தாp


பாத்திடும் தாளிேயாடு பகந்திடும் சாறு நாழி
ஏத்திடும் வைகயாய் ேசத்து இணங்கேவ கற்கம் சுக்கும்
வாத்திடும் அரத்ைத சிங்கி வள சீ ரகம் மதுரமாேம. (92)

ஆெமனும் மிளகுெரண்டும் அக்கறா ஏலத்ேதாடு


தாெமனும் சித்திர மூலம் தனிப்பலேமாெரண்டதாேம
வாெமனும் தூணி நSrல் வைக நாலு நாழியாக வற்றி
காெமனும் கற்கெமான்று கழஞ்ெசான்றhய் அைரத்துச் ேசேர. (93)

ேசத்தைத தாளிெயான்றில் திறமுடேன கலந்து காய்ச்சி


பாத்தைத கற்பருவம் பதமுடன் வடித்து ைமந்தா
ஏத்திடு ேநாைய கண்டு இணங்கிேய கரண்டி ெநய்ைய
தSத்திடும் ேநாைய எல்லாம் நிச்சயம் தS ரும் ெசான்ேனன். (94)

முடங்கள் தTர ைதலம்

ெசால்லுேவன் முடங்கெளல்லாம் சூட்சமாய் தS வதற்கு


ெவல்லேவ சம்பழச்சாறு விரவிேய குமrச்சாறும்
எல்லுேம ஏரண்டம் ேதங்காய் எண்ெணய் ெரண்டுடேனயப்பா
அல்லுேம பாதாள மூலி அைரக்க சனிநாயகம் ெவந்தயம். (95)

ெவந்தயம் ஒக்கச் ேசத்து ேவவித்து ைதலம் தன்ைன


பந்தயம் ேபாட்டு ைமந்த பா முறிவு தன்னிலிட்டால்
கந்த நற்பாதந்தன்ைன கருதினால் தSருெமன்று
உந்தனுக்குைரத்ேதனப்பா உகந்து நS அறிந்து ெசய்ேய. (96)
ஆடாேதாைட கசாயம்

ெசய்திடுேமா கசாயமது வழுத்தேவன் மாது ெசான்னாள்


ெநய்த்திடும் ஆடாேதாைட நிைறபலம் நூறு மூலம்
ெசய்திடும் பாணி நூறு ேசத்திடு கசாயம் வற்றி
ெபாய்த்திடா ேசாடயங்கள் ேபாது இருக்க கண்ேடாம். (97)

கண்டத்தில் கருக்கு ெவள்ளம் கருதிடும் ேசாடயந்தான்


ெகாண்டிடா ரண்டு நSரும் கூட்டி ஒன்றாகச் ேசத்து
விண்டிடா ேகாலரக்கு விட்டிடு பலேமழதாகும்
மிண்ட படியாக ேமவி ஈராறு ேவைள ெகாள்ேள. (98)

ெகாள்ளடா பத்தியந்தான் கூைமயாய் கடினம் காத்தால்


தள்ளுேம ெதாண்ணூற்றாறு வமத்தில் ெகாண்ட ஈடும்
விள்ளேவ ேவண்டாமிந்த விதமுள்ள வித்ைதயப்பா
கள்ளெமன்ெறண்ணாேத நS காமுகில் வணனாேண. (99)

ஆேண ெசால் வசனங்கள் அறிந்து நS நடந்தாயானால்


ேபணிேய ெசய்தெதல்லாம் பிசகாமல் பலிக்கும் ெசான்ேனன்
நSணிலத்தனிேல ெசான்ன நிச்சய நூல் இெதன்று
ேபணிேய ஏந்தி ெசான்ேனாம் பீரங்கி நூறும் முற்ேற. (100)

---------------------

You might also like