You are on page 1of 31

ஸ்ரீ:

ஸ்ரீமதே நிகமாந்ே மஹாதேஶிகாய நம:

ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ தயாஶதகம்


அகலகில்தலன் இறையுமமன்று அலர்தமல் மங்றக உறை மார்பா !


நிகரில் புகழாய் உலகம் மூன்றுறையாய்! என்றன ஆள்வாதன!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் ேிருதவங்கைத்ோதன!
புகல் ஒன்ைில்லா அடிதயன் உன் அடிக்கீ ழ் அமர்ந்து புகுந்தேதன!
---ஸ்வாமி நம்மாழ்வார் (ேிருவாய்மமாழி)

ஒப்பிலியப்பன் ஸந்நிேி வங்கீ புரம்,நவநீ ேம்,ஸ்ரீராமதேசிகாசார்யன் ஸ்வாமியின்


விரிவான விளக்கவுறரறய அடிமயாற்ைிய சுருக்கவுறரயுைன்
மோகுத்ேவர் - நாட்தைரி லக்ஷ்மிநரசிம்மன்

மஸௌபாக்யவேி சுசரிோ
சிரஞ்ஜீவி அரவிந்ே ராஜதகாபாலன்
விவாஹத்ேன்று மவளியிைப்பட்ைது 26-08-2021
ப்லவ வருஷம் ஆவணி மாேம் 10ம் தேேி
ஸ்ரீ தயாசதகம்

ஸ்ரீமாந் தவங்கைநாோ2ர்ய: கவிோர்கிகதகஸரீ |


தவோ3ந்ோசார்யவர்தயா தம ஸந்நிே4த்ோம் ஸோ3 ஹ்ருேி3 ||

ஸ்ரீ ேயாசேகம்

1
ப்ரபத்3தய ேம் கி3ரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸானுகம்பயா |
இக்ஷுஶார ஸ்ரவந்த்தயவ யந்மூர்த்யா ஶர்கராயிேம் ||

ேிருமகள்தகள்வனின் கருறணயானது
கருப்பஞ்சாமைனும் ஆைாய்ப்மபருகி
மபருங்கற்கண்டு வடிவாய் உறைந்ே
ேிருதவங்கைமறல நாடித்மோழு மனதம !

2
விகா3தஹ ேீர்ே2ப3ஹுளாம் ஶ ீேளாம் கு3ருஸந்ேேிம் |
ஸ்ரீநிவாஸே3யாம்தபா4ேி4 பரீவாஹபரம்பராம் ||

பாமரரும் இைங்கும் குளிர்ந்ே துறைகள் தபான்று


தசமம் பிைரது சிந்ேிக்கும் குளிர்த்ே எண்ணமுறை
நாமணத்து தவேதமாதும் தூயவர் நிறைந்ேோய்
மாமலராள் வந்துறை மார்பனின் ேறயக் கைலின்
ோமேியாது வழிந்தோடும் நீர்ப்மபருக்கு நிறரமயாத்ே
காமருசீர் குருபரம்பறரயில் மூழ்கி ஈடுபடுகிதைன்

3
க்ருேின: கமலாவாஸகாருண்றயகாந்ேிதனா ப4தஜ |
ே4த்தே யத்ஸூக்ேிரூதபண த்ரிதவேீ3 ஸர்வதயாக்3யோம் ||

மும்மறையாம் ருக்யஜுர் சாமமறவ யாவும் எவரின்


மசம்றமமிகு ேிவ்வியப் பிரபந்ேச் மசால்வடிவமாக
இம்றமதய உய்ய யாவருக்குமாம் மறைமமாழிமயன்ை
மமய்ம்றம அறைகின்ைதோ,தமதலாமரவர் பூமகள்மார்வன்
மாண்றம ேங்கிய கருறணமயான்றை பற்றுக்மகாண்டு
தமன்றம எய்ேினதரா அப்பன்னிரு ஆழ்வார்ேம் அடிபணிகிதைன்

4
பராசரமுகா2ன் வந்தே3 பகீ 3ரேநதய ஸ்ேி2ோன் |
கமலாகாந்ேகாருண்ய க3ங்கா3ப்லாவிே மத்3விோ4ன் ||

வரகங்றக மகாணர்ந்ே பகீ ரேமுனி தபாதல


பரனின் ேிருவிறளயாைல் பனுவல்பல ேந்து
ேிருமலர்மணாளன் கருறணயாம் கங்றகயில்
சிைிதயன் என்தபான்தைாறரயும் நறனவித்ே
பராசரமுனியவறர வணங்கு என் மநஞ்தச
ஸ்ரீ தயாசதகம்

5
அதஶஷ விக்4னஶமனம் அன ீதகஶ்வரமாஶ்ரதய |
ஸ்ரீமே: கருணாம்தபா4ேி4 ஶிக்ஷாஶ்தராே இதவாத்ேி2ேம் ||

மைமங்றகமணாளன் கருறணக்கைலின் மபருகும் சிறு


ஓைநீர் ேிருத்துேமலனும் மபயருைன் ேண்ைறனயாண்டு
ேறைகள் பலவும் நிலந்ேரமாக்கும் தநாக்குறை
பறைத்ேறலவன் விச்வக்தசனறர நிறன மநஞ்தச!

6
ஸமஸ்ேஜனன ீம் வந்தே3 றசேன்யஸ்ேன்யோ3யின ீம் |
ஶ்தரயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிண ீம் ||

அண்ைத்து தமவும் யாவருக்கும் ோயவள்


பண்படு அைிமவனும் முறலப்பால் ஊட்டுவள்
மகாண்ை ேிருமாலின் கருறண வடிவினள்
மன்னு சீருஞ்சிைப்பினள் நற்ைாள் தபாற்ைி!

7
வந்தே3 வ்ருஷகி3ரீஶஸ்ய மஹிஷீம் விஶ்வோ4ரிண ீம் |
ேத்க்ருபா ப்ரேிகா4ோனாம் க்ஷமயா வாரணம் யயா ||

விருஷகிரீசன் தபரரசி உலகங்காக்கும் ோய்


மபருகும் ேிருவருள் அடியார் றகயுற்றுருக
தநரும் ஊறு கறளந்து நிவாரணந்ேரு
அரும் மபாறைக்குணத்ேினள் ோள் தபாற்ைி!

8
நிஶாமயது மாம் நீளா யத்தபா4க3பைறலர்த்4ருவம் |
பா4விேம் ஸ்ரீநிவாஸஸ்ய ப4க்ேதோ3தஷஷ்வே3ர்ஶனம் ||

நின்வயம் மயங்கி ஸ்ரீநிவாசன் உறுேிபைக் கட்டுறும்


அவ்வமயம் பத்ேரின் குற்ைமறவ தநாக்காே
அந்நிறலறம என்றும் மோைரதவ பிராட்டி நீறளதய!
அடிதயற்கு அருளாதய!

9
கமப்யேியனவேி4ம் வந்தே3 கருணாவருணாலயம் |
வ்ருஷறஶல ேைஸ்ோ2னாம் ஸ்வயம்வ்யக்ேிம் உபாக3ேம் ||

மபாருளும் இைமும் தநரமிறவ உள்ளைங்காக்


கருறண மாகைலாய் மிகுத்துத் ேிகழ்ந்து
விருைறசல மறலயடி ேன்னில்
உருமவழு ோன்தோன்ைிக்கு நல்வணக்கம்!

10
அகிஞ்சனநிேி4ம் ஸூேிம் அபவர்க3 த்ரிவர்க3தயா: |
அஞ்ஜனாத்3ரீஶ்வர ே3யாம் அபி4ஷ்மைௌமி நிரஞ்ஜனாம் ||
ஸ்ரீ தயாசதகம்

வைியவறர உய்விக்கும் மாநிேிறய மபருவடு



அைதமாடு மபாருள் இன்பமறவ நான்கும்
உறுேியுை மாந்ேரவர் தபண விறளநிலத்ேினாறள
வறரதமவு றமயார் அஞ்சனாத்ேிரீசனின் ேயாதேவிறய
கறையில் ேன்றமயாறள புகழ்ப்பண் பாடு மனதம!

11
அனுசர ஶக்த்யாேி3கு3ணாம் அக்3தரஸர தபா3ே4 விரசிோதலாகாம் |
ஸ்வாேீ4ன வ்ருஷகி3ரீஶாம் ஸ்வயம் ப்ரபூ4ோம் ப்ரமாணயாமி ே3யாம் ||

எண்ணற்ை நற்பண்புறை எம்பிரானின் ேனித்ே


பண்புகளுள் முேலாய ஒளிகாட்டும் றகப்பந்ேமாய்
முன் மசல்லும் ஞானத்ேிற்கும் அன்ைியும்
பின் மோைரும் ேிைலாகிய பண்பவற்ைிற்கும்
நின்வயப்பட்ை விருைகிரீசனின் ோதன ஒளிரும்
தமன்றம யாவற்றுக்கும் ஆணிதவர் எவமரனில்
யான் மேளிந்தேனின்று ேயாதேவிமயன்தை!

12
அபி நிகி3லதலாக ஸுசரிே முஷ்டிந்ே4ய து3ரிே மூர்ச்சனாஜுஷ்ைம் |
ஸஞ்ஜீவயது ே3தய! மாம் அஞ்ஜனகி3ரி நாே3 ரஞ்ஜன ீ ப4வேி ||

றவயத்து மாந்ேர்ேம் புண்ணியம் யாவும்


றகயறைப் பருகுநீராம் எண்ணிலைங்காப்
றபய அடுக்கிய பாவமேில் அயர்ந்து
மயங்கி அடிதயன் வழ்ந்ே
ீ தபாேிலும்
ஐயன் அஞ்சனமறல நாேன் உவந்ே
ேயாதேவி! உயிர்ப்பிப்பாய் எறன நீதய!

13
ப4க3வேி ே3தய ப4வத்யா வ்ருஷகி3ரிநாதே2 ஸமாப்லுதே துங்தக3 |
அப்ரேிக4 மஜ்ஜனானாம் ஹஸ்ோலம்தபா3 மோ3க3ஸாம் ம்ருக்3ய: ||

புகழுயர் விருைகிரி நாேறன மூழ்குவித்ே


பகவேி ேறயதய! நின் அமிழ்த்துேலால்
தவகமாய் மூழ்கத் ேறையற்ை அடிதயனின்
மிகுவிறனகள் றகப்பிடி தேைத் தேர்ந்ேறவதய!

14
க்ருபணஜன கல்பலேிகாம் க்ருோபராே4ஸ்ய நிஷ்க்ரியாமாத்3யாம் |
வ்ருஷகி3ரிநாே2 ே3தய த்வாம் விே3ந்ேி ஸம்ஸாரோரிண ீம் விபு4ோ3: ||

இடும்றபயுறுவர் அண்டும் கற்பகக்மகாடியும்


மகாடுவிறனயாளர்க்கு முேன்னிவர்த்ேியுமாம் விருைகிரி
மநடுமாலின் ேறயதய! சம்சாரச் சூழலினின்று
விடுவிக்கும் தேவிமயன நின்புகதழத்துவர் ஞானியதர!

15
வ்ருஷகி3ரி க்4ருஹதமேி3 கு3ணா: தபா3ே4ப3றலஶ்வர்யவர்யஶக்ேிமுகா
ீ 2
: |
தோ3ஷா ப4தவயுதரதே யேி3 நாம ே3தய! த்வயா வினாபூ4ோ: ||

ஏழுமறல தமவி இல்லைம் தபணும் ஆழியான்ேன்


மசழுங் குணங்களாம் அைிவு வலம் ஆளுறம
ஸ்ரீ தயாசதகம்

விழுமிய வரியம்
ீ ேிைலறவ யாவும் கடிவன!
பழிப்பனதவ! ேறயதய! அறவ உறனப் பிரியுமாயின்!

16
ஆஶ்ருஷ்டி ஸந்ேோனாம் அபராோ4னாம் நிதராேி4ன ீம் ஜக3ே: |
பத்3மா ஸஹாய கருதண! ப்ரேிஸஞ்சர தகளிமாசரஸி ||

ஆக்கிய நாள் முேலாய் உலகத்துத் மோைரும்


தேக்கம் இல்லாது றவயத்ோரின் குற்ைம் யாவும்
தூக்கிப் புைமாக்கும் தநாக்கு மகாண்டு பூமகளுக்கு
பக்கமாய கருணாதேவி! றகக்மகாண்ைது நின்ேன்
நீக்கல் எனும் ேிருவிறளயாைல் ோதன!

17
அசிே3விஶிஷ்ைான் ப்ரளதய ஜந்தூன் அவதலாக்ய ஜாேநிர்தவோ3 |
கரணகதளப3ரதயாக3ம் விேரஸி வ்ருஷறஶலநாே2 கருதண! த்வம் ||

அறசவும் உணர்வுமற்று ஊழிேறுவாய் மனம்


விசனமுற்று உயிரிகளின்கண் விருசமறல
ஈசனின் கருறணதய! நீயன்தைா அவற்ைினுக்கு
இறசந்து புலமனாடு உைலும் ஈந்ோய் !

18
அனுகு3ண ே3ஶார்ப்பிதேன ஸ்ரீே4ரகருதண! ஸமாஹிேஸ்தநஹா |
ஶமயஸி! ேம: ப்ரஜானாம் ஶாஸ்த்ரமதயன ஸ்ேி2ரப்ரேீ3தபன ||

அன்புமிகு ேிருநிறைந்ேவனின் கருணா தேவிதய!


பண்புமிகு ேிரிமநய்யுறை நிறலமபற்ை சுைராய்
எண்ணிைந்ே மறை நிறைமமாழிகளால் மாந்ேர்ேம்
புண்ணாம் அைியாறம இருறள உைனகற்றுகிைாய்!

19
ரூைா4 வ்ருஷாசலபதே: பாதே3 முக4காந்ேி பத்ரளச்சாயா |
கருதண! ஸுக2யஸி வினோன் கைாக்ஷவிைறப: கராபதசயபறல: ||

கருறணதய! விருட்சமாய நின் முறளவிைம்


விருசாசலபேி ேிருவடி பீைம்! எம்பிரான்
ேிருமுகத்துச் தசாேி அைர்த்ே இறலநீழல்!
அரும் பணிவார் மகிழ்வுை நினேருட்பார்றவ
ேருவன அக்கிறளகள்! அன்ைியும் றகமோட்டு
அருகில் பைிக்கவியலும் பழங்களாய தபறுதம!

20
நயதன வ்ருஷாசதலந்தோ3: ோராறமத்ரீம் ே3ோ4நயா கருதண! |
த்3ருஷ்ைஸ் த்வறயவ ஜனிமான் அபவர்க3ம் அக்ருஷ்ைபச்யம் அனுப4வேி! ||

எழில்மேிமுகத்து ஏழுமறலயானின் விழித் ோறரயூடு


தோழறமயுறை கருறணதய! முயற்சியின்ைி பயன்ேரு
உழவுநிலம் தபால பிைக்கும் மனிேன் முத்ேியுறுவது
மபாழியும் நினது பார்றவ மறழயால் ோதன!
ஸ்ரீ தயாசதகம்

21
ஸமதயாபனறேஸ் ேவப்ரவாறஹ: அனுகம்தப க்ருே ஸம்ப்லவா ே4ரித்ரீ |
ஶரணாக3ேஸஸ்யமாலிநீயம் வ்ருஷறஶதலஶ க்ரிஷீவலம் ேி4தனாேி ||

ேகுந்ே தநரத்ேில் மபருகிய மறழக்கருறணதய! நினது


மிகுத்ே பாசனம் பாய்ந்து நன்மனைி அறைக்கலம்
புகுவராம் சூழ்பயிர் ோங்கும் இப்புவி கண்ணுற்று
மகிழ்வுறும் உழவனாம் தவங்கைமறல ஐயதன!

22
கலதஶாே3ேி4 ஸம்பதோ3 ப4வத்யா: கருதண! ஸன்மேிமந்ே2ஸம்ஸ்க்ருோயா: |
அம்ருோம்ஶம் அறவமி ேி3வ்யதே3ஹம் ம்ருேஸஞ்ஜீவனம் அஞ்ஜனாசதலந்தோ3: ||

மங்கல சிந்ேறனமயனும் மத்ேினால் நன்கு கறைந்ே


மபாங்கு கைல் கலயத்ேின் மபருறமயுறை கருறணதய!
இங்கிைந்ோறர உயிர்ப்பிக்கும் உயர் சஞ்சீவி மருந்ோய்
ேிங்களாய அஞ்சனாசலயீசனின் ேிருதமனி அவ்வமுேின்
பங்குறைத்து என்தை அடிதயன் நன்தை மேளிந்தேதன!

23
ஜலதே4ரிவ ஶ ீேோ ே3தய! த்வம் வ்ருஷறஶலாேி4பதே: ஸ்வபா4வபூ4ோ |
ப்ரளயாரப4டீ நடீம் ேேீ3க்ஷாம் ப்ரஸப4ம் க்3ராஹயஸி ப்ரஸத்ேிலாஸ்யம் ||

ேிறரக்கைல் நீரின் குளிர்ச்சி தபான்று கருறணதய !


வறரமபாழில் ஆண்ைவனின் இயல்பினள் நீதய!
வறரந்ே துணிவுறை பிரளயமமனும் மகாடுநைனம்
கறரந்து வலியதவ நல்லாேரமவனும் மமன்னைனம்
ேறரயிருத்ேச் மசய்யுமவளும் நீதய! ேயாதேவி!

24
ப்ரணே ப்ரேிகூல மூலகா4ேி ப்ரேிக4: க: அபி வ்ருஷாசதலஶ்வரஸ்ய |
களதம யவஸாபசயா நீத்யா கருதண! கிங்கரோம் ேதவாபயாேி ||

அடியார்களின் எேிரிகளாம் பணியாோறர முேலரிவேில்


வடிவார்ந்ே ேிருதவங்கைமறல ஐயனின் உறுசினம்
படிந்ே ேண்வயலூதை கறள கறளவோய் கருறணதய!
அடிறமத் மோழில் பூண்கிைது அச்சினம் நின்ைனக்தக!

25
அப3ஹிஷ்க்ருே நிக்3ரஹான் விே3ந்ே: கமலாகாந்ேகு3ணான் ஸ்வேந்த்ரோேீ3ன் |
அவிகல்பம் அனுக்3ரஹம் து3ஹாநாம் ப4வேீதமவ ே3தய! ப4ஜந்ேி ஸந்ே: ||

பண்பு பலவற்ைில் ேற்சார்புத் ேன்றம முேலியன


மகாண்டு ஒறுத்ேறல விைாோன் மலர்மணாளன் எனவும்
பூண்ை கனிவு சுரத்ேலில் பிைழாோள் நீ எனவும் ேறயதய!
மிண்டி நின்ைன் புகழ் ஏத்துவர் ஆன்தைாதர!

26
கமலாநிலயஸ் த்வயா ே3யாளு: கருதண! நிஷ்கருணா நிரூபதண த்வம் |
அே ஏவ ஹி ோவகாஶ்ரிோனாம் து3ரிோனாம் ப3வேி த்வதே3வ பீ3ேி: ||
ஸ்ரீ தயாசதகம்

றபங்கமல மார்வன் வள்ளமலன்பது நின்னாதல! கருறணதய!


ேங்கும் பத்ேியுறை நல்லடியாரின் பாவங்களுக்கு அச்சம்
ஓங்குவதும் நின்னாதல ஆேலின் இரங்காோள் என்ை மசால்லின்
சங்றகயிலா முரண்படு மபாருளாய்த் ேிகழுமவளும் நீதய!

27
அேிலங்கி4ே ஶாஸதனஷ்வபீ4க்ஷ்ணம் வ்ருஷறஶலாேி4பேிர் விஜ்ரும்பி4தோஷ்மா |
புனதரவ ே3தய க்ஷமாநிோ3றன: ப4வேீம் ஆத்3ரியதே பவத்யேீ4றன: ||

பழுேிலா சாத்ேிரமநைிகறள மீ ண்டும் மீ ண்டும்


ஒழுகாது மீ றுவர்கண் மகாேிப்பு தமலிட்ை
ஏழுமறலநாயகன் ேறயதய! நின்ேன் ஆளுறமயுறை
வழுவாே மபாறைக் காரணங்களால் மட்டுதம
விழுமிய மேிப்றப நின்பால் மறுபடியும் ஆக்குவன்!

28
கருதண! து3ரிதேஷு மாமதகஷு ப்ரேிகாராந்ேர து3ர்ஜதயஷு கி2ன்ன: |
கவசாயிேயா த்வறயவ ஶார்ங்கீ 3 விஜயஸ்ோ2னம் உபாஶ்ரிதோ விருஷாத்3ரிம் ||

நிலந்ேரம் மசய்யவியலா அடிதயனின் பாவங்களின்கண்


பல பிை ேீர்வுகளின் தோல்வி கண்டு வருத்ேமுற்ை
வலிறமயுறை வில்லானின் கருறணதய!கவசமாய நின்னால்
நிறலயுறை மவற்ைி ஈட்டுவன் ேனது ேலம் தவங்கைமவற்புேனிதல!

29
மயி ேிஷ்ை2ேி து3ஷ்க்ருோன் ப்ரோ4தன மிே தோ3ஷானிேரான் விசின்வேீ த்வம் |
அபராே4க3றண: அபூர்ணகுக்ஷி: கமலாகாந்ேே3தய! கே2ம் ப4வித்ரீ ||

மநடுமாலின் ேறயதய! பாவிகளுள் விஞ்சிய


படுபாவிதயன் இவண் இருக்றகயில் குற்ைங்கள்
கடுகளதவ மசய்ோறர நீ தேடுவமேன்? அைிகிதலன்
மகாடும்பிறழக் குவியலால் நிறையா நின்வயிறு
நீடுயிர் பிறழத்ேிருப்பது நீ எங்ஙனம் விந்றேதய?

30
அஹமஸ்மி அபராே3 சக்ரவர்ேி கருதண த்வம் ச கு3தணஷு ஸார்வமபௌ3மி |
விது3ஷி ஸ்ேி2ேிம் ஈத்3ருஶ ீம் ஸ்வயம் மாம் வ்ருஷறஶதலஶ்வர பாே3ஸாத் குரு த்வம் ||

ஓயாத் ேீவிறனகட்கு முடிமன்னன் அடிதயதன கருறணதய


நீதயா தூயபண்புகளின் தபரரசி எனது இந்நிறல நன்குணர்ந்ே
உயர்ஞானியாகிய நீ ோனாகதவ ேிருதவங்கைமறல வாழும்
ஐயனின் மபாற்பாேங்கறளப் பற்ைச்மசய்வாய் இவ்வற்பறனதய

31
அஶிேி2ல கரதண அஸ்மினக்ஷே ஶ்வாஸவ்ருத்மேௌ
வபுஷி க3மன தயாக்3தய வாஸமாஸாே3தயயம் |
வ்ருஷகி3ரி கைதகஷு வ்யஞ்ஜத்ஸு ப்ரேீறே:
மது4மேன ே3தய! த்வாம் வாரிோ4ரா விதஶறஷ: ||

மாயவரக்கன் மதுறவயழித்ே ஸ்ரீநிவாசனின்


ேறயதய! தேயாே புலன்கதளாடு சீரான
ஸ்ரீ தயாசதகம்

உயிர்மூச்சுறைய இவ்வுைல் நைந்து மசல்வறக


இயங்குறகயில் நீரருவிகளின் சிைப்புறை நின்
உயர்றவக் காட்டும் புகழுறு ேிருதவங்கைமறலயின்
புயங்களில் வசிக்கும் தபற்றை அடிதயனுக்கருள்

32
அவிேி3ே நிஜதயாக3தக்ஷமம் ஆத்மானபி4க்ஞம்
கு3ணலவரஹிேம் மாம் தகா3ப்துகாமா ே3தய! த்வம் |
பரவேி சதுறரஸ்தே பி3ப்4ரறம: ஸ்ரீநிவாதஸ
ப3ஹுமேிம் அனபாயாம் விந்ே3ஸி ஸ்ரீே4ரண்தயா: ||

அைிதயன் தயாகதசம உண்றமயிறன மமய்ப்மபாருளும் ஏமேனவைியா


வைியனாய் நற்குணதமதுமற்ை எறனக்காக்க விரும்பிய ேயாதேவிதய!
உறுமேியுறை நின்ைனக்கு வயமுறை ஸ்ரீநிவாசனின் மயக்கத்ோல்
மபறுகிைாய் ஸ்ரீதேவி ேரணிதேவியரின் நிறலத்ே நன்மேிப்றபதய!

33
பலவிேரணே3க்ஷம் பக்ஷபாோனபி4க்ஞம்
ப்ரகு3ணமநுவிதே4யம் ப்ராப்ய பத்3மாஸஹாயம் |
மஹேி கு3ணஸமாதஜ மானபூர்வம் ே3தய! த்வம்
ப்ரேிவே3ஸி யோ3ர்ஹம் பாப்மனாம் மாமகானாம் ||

பயறனப் பகிர்ந்ேளித்ேலில் வல்லன் ஒருேறலப்பட்சம் அைியான்


உயரிய தநர்றமயுறையன் அணுக எளியனாம் புண்ைரீகத்ேவள்
நயந்ேவறன அறைந்து ேயாதேவிதய! குணக்குழாமில் மேிப்புைன்
சுயமாய் எமது ேீவிறனக்மகேிதர வாேிடுகிைாய் ேக்கவாறு நீதய!

34
அனுப4விதும் அமகௌ4க4ம் நாலமாகா3மிகால:
ப்ரஶமயிதும் அதஶஷம் நிஷ்க்ரியாபி4ர்ந ஶக்யம் |
ஸ்வயமிேி ஹி ே3தய த்வம் ஸ்வக்ருேஸ்ரீநிவாஸா

ஶிேி2லேப4வபீ4ேி: ஶ்தரயதஸ ஜாயதஸ ந: ||

வருங்காலம் தபாோது ேீவிறனத்ேிரளின் பயனறனத்தும் மீ ேமின்ைி நுகரதவ


மபரும்பரிகாரத்ோலும் ேீர்க்கவியலாறம கருேி ேயாதேவிதய! ோனாகதவ
ேிருமகள்மார்பறன நீ ஏற்கறவத்து பிைப்பிைப்புச் சுழலின் அச்சமேறன
உருத்மேரியாது தபாக்கி அடிதயாங்கள் நலனுக்தகயன்ைி அறமகின்ைாய்!

35
அவேரணவிதஶறஷ: ஆத்மலீலாபதே3றஶ:
அவமேிமனுகம்தப! மந்ே3சித்தேஷு விந்ே3ந் |
வ்ருஷப4ஶிக2ரிநாே2ஸ்த்வந்நிதே3தஶந நூநம்
ப4ஜேி ஶரணபா4ஜாம் பா4விதனா ஜன்மதப4ோந் ||

வியத்ேகு லீறலகள் மபயரளவில் ேனமேன அவோரம் பல நிகழ்த்ேி


மயங்கிய மேிமகட்ைார்கண் இகழ்றவப் மபறுபவனாய் இரக்கமுறையாதள!
ஐயமறு உறுேியாய் நினது கட்ைறள நிமித்ேங்மகாண்தை இைபமவற்புநாேன்
நயந்ேவர்க்காய் வரப்தபாகின்ை பிைவித்தோற்ைங்கள் பற்பல மகாள்வாதன
ஸ்ரீ தயாசதகம்

36
பரஹிேமனுகம்தப பா4வயந்த்யாம் ப4வத்யாம்
ஸ்ேி2ரமனுபேி4 ஹார்ே3ம் ஸ்ரீநிவாதஸா ே3ோ4ன: |
லலிே ருசிஷு லக்ஷ்மீ பூ4மி நீளாஸு நூநம்
ப்ரே2யேி ப3ஹுமானம் த்வத் ப்ரேிச்ச2ந்ே3 புத்3த்4யா ||

இறசதவன் பிைரின் நன்றமக்தகமயனும் எண்ணமுறை ேயாதேவிதய நின்பால்


அறசயாது நிறலத்ே மறைவுக்காரணம் ஏதுமற்ை அன்பு மகாண்ை ஸ்ரீநிவாசன்
பூறசக்குரிய அழகும் மபாலிவுமுறை ேிருமகள் நிலமகள் நீளாதேவியரிைம்
ஆறசயுயர்மேிப்பு தபணுவது தேவியர் நின்ைன் நிழல்வடிமவனும் சீருணர்வாதல

37
வ்ருஷகி3ரி ஸவிதே4ஷு வ்யாஜதோ வாஸபா4ஜாம்
து3ரிேகலுஷிோனாம் தூ3யமானா ே3தய!த்வம் |
கரணவிலயகாதல காந்ேி3ஶ ீக ஸ்ம்ருேீனாம்
ஸ்மரயேி ப3ஹுலீலம் மாே4வம் ஸாவோ4னா ||

சிலவைியாக் காரணத்ோல் விருைமறலயருதக வாசம் புரியும்


நிலத்தோரது ேீவிறனயால் துயருறுபவர்கண் வருந்தும் ேயாதேவிதய
புலமனாடு நிறனவும் ஓடிமயாடுங்குறகயில் அவர்ேமக்கு நீோன்
அலகிலா விறளயாட்டுறை மாேவறன கருத்துைன் நிறனவூட்டுகிைாய்

38
ேி3சிேி3சிக3ேிவித்3விபி:4 தே3ஶிறக: நீயமானா
ஸ்ேி2ரேரமனுகம்தப ஸ்த்யானலக்3னா கு3றணஸ்த்வம் |
பரிக3ேவ்ருஷறஶலம் பாரம் ஆதராபயந்ேீ
ப4வஜலேி4க3ோனாம் தபாேபாத்ரீ ப4வித்ரீ ||

ேைம் அைிந்ே தூமநைி ஆசான்களால் அந்ேந்ேத் ேிறசயில் மசலுத்ேப்படுபவள்


புைம் மசய் மபாற்பண்புக் கயிறுகளால் அவிழாது இறுகக் கட்ைப்பட்ைவள்
இைம் தவங்கைாசலத்துப் பரமனின் துறையில் ஏற்ைிவிடும் ேயாதேவி
ஓைம் தபால் அறமந்ோய் பிைவிப் மபருங்கைலில் உழல்தவார்க்காய் நீதய

39
பரிமிேப2லஸங்கா3த் ப்ராணின: கிம்பசான:
நிக3மவிபணி மத்4தய நித்யமுக்ோனுஷக்ேம் |
ப்ரஸே3னமனுகம்தப ப்ராப்ேவத்யா ப4வத்யா
வ்ருஷகி3ரி ஹரிநீலம் வ்யஞ்ஜிேம் நிர்விஶந்ேி ||

முறையுறைப் பயன்ேரும் மசயலில் பற்றுறை வைியவர்


கறைத்மேருவாம் நித்ேர் முத்ேர் சூழ்ந்ே தவேக்குழாம்
இறை புகுந்ேவர்க்கு கருறண மிகுத்ே ேயாதேவிதய!
விறை இதோமவன தவங்கைமறல நீலமணி நின்னால்
அறையாளம் காட்ைப்பட்ைபின் உளமகிழ் எய்துவதர
ஸ்ரீ தயாசதகம்

40
த்வயி ப3ஹுமேிஹீனம் ஸ்ரீநிவாஸானுகம்தப!
ஜக3ேி க3ேிமிஹான்யாம் தே3வி ஸம்மன்யதே ய: |
ஸ க2லு விபு3ே4ஸிந்மேௌ4 ஸந்நிகர்தஷ வஹந்த்யாம்
ஶமயேி ம்ருக3த்ருஷ்ணா வசிகாபி:
ீ 4
பிபாஸாம் ||

தவங்கைம் தமவும் அலர்தமல்மங்றக மார்பனின் ேயாதேவி!


மபாங்குகைல் சூழுலகில் நின் மபரும்புகறழ மறுப்பவனாய்
மங்கும் பிை தேவறேறய ஏற்குமமவனும் ேனேருகிற் மபருகும்
கங்றக கண்ணுைாது கானலாற்ைறலயால் ோகம் ேணிப்பதன

41
ஆஜ்ஞாம் க்யாேிம் ே4னமனுசரான் ஆேி4ராஜ்யாேி3கம் வா
காதல த்3ருஷ்ட்வா கமலவஸதேரபி அகிஞ்சித்கராணி |
பத்3மாகாந்ேம் ப்ரணிஹிேவேீம் பாலதன அநந்யஸாத்3தய
ஸாராபி4ஜ்ஞா: ஜக3ேிக்ருேின: ஸம்ஶ்ரயந்தே ே3தய! த்வாம் ||

கட்ைறளயிடுேல் புகழ் மசல்வம் ஏவலாளர் ேரணி மீ து


பட்ைத்து ஆட்சி என்ைிறவ யாவுதம ஒருவமயம் ேறளக்
கட்ைவிழ் ோமறர றவகிய பிரமனுக்கும் எப்பயனும்
கிட்ைாமேன அைிந்ே மமய்ஞானியராம் புவிேனில் அைதவாரவர்
எட்டுவர் நினேடிதய ேயாதேவி! காத்ேற் மோழிறல
மட்ைவிழ்மலர் காந்ேனல்லது தவமைவரும் மசய்ேைியாமரன
சூட்டினாய் மகுைம் பூமகள் பேிக்கு ேிண்ணைிவு மிகுத்தே

42
ப்ராஜாபத்ய ப்ரப்4ருேிவிப3வம் ப்தரக்ஷ்ய பர்யாய து3:க2ம்
ஜன்மாகாங்க்ஷன் வ்ருஷகி3ரிேதை ஜக்3முஷாம் ேஸ்து32ஷாம் வா |
ஆஶாஸானா: கேிசனவிதபா4: த்வத் பரிஷ்வங்க3ே4ன்றய:
அங்கீ 3காரம் க்ஷணமபி ே3தய! ஹார்ே3துங்றக:3 அபாங்றக:3 ||

அயனின் பேவி உள்ளிட்ை மசல்வமுதம


துயருறைத்து எனக்கண்ை மறைதயார் சிலர்
ேயாதேவி! நின்ேன் அறணத்ேலால் மபருறம
மசயம் அறைந்ே நின்பால் அன்புமிகுத்ே
ஐயன் எந்றேயின் அருட்கண் பார்றவயின்
இறயவு மநாடிப் மபாழுதேனும் விரும்பி
பாயும் நீரருவி ேிருமறலவனத்தே ேிரியும்
உயிராவது ோவரமாவது பிைக்க விறழந்ேனதர

43
நாபீ4பத்3மஸுபு2ரணஸுபகா3 நவ்யநீதலாத்ப2லாபா4
க்ரீைா3றஶலம் கமபி கருதண! வ்ருண்வேீ தவங்கைாக்2யம் |
ஶ ீோநித்யம் ப்ரஸே3னவேீ ஶரத்3ே3 ோ4னாவகா3ஹ்யா
ேி3வ்யாகாசித் ஜயேிமஹேி ேீ3ர்கி4கா ோவகீ னா ||

மபாய்றகமயான்று நின்ேனது மிகுத்ே மபருறம


எய்ேியது தவங்கைமமனும் லீறல மறலயது ேறயதய!
நீயுகந்ே எம்மபருமானின் ேிருதமனி வடிவுறைத்து
வியன்மிகு அவ்வருமலர்க்தகணி நின்வண்ணம்
வயிறுந்ேிக் கமலத்துத் ேிகழும் ஒளியுறைத்து
ஸ்ரீ தயாசதகம்

மநய்ேற்பூவின் காந்ேியுறைத்து குளிர்ந்து என்றும்


இறயவேற்குரிய மேளிவுறைத்து ேிண்றம அளப்பரிது
அயரா நம்பினார்க்கு விண்ணுலகப் புகழ் மபாலிந்ேதுதம

44
யஸ்மின் த்3ருஷ்தை ேேி3ேரசுறக:2 க3ம்யதே தகா3ஷ்பே3த்வம்
ஸத்யம் ஜ்ஞானம் த்ரிபி4ரவேி3பி4: முக்ேமானந்ே3ஸிந்து4ம் |
த்வத் ஸ்வகாராத்
ீ ேமிஹக்ருேின: ஸுரிப்ருந்ோ3நுபா4வ்யம்
நித்யாபூர்வம் நிேி4மிவ ே3தய! நிர்விஶந்த்யஞ்ஜனாத்3மரௌ ||

ஆயநாயகன் பரமன் எவனது சுைரடி மோழுமேழ சிற்ைின்பதமதும்


ஆவின் குளம்படி நீரளவாகுதமா அவதன அைிமவாளி மாைாே
ஆேிப்பிரான் முக்கால எல்றலக்கு அைங்கா தபரின்பக் கைலாய்
ஆேரவு நின்ேனறேப் மபற்ைேனால் ேயாதேவி! நித்ேர் ேிரள்
ஆடிப்பாடிக் மகாண்ைாடுமவறன என்றுதம புதுப் மபாலிவுறை
ஆருயிர் தவங்கைத்ோறன தபறுறைதயார் உய்த்து மகிழ்வதர

45
ஸாரம் லப்த்4வா கமபி மஹதே: ஸ்ரீநிவாஸாம்பு3ராதஶ:
காதல காதல க4னரஸவேீ காலிதகவானுகம்தப! |
வயக்தோந்தமஷா ம்ருக3பேிகி3மரௌ விஶ்வமாப்யாயயந்ேீ
ஶ ீதலாபஜ்ஞம் க்ஷரேி ப4வேி ஶ ீேளம் ஸத்3கு3மணௌக4ம் ||

சாறுறை சீரிய ஸ்ரீநிவாசமனனும் ேிறரமாகைலின்றும் றகயகத்ேி


மசைிநீர்மிகு முகில் ேிரளாய் சிங்கமறலமிறச உரிய தநரங்களில்
புைந்தோன்ைி உலறகச் மசழுறம பரப்புமவளாய் ேயாதேவிதய! நீ
மபாைியுணரா எளிறம முேலிய வண் பண்புமவள்ளம் மபருக்குகிைாய்

46
பீதம நித்யம் ப4வஜலநிமேௌ4 மஜ்ஜோம் மானவானாம்
ஆலம்பா3ர்ே2ம் வ்ருஷகி3ரிபேிஸ்த்வந்நிதே3ஶாத் ப்ரயுங்க்தே |
ப்ரக்ஞாஸாரம் ப்ரக்ருேி மஹோ மூலபா4தக3ன ஜுஷ்ைம்
ஶாகா2தப4றே3: ஸுப4க3மனக4ம் ஶாஶ்வேம் ஶாஸ்த்ரபாணிம் ||

நிேமும் அச்சுறுத்தும் சம்சாரக் கைலில் மூழ்கிை மனிேரவர் றகறய


உேவுமாறு பிடித்துக் மகாள்ளும் மபாருட்டு தமலான அைிறவதய
பேச்சாைாக உறையோய் இயல்பாய்ப் பருத்து அகாரத்ேின் மசைிமிகு
வித்ோம் ப்ரணவமமனும் மூலபாகத்தோடு தசர்ந்ேோய் பலப்பல
சாத்ேிரமாகிய தவேக்கிறளமயனும் விரல்களால் ேனது றகறய நின்
உத்ேரவினாலன்தைா ேயாதேவிதய! நீட்டுவன் ேிருதவங்கைநாேதன!

47
வித்3வத்தஸவா கேகநிகறஷ: வேபங்காஶயானாம்

பத்3மாகாந்ே: பிரணயேி ே3தய ே3ர்பணம் தே ஸ்வஶாஸ்த்ரம் |
லீலாே3க்ஷாம் த்வே3னவஸதர லாளயன் விப்ரலிப்ஸாம்
மாயாஶாஸ்த்ராண்யபி ே3மயிதும் த்வத்ப்ரபன்ன ப்ரேீபான் ||

அண்டி மறைதயார் ோள்கறள தேத்ோங்மகாட்றை உறரத்ேல் தபான்ை


மோண்டு அவர்க்குப் புரிந்து மனத்துக்கண் மாசிலன் ஆகியவர்க்கு
கண்ணாடியாய் நின்றனக் காட்டும் ேன் சாத்ேிரம் அருளும் பூமகள்
கண்ணாளனின் ேயாதேவிதய நின்னுைன் இல்லாேதபாது லீறல
ஸ்ரீ தயாசதகம்

பண்ணுமுகம் வஞ்சறனயின் இச்றசமிகு தேவிதயாடு குலவி நின்


நண்ணுவர்ேம் எேிரிகறள ஒடுக்க மாயவுறர நூல்களும் இயற்றுவதன

48
றே3வாத் ப்ராப்தே வ்ருஷகி3ரிேைம் தே3ஹிநி த்வந்நிோ3னாத்
ஸ்வாமின் பாஹீத்யவஶவசதன விந்ேேி ஸ்வாபமந்த்யம் |
தே3வ: ஸ்ரீமான் ேி3ஶேி கருதண த்3ருஷ்டிம் இச்சந்ஸ்த்வேீ3யான்
உத்கா4தேன ஶ்ருேிபரிஷோ3ம் உத்ேதரணாபி4முக்2யம் ||

காரணம் கருறணதய நினது தபற்ைினோல் ேிருமறலத் ேல


ஓரம் அறைந்ே தசேனனின் ேன்வயமில்லாச் மசான்முத்ோம்
”வரம் ேந்து காத்ேருள்வாய் பிராதன” எனுமவனது இறுேியுைக்க
தநரம் வந்ேதுதம ேம்பேியாய்த் ேிருமால் எேிர்தோன்ைி நின்
ேரிசனம் மபறும் இச்றசயால் மறைக் கூட்ைத்ேின்
பிரணவமமனும் துவக்க மறுவுறரயாய் காட்சியளிப்பதன

49
ஶ்தரய:ஸூேிம் ஸக்ருே3பி ே3தய ஸம்மோம் ய ஸகீ 2ம் தே
ஶ ீதோோ3ராமலப4ே ஜன: ஸ்ரீநிவாஸஸ்ய த்3ருஷ்டிம் |
தே3வாேீ3னாம் அயமந்ருணோம் தே3ஹவத்த்தவ அபி விந்ே3ன்
ப3ந்ோ4ன் முக்தோ ப3லிபி4: அனறக4: பூர்யதே ேத்ப்ரயுக்றே: ||

முத்ேிக்கு வித்ோய் குளிர்ந்தும் வள்ளலுமாய நின்ேன்


ேித்ேிக்கும் இன்துறணயாம் ஸ்ரீநிவாஸனின் கண்டுமகாள்ளறல
பத்ேமனவன் ஒருமுறைதயனும் மபற்ைாதனா அவன்ேன் உைலுைன்
ஒத்து உயிருள்ளவளவில் முப்பத்து மூவரின் கைன்கள் நீங்கிய
முத்ேனாய் சம்சாரத்ேினின்று வமைய்ேி
ீ அவரால் ஈயப்பட்ை குற்ைம்
நீத்ே காணிக்றக பலவற்ைால் நிரப்பப்படுகிைான் ேயாதேவிதய

50
ேி3வ்யாபாங்க3ம் ேி3ஶஸி கருதண தயஷு ஸத்3தே3ஶிகாத்மா
க்ஷிப்ரம் ப்ராப்ோ வ்ருஷகி3ரிபேிம் க்ஷத்ரப3ந்த்4வாே3யஸ்தே
விஶ்வாசார்யா: விேி4ஶிவமுகா:2 ஸ்வாேி4காதராபருத்3ோ:4
மன்தய மாோ ஜை3 இவ ஸுதே வத்ஸலா மாத்3ருதஶ த்வம்

வலிமிகு ஆசார்யரின் உருக்மகாண்ைவளாய் நின்ேனது கறைக்கண் தநாக்கு


மசலுத்துவது கருறணமாோதவ எவமரவர்பாதலா அந்ே கத்ேிரபந்ேறனதயார்
மறலயப்பறன அறைந்ேனதர ேத்ேமது அேிகார வயத்ோல் அயனரனாகிய
உலகாசார்யதரா கட்டுண்டுள்ளனர் ஆேலின் அசைான மகவிைத்ேில் அன்பு
தமலிட்ை ோறயப்தபால் நீ எறனப் தபான்தைாரிைம் பரிவுறையமளனக் கருதுவதன

51
அேிக்ருபதணாபி ஜந்துரேி4க3ம்ய ே3தய ப4வேீம்
அஶிேி2ல ே4ர்மதஸதுபே3வம்
ீ ருசிராமசிராத் |
அமிேமதஹார்மிஜாலமேிலங்க்4ய ப4வாம்பு3நிேி4ம்
ப4வேி வ்ருஷாறசதலஶ பே3பத்ேனநித்யே4ன ீ ||

வறுறமமிகு ஜீவனுதம ேயாதேவி! அழகியோய் அைவுருவனிைம்


தசர்ப்பிக்கும் உருக்குறலயாப் பாலமாய நிறனயறைந்து அளவு
இைந்ே தபரறலசூழ் சம்சாரக்கைறல விறரவில் கைந்து மசல்லும்
தபமைய்ேி தவங்கைநாேன் ேிருவடிநகரில் நிரந்ேரச் மசல்வனாவதன
ஸ்ரீ தயாசதகம்

52
அபி4முக2பா4வஸம்பே3பிஸம்ப4வினாம் ப4வினாம்
க்வசிது3பலக்ஷிோ க்வசிே3ப4ங்கு3ர கூ3ை4க3ேி: |
விமலரஸாவஹா வ்ருஷகி3ரீஶே3தய! ப4வேீ
ஸபேி3 ஸரஸ்வேீவ ஶமயத்யக4மப்ரேிக4ம் ||

வறரதயழ் ஈசனின் கருறணதய! நீ சரசுவேி ஆற்றைப் தபால்


கறையிலா அன்மபனும் நீறரப் மபருக்குமவளாய் எம்பிரானின்
நிறையாேரவுச் மசல்வத்றே மபற்ை மனிேர்க்கு சிலவிைங்களில்
ேிறரவிழிப் புலனாயும் மற்ை இைங்களில் நறையது ேறையற்று
மறைவில் ஓடி நீக்கவியலா ேீவிறனகறள உைனகற்றுகிைாய்

53
அபி கருதண! ஜனஸ்ய ேருதணந்து3விபூ4ஷணோம்
அபி கமலாஸனத்வமபி ோ4ம வ்ருஷாத்3ரிபதே: |
ேரேமோவதஶந ேநுதே நநு தே விேேி:
பரஹிேவர்ஷ்மணா பரிபதசளிமதகளிமேீ ||

ஆக்கல் நன்றம பிைர்க்தகமவனும் வடிவுறை கருறணதய!


பக்குவமாய்ப் பரவிய லீறலகளுறை நினது பரப்பானது
மக்களின் விறனவறக ஏற்ைத்ோழ்வு காரணம் பிறைசூடிய
நக்கனும் பதுமமமர் அயனாேறலயும் இைபாத்ேிரிநாேன்
புக்குமிைமாம் ேிருறவகுந்ேத்றேயும் அளிக்கின்ைேன்தைா

54
த்4ருேபு4வனா ே3தய! த்ரிவிே4க3த்யனுகூலேரா
வ்ருஷகி3ரிநாே2பாே3 பரிரம்ப4வேீ ப4வேீ |
அவிேி3ேறவப4வாபி ஸுரஸிந்து4ரிவாேனுதே
ஸக்ருே3வகா3ஹமானம் அபோபமபாபமபி ||

றவயம் ோங்கும் ேயாதேவிதய! இக றகவல்ய பரமமனும்


பயனறவ மூவறகறயப் மபை மிகவுகந்ேவளாய் நீ இைபமறல
ஐயனின் ேிருவடிறய தேவகங்றக தபால் அறணந்ேறன
உயர்மபருறம நின்ேனறே ஒருவன் அைியாேதபாதும் நிறன
நயந்து ஒரு முறை ஆழ்ந்ேவறனயும் இைர் நீங்கியவனாய்
ேீய விறனகள் யாவுதம அகலப்மபற்ைவனாயும் மசய்கிைாய்

55
நிக3மஸமாஶ்ரிோ நிகி2லதலாகஸம்ருத்3ேி4கரீ
ப4ஜேக3கூலமுத்ரஜக3ேி பரிேப்ேஹிோ |
ப்ரகடிேஹம்ஸமத்ஸ்யகமைா2த்3யவோரஶோ
விபு3ே4ஸரித் ஶ்ரியம் வ்ருஷகி3ரீஶே3தய! வஹஸி ||

ஏழுமறல ஐயனின் கருறணதய! மறைநூல்கள் பணிந்து தபாற்றும் நீ


மசழுறமேன்றன உலகம் யாவினிற்கும் பயப்பவளாய் சரணம் பற்ைியவரின்
இழுக்மகனும் ஆற்ைங்கறரயுறைக்கும் மபருக்குறையளாய் இைருறுதவார்கண்
எழுறமயும் நன்றமயளிப்பவளாய் தோற்ைமுற்ை அன்னம் மீ னாறம முேலிய
விழுமிய அவோரங்களின் நூற்றுக்கணக்காய இைங்குதுறை உறையளாய்
சூழும்புகழ் தேவகங்றகயின் வளர்மசல்வம் மபாருந்ேியவளும் ஆவாய்
ஸ்ரீ தயாசதகம்

56
ஜக3ேி மிேம்பசா த்வேி3ேரா து ே3தய3! ேரளா
ப2ல நியதமாஜ்ஜிோ ப4வேி ஸந்ேபனாய புன: |
த்வமிஹ நிரங்குஶ ப்ரஶகநாேி3 விபூ4ேிமேி
விேரஸி தே3ஹினாம் நிரவேி4ம் வ்ருஷறஶலநிேி4ம் ||

தவங்கைத்ோனின் ேறயதய! உலகில் நின்றனத் ேவிர்த்ே பிைிதோரு


மங்கும் ேறயதயாமவனில் அற்பப்பயறன மட்டுதம ேரவல்லோய்
ேங்கும் நிறலயில்லாது பயன் மபாழிவேில் உறுேியற்ைோய்
மபாங்கும் துயர் மீ ண்டு நீளவும் காரணியாம். மாைாக நீதயா
அங்கிங்மகனாது அைங்காச்சக்ேி முேலிய மசல்வமுறையளாய்
இங்கு மனிேர்க்கு ேிருமறலமயனும் அந்ேமில் கருவூலமீ ந்ோய்

57
ஸகருணமலௌகிக ப்ரபு4 பரிக்3ரஹ நிக்3ரஹதயா:
நியேிமுபாேி4 சக்ர பரிவ்ருத்ே பரம்பரயா |
வ்ருஷ மஹீே4தரஶகருதண! விேரங்க3யோம்
ஶ்ருேிமிேஸம்பேி3 த்வயி கே2ம் ப4விோ விஶய:? ||

ேிருமாமறலநாேனின் ேறயதய! இரக்கமுறை மாநில மன்னரின்


கருறண காட்ைலும் கடிேலுமமன இரண்டும் ேிை ஏற்பாட்டின் வறக
உருள்சக்கரம் தபால் அந்ேந்ேக் காரணவழி மாைிமாைி வரிறசயில்
வருவறே நன்கைிந்ே ஞானியர்க்கு மறைநூல்கள் அறுேியாய்ப் தபசும்
சீராரும் தமன்றமயுறை நின்னிைத்ேில் ஐயம் தமலிடுவதும் கூடுதமா?

58
வ்ருஷகி3ரி க்ருஷ்ணதமக4ஜனிோம் ஜனிோபஹராம்
த்வே3பி4மேிம் ஸுவ்ருஷ்டிமுபஜீவ்ய நிவ்ருத்ேத்ருஷ: |
பஹுஷு ஜலாஶதயஷு ப3ஹுமானமதபாஹ்ய ே3தய!
ந ஜஹேி ஸத்பே2ம் ஜக3ேி சாேகவத் க்ருேின: ||

விேவிேமாய்ப் பல நீர் மடுக்களின்கண் மசல்லாே


சாேகப்புள் தபால் ேயாதேவிதய! உலகின் புைந்மோழா
மேியுறை ஞானியரும் அைர்க் கருமுகில் மபாழிந்ே
பேி ேிருமறலமயனும் பிைவி மவப்பந்ேணிக்கும் நின்
மேிப்புறை மறழயால் புதுவாழ்வுற்று விைாய் ேணிந்து
பாறேயது தூமறைதயார் மசால்லேறனக் றகவிைார்

59
த்வது3ய தூலிகாபி4ரமுனா வ்ருறஶலஜுஷா
ஸ்ேி2ரசரஶில்பிறனவ ப்ரேிகல்பிே சித்ரேி4ய: |
யேிபேியாமுனப்ரப்4ருேய: ப்ரே2யந்ேி ே3தய!
ஜக3ேிஹிேம் ந நஸ்த்வயி ப4ரண்யாஸனாத் அேி4கம் ||

இைபமறல உறையும் அறசயுமறசயா உயிர்கறளப்


பறைக்கும் சிற்பியாம் ஸ்ரீநிவாசனால் ேறயதய! நின்
விடியலாகிய எழுதுதகால்கள் மகாண்டு வடிவுற்ை ஓவியங்கள்
இைம்புகும் மேிநிறை இராமாநுசமுன ீசன் ஆளவந்ோரவர் தபால்
ேிைமுறை ஆசாரியர் நின்னிைம் பிரபத்ேி மசய்ேலின் தமம்பட்ை
கடிோன அணுகுமுறை றவயத்ேில் இல்றலமயமக்மகன்று
மிைற்ைிமனாலி ஒன்ைாய் அைிக்றக மவளியிடுகின்ைனதர
ஸ்ரீ தயாசதகம்

60
ம்ருது3ஹ்ருே3தய ே3தய! ம்ருேி3ேகாமஹிதே மஹிதே
த்4ருேவிபு3தே4! பு3தே4ஷு விேோத்மது4தர மது4தர! |
வ்ருஷகி3ரிஸார்வமபௌ4மே3யிதே! மயி தே மஹேீம்
ப3வுகநிதே4 நிதே4ஹி ப4வமூலஹராம் லஹரீம் ||

மமன்றம உள்ளங்மகாண்ைவதள! உம்பர்கறளக் காப்பவதள!


நன்றமேறன விருப்பு துைந்ேவர்க்கு பயப்பவதள! அைிஞர்வசம்
ேன் மபாறுப்றப ஒப்பறைத்ேவளாய் இைபமறல எம்மரசிைம்
அன்பு பூண்ைவளாய் மங்களங்களின் முழு உறைவிைமாய்
இன்சுறவயாய் தபாற்றுறை புகழ் மிக்க ேறயதய! பிைவி
என்னும் தபறேறம தவரறுக்கும் தபரறல வசுவாய்
ீ எம்மீ தே

61
அகூபாறர: ஏதகாே3கஸமய றவேண்டி3கஜறவ:
அநிர்வாப்யாம் க்ஷிப்ரம் க்ஷபயிதும் அவித்3யாக்2யப3ைபா3ம் |
க்ருதப! த்வம் ேத்ோத்3ருக் வ்ருஷ ப்ருத்2வே
ீ 4ரபேி:
ஸ்வரூப த்3றவகு3ண்ய த்3விகு3ண நிஜபி3ந்து3: ப்ரப4வஸி ||

நிறுவும் மகாள்றக அஃது மறுப்பது இஃமேன்னும் தவற்றுறம


கருோது குேர்க்கம் மசய்யுமவர் தவகம் ேறயதய! எங்கும்
ஒதர நீர் சூழ்ந்ே தபரூழிக்காலக் கைமலாத்ேது.அத்ேறகய
தபரூழிக் கைல்களாலும் அறணக்கவியலா பைபாக்னிப்
மபருந்ேீமயாத்ே என் விறனயேறன விறரந்து ஒழிக்க நீ
மபரிது இத்ேறனமயன உருவகப்படுத்ேவியலாப் மபரிய
ேிருமறல பூமிநாேனின் மமய்யுருவின் இருமைங்கினும்
இருமைங்கான ேன் ேிவறலயுறை ஆற்ைதலாடு ேிகழ்கிைாய்

62
விவித்ஸா தவோளி விக3மபரிஶுத்3தே4பி ஹ்ருே3தய
படுப்ரத்யாஹாரப்ரப்4ருேிபுைபாக ப்ரசகிோ: |
நமந்ேஸ்த்வாம் நாராயணஶிக2ரிகூைஸ்ே2 கருதண!
நிருத்4ே3 த்வத்த்3தராஹா ந்ருபேிஸுேநீேிம் ந ஜஹேி ||

நாராயணாத்ரி உச்சியுறை ஸ்ரீநிவாசனின் ேறயதய!


தபராறசமயனும் தபமயாழிந்து அகம் தூய்றமயுைினும்
உரிய ப்ரத்யாஹாரமாகிய கடும் புலனைக்கப் புைமிைதவ
மபரிதும் அஞ்சி நிறனச் சரணமறைந்ேவராய் நினக்கு
ஊறு இறழக்காே மபரிதயார்கண் அரசகுமாரன் மபறும்
குறைந்ே ேண்ைறன முறைறய நீ றகவிடுவேில்றல

63
அநன்யாேீ4ன: ஸந் ப4வேி பரேந்த்ர: ப்ரணமோம்
க்ருதப! ஸர்வத்3ரஷ்ைா ந க3ணயேி தேஷாமபக்ருேிம் |
பேிஸ்த்வத்பாரார்த்2யம் ப்ரே2யேி வ்ருஷக்ஷ்மாே4ரபேி:
வ்யவஸ்ோ2ம் றவயாத்யாேி3ேி விக4ையந்ேீ விஹரஸி ||

இைபப் புவிநாேன் எவர்கண்ணும் பணியாோன்


அறைக்கலம் பற்ைிதயார்க்கு வயப்படும் ேன்றமயன்
ேையம் எல்லாதம காண்பானாயினும் அவர்ேம் ேவதைதும்
ஸ்ரீ தயாசதகம்

எறையிைான் ேயாதேவிதய! நின் கணவனாயிருந்தும்


அடிபணிவன் நின்வசம் மவளிப்பறையாகதவ நீயும்
ஆடுகிைாய் இவ்வாறு நின் துணிவால் முறை ேளர்த்ேிதய

64
அபாம் பத்யு: ஶத்ரூன் அஸஹநமுதனர்ே4ர்மநிக3ளம்
க்ருதப! காகஸ்தயகம் ஹிேமிேி ஹிநஸ்ேி ஸ்மநயனம் |
விலீன ஸ்வாேந்த்ர்தயா வ்ருஷகி3ரிபேிஸ் த்வத்வ்ருஹுேிபி:4
ேி3ஶத்தயவம் தே3தவா ஜனிேஸுக3ேிம் ே3ண்ைனக3ேிம் ||

லீறலகள் நினோல் சுேந்ேிரத்றே இழந்ேவனாய் நேிநீர்


நிறலகளின் கணவனாம் கைலரசனின் பறகவறரயும் ேவ
வலிமிகு மபாறுறம காக்காே பரசுராமமுனியின் புண்ணிய
விலங்றகயும் களவுமிகு காகத்ேின் ஓர் கண் ேன்றனயும்
நலத்ேின் மபாருட்தை அழித்ே தவங்கைநாேமனனும் பிரான்
பலவாறு இங்ஙனம் ேயாதேவிதய! நின் லீறலகளாலன்தைா
நிறலத்ே பயனளிக்கும் ேண்ைறன முறை றகக்மகாள்வதன

65
நிஷாோ3னாம் தநோ கபிகுலபேி: காபி ஶபரீ
குதசல: குப்ஜா ஸா வ்ரஜயுவேதயா: மால்யக்ருேி3ேி |
அமீ ஷாம் நிம்னத்வம் வ்ருஷகி3ரிபதேருன்னேிமபி
ப்ரபூ4றே: ஸ்தரதோபி: 4
ப்ரஸப4மனுகம்தப! ஸமயஸி ||

தவைர் ேறலவன் குகன் வானரக்குழுக்களின் ேறலவன் சுக்ரீவன்


காடுவாழ் சபரீ குதசலன் கூனி மற்றும் ஆய்ச்சி மைந்றேயர் பூக்கள்
மோடுக்கும் மாலாகாரர் என்ைிவரின் ோழ்நிறலயாம் பள்ளத்றேயும்
தமைாய் உயர்வை உயர்நிறலயுறை ேிருதவங்கைத்ோறனயும் ேறயதய!
ஈைாக நின் மிகப்மபரிய கருறண மவள்ளங்களால் சமனாக்குகின்ைாய்

66
த்வயா த்4ருஷ்ைஸ்துஷ்டிம் ப4ஜேி பரதமஷ்டி நிஜபதே3
வஹந் மூர்ேிரஷ்மைௌ விஹரேி ம்ருைா3நீபரிப்3ருை:3 |
பி3ப4ர்ேி ஸ்வாராஜ்யம் வ்ருஷஶிக2ரிஶ்ருங்கா3ரிகருதண!
ஶுனாஸீதரா தே3வாஸுரஸமரநாஸீர ஸுப4ை: ||

தேமலர்க்கமல பிரமன் ேன் பேவியில் மோைர்ந்து மகிழ்வுைவும்


உறமபாகன் எண்ணுருவங்கள் ேரித்து விறளயாைவும் உம்பரின்
தகாமான் இந்ேிரன் தேவரரசுரப் தபார்முறனயில் வரனாய்
ீ சிைந்து
அமரபுரியாம் சுவர்க்கவாட்சி புரியவும் சாத்ேியமாவது வைதவங்கை
மாமறலவாழ் உல்லாச புருஷனாம் ஸ்ரீநிவாசனின் ேயாதேவிதய!
தசமம் மிகுத்ே நின் கறைக்கண் பார்றவயருள் மபற்ைேனாதலயாம்

67
ே3தய! து3க்3தோ4ே3ன்வத் வ்யேியுே ஸுோ4ஸிந்து4நயே:
த்வோ3ஶ்தலஷாந்நித்யம் ஜனிேம்ருேஸஞ்ஜீவனே3ஶா: |
ஸ்வே3ந்தே ோ3ந்தேப்ய: ஶ்ருேிவே3னகர்பூரகு3ளிகா:
விஷுண்வந்ேஶ்சித்ேம் வ்ருஷஶிக2ரி விஶ்வம்ப4ரகு3ணா: ||

நன்கு பாற்கைலுைன் கலந்ே அமுேநேிறய நிறனவூட்டுவோய்


நின் தசர்க்றகயால் இைந்ேவறரப் பிறழப்பூட்டும் நிறலயது
ஸ்ரீ தயாசதகம்

உண்ைாகப் மபற்ைவனாய் மறையின் வாய்க்கு பச்றசக்கற்பூரமாய்


இன்சுறவ மணங்கூட்டும் குளிறகயாய் உள்ளத்றேப் பிழிகின்ை
விண்ணார்த் ேிருமறல றவயங்காப்பானின் குணங்கள் புலன்
மவன்தைார்க்கு ேயாதேவிதய! நிேமும் ேீஞ்சுறவயளிப்பனவாம்

68
ஜகஜ்ஜன்மஸ்தே2மப்ரளயரசனா தகளிரஸிக:
விமுக்த்தயகத்3வாரம் விக4டிேகவாைம் ப்ரணயினாம் |
இேி த்வயாயத்ேம் த்3வியேயமுபேீ4க்ருத்ய கருதண!
விஶுத்3ோ4னாம் வாசாம் வ்ருஷஶிக2ரிநாே2: ஸ்துேிபே3ம் ||

றவயந்ேனில் பிைப்பு இருப்பு அழிவு என்ைவற்றை மசய்யும் லீறலயில் சுறவ


நயமுறையன் பின்னும் பத்துறை அடியவர்கண் ேிைந்ே கேவுறை வடுதபற்றுக்கு

வாயிலும் அவதனமயன்ைவாறு நின்னிைம் அைங்கிய அம்சங்கள் இரண்றையும்
ேயாதேவிதய! காரணங்காட்டி ேிருதவங்கைநாேன் தூய்றமமிகு தவேமறைகள்
பயந்ே பனுவல் இன்மசாற்களால் ஏத்ேித் துேிபாைப் மபாருந்ேியவனாகிைான்

69
கலிதக்ஷாதபா4ன்மீ லத் க்ஷிேிகலுஷகூலங்கஷஜறவ:
அனுச்தச2றேதரறேரவைேை றவஷம்யரஹிறே: |
ப்ரவாறஹஸ்தே பத்3மாஸஹசர பரிஷ்காரிணி க்ருதப
விகல்ப்யந்தே அனல்பா வ்ருஷஶிக2ரிதணா நிர்ஜ4ரக3ணா: ||

மலர்மகள் விரும்பும் ஸ்ரீநிவாசனுக்கு அழகூட்டும் ேயாதேவிதய


கலியுகத்ேின் சஞ்சலத்ோல் வளரும் புவியின் பாபக்கறரயேறன
நலிவுை உறைக்க தவகங்மகாண்டு இறையைாேனவாய் பள்ளம்
நிலத்து தமடு என்ை தவற்றுறம பாராது ேயாதேவிதய! நின்ேன்
பலமுறை இந்ே மவள்ளங்கதளாடு தவங்கைமறலயின் மபரிய
சலசலமவன வழும்
ீ அருவிக் கூட்ைங்கள் உவறமயாக்கப்படும்

70
கி2லம் தசதோவ்ருத்தே: கிமிே3மிேி விஸ்தமரபு4வனம்
க்ருதப! ஸிம்ஹக்ஷ்மாப்4ருத் க்ருேமுக2 சமத்கார கரணம் |
ப4ரண்யாஸச்ச2ன்னப்ரப3ல வ்ருஜின ப்ராப்4ருேப்4ருோம்
ப்ரேிப்ரஸ்ோ2னம் தே ஶ்ருேிநக3ர ஶ்ருங்கா3ைகஜுஷ: ||

ஆன்மா மற்றும் ேன் பாரத்றே நின்கண் ஒப்பறைக்கும் எளிய


ேன்னிகரில் தவள்வியாம் பரந்யாசத்ேினால் மறைக்கப்பட்ை
ேிண்பறையலாம் வலிய பாபங்கறள எடுத்து வருமவறர எேிர்
மகாண்ைறழக்க புைப்பட்டு ேயாதேவிதய! நீ அறைவது தவேத்ேின்
அந்ேமமனும் நகரின் நாற்சந்ேிமயாத்ே உபநிைேங்கதள.மசய்றகயிது
நினது உண்ைாக்குவது உலகில் வியப்தப ஏதும் பழுதோ என்னவிது
நின் மனநிறலக்கு என்ைாம்.அன்ைியும் சிஙகமறலயாம் இத்ேலத்து
தவந்ேன் ஸ்ரீநிவாசனுக்கும் கூை இது ஆச்சரியம் விறளவிப்பதுதவ

71
த்ரிவிே4சிே3சித் ஸத்ோஸ்தே2மப்ரவ்ருத்ேிநியாமிகா
வ்ருஷகி3ரிவிதபா4ரிச்சா ஸா த்வம் பறரரபராஹோ |
க்ருபணப4ரப்4ருத் கிம்குர்வாணப்ரபூ4ேகு3ணாந்ேரா
வஹஸி கருதண! றவசக்ஷண்யம் மேீ3க்ஷணஸாஹதஸ ||
ஸ்ரீ தயாசதகம்

ேறயதய! சித் அசித் இவற்ைின் மூவறக மமய்வடிவு இருப்பு


மசயலவற்றை நியமிப்பவளாய் பிைரால் ேடுக்கப்பைாேவளாய்
துயருறு தபறேயரின் மபாறுப்றபத் ோங்குமவளாய் குற்தைவல்
மசய்ய ஏறனப் பண்புறை மபருறம அணிபூண்ைவளாய் ேிருமறல
ஐயனின் இச்றசயுமான நீ ேன் அருட்கண் பார்றவறய துணிவுைன்
கயவதனன் என்மீ து காட்டுவேில் ேிைறம ோங்கித் ேிகழ்கிைாய்

72
வ்ருஷகி3ரிபதேர்ஹ்ருத்3யா விஶ்வாவோரஸஹாயநீ
க்ஷபிேநிகி2லாவத்யா தே3வி! க்ஷமாேி3நிதஷவிோ |
பு4வனஜனன ீ பும்ஸாம் தபா4கா3பவர்க3 விோ4யின ீ
விேமஸி பதே3 வ்யக்ேிம் நித்யாம் பி3ப4ர்ஷி ே3தய! ஸ்வயம் ||

சிங்கமறல நாேனின் இேயவாசம் புரிபவளாய்


வங்கக்கைல் உலகுய்ய அவன் புரியும் அவோரங்களில்
பாங்காய் துறண நிற்பாளாய் குற்ைம் குறை யாறவயும்
ேங்காது ஒழித்ோளாய் மபாறுறமத் ோயவர் வணங்கும்
மங்றக தேவி! றவயத்ேின் ோயாய் மனிேர்க்கு
இங்கு இம்றமப்பயன் தமாட்சமறவ ேரும் ேறயதய!
மங்காப்புகழுறை நீ ேதமாகுணமற்ை றவகுந்ேத்ேில் ோனாய்
அங்கு நிறலத்ே ேிருதமனித் தோற்ைம் மகாண்டுள்ளாய்

73
ஸ்வமயமுே3யிந: ஸித்3ோ4த்யாவிஷ்க்ருோஶ்ச ஶுபா4லயா:
விவிே3விப4வவ்யூஹாவாஸா: பரம் ச பே3ம் விதபா4: |
வ்ருஷகி3ரி முதக2ஷு ஏதேஷு இச்சா2 அவேி4 ப்ரேிலப்3ே4தய
த்3ருை4விநிஹிோ நிஶ்தரனிஸ்த்வம் ே3தய! நிஜபர்வபி3: ||

சுயமாய் வந்து தோன்ைினவும் சித்ேராகிதயாரால் மவளிப்படுத்ேப்மபற்ை


மேய்வக
ீ ஆலயங்களும் பல்வறகயான விபவமமனும் றவயத்ேவறர
உய்விக்க எடுத்ே அவோர வடிவங்களும் வியூகத் ேிருதமனியுறை
தகாயில்களும் பரவாசுதேவனின் பரமபேமாகிய றவகுண்ைம் மந்ேி
பாய் ேிருதவங்கைம் முேலிய இருப்பிைங்களிலும் விருப்பத்ேிற்தகற்ை
பயனுை ேறயதய! நீ ேன் படிச்சட்ைங்களால் இறுக அறமந்ே ஏணியாகிைாய்

74
ஹிேமிேி ஜகத்3த்3ருஷ்ட்யா க்லுப்றேரக்லுப்ேபலாந்ேறர:
அமேிவிஹிறேரன்றய: ே4ர்மாயிறேஶ்ச யத்3ருச்ச2யா |
பரிணேப3ஹுச்ச2த்மா பத்மாஸஹாயே3தய! ஸ்வயம்
ப்ரேி3ஶஸி நிஜாபி4ப்தரேம் ந: ப்ரஶாம்யே3பத்ரபா ||

மபாது உலக தநாக்குப்படி புண்ணியமமனக் கருேப்படும் அடியவர்ேம்


உேவிச் மசயல்களாலும் குைிக்தகாளன்ைி அைியாது மசய்து விறளந்ே
இேர பயனளிக்கும் நல்லைச் மசய்றககளாலும் ேற்மசயலாய் தநர்ந்ே
ஏதுவான அைவிறனகளாலும் பரிபக்குவமான பல காரணங்களுறை
மாேவிமணாளனின் ேறயதய! பணிந்ோறரக் காக்க முற்பை வாய்ப்பு
இதுகாறும் இல்லாறம பற்ைி நினக்கிருந்ே மவட்கம் நீங்கியவளாய்
புறேயல் யாம் விரும்பியறே ோனாகத் ேந்ேருள்கிைாய்
ஸ்ரீ தயாசதகம்

75
அேிவிேி4ஶிறவ: ஐஶ்வர்யாத்மாநுபூ4ேிரறஸ: ஜனான்
அஹ்ருே3யமிஹ உபச்ச2ந்த்3றயஷாம் அஸங்க3ேஶார்ேி2நீ |
த்ருஷிேஜனோேீர்ே2ஸ்நாநக்ரமக்ஷபிறேநஸாம்
விேரஸி ே3தய! வோேங்கா
ீ வ்ருஷாத்3ரிபதே: பே3ம் ||

நான்முகனதுக்கும் சிவனதுக்கும் தமம்பட்ை மசல்வம் றகவல்யம்


என்ைிவற்ைின் ஆனந்ேங்களின் மிறச மக்கறள நினக்கு விருப்பம்
இன்ைிதய ஆறச காட்டி அவருக்கு அப்தபாகங்களில் பற்மைாழிந்ே
உன்னே நிறலறய விரும்புமவளாய் விைாயுற்ை மக்கள் கூட்ைத்ேின்
புண்ணிய ேீர்த்ே முழுக்கு முறையால் பாபம் கறளயப்மபற்ை
பண்பட்ைவர்க்கு ேயாதேவிதய! நீ மனப்பேற்ைம் நீங்கியவளாய்
வண்டு பாடும் தவங்கைமறலநாேன் மலரடிறயத் ேருகின்ைறன

76
வ்ருஷகி3ரி ஸுோ4ஸிந்மேௌ4 ஜந்துர்ே3தய! நிஹிேஸ்த்வயா
ப4வப4யபரீோபச்சி2த்த்றய ப4ஜந் அக4மர்ஷணம் |
முஷிேகலுதஷா முக்தேரக்3தரஸறரரபி4பூர்யதே
ஸ்வயமுபநறே: ஸ்வாத்மாநந்ே3 ப்ரப்3ருத்யநுப3ந்ேிபி3: ||

கைலமுோம் ேிருமறலயில் நின்னால் தசர்க்கப்மபற்ை தசேநன்


கைக்கவியலா உயிரச்சம் துயரறவ கறளய ேறயதய! விறன
ேடுத்ேழிக்கும் ப்ரபத்ேி மநைியணி பூண்டு ேீவிறனயாவும்
மபாடியாய் நீங்கப்மபற்ைனாய் ோமாகத் ேன்றன வந்ேறைந்ே
வடுதபற்றுக்கு
ீ முன்னரான ேன் அந்ேர்யாமிறய உகக்கும்
படு ஆனந்ேமாய மோைரும் சுற்ைங்களால் நிரப்பப்படுவன்

77
அனிேரஜுஷாம் அந்ேர்மூதல அபி அபாயபரிப்லதவ
க்ருேவிே3னகா4 விச்சி2த்3றயஷாம் க்ருதப! யமவஶ்யோம் |
ப்ரபே3னபலப்ரத்யாதே3ஶ ப்ரஸங்க3விவர்ஜிேம்
ப்ரேிவிேி4ம் உபாே4த்தஸ ஸார்ே4ம் வ்ருஷாத்3ரி ஹிறேஷினா ||

தவறு பயதனா மேய்வதமா நாைாது நிறனச் சரண்புக்கவர்க்கு


அைிந்து மசய்ே ேீவிறனயின் மோைர்பிருப்பினும் நன்ைி
அைிவுறை குற்ைமில் ேறயதய! நீ இவ்வடியார் எமேருமன்
உைிக்கு அகப்படுேறல ஒழித்து தவங்கைமறல தமவும்
உறுநலறன விரும்பும் ஸ்ரீநிவாசதனாடு கூடி சரணாகேியாம்
பறை தமலிடும் பத்ேியின் பயனான வட்டின்கண்
ீ ேறையாம்
மறுநிகழ்றவ விலக்கும் எேிர்விறனேறன ஆற்றுகிைாய்

78
க்ஷணவிலயினாம் ஶாஸ்த்ரார்ோ2னாம் ப2லாய நிதவஶிதே
ஸுரபித்ருக3தண நிர்தவஶாத் ப்ராக3பி ப்ரலயம் க3தே |
அேி4க3ே வ்ருஷக்ஷ்மாப்4ருந்நாோ2ம் அகாலவஶம்வோ3ம்
ப்ரேிபு4வமிஹ வ்யாசக்4யுஸ்த்வாம் ே3தய! நிருபப்லவாம் ||

மநாடிப்மபாழுேில் அழிவனவாய் சாத்ேிரங்களில் உள்ள


கைறமகளுக்குரிய பயறனத் ேர நியமிக்கப்பட்டுள்ள
பீடுயர் வானவர் ேந்றேயர் கூட்ைம் பயறனத் ேருமுன்னதர
ஸ்ரீ தயாசதகம்

மகடு கழிந்து அழினும் ேிருதவங்கைமறல நாேறன


அறைந்ேவளாய் காலத்ேிற்குக் கட்டுப்பைாோளாய் பிைரால்
ேறை மசய்ய முடியாோளாயுள்ள ேறயதய! நீ இேற்கான
பறையல் பிறணமயன்தை ஆன்தைார் நின்றன மேிப்புறரப்பதர

79
த்வது3பஸே3நாத் அத்3ய ஶ்தவாவா மஹாப்ரளதயபி வா
விேரேி ே3தய! நிஜம் பாோ3ம்தபா4ஜம் வ்ருஷாத்3ரிதஶக2ர: |
ேேி3ஹ ேத்ேத் க்ரீைா3ேரங்க3 பரம்பரா
ேரேமேயா ஜுஷ்ைாயாஸ்தே து3ரத்யயோம் விது:3 ||

நின்றனச் சரணறைவோல் ேிருதவங்கைநாேன்


ேன்னுறையோன ேிருவடித்ோமறர அளிப்பது
இன்தைா நாறளதயா மபரும் ஊழிக்காலத்ேிதலா
என்ைைிதயாம்.ஆேலால் ேறயதய! இவ்விஷயத்ேில்
நின் ேறயயாற்ைின் அந்ேந்ே லீறல அறலகளின்
எண்ணவியலா வரிறசயில் ஏற்ைத்ோழ்வுைன் கூடிய
நின்ேனது ஆழங்காணாத் ேன்றமறய அைிகின்ைனர்

80
ப்ரணிஹிேேி4யாம் த்வத்ஸம்ப்ருக்தே வ்ருஷாத்3ரிஶிகா2மமணௌ
ப்ரஸ்ருமர ஸுோ4ோ4ராகாரா ப்ரஸீே3ேி பா4வனா |
த்4ருைமிேி ே3தய! ே3த்ோஸ்வாே3ம் விமுக்ேிவலாஹகம்
நிப்4ருேக3ருதோ நித்3யாயந்ேி ஸ்ேி2ராஶயசாேகா: ||

இறணந்தே நின்னுைன் நிற்பவனாய் ேறயதய! உச்சி


மணி தவங்கைமறலயினோய் ஒளியுறை மாயனிைத்ேில்
மனமமாருமித்து ேியானிப்பவர்க்கு பரவும் அமுேத்ேின்
குணமிகு மபருக்றகப் தபான்ை ேியானம் மலர்வது உறுேிதய
ேனித்மோருவின்பத்றே இங்ஙனம் ேந்ே முத்ேிமறழ மபாழியும்
வான் தமகவண்ணறன நிறலத்ே மனமுறை சாேகப்புட்களாம்
ஞானிகள் சிைகுகள் அறசயாப்புட்களாய் ேியானித்து நிற்பதர

81
க்ருதப! விக3ேதவலயா க்ருேஸமக்3ரதபாறஷஸ்த்வயா
கலிஜ்வலனது3ர்க3தே ஜக3ேி காளதமகா4யிதும் |
வ்ருஷக்ஷிேி ே4ராேி3ஷு ஸ்ேி2ேிபதே3ஷு ஸாநுப்லறவ:
வ்ருஷாத்3ரிபேிவிக்3ரறஹ: வ்யபக3ோகி2லாவக்3ரறஹ: ||

வறரயறையிலாக் கைமலாத்ே ேறயதய! நின்னால்


பரிபூரணமாய் நற்சத்தூட்ைப் மபற்ைவனாய் இன்னல்
குறைகள் யாவும் நீங்கச்மசய்வனவாய் வைதவங்கை
வறர முேலிய புண்ணியத்ேலங்களில் பரிவாரங்கள்
தசரயறமந்ே தவங்கதைசனின் ேிருதமனிகள் கலியாம்
மபருந்ேீயால் துயருறு உலகில் கருமுகில் தபால்வன

82
ப்ரஸூய விவிே4ம் ஜக3த் ேே3பி4வ்ருத்3ே4தய த்வம் ே3தய!
ஸமீ க்ஷணவிசிந்ேநப்ரப்ருேி3பி4: ஸ்வயம் ோத்3ருறஶ: |
விசித்ரகு3ணசித்ரிோம் விவிே4தோ3ஷறவதே3ஶிகீ ம்
வ்ருஷாசலபதேஸ்ேநும் விஶஸி மத்ஸ்யகூர்மாேி3காம் ||
ஸ்ரீ தயாசதகம்

பார் அறவ பலவறகறய ேறயதய! நீ பறைத்துைதன


கரிசனமிகு தநாக்கல்,நிறனத்ேல் ஆகிய மசயலாலும்
பரந்ே அவ்வுலகங்களின் முன்தனற்ைத்துக்காக பல
ேரப்பட்ை நற்பண்புகளால் அணியூட்ைப் மபற்ைதுமாய்
பாரமாய குற்ைங்கள் பலவற்ைினின்று தூர விலகியோய்
நீரினது மீ னாறம முேலியவாய் ேிருதவங்கைநாேனாம்
அரியின் ேிருதமனியில் ோனாகதவ புகுகின்ைாய்

83
யுகா3ந்ேஸமதயாசிேம் ப4ஜேி தயாக3 நித்3ராரஸம்
வ்ருஷக்ஷிேிப்4ருேீ3ஶ்வதர விஹரணக்ரமாத் ஜாக்3ரேி |
உேீ3ர்ணசதுரர்ணவகே
ீ 3
நதவேி3நீ தமேி3நீம்
ஸம்ருத்3த்4ருேவேீ ே3தய! ேே3பி4ஜுஷ்ையா ே3ம்ஷ்ட்ரயா ||

காலமது ஊழியேற்குரிய தயாகநித்ேிறரயின்


வளமான இன்பம் நுகர்கின்ை தவங்கைம் தமவு
ஆழிநாேன் மோைர்ந்து பின்பும் அலகிலாது
விறளயாைதவ முறையாய் விழித்துதம மபாங்கும்
ஆழியறவ நாற்புைமும் பரவி தநரிட்ை இைரிலாழ்ந்ே
புலத்ோறய நீ வராஹப்பிரானின் தகாறரப்பல்லால்
தமதல நன்கு தூக்கிக் காத்ோய் ேயாதேவிதய!

84
ஸைாபைலபீ4ஷதண ஸரப4ஸாட்ைஹாதஸாத்3ப4தை
ஸ்பு2ரத்க்ருேி4 பரிஸ்பு2ைத் ப்4ருகுடிதகபி வக்த்தரக்ருதே |
ே3தய! வ்ருஷகி3ரீஶிதுர் ே3நுஜடி3ம்ப4ே3த்ேஸ்ேநா
ஸதராஜஸத்3ருஶா த்3ருஶா ஸமுேி3ோக்ருேிர்த்3ருஶ்யதஸ ||

பிைரிமயிர்க் கற்றைகளால் அச்சமூட்டும் ேிருமுகத்துைனும்


படுதவகத்துைனான அட்ைகாசச் சிரிப்பின் மிடுக்குறைத்ோயும்
அைற்சினம் மபாங்கிமயழப்மபற்ை நரசிம்மமாய் இருப்பினும்
இைபமறல நாயகனின் ேறயதய! அசுரச்சிசு பிரகலாேனுக்கு
மைல் ோமறரமயாத்ே ேிருக்கண்ணால் பாலூட்டிக் மகாண்டு
வடிவழகாய் மபருமகிழ்ச்சி மபாங்கத் ேிகழ்கின்ைாய்

85
ப்ரஸக்ேமதுநா விேிப்ரணிஹிறே: ஸபர்தயாேறக:
ஸமஸ்ேதுரிேச்சிோ நிகமகந்ேிநா த்வம் ேதய! |
அதஶஷமவிதஷேஸ் த்ரிஜகேஞ்ஜநாத்ரீஶிது:
சராசரமசீகரஶ் சரணபங்கதஜநாங்கிேம் ||

பூறச நிமித்ேம் ேறயதய! பிரமனால் சமர்ப்பிக்கப்பட்ை புனிேநீரால்


இறசக்கும் வண்டினது தேனின் இனிறமதயாடு ேீவிறனகளாம்
பறசயறனத்தும் ஒழிக்கவல்லோய் தவேமணம் வசும்
ீ அஞ்சனமறல
வாசனின் ேிருவடித் ோமறரயால் அறசயுமறசயா முப்பார் யாவும்
எச்சம் பாகுபாடு ஏதுமன்ைி அச்சிைப்பட்ைோய் நீ மசய்வித்ோய்
ஸ்ரீ தயாசதகம்

86
பரஶ்வே2 ேதபாே4னப்ரே2னஸத்க்ரது உபாக்ருே
க்ஷிேீஶ்வர பஶுக்ஷரத் க்ஷேஜ குங்குமஸ்ோ2ஸறக: |
வ்ருஷாசலே3யாளுநா நநு விஹர்துமாலிப்யோ2:
நிோ4ய ஹ்ருே3தய ே3தய! நிஹேரக்ஷிோநாம் ஹிேம் ||

மகான்று காக்கப்பட்ைவர்களின் நன்றமறய இேயத்தே


மகாண்டு விறளயாைதவ தகாைரிறயக் றகயிதலந்ேிய
மகாடுந் ேவமுனி பரசுராமனின் அமராகிய சீர்தவள்வியில்
மகால்லப்பட்ை மைமன்னர்களாகிய பசுக்களின் உைலினின்று
மோகுநீராய்ப் மபருகும் குருேியாம் குங்குமக் குழம்புகளால்
மகாழுமலர்மணாளன் ேிருதவங்கைமறல தமவும் ேயாளுவால்
மபாறுப்புைன் ேயாதேவிதய! நீ பூசப்பட்ைாயன்தைா

87
க்ருதப! க்ருேஜக3த்ஹிதே க்ருபணஜந்துசிந்ோமதண
ரமாஸஹசரம் ேோ3 ரகு4து4ரீணயந்த்யா த்வயா |
வ்யப4ஜ்யே ஸரித்பேி: ஸக்ருே3தவக்ஷணாத் ேத்க்ஷணாத்
ப்க்ருஷ்ை பஹுபாேகப்ரஶமதஹதுநாதஸதுநா ||

முந்ேி உலகின் நன்றமக்தக எனும் மசயலாள்


மாந்ேர் வருந்துமவர்க்கு விரும்பியறேத் ேரும்
சிந்ோமணியாம் ேறயதய! அப்தபாது இலக்குமி
வந்துறை மார்வறன இராமபிரானாக அவேரிப்பித்ே
நின்ேன் ஒருமுறை ேரிசனத்ோதலதய மாகைல்
அந்ேக் கணதம மகாடிய வல்விறனகறள ஒழிக்கப்
தபாந்து இரு பிளவாய் பிரிந்ேது ேிருவறணயாய்

88
க்ருதப! பரவேஸ்த்வயா வ்ருஷகி3ரீஶிது: க்ரீடி3ேம்
ஜக3த்ஹிேமதஶஷேஸ்ேேி3ேமித்ே2மர்ோ2ப்யதே |
மே3ச்சலபரிச்யுேப்ரணேது3ஷ்க்ருேப்தரக்ஷிறே:
ஹேப்ரப3லோனறவர்ஹலே4ரஸ்ய தஹலாஶறே: ||

தவங்கைமறலநாயகன் நின்வயத்ேினன்ேன் லீலாவிதநாேங்கள்


இங்மகேற்கு உலகின் நன்றமக்தகமயனும் அப்தபருண்றமயுணர
மங்கும் மேிமயக்கமமன்ை மபயர்மகாண்டு இழந்துதபான பத்ேரின்
ஓங்கிய பாவங்கறள காணிக்றகயாய் மகாண்டு ேறயதய! வலிமிகு
ேீங்குச்மசயலுறை அசுரறரக் மகான்ை கலப்றபயுறை பலராமனின்
பங்காம் நூைின் தமலாய லீறலகள் என்பமவனப் மபாருளாக்கப்படும்

89
ப்ரபூ4ே விபு4ே3 த்3விஷத் ப4ரணகி2ந்நவிஶ்வம்ப4ரா
ப4ராபநயநச்ச2லாத் த்வமவோர்ய லக்ஷ்மீ ே4ரம் |
நிராக்ருேவேீ ே3தய! நிக3மமஸௌே4ேீ3பஶ்ரியா
விபஶ்சிே3பி4கீ 3ேயா ஜக3ேி கீ 3ேயா அந்ே4ம் ேம: ||

மபாருவில் வலியுறை வானவர்க்குப் பறகவராம்


பருத்ே அசுரர்கறளச் சுமந்ே பார்மகளின் மிகுத்ே
வருத்ேச் சுறமறய நீக்கதவ ேறயதய! நீ கண்ணனாக
ஸ்ரீ தயாசதகம்

ேிருமகள்தகள்வறன அவேரிக்கச் மசய்து மறையாம்


மபருமாளிறகக்கு அருந்ேகளியின் ஒளிமயாத்ேோய்
ஒருமிைற்ைாய் அைிஞர்களால் தபாற்ைப்மபற்ை அைிவுறர
அருநூல் கீ றேயால் புவியின் அஞ்ஞானவிருள் அழித்ோய்

90
வ்ருஷாத்3ரிஹயஸாேி3ந: ப்ரப3லதோ3ர்மருத்ப்தரங்கி2ே:
த்விஷா ஸ்பு2ைேடித்கு3ணஸ் த்வே3வதஸகஸம்ஸ்காரவான் |
கரிஷ்யேி ேதய! கலிப்ரப3லக4ர்மநிர்மூலன:
புந: க்ருேயுகா3ங்குரம் பு4வி க்ருபாணோ4ராே4ர: ||

கூர்வாய கத்ேியது ேிருதவங்கைமறல வாழ் பரிதமலழகனின்


தபார் வலிறமத் தோளாகிய காற்ைால் வசப்படுவோய்
ீ ேறயதய!
ஓர்த்து நின்பால் தோய்ந்ே பண்பாட்றைக் மகாண்ைோய் ஒளியால்
ஈர்ப்புறை மின்னறனயோய் ேிைமிகு கலியுகத்துச் சுடும் தகாறை
தவர் அறுப்போய் புவியில் மீ ண்டும் கிருேயுகத்துப் புதுமுறளறய
நீர் உண்ை தமகமாய அக்கத்ேி உண்ைாக்கப் தபாவது ேிண்ணதம

91
விஶ்தவாபகாரமிேி நாம ஸோ3 து3ஹாநாம்
அத்3யாபி தே3வி ப4வேீமவேீ4ரயந்ேம் |
நாதே2 நிதவஶய வ்ருஷாத்3ரிபதேர்ே3தய! த்வம்
ந்யஸ்ேஸ்வரக்ஷணப4ரம் த்வயி மாம் த்வறயவ ||

அன்றுமின்றும் என்றும் உலகுக்கு உேவிறய சுரக்கின்ை


நின் மபருறமேறன இதுகாறும் கூைியவாறு அைிந்தும்
விண்ணார் இைபமறலப்பேியின் ேறயதய! இப்தபாதுதம
எண்ணாது அசட்றை மசய்பவனாய் தேவி நின்னால்
ேன்றனக் காக்கும் மபாறுப்றப நின்பால் ஒப்பறைக்கப்பட்ை
என்றன எம்பிரான் எந்றேயிைத்தே றவத்ேருள் நீதய

92
றநஸர்கி3தகன ேரஸா கருதண! நியுக்ோ
நிம்தநேதரபி மயி தே விேேிர்யேி3 ஸ்யாத் |
விஸ்மாபதயத் வ்ருஷகி3ரீஶ்வரமப்யவார்யாம்
தவலாேிலங்க4ணே3தஶவ மஹாம்பு3ராதஶ: ||

இயல்புறை தவகமுைன் நினேடியார்களின் பால்


ேறயதய! ேள்ளப்பட்டுப் மபருகும் அருள் மவள்ளம்
பயனல்லனாம் தமட்டுநிலமமாத்ே வைியன் என்பாலும்
பாயுமாகில் மாகைலின் கறரறய உறைத்துத் ேடுக்க
இயலாது மபருகும் நிறல தபால் நினேருளின் ேன்றம
வியப்புைச் மசய்யும் ேிருதவங்கைம் தமவு ஐயறனயுதம

93
விஞாேஶாஸநக3ேிர்விபரீே வ்ருத்த்யா
வ்ருத்ராேி3பி4: பரிசிோம் பே3வம்
ீ ப4ஜாமி |
ஏவம்விதே3 வ்ருஷகிரீஶே3தய! த்வம்
ேீ3தன விதபா4: ஶமய ே3ண்ைே4ரத்வலீலாம் ||
ஸ்ரீ தயாசதகம்

பண்டு கற்ைைிந்ே நினது கட்ைறளயாம் சாத்ேிரங்களின் மநைியறவ


பூண்டு ஒழுகதவண்டியறே மைந்து முறை ேவைிய மசய்றகயால்
விண்ைார் விருத்ேிராசுரனவரால் அைிமுகமான பழிக்கான வழிறய
மோண்ைனடிதயனும் அறைகிதைன்.இத்ேறகய தபறேயாம் எனக்கு
ேண்ைறனயளிக்கும் இைபமறலயீசனின் லீறலறய ஈைாக்கி
கண்ைனம் ேணிப்பாய் ேிருதவங்கைநாேன் உகந்ே கருறணதய!

94
மாஸாஹதஸாக்ேிக4ன கஞ்சுகவஞ்சிோன்ய:
பஶ்யத்ஸு தேஷு விே3ோ4ம்யேிஸாஹஸாநி |
பத்3மாஸஹாயகருதண! ந ருணத்ஸி கிம் த்வம்
தகா4ரம் குலிங்க3ஶகுதனரிவ தசஷ்டிேம் தம v|

மிஞ்சாதே மநைி சாத்ேிரங்கறள மீ ைி நைக்காதே என்ை மசாற்கவசம் பூண்டு


அஞ்சாது பிைருக்கு அைிவுறுத்ேியும் அவர்ேம் முன்னிதல மீ ைித் துணிந்து
வஞ்சறனச் மசயலில் ஈடுபடுகிதைன் மலர்மகள் உைனுறை நாேனின் ேறயதய
பஞ்சிய சிறு இைகுறை குலிங்கப் பைறவயின் மகாட்ைாவி விை வாய் பிளந்ே
மவஞ்சினத்துச் சிங்கத்ேின் வாய் மாமிசத்துண்றை எடுக்கும் தகாரச்மசயமலாத்ே
சஞ்சலமனமுறை என் மசய்யமவாணாச்மசயறல ேறயதய! நீயும் ேடுக்காேதேதனா?

95
விதக்ஷபமர்ஹஸி ே3தய! விபலாயிதே அபி
வ்யாஜம் விபா4ஜ்ய வ்ருஷறஶலபதேர்விஹாரம் |
ஸ்வாேீ4னஸத்த்வஸரணி: ஸ்வயமத்ரஜந்மேௌ
த்3ராகீ 4யஸி த்4ருைேரா கு3ணவாகு3ரா த்வம் ||

விலங்கு தபால் அறலந்து மநடுந்தூரம் ேிரியும் அடிதயறன


தபாலிக்காரணமாம் இைபமறல அரசனின் தவட்றைக்கு
இலக்மகனதவ கற்பித்துக் மகாண்டு மிக நீண்டு உறுேியுறை
வலியோய் ஏழுமறலநாேனின் குணமாகிய பின்னிய கயிற்று
வறலயாய் ேனக்கைங்கிய சத்துவகுண வழியைிந்ேவளாய் ேறயதய!
நலமாய் உய்விக்க என்மீ து ோனாக அவ்வறலவச
ீ ேகுேியுறையதள

96
ஸந்ேன்யமானமபராே4க3ணம் விசிந்த்ய
த்ரஸ்யாமி ஹந்ே ப4வேீம் ச விபா4வயாமி |
அஹ்நாய தம வ்ருஷகி3ரீஶே3தய! ஜஹீமாம்
ஆஶ ீவிஷக்3ரஹணதகளிநிபா4மவஸ்ோ2ம் ||

தும்பி பாடும் மபாழில்சூழ் தவங்கைநாேனின் ேறயதய!


வம்பாய்
ீ மாைி மாைித் மோைர்ந்து மசய்யப்படுகின்ை
ேீம்பின் கூட்ைத்றே நிறனத்து அஞ்சுகிதைன் நின்றனயும்
நம்பிதய நன்கு ேியானிக்கிதைன் விந்றேயிது விஷமுறை
பாம்றபப் பிடித்து விறளயாடுேல் தபான்ை என் இந்ே
வம்புமிக்க நிறலறமறய விறரவில் நீ ஒழிப்பாயாக
ஸ்ரீ தயாசதகம்

97
ஔத்ஸுக்யபூர்வமுபஹ்ருத்ய மஹாபராோ4ன்
மாே: ப்ரஸாே3யிதுமிச்ச2ேி தம மனஸ்த்வாம் |
ஆலிஹ்ய ோந் நிரவதஶஷமலப்3ே4த்ருப்ேி:
ோம்யஸ்யதஹா வ்ருஷகி3ரீஶத்4ருோ ே3தய! த்வம் ||

ோவல்குணமுறை என் மனமானது விரும்புவது


ஆவதலாடு ேறயத்ோதய! மாமபரும் ேவறுகள்
யாறவயும் காணிக்றகயாக்கி நிறன மகிழ்விக்கதவ
தேவாேிதேவன் தவங்கைநாேன் ேரித்ே ேறயதய நீ
அவாவுைன் அக்குற்ைங்கறள மீ ேியின்ைிச் சுறவத்தும்
தேறவ முழுறம அறையாது வருந்துவது ஆச்சரியதம

98
ஜஹ்யாத் வ்ருஷாசலபேி: ப்ரேிதக4 அபி ந த்வாம்
க4ர்தமாபேப்ே இவ ஶ ீேளோமுே3ன்வாந் |
ஸா மாமருந்துே3 ப4ரண்யஸநாநுவ்ருத்ேி:
ேத்3வக்ஷறண:
ீ ஸ்ப்ருஶ ே3தய! ேவ தகளிபத்3றம: ||

அடியாரிைம் ஸ்ரீநிவாசன் சினங்மகாண்ைாலும் ேறயதய!


சூடு மிகுேியாய் கைல்நீர் ோக்கப்படினும் குளிர்ச்சிறய
விைாேது தபாதல நின்றன விட்ைகலான் ஒருமுறைக்கு தமல்
மோைர்ந்து பரண்யாசம் மசய்ோல் நீ மனம் வாடுமவள் நினக்கு
ஆடி விறளயாடும் ோமறரமயாத்ே ேிருதவங்கைநாேனின்
கறைக்கண் தநாக்குகளால் என்றனத் மோட்டுக் காப்பாயாக

99
த்3ருஷ்தைபி து3ர்ப3ல ேி4யம் ே3மதநபி த்3ருப்ேம்
ஸ்நாத்வாபி தூ4ளிரஸிகம் ப4ஜதனபி பீ4மம் |
ப3த்3த்3வா க்3ருஹாண வ்ருஷறஶலபதேர்ே3தயமாம்
த்வத்3வாரணம் ஸ்வயமனுக்3ரஹஶ்ருங்கலாபி4: ||

அழகார் ேிருதவங்கைநாேனின் ேயாதேவிதய! தநராய்


விழியில் மேரியும் மபாருட்கண்ணும் மந்ேமேியுறை
பழுோய மனத்ேனாய் ேண்ைறன மபற்றும் மசருக்கின்
முழுறம மகாண்ைோய் குளித்தும் கூை வாரி ேன்தமல்
புழுேிறய இறைத்துக் மகாண்டும் மநருங்கி உபசரிப்பினும்
பாழாக அச்சுறுத்ேி ேகாே தசட்றைகள் புரியும் நின்ேன்
தவழமமாத்ே என்றன நீயாகதவ அருமளனும் சங்கிலிகளால்
குறழயும் வண்ணம் நன்கு கட்டிப் தபாட்டுக் மகாள்வாயாக

100
நாே: பரம் கிமபி தம த்வயி நாே2நீயம்
மாேர்ே3தய! மயி குருஷ்வ ேோ2 ப்ரஸாே3ம் |
ப3த்3ோ4ே3தரா வ்ருஷகி3ரிப்ரணயீ யோ2 அமஸௌ
முக்ோனுபூ4ேிமிஹ ோ3ஸ்யேி தம முகுந்ே3: ||

நின் காேலனாய் ேிருதவங்கைமறலயில் ேிகழும் ஸ்ரீநிவாசன்


என்பால் அன்பு மகாண்ைவனாய் முத்ேர் மபறும் தபற்றை
இம்றமயிதலதய எவ்வாறு மகாடுத்ேருள்வாதனா அவ்வாதை
என்னிைம் கருறண மசய்வாய், தவண்டுவது அடிதயன் ேனக்கு
ஸ்ரீ தயாசதகம்

நின்பால் ேறயத்ோதய! இறேக் காட்டிலும் மிக்கது தவைில்றல

101
நி:ஸீமறவப4வஜுஷாம் மிஷோம் கு3ணாநாம்
ஸ்தோதுர்ே3தய! வ்ருஷகி3ரீஶகு3தணஶ்வரீம் த்வாம் |
றேதரவ நூநமவறஶரபி4நந்ேிேம் தம
ஸத்யாபிேம் ேவ ப3லாேகுதோப4யத்வம் ||

மபாற்ைாமறர மணாளனின் எல்றலயற்ை மாண்புறை ஏறனய


மற்றைக் குணம் விழித்து தநாக்கிக் மகாண்டிருக்றகயில்
உற்ை மேய்வம் வைதவங்கைமறல நாேனின் அக்குணங்கள்
தபாற்றும் ேறலவி நின்றனத் துேித்ே எனக்கு ேயாதேவிதய!
சாற்ைிய நின் வலிறமயால் எேற்கும் அஞ்சாத்ேன்றம மமய்க்
கூற்ைாய் தபாற்ைப்பட்ைது ேன்வயமிழந்ே அவற்ைால் நிச்சயமாய்

102
அத்3யாபி ேத்3வ்ருஷகி3ரீஶே3தய! ப4வத்யாம்
ஆரம்ப4மாத்ரமநிே3ம்ப்ரே2மஸ்துேீனாம் |
ஸந்ே3ர்ஶிேஸ்வபரநிர்வஹநா ஸதஹோ2:
மந்ே3ஸ்ய ஸாஹஸமிே3ம் த்வயி வந்ேி3தநா தம ||

துேி நினக்குப் பாடும் நிறலப்பாட்டில் ேற்தபாது புேிோய்


பேியாே பண்ைாய தவேங்களுக்கும் மோைக்க நிறலதய
விேித்துளது இன்றைக்குதம.மமய்யிேறன உணரா சிற்ைைிவுறை
கேி தவைிலா அடிதயனின் நின்பால் கவிபாடும் துணிவுச்மசயல்
இேறனப் மபாறுக்கும் பண்றப மவளிப்படுத்ேிக் மகாண்டு
பேிதவங்கைத்து நாேனின் ேறயதய! என்றனயும் ேறயத்துேி
பிேற்றும் ஏறனயறரயும் நன்தை மபாறுத்ேருள்வாயாக

103
ப்ராதயா ே3தய! த்வே3நுபா4வமஹாம்பு3ராமஶௌ
ப்ராதசேஸப்ரப்4ருேதயாரபி பரம் ேைஸ்ோ2: |
ேத்ராவேீர்ணமேலஸ்ப்ருஶமாப்லுேம் மாம்
பத்3மாபதே: ப்ரஹஸதநாசிேமாத்3ரிதயோ2: ||

வறகயாய் கவிபாடிய வான்மீ கி முனியவரும் ேறயதய!


மிறகத்ே நின் மாண்மபனும் மாகைலின் கறரயருதக நின்ைார்
மோறகயைியா அடிதயதனா அக்கைலினாழம் அைியாோன்
ஆறகயால் ேறரயில் கால்பைாது மூழ்கித் ேவிக்கின்ைனாய்
நறகப்பு ஸ்ரீநிவாசனதுக்கு இைமாய அடிதயறன நீ ஆேரித்ேருள்

104
தவோ3ந்ேதே3ஶிகபதே3 விநிதவஶ்ய பா3லம்
தே3தவா ே3யாஶேகதமேத் அவாே3யன் மாம் |
றவஹாரிதகண விேி4நா ஸமதய க்3ருஹீேம்
வணாவிதஶஷமிவ
ீ தவங்கைறஶலநாே2: ||

மபருந்மேய்வமாம் தவங்கைகிரிநாேன் சிறுவன் அடிதயறன


அரும்பேவியாம் தவோந்ோசார்யபீைத்ேில் அமர்த்ேி றவத்து
அரசறவ தகளிக்றக முறையால் சரியான தநரத்ேில் றக
ஸ்ரீ தயாசதகம்

விரலால் மீ ட்ைப்பட்ை உயர்ந்ே வறணறயப்


ீ தபால் இந்ே
நூைினும் தமலான ேயாசேகப் பாைறல இறசக்கச் மசய்ோன்

105
அனவேி4மேி4க்ருத்ய ஸ்ரீநிவாஸாநுகம்பாம்
அவிேே2விஷயத்வாத் விஶ்வமவ்ரீை3யந்ேீ |
விவிே4குஶலநீவ ீ தவங்கதைஶப்ரஸூோ
ஸ்துேிரியமநவத்3யா தஶாப4தே ஸத்வபா4ஜாம் ||

முடிவில்லா ஸ்ரீநிவாசனின் கருறணறய ேறலப்பின்


வடிவாய்க் மகாண்டு தூப்புல் புனிேன் தவங்கைநாேன்
படித்ே மசய்ந்நன்ைி மைவாது உண்றமப்மபாருள் மபாேிந்து
மவட்கமுைாது உலறகச் மசய்வோய் நலன் பலவும் மபை
விடியலாய் குற்ைதமதுமிலா இத்துேியானது சத்துவப்பண்பு
உறைதயார் விரும்பும் அணிகலனாய்த் ேிகழ்கின்ைது

106
ஶேகமிே3முோ3ரம் ஸம்யக3ப்யஸ்யமாநாந்
வ்ருஷகி3ரிமேி3ருஹ்ய வ்யக்ேமாதலாகயந்ேீ |
அநிேரஶரணாநாமாேி4ராஜ்தய அபி4ஷிஞ்தசத்
ஶமிேவிமேபக்ஷா ஶார்ங்க3ே4ன்வாநுகம்பா ||

ோராளமாய் நற்பயன் அளிக்கவல்ல வண்றமமிகு இந்ே ேயாசேகத்றே


பாராயணம் மசய்வார்கண் மேளிவாய் கறைக்கண் பார்றவ மபாழியதவ
ஊராம் ஏழுமறல தமவிய சார்ங்கமாம் வில்தலந்ேிய நாயகனின் கருறண
தேைாப்பறகவர் குவியறல ஒழித்ோளாய் பிைமநைி நாைாப் புைந்மோழாறர
மாைாப் தபரரசாம் தமாட்சத்ேின் ேறலவராய் முடிசூட்டுவாள் ேறயதய

107
விஶ்வாநுக்3ரஹமாேரம் வ்யேிஷஜத் ஸ்வர்கா3பவர்கா3ம் ஸுோ4-
ஸத்4ரீசீமிேி தவங்கதைஶ்வரகவிர்ப4க்த்யா ே3யாமஸ்துே |
பத்3யாநாமிஹ யத்3விதே4யப4க3வத்ஸங்கல்பகல்பத்3ருமாத்
ஜ்ஜஞ்ஜ்ஜாமாருேதூ4ேசூேநயே: ஸாம்பாேிக: அயம் க்ரம: ||

றவயத்து அருட்ோயாய் சுவர்க்கத்றேயும் தமாட்சத்றேயும் ேன்


றகயகத்தே மகாண்ைாளாய் அமுேத்றே ஒத்ே ேறயயின் மீ து
றேயல்மணாளனின் ஆலயமணி அவோரமான தவங்கதைசமனனும்
றபஞ்மசாற்க்கவி பக்ேியால் இங்ஙனம் இன்மமாழி இறசத்ோர்
மேய்வ சங்கல்பம் ேிருமாலின் இச்றசயால் கற்பகத்ேருவினின்று
றமயமாய் சூைாவளி வச
ீ மாங்கனிகள் ஒதரதநரம் உேிருமாப்தபாதல
மசய்யுட்கள் இத்துேி யாவும் கருறணச் சூைாவளியாய் அறமந்ேதே

108
காமம் ஸந்து மிே2:கரம்பி3ேகு3ணாவத்3யாநி பத்3யாநி ந:
கஸ்யாஸ்மிந் ஶேதக ஸே3ம்பு3கேதக தோ3ஷஶ்ருேிம் க்ஷாம்யேி |
நிஷ்ப்ரத்யூஹவ்ருஷாத்3ரி நிர்ஜ்ஜரஜ்ஜரத்காரச்ச2தலதநாச்சலந்
ேீ3னாலம்ப3ந ேி3வ்யே3ம்பேிேயாகல்தலாலதகாலாஹல: ||

ேயாசேகமமனும் நம் இச்மசய்யுட்களில் குணமும் குற்ைமும்


ேயங்காது கலந்து இருக்கக் கூடும்.இருப்பினும் ேறையற்றுப்
பாயும் தவங்கைமறல நீரருவிகளின் சர்சமரன எழும் ஒலி
ஸ்ரீ தயாசதகம்

துயருற்ைவர்க்குப் பற்றுக்தகாைாம் இறணபிரியா ேம்பேியர்


பயக்கும் கருறணயறல முழக்கதம ஞானியராகிய நீறர
தூயோக்கும் தேத்ோங்மகாட்றை தபான்ை இந்ே ேயாசேகமாம்
உயர்நூலில் குற்ைங்காண்பவர் எவர்ேம் ஓறசயும் அவ்வறலயின்
ஓயாமுழக்கம் முன்தன வலியிழந்து மறையும் ேன்றமயதே

ஸ்ரீ ேயாசேகம் முற்றும்

கவிோர்கிகஸிம்ஹாய கல்யாணகு3ணஶாலிதன |
ஸ்ரீமதே தவங்கதைஶாய தவோ3ந்ேகு3ரதவ நம: ||
ஸ்ரீ தயாசதகம்
ஸ்ரீ தயாசதகம்
ஸ்ரீ தயாசதகம்

You might also like