You are on page 1of 12

Amavasai Tharpanam:

வீட்டிலேலே ஆடி அமாவாசை தர்ப்பணம் ககாடுப்பதற்கான மந்திரம் மற்றும் கைேல்முசை

அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் ககாடுக்கப்படும் லபாது கைால்ேப்படும் தர்ப்பண மந்திரம் மற்றும் கைேல்முசை
இங்கு பார்ப்லபாம்.

Tharpana Mandram
வீட்டிலேலே தர்ப்பணம் ககாடுக்கோமா என்ை லகள்வி பேரின் மனதில் வருவதுண்டு. நிச்ைேமாக ககாடுக்கோம். ஆனால்
அதற்கான தர்ப்பண மந்திரத்சத கைால்லி ககாடுப்பது நல்ே பேசனத் தரும். இங்லக தர்ப்பணம் மந்திரம் மற்றும் தர்ப்பணம்
எப்படி ககாடுப்பது என்ை கைேல் முசை ககாடுக்கப்பட்டுள்ளது.

ேஜுர்லவத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.

ேஜுர் லவதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காசேயில் ஸ்னாநம்,கநற்றிக்கு வீபூதி, ைந்தனம், திருமண் இட்டு
ககாள்ளவும்.

ைந்திோ வந்தனம், காேத்ரி ஜபம், ஒளபாஸனம்.கைய்ேோம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் கைய்து விட்டு மடி உடுத்தி
தர்பணம் கைய்ேவும்.

அமாவாசை தர்ப்பணம்.
ைந்திோ வந்தனம்:

முதலில் ஆைமனம். அச்யுதாே நமஹ அனந்தாே நமஹ லகாவிந்தாே நமஹ லகைவ ,நாராேண மாதவ, லகாவிந்த, விஷ்ணு
மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீலகை.பத்மநாபா தாலமாதரா.

பவித்ரம் (மூண்று புல்)வேது சக பவித்ர விரலில் லபாட்டு ககாள்ளவும்.

இரன்டு கட்சை தர்பம் காலுக்கு அடியில் லபாட்டு ககாள்ளவும்.

ஜேத்தால் சக அேம்பவும்.மூன்று கட்சை தர்பம் பவித்ரத்துைன் சவத்து ககாள்ளவும்.

சுக்ோம்பரதரம் விஷ்ணும் ைஸீவர்ணம் ைதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்ோலேத் ைர்வ விக்ண உபைாந்தலே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் ைத்ேம் ஓம் தத் ஸ விதுர்வலரண்ேம் பர்லகா லதவஸ்ே தீமஹி
திலோலோனஹ ப்ரலைாதோத்.ஓமாலபா லஜாதீ ரலஸா அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவலராம்.

ஆடி அமாவாசை தர்ப்பணம் எங்ககல்ோம் கைய்ேோம்... தர்ப்பணம் கைய்ே ைரிோன லநரம் என்ன?

மலமாபாத்த ஸமஸ்த துரிதேக்ஷேத் துவாரா ஶ்ரீ பரலமச்வர ப்ரீத்ேர்தம்


அபவித்ர பவித்லராவா ஸர்வாவஸ்தாம் கலதாபிவா ேஸ்மலரத் புன்ைரீகாக்ஷம் ைபாஹ்ோ அப்ேந்தரஹ சுசீஹி

மானைம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்

ஶ்ரீ ராம ஸ்மரலண சனவ வ்ேலபாஹதிஹி ந ஸம்ைேஹ

ஶ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுலரவை

லோகஸ்ை கரணஞ்சைவ ைர்வம் விஷ்ணு மேம் ஜகத் ஶ்ரீ லகாவிந்த லகாவிந்த லகாவிந்த

அத்ே ஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ே விஷ்லணாராஞ்ேோ ப்ரவர்தமானஸ்ே

ஆத்ே ப்ரம்மண: த்வதீே பரார்லத ஷ்லவத வராஹ கல்லப சவவஸ்வத மன்வந்தலர

அஷ்ைா விம்ைதீதலம கலியுலக ப்ரதலம பாலத ஜம்பூத்வீலப பாரத வருலஷ பரதஹ் கண்லை லமலரா:

தக்ஷிலன பார்ஸ்லவ ஷகாப்லத அஸ்மின் வர்தமாலன விேவஹாரிலக ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம்

மத்லே...

நாம ஸம்வத்ஸலர... அேலன... ருகதள ... மாலஸ... க்ருஷ்ண பலக்ஷ... ோம் புண்ே திகதள ... வாஸர

யுக்தாோம்... நக்ஷத்ர யுக்தாோம் விஷ்ணுலோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகே விலஷஷன விஷிஷ்ைானாம் வர்தமானாோம்

...ோம் புண்ே திகதள (பூணல் இைம்) ப்ராசீணாவீதி ... லகாத்ராணாம் ... ஸர்மணாம் வஸு ருத்ர
ஆதித்ே ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாோர் இல்ோதவருக்கு மட்டும்... லகாத்ரானாம்...

(கபேர்கள் கைால்ேவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ே ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ

ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்சத தாோர் இருப்பவர் கைால்ேவும்... லகாத்ரானாம்... தானாம் வசு ருத்ர ஆதித்ே

ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாோர் பிைந்த லகாத்ரம் கைால்ேவும்.

Amavasai Tharpanam: ஆடி அமாவாசை விரதம் ோர் இருக்க லவண்டும்?: ஆண், கபண்களுக்கான விரத முசை

... லகாத்ராணாம்... ைர்மனாம் வஸு ருத்ர ஆதித்ே ஸ்வரூபாணாம் அஸ்மத் ைபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ:

மாது:ப்ரபிதாமஹானாம் உபே வம்ஸ பித்ரூணாம் அக்ஷே த்ருப்த்ேர்தம் அமாவாஸ்ோ புண்ே காலே தர்ஸ ஸ்ராத்தம் திே தர்பண
ரூலபண அத்ே கரிஷ்லே.

சகயில் பவித்ரதுைன் இருக்கும் கட்சை பில்சே மட்டும் கீலே லபாைவும்.பூணல் வேம் லபாட்டு ககாள்ளவும். சகசே ஜேத்தால்
துசைத்து ககாள்ளவும்.

பூணல் இைம்: தர்ப்சபோல் தர்ப்பணம் கைய்யும் இைத்சத துசைக்கவும் .அலப தவீத வி ை ஸர்ப தாலதா. லேத்ர ஸ்த புராணா லே ை
னூதனாஹா
அதாதிதம் ேலமா வைானம் ப்ருதிவ்ோஹா அக்ரன்னிமம் பிதலரா லோகமஸ்சம.

தர்சபசே எறிந்து விைவும் சகயில் கருப்பு எள்ளு எடுத்து ககாண்டு தர்பணம் கைய்யும் இைத்தில் இசரக்கவும்.

இந்த மந்த்ரம் கைால்லி.

அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாைா லே க்ஷேன்தி ப்ருதிவி மனு அன்ேத்லர லதாகச்ைந்து ேத்சரஷாம் கதம் மன:

Amavasai Tharpanam Procedure: பித்ரு தர்ப்பணம் என்ைால் என்ன?: தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் இசைலே உள்ள லவறுபாடுகள்

பூணல் வேம்.: தண்ணீரால் ப்லராக்ஷிக்கவும். (கதளிக்கவும்)

அபவித்ர பவித்லராவா ஸர்வாவஸ்தாம் கலதாபிவா . ே:ஸ்மலரத் புன்ைரீகாக்ஷம் ஸ பாஹ்ோ அப்ேந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுலவா

பூர்புவஸ்ஸுலவா பூர்புவஸ்ஸுவஹ.

பூணல் இைம்: தர்சப கூர்ச்ைம் கதற்கு நுனிோய் ஸம்ப்ரதாேப்படி லபாட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ை விரல்களால் கருப்பு எள்
எடுத்துககாண்டு ஆவாஹனம் கைய்ேவும் ..

“ஆோத பிதரஸ் லஸாம்ோ கம்பீசர:பதிபிஹி பூர்சவஹி ப்ரஜா மஸ்மப்ேம் ததலதா ரயிஞ்ை தீர்காயுத்வஞ்ை ஸதஸாரதஞ்ை”
அஸ்மின் கூர்ச்லை ... லகாத்ரான் ... ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ே ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்...

லகாத்ரா... தா வசு ருத்ர ஆதித்ே ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ை ஆவாஹோமி. ஜீவனுைன்

இருப்பவர்கசள விேக்கி மற்ைவர்கசள ஆவாஹனம் கைய்ேவும்.

மற்கைாரு கூர்ச்ைத்தில் அல்ேது ஒலர கூர்ச்ைத்தில் (ஸம்ப்ரதாே வேக்க படி) ...

(அம்மா ஆத்து லகாத்ரம்... ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்ேஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு

ப்ரபிதாமஹான் ஆவாஹோமி. என்று “ ஆோத பிதரச் என்ை மந்த்ரம் கைால்லி எள்ளு லபாட்டு ஆவாஹனம் கைய்ேவும்.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்லோனம் பித்ருப்ேஸ்த்வா பராம்ேஹம் அஸ்மின் ஸீதந்துலம பிதரஸ்

லஸாம்ோ:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ை அனுசக ஸஹ. என்று கைால்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி

ப்ரபிதாமஹீனாம் ைபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று கைால்ேவும்மூன்று
தர்ப்பத்சத கூர்ச்ைம் பக்கத்தில் சவக்கவும்.

வர்கத்வே பித்ருப்லோ நமஹ என்று கைால்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகே ஆராதசனஹி ஸ்வர்சிதகமன்று கைால்லி
கூர்ச்ைத்தில் லபாைவும்.
இை து காசே முட்டி லபாட்டு ககான்டு கதற்கு முகமாய் ப்ராசீனாவீதிோய் தர்பணம் கைய்ேவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்ேமாஹா பிதரஹ லஸாம்ோஸஹ அசூம்ே ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்லதலனா வந்து

பிதலராஹ லவஷூ... லகாத்ரான் ... ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்போமி.

1.2: அங்கிரலஸான: பிதலரா நவக்வா அதர்வாலனா ப்ருகவஸ் லஸாம்ோஸஹ லதஷாம் வேகும் ஸுமகதள ேக்ஞிோனாமபி பத்லர

கஸளமனலஸ ஸ்ோம ... லகாத்ரான்... ைர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்போமி.

1.3: ஆேந்துனஹ பிதரஸ் லஸாம்ோலஸா அக்னிஷ் வாத்தா:பதிபிர் லதவோசன: அஸ்மின் ேக்லஞ ஸ்வதோ மதந்த்வதி
ப்ருவந்துலத

அவந்த் வஸ்மான் ... லகாத்ரான்... ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்போமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பேஹ கீோேம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பேதலம பித்ரூன். ... லகாத்ரான் ... ைர்மணஹ
ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி .

2.2.: பித்ருப்ேஸ் ஸ்வதா விப்ேஸ் ஸ்வதா நமஹ பிதா மலஹப்ேஸ் ஸ்வதா விப்ேஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மலஹப்ேச் ஸ்வதா

விப்ேஸ் ஸ்வதா நமஹ ... லகாத்ரான்... ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி

2.3: லே லை ஹ பிதலரா லே ை லநஹ ோகும்ச்ை வித்ம ோகும் உைன ப்ரவித்ம அக்லன தான் லவத்த ேதிலத ஜாத லவத ஸ்தோ ப்ரதக்குஸ்

ஸ்வதோ மதந்தி. ... லகாத்ரான்... ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி.

3.1: மது வாதா ரிதாேலத மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் லவாஷதீ ... லகாத்ரான்... ஸர்மணஹ ஆதித்ே ரூபான்

ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி

3.2: மது நக்த முலதாஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்கேள ரஸ்து ந:பிதா ... லகாத்ரான்... ைர்மணஹ ஆதித்ே ரூபான் ப்ரபிதா

மஹான் ஸ்வதா நமஸ் தர்போமி.

3.3.: மது மான் லநா வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்ேஹ மாத்வீர் காலவாபவந்து ந... லகாத்ரான் ...ஸர்மனஹ ஆதித்ே ரூபான்
ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்போமி

மாத்ரூ வர்க்கம்: ... லகாத்ராஹா... தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்போமி…….மூன்று முசை

லகாத்ராஹா... தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்போமி மூன்று முசை;

லகாத்ராஹா... தாஹா ஆதித்ே ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்போமி மூன்று முசை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம்+ஹலவஷு ... லகாத்வதான்... ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி

1.2 அங்கிரலைா+ ஸ்ோம... லகாத்ரான் ... ைர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி

1.3 ஆேந்துனஹ+அச்மான்... லகாத்ரான்... ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி.

2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ... லகாத்ரான்... ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி

2.2 பித்ருப்ேஸ்+நமஹ ... லகாத்ரான்... ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி.
2.3 லே லைஹ +மதந்து... லகாத்ரான்... ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி.

3.1 மதுவாதா+ஓஷதீ ... லகாத்ரான்... ஸர்மனஹ ஆதித்ே ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்போமி.

3.2 மது நக்தம்+பிதா... லகாத்ரான்... ஸர்மனஹ ஆதித்ே ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்போமி

3.3 மது மான்+பவந்துநஹ ... லகாத்ரான்... ஸர்மனஹ ஆதித்ே ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்போமி.

... லகாத்ராஹா... தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்போமி மூன்று முசை

... லகாத்ராஹா... தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்போமி மூன்று முசை

...லகாத்ராஹா... தாஹா ஆதித்ே ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்போமி மூன்று முசை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வே பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்போமி மூன்று முசை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்ேத த்ருப்ேத த்ருப்ேத

பூணல் வேம்

நலமா வ: பிதலரா ரைாே, நலமாவ:பிதரஸ் ஸுஷ்மாே, நலமாவ:பிதலரா ஜீவாே ,நலமாவ: பிதர ஸ்வதாசே,
நலமாவ: பிதலரா மன்ேலவ,நலமாவ:பிதலரா லகாராே, பிதலரா நலமா லவா ே ஏதஸ்மின் லோலகஸ்த யுஷ்மாகுஸ்லதனுலே

அஸ்மின் லோலக மாந் லதநு ே ஏதஸ்மின் லோலகஸ்த யூயுந் லதஷாம் வஸிஷ்ைா பூோஸ்தலே அஸ்மின் லோலக அஹம் லதஷாம்

வஸிஷ்லைா பூோஸம்.

இசத கைால்லிக் ககாண்லை மூண்று தைசவ ப்ரதக்ஷிணம் கைய்து நமஸ்காரம் கைய்து அபிவாதலே கைால்ேவும்.

பூணல் இைம்:

உத்திஷ்ட்த பிதரஹ ப்லரத சூரா ேமஸ்ே பந்தாமன்லவதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் ேச்ை பத்ரம் ப்ரலணா ப்ரூதாத்

பாகதான்லதவதாஸு. அல்ேது ஆோத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாேப்படி கூறி அஸ்மாத் கூர்ச்ைாத்

பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்

ேதாஸ்தானம் ப்ரதிஷ்ைா போமி.

பவித்ரத்சத காதில் தரித்து , உபவீதிோய் ஆைமனம் கைய்து பவித்ரத்சத லபாட்டுக் ககாண்டு , ப்ராசீனாவீதிோய் கூர்ச்ைத்சத
பிரித்து

சகயில் எடுத்து, லேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ே லகாத்ரிண :லத ஸர்லவ த்ருப்தி மாோந்து மலோத்
ஸ்ருஷ்சை:குலைாதசக:த்ருப்ேத த்ருப்ேத த்ருப்ேத
Kayena vacha Manesendryarva Budhyahmanath Prakrthe Swabavaath,

Karomi Yath Thath Sarvam Sriman Narayanethi Samarppayami’

என்று கைால்லிக்ககாண்டு ஜேம் விைவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வேம். ஆைமனம். கைய்ே லவண்டும்.

ஶ்ரீவத்ஸ லஸாம லதவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956 ல் கவளியிைபட்ைது.

You might also like