You are on page 1of 16

துளசி க்3ரஹிக்கும் ஸமயம் அனுஸந்தி3க்கவேண்டிய ஶ்லோகம்

துளஸீ க்3ரஹிக்கும் மந்த்ரம்.


துலஸ்யம்ருத ஜன்மாஸி ஸதா3த்வம் கேஶவப்ரியே !|
கேஶவார்த2ம் லுநாமி த்வாம் வரதா3 ப4வ ஶோப4நே !||

மோக்ஷைகஹேதோ ! த4ரணிப்ரஸூதே !
விஷ்ணோஸ்ஸமஸதஸ்ய கு3ரோ: ப்ரியே ! தே |
ஆரார்த4நார்த்த2ம் புருஷோத்தமஸ்ய
லுநாமி பத்ரம் துளஸி ! க்ஷமஸ்வ||

ஞாயிறு, வெள்ளி, செவ்வாய, மந்வாதி3 யுகதி3நம், மத்3யானத்திற்க்குப்


பிற்பட்ட காலம், இரவு, ஸந்த்4யா காலம், ஸங்க்ராந்தி3, அமாவாஸ்யை,
பௌர்ணமி, த்3வாத4ஶி இந்த தி3னங்களில் துளசி க்3ரஹிக்கக் கூடாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : - “அர்க்யம், பாத்3யம், ஆசமநீயம்” 15-வது பக்கதில்
குறிப்பிட்டுள்ளபடி ஸமர்பிக்கவும்.
|| श्री: ||

ஸ்ரீ வைஷ்ணவ ப4க3வதா3ராத4ந க்ரமம்


(நன்கு கை கால்களை அலம்பிக்கொண்டு – இரண்டு தடவை ஆசமனம்)

கூர்மாதீ3ன் தி3வ்ய லோகம் தத3னு மணிமயம் மண்ட3பம் தத்ர ஶேஷம்


தஸ்மிந் த3ர்மாதி3பீடம் தது3பரி கமலம் சாமரக்3ராஹணஶ்ச|

விஷ்ணும் தே3வவிபூ
ீ 4ஷாயுத4க3ணமுரக3ம் பாது3கே வைனதேயம்

ஸேநேஶம் த்3வாரபாலாந் குமத3முக2க3ணான் விஷ்ணுப4க்தான்


ப்ரபத்3யே||
ஓம் சண்டா3தி3 த்3வாரபாலேப்4யோ நம:
நமோ நமோ வாங்மநஸாதி பூ4மயே
நமோ நமோ வாங்மநஸைக பூ4மயே|
நமோ நமோsநந்த மஹா விபூ4தயே
நமோ நமோsநந்த த3யைக ஸிந்த4வே||

ந த4ர்மநிஷ்டோஸ்மி நசாத்மவேதீ3
ந ப4க்திமாந் த்வச்சரணாரவிந்தே3|
அகிஞ்சநோsநந்யக3திஶ்ஶரண்ய !
த்வத்பாத3மூலம் ஶரணம் ப்ரபத்3யே||
என்று பெருமாளை சேவித்து, திருமணியை அடித்து, மூன்று தடவை
கையைத் தட்டி “ஓம் யம் வாயவே நம:” என்று பெருமாள் பெட்டியைத்
திறந்து—
*கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்4யா ப்ரவர்ததே|
உத்திஷ்ட நரஶார்தூ3ல! கர்தவ்யம் தை3வமாநிகம்||
வரீ ! ஸௌம்ய ! விபு3த்4யஸ்வ கௌஸல்யாநந்த3வர்த4ந !|
ஜக3த்4தி3 ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸுப்தே நராதி4ப !||
யாமிந்யபைதி யது3னாத2 ! விமுஞ்ச நித்3ராம்
உந்மேஷம்ருச்2ச2தி தவோந் மிஷிதேன விஶ்வம்|
ஜாதஸ்ஸ்வயம் க2லு ஜக3த்4தி3தமேவ கர்தும்
த4ர்மப்ரவர்தநதி4யா த4ரணதலேsஸ்மின்||

ஸுகா2ய ஸுப்ராதரித3ம் தவாஸ்து ஜக3த்பதே! ஜாக்3ருஹி நந்த3ஸூநோ!|
அம்போ4ஜமந்தஶ்ஶய மஞ்ஜுதார லோலம்ப3 உன்மீலது லோசநம்தே||
ஸுகாய ஸுப்ராதரித3ம் தவாஸ்து ஜகத்பதே! ஜாக்3ருஹி நந்த3ஸூநோ!|
அம்போ4ஜமந்தஶ்ஶய மஞ்ஜுதார லோலம்ப3 உந்மீலது லோசநம் தே||
உத்திஷ்டோத்திஷ்ட கோ3விந்த3! உத்திஷ்ட க3ருட3த்4வஜ!|
உத்திஷ்ட கமலா காந்த! த்ரைலோக்யம் மங்க3ளம் குரு||

என்று சொல்லி பெருமாளை எழுப்பி, ஶரணாகதி செய்து,


திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை அநுசந்திக்கவும்.
ந்யாஸ தஶகம்
ஸ்ரீமாந் வேங்கடநாதர்ய: கவிதார்கிககேஸரீ|
வேதா3ந்தாசார்யவர்யோ மே ஸந்நித4த்தாம் ஸதா3ஹ்ருதி3||

அஹம் மத்3ரக்ஷணபரோ மத்3ரக்ஷண ப2லம் ததா2|


ந மம ஸ்ரீபதேரேவேதி ஆத்மாந்ம் நிக்ஷிபேத்3 பு3த4: ||
ந்யஸ்யாம்யகிஞ்சந: ஸ்ரீமந் ! அநுகூலோsந்யவர்ஜித:|
விஶ்வாஸப்ரார்த2நாபூர்வம் ஆத்மரக்ஷாப4ரம் த்வயி ||
ஸ்வாமிந்! ஸ்வஶேஷம் ஸ்வவஶம் ஸ்வப4ரத்வேந நிர்ப4ரம் |
ஸ்வத3த்ஸ்வதி4யா ஸ்வார்த2ம் ஸ்வஸ்மிந் ந்யஸ்யஸி மாம் ஸ்வயம் ||
ஸ்ரீமந்! அபீ4ஷ்டவரத3! த்வாமஸ்மி ஶரணம் க3த: |
ஏதத்தே3ஹாவஸாநே மாம் த்வத்பாத3ம் ப்ராபய ஸ்வயம் ||
த்வச்சே2ஷத்வே ஸ்தி2ரதி4யம் த்வத்ப்ராப்த்யேக ப்ரயோஜநம்|
நிஷித்3த4காம்யரஹிதம் குரு மாம் நித்யகிங்கரம்||
தே3வ ீ பூ4ஷண ஹேத்யாதி3ஜுஷ்டஸ்ய ப4க3வம்ஸ்தவ|
நித்யம் நிரபராதே4ஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம்||
மாம் மதீ3யம் ச நிகி2லம் சேதநாசேதநாத்மகம்|
ஸ்வகைங்கர்யோபகரணம் வரத3! ஸ்வகுரு
ீ ஸ்வயம்||
த்வதே3கரக்ஷயஸ்ய மம த்வமேவ கருணாகர!|
ந ப்ரவர்தய பாபாநி ப்ரவ்ருத்தாநி நிவர்தய||
அக்ருத்யாநாம் ச கரணம் க்ருத்யாநாம் வர்ஜந்ம் ச மே|
க்ஷமஸ்வ நிகிலம் தே3வ! ப்ரணதார்திஹர! ப்ரபோ4! ||
ஸ்ரீமந்! நியதபஞ்சாங்க3ம் மத்3ரக்ஷணப4ரார்பணம்|
அசீகரஸ்ஸ்வயம் ஸ்வஸ்மிந் அதோsஹமிஹ நிர்ப4ர: ||
ஸம்ஸாராவர்தவேக3 ப்ரஶமந ஶுப4த்3ருக்3தே3ஶிக ப்ரேக்ஷிதோsஹம்
ஸம்த்யக்தோsந்யைருபாயை ரநுசிதசரிதேஷ்வத்3ய ஶாந்தாபி4ஸந்தி4: ||
நிஶ்ஶங்கஸ்தத்வத்3ருஷ்ட்யா நிரவதி4கத3யம் ப்ராப்ய ஸம்ரக்ஷகம் த்வாம்
ந்யஸ்ய த்வத்பாத3பத்3மே வரத! நிஜப4ரம் நிர்ப4ரோ நிர்ப4யோsஸ்மி||

அஸ்மத் கு3ருப்4யோ நம:


அஸ்மத் பரம கு3ருப்4யோ நம:
அஸ்மத் ஸர்வ கு3ருப்4யோ நம:
ஸ்ரீமதே வேதா3ந்தகு3ரவே நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ மஹாபூர்ணாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராமமிஶ்ராய நம:
ஸ்ரீ புண்ட3ரீகாக்ஷாய நம:
ஸ்ரீமந்நாத2முநயே நம:
ஸ்ரீமதே ஶட2கோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்சேநாய நம:
ஶ்ரியை நம:
ஸ்ரீத4ராய நம:

அஸ்மத்3 தே3ஶிகமஸ்மதீ3யபரமாசா2ர்யாந் அஶேஷாந் குரூந்


ஸ்ரீமல்லக்ஷ்மணயோகி3புங்க3வமஹாபூர்ணௌ முநிம் யாமுநம்|
ராமம் பத்3மவிலோசநம் முநிவரம் நாத2ம் ஶட2த்3வேஷிணம்
ஸேநேஶம் ஶ்ரியமிந்தி3ராஸஹசரம் நாராயணம் ஸம்ஶ்ரயே||
கு3ரவ:ததீ3ய கு3ரவ: தி3ஶந்து மம ஸாத்4வநுக்3ரஹம் யுஷ்மத் |
உபஜனிதஶக்திமதிரஹம் ஹரிமர்சயாமி க3தபீ4: ப்ரஸீத3த ||
(அஷ்டாக்ஷரத்தை (ௐ நமோ நாராணாய) 28 தடவை ஜபித்துக்கொண்டு—
மூன்று முறை ப்ராணாயாமம் செய்து--)
ஶ்ரீ பக3வதா3ஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த2ம் அபி4க3மநாக்2யம்*
(காலை ஆராத4ந ஸமயம்)
இஜ்யாக்யம் (மத்யாந ஆராத4ந ஸமயம்)
சாப மாஸ உஷ:கால (த3னுர் மாஸ ஆராத4ந ஸமயம்)
**பகவதா3ராத4நம் கரிஷ்யே |
*ராம நவமி திந ஆராத4நத்தில்--ஸ்ரீ ராமாவதார காலே ராமாராத4நம்
**ஸ்ரீ க்ருக்ஷ்ண ஜயந்தி திந ஆராத4நத்தில்—ஸ்ரீ க்ருஷ்ணாவதார காலே
க்ருஷ்ணாராத4நம்
ஸாத்விக த்யாக3ம்—
ஸ்வகீ யேந ஆத்மநா கர்த்ரா ஸ்வகீ யைஶ்ச உபகரணை: ஸ்வாராத4நைக
ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸர்வஶேஷீ ஸர்வேஶ்வர: ஶ்ரிய: பதி:
ஸ்வஶேஷ பூ4தமித3ம்—
அபி4க3மநாக்ய/இஜ்யாக்2ய/சாபமாஸ உஷ:கால/ப4க3வதா3ராத4நாக்2யம்
கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி |
ஆஸநமந்த்ரஸ்ய ப்ருதி2வ்யா மேருப்ருஷ்ட ருஷி: ஸுதலம் சந்த3: ஸ்ரீ
கூர்மோ தே3வதா| ஆஸநே விநியோக3:||
ப்ருத்2வி! த்வயா த்4ருதா லோகா: தே3வி ! த்வம் விஷ்ணுநா த்4ருதா|
த்வம் ச தா4ரய மாம் தே3வி ! பவித்ரம் குரு சாஸநம் ||
அபஸர்பந்து யே பூ4தா: யே பூ4தா: பு4வி ஸம்ஸ்தி2தா: |
யே பூ4தா விக்4நகர்தாரஸ்தே க3ச்சந்த்வாக்ஞயா ஹரே: ||
மாநஸிக ஆராத4நம்---ஹ்ருத3ய கமலே ப4க3வந்தம் த்4யாத்வா---
(ஹ்ருத3ய கமலத்தில் ப4க3வானை த்4யாநித்து)---
1. ௐ நமோ நாராயணாய
மந்த்ராஸநம் ஸமர்பயாமி
அர்க்4யம் ஸமர்பயாமி
பாத்3யம் ஸமர்பயாமி
ஆசமநீயம் ஸமர்பயாமி
2. ௐ நமோ நாராயணாய
ஸ்நாநாஸநம் ஸமர்பயாமி
பாத்3யம் ஸமர்பயாமி
ஆசமநீயம் ஸமர்பயாமி
தி3வ்ய ஸ்நாநம் ஸமர்பயாமி
ப்லோதவஸ்த்ரம் ஸமர்பயாமி
அலங்காராஸநம் ஸமர்பயாமி
3. ௐ நமோ நாராயணாய
அர்க்4யம் ஸமர்பயாமி
பாத்3யம் ஸமர்பயாமி
ஆசமநீயம் ஸமர்பயாமி
வஸ்த்ரம் ஸமர்பயாமி
உபவதம்
ீ ஸமர்பயாமி
க3ந்தம் ஸமர்பயாமி
புஷ்பாணி ஸமர்பயாமி
தூ4பம் ஸமர்பயாமி
தீ3பம் ஸமர்பயாமி
4. ௐநமோ நாராயணாய
போ4ஜ்யாஸநம் ஸமர்பயாமி
பாத்3யம் ஸமர்பயாமி
ஆசமநீயம் ஸமர்பயாமி
5. ௐ நமோநாராயணாய
புந: மந்த்ராஸநம் ஸமர்பயாமி
அர்க்4யம் ஸமர்பயாமி
பாத்3யம் ஸமர்பயாமி
ஆசமநீயம் ஸமர்பயாமி
மந்த்ராஸநம்---
ப4கவந்! புண்ட3ரீகாஷ! ஹ்ருத்3யாக3ம் து மயா க்ருதம் |
ஆத்மஸாத் குரு தே3வேஶ! பா3ஹ்யைஸ்த்வாம் ஸம்யக3ர்சயே ||
இஜ்யாகாலஸ்த்ருதீயோsயம் ஹந்நோம்sஶஸ்ஸமுபாக3த: |
ஸம்ப்4ருதாஶ்சைவ ஸம்பா4ரா: கல்பிதாந்யாஸநாநி ச ||
ஸ்நாநாத்3யர்தா2நி தே3வேஶ! தவேச்சா வர்ததே யதி3 |
அவலோகந தா3நேந தத்ஸர்வம் ஸபலம் குரு ||
தத3ர்த2ம் ஸஹதே3வப்ீ 4யாம் ஸாநுகை3ஸ்ஸசிவைஸ்ஸஹ |
மத3நுக்3ரஹாய க்ருபயா ஹ்யத்ராக3ந்தும் த்வமர்ஹஸி ||
( ௐ நமோ நாராயணாய---மந்த்ராஸநம் ஸமர்பயாமி )
என்று துளஸி புஷ்பம் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கவும்.
அர்க்4யாதி3 வட்டில்களைக் கீ ழ்கண்டவாறு அமைக்கவும்.
தென் கிழக்கு அர்க்4ய பாத்ரம்
தென் மேற்கு பாத்3ய பாத்ரம்
வட மேற்கு ஆசமநீய பாத்ரம்
வட கிழக்கு ஸ்நாநீய பாத்ரம்
நடுவில் ஶுத்4தோ3த3க பாத்ரம்
‘யம்’ என இடது கைவிரலால் வலது உள்ளங்கையில் எழுதி---
‘ௐ நம: பராய வாயவே நம: யம் ஶோஷயாமி’ என்று சொல்லி
வலது கையால் திருக்காவேரியை மூடவும்.
‘ரம்’ என்று வலது கைவிரலால் இடது உள்ளங்கையில் எழுதி---
‘ௐ ரம் நம: பராய தா3ஹயாமி’ என்று சொல்லி இடது கையால்
திருக்காவேரியை மூடவும்.
‘வம்’ என இடது கைவிரலால் வலது உள்ளங்கையில் எழுதி---
‘ௐ வம் நம: பராய ப்லாவயாமி’ என்று சொல்லி வலது
திருக்காவேரியை மூடவும்.
திருக்காவேரியிலிருந்து ஒரு உத்தரணி தீர்த்தம் எடுத்து மூக்குக்கு
ஸமமாக உயர்த்த வேண்டும். உத்தரணியை இடது கையில்
வைத்துக்கொண்டு, வலது கையால் மூடிக்கொண்டு நெற்றிக்கு ஸமமாக
தூக்கி 7 தடவை மூல மந்த்ரத்தால் (ௐ நமோ நாராயணாய) என ஜபித்து,
உத்தரணித் தீர்த்தத்தை திருக்காவேரியில் சேர்த்துவிட வேண்டியது.
ஐந்து (5) வட்டில்களிலும் வேறு தீர்த்தம் சேர்த்து அலம்பிக் கொட்டி
விட வேண்டியது.
திருக்காவேரி தீர்த்தத்தை ஐந்து (5) வட்டில்களிலும் (1/4 வட்டில்)
சேர்த்துக் கொள்ளவும்.
ஐந்து வட்டில்களுக்கும் ‘ௐ ஸும் ஸுரபி4 முத்3ராயை நம:’ என்று
ஸுரபி4 முத்3ரை ஸமர்பித்து---
‘ௐ வர்யாய
ீ அஸ்த்ராய பட்’ என அநுஸந்தி3த்து விரலால் சொடுக்கி
சுற்றி ரக்ஷை செய்து முறையே ஒவ்வொரு வட்டிலிலும் வலது
கைவிரல்களை வைத்து---
ௐ நமோ நாராயணாய அர்க்4யம் பரிகல்பயாமி
ௐ நமோ நாராயணாய பாத்3யம் பரிகல்பயாமி
ௐ நமோ நாராயணாய ஆசமநீயம் பரிகல்பயாமி
ௐ நமோ நாராயணாய ஸ்நாநீயம் பரிகல்பயாமி
ௐ நமோ நாராயணாய ஶுத்4தோ3த3கம் பரிகல்பயாமி
என்று பாத்ர பரிகல்பநம் செய்யவும்.
(திருமணி சேவித்து)---
அர்க்4ய வட்டிலிலிருந்து தீர்த்தம் உத்தரணியில் எடுத்து
ௐ நமோ நாராயணாய அர்க்4யம் க்3ருஹாண ௐ| (1 தடவை)
ௐ நமோ நாராயணாய பாத்3யம் க்3ருஹாண ௐ| (2 தடவை)
(பாத்3யம் ஸமர்பித்ததும் உத்தரணியை நடு வட்டிலில் அலம்ப வேண்டும்)
ௐ நமோ நாராயணாய ஆசமநீயம் க்3ருஹாண ௐ| (3 தடவை)
என்று பெருமாளுக்கு ஸமர்பித்து பேலாவில் சேர்த்துவிட
வேண்டியது.
ஸ்நாநாஸநம்
ஸ்நாநாகாலஸ்து அயம் ப்ராப்த: தவேச்சா வர்த்ததே யதி3 |
அப்4யஞ்ஜயித்வா தே3வேஶ! ஸுஸ்நாநம் கர்துமர்ஹஸி ||
ஸ்புடீக்ருதம் மயா தே3வ! இத3ம் ஸ்நாநாஸநம் பரம் |
ஸபாத3பீடம் பரமம் இத3ம் ஸ்நாநாஸநம் மஹத் |
ஆஸத3யாஶு ஸ்நாநார்த2ம் மத3நுக்3ரஹகாம்யயா ||
ௐ நமோ நாராயணாய ஸ்நாநாஸநம் ஸமர்பயாமி
என்று பெருமாளுக்குத் துளஸி புஷ்பம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
‘ பாத்3யம் க்3ருஹாண ௐ’ (2 தடவை)
உத்தரணியை நடு வட்டிலில் அலம்பவும்.
“ஆசமநீயம் க்3ருஹாண ௐ” (3 தடவை)
பேலாவில் திருமஞ்ஜநத் தட்டை வைத்து ஸாளக்3ராமத்தைத்
திருமஞ்ஜநத் தட்டில் எழுந்தருளப் பண்ணி ஸ்நாநீய வட்டிலில் இருந்து
தீர்த்தம் எடுத்து திருமணி ஸேவித்துக்கொண்டு திருமஞ்ஜநம்—
(அது ஸமயம்---புருஷ ஸூக்தம் அநுஸந்தி3க்கவேண்டும் அல்லது மூல
மந்த்ரம்---“ஓம் நமோ நாராயணாய” என்றாவது திருமஞ்ஜநம் செய்யவும்)

பிறகு வஸ்த்ரத்தால் துடைத்துப் பெட்டியில் ஸாளக்3ராமத்தை


எழுந்தருளச் செய்ய வேண்டும்.
பிறகு நான்கு வட்டில்கள் தீர்த்தத்தையும் திருமஞ்ஜநத் தீர்த்தத்துடன்
சேர்த்துவிட வேண்டும்.
மறுபடியும் திருக்காவேரியிலிருந்து 5 வட்டில்களிலும் கொஞ்சம்
தீர்த்தம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முன்போல்
ௐ நமோ நாராயணாய அர்க்4யம் பரிகல்பயாமி
ௐ நமோ நாராயணாய பாத்3யம் பரிகல்பயாமி
ௐ நமோ நாராயணாய ஆசமநீயம் பரிகல்பயாமி
ௐ நமோ நாராயணாய ஸ்நாநீயம் பரிகல்பயாமி
ௐ நமோ நாராயணாய ஶுத்4தோ3த3கம் பரிகல்பயாமி
என்று பாத்ர பரிகல்பநம் செய்யவும்.
அலங்காராஸநம்---
ஸம்பந்நம் தேவ ஸத்வஸ்த்ர பூஷாஸ்ரக் சந்தநாதிகம் |
அலங்காராஸநம் பத்ரமதிதிஷ்ட த்ருதீயகம் |
ௐ நமோ நாராயணாய---அலங்காராஸநம் ஸமர்ப்பயாமி |

என்று அநுஸந்தித்து பெருமாளுக்குத் துளஸி புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.


ௐ நமோ நாராயணாய அர்க்4யம் க்3ருஹாண ௐ| (1 தடவை)
(அர்க்ய வட்டிலிலிருந்து தீர்த்தம்)
ௐ நமோ நாராயணாய பாத்3யம் க்3ருஹாண ௐ| (2 தடவை)
(பாத்3யம் ஸமர்பித்ததும் உத்தரணியை நடு வட்டிலில் அலம்ப வேண்டும்)
ௐ நமோ நாராயணாய ஆசமநீயம் க்3ருஹாண ௐ| (3 தடவை)
(திருமணி சேவித்துக்கொண்டு)
ௐ நமோ நாராயணாய தூபம் தர்ஶயாமி
ௐ நமோ நாராயணாய தீபம் தர்ஶயாமி
என்று ஸமர்ப்பிக்கவும்.
மந்த்ர புஷ்பம்---
ஹரி: ௐ | அக்3நீமீளே புரோஹிதம் | யஜ்ஞஸ்ய தே3வம்ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதா4தமம் | ஹரி: ௐ || ஹரி: ௐ || இஷேத்வோர்ஜே த்வா
வாயவஸ்தோ2பாயவஸ்த2 தே3வோ வ: ஸவிதா ப்ரார்பயது
ஶ்ரேஷ்டதமாய கர்மணே | ஹரி: ௐ || ஹரி: ௐ | அக்3ந ஆயாஹி
வதயே
ீ க்3ருணாநோ ஹவ்யதா3தயே | நிஹோதா ஸாத்2ஸி ப3ர்ஹிஷி |
ஹரி: ௐ || ஹரி: ௐ || ஶந்நோ தே3வரபி
ீ 4ஷ்டய ஆபோ ப4வந்து பீதயே |
ஶம் யோரபி4ஸ்ரவந்து ந: | ஹரி: ௐ || ஓமித்யக்3ரே வ்யாஹரேத் | நம
இதி பஶ்சாத் | நாராயணாயேத்யுபரிஷ்டாத் | ஓமித்யேகாக்ஷரம் || நம இதி
த்3வே அக்ஷரே | நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி | ஏதத்3வை
நாராயணஸ்யாஷ்டா2க்ஷரம் பத3ம் | யோஹவை
நாராயணஸ்யாஷ்டா2க்ஷரம்
பத3மத்4யேதி அநபப்3ருவ: ஸர்வமாயுரேதி | விந்த3தே ப்ராஜாபத்யம்
ராயஸ்போஷம் கௌ3பத்யம் | ததோsம்ருதத்வமஶ்நுதே
ததோsம்ருதத்வமஶ்நுத இதி || ய ஏவம் வேத3 | இத்யுபநிஷத் | அத2
கர்மாண்யாசாராத்3யாநி க்3ருஹ்யந்தே | உத3க3யந பூர்வபக்ஷாஹ:
புண்யாஹேஷு கார்யாணி | யஞ்ஜோபவதிநா
ீ ப்ரத3க்ஷிணம் |
இச்சா2மோஹி மஹாபா3ஹும் ரகு4வரம்
ீ மஹாப3லம் |
க3ஜேந மஹதாssயாந்தம் ராமம் ச2த்ராவ்ருதாநநம் ||
தம் த்3ருஷ்ட்வா ஶத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
ப3பூ4வ ஹ்ருஷ்டா வைதே3ஹீ ப4ர்தாரம் பரிஷஸ்வஜே ||
தாஸாமாவிரபூ4ச்சௌரி: ஸ்மயமாந முகாம்பு3ஜ: |
பீதாம்ப3ரத4ர: ஸ்ரக்3வ ீ ஸாக்ஷாந்மந்மத2மந்மத2: ||
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதநமாம்
நிந்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்குமணையாம், திருமாற்கரவு.
கதா3 புந: ஶங்கரதா2ங்க3 கல்பகத்4வஜா-
ரவிந்தா3ங்குஶ வஜ்ரலாஞ்ச2நம் |
த்ரிவிக்ரம ! த்வச்2ச2ரணாம்பு3ஜத்3வயம்
மதீ3யமூர்தா4நமலங்கரிஷ்யதி ? ||
கு3ருப்4ஸ்தத்3கு3ருப்யஶ்ச நமோவாகமதீ4மஹே |
வ்ருணமஹே
ீ ச தத்ராத்3யௌ த3ம்பதீ ஜக3தாம் பதீ ||
கமப்யாத்3யம் கு3ரும் வந்தே3 கமலாக்3ருஹமேதி4நம் |
ப்ரவக்தா ச2ந்த3ஸாம் வக்தா பந்சராத்ரஸ்ய ய:ஸ்வயம் ||

ௐ வாஸுதே3வாய நம: ௐ ந்ருஸிம்ஹாய நம:


ௐ ஸங்3ர்ஷணாய நம: ௐ வாமனாய நம:
ௐ ப்ரத்3யும்னாய நம: ௐ பார்க4வராமாய நம:
ௐ அனிருத்3தா4ய நம: ௐ ஸ்ரீ ராமாய நம:
ௐ கேஶவாய நம: ௐ ப4லராமாய நம:
ௐ நாராயணாய நம: ௐ ஸ்ரீ க்ருஷ்ணாய நம:
ௐ மாத4வாய நம: ௐ கல்கிநே நம:
ௐ கோவிந்தா3ய நம: ௐ ஸ்ரீயை நம:
ௐ விஷ்ணவே நம: ௐ அம்ருதோத்3ப3வாயை நம:
ௐ மது3ஸூத4னாய நம: ௐ கமலாயை நம:
ௐ த்ரிவிக்ரமாய நம: ௐ சந்த்3ரஶோபி3ந்யை நம:
ௐ வாமனாய நம: ௐ விஷ்ணுபத்ந்யை நம:
ௐ ஸ்ரீத4ராய நம: ௐ வைஷ்ணவ்யை நம:
ௐ ஹ்ருஷீகேஶாய நம: ௐ வராரோஹாயை நம:
ௐ ப3த்மநாபா4ய நம: ௐ ஹரிவல்லபா4யை நம:
ௐ தா3மோத4ராய நம: ௐ ஶார்கிண்யை நம:
ௐ மத்ஸ்யாய நம: ௐ தே3வதே3விகாயை நம:
ௐ கூர்மாய நம: ௐ மஹாலக்ஷ்ம்யை நம:
ௐ வராஹாய நம: ௐ ஸுரஸுந்த3ர்யை நம:
ௐ ஸ்ரீ பூ4மி நீளா ஸமேத ஸ்ரீமந் நாராயணாய நம:
ௐ நமோ நாராயணாய மந்த்2ரபுஷ்பம் ஸமர்பயாமி என்று சொல்லி
மந்த்2ரபுஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.
போஜ்யாஸநம்---
ப்ராப்யந்து ப்ராபணே காலே பதத்யாநீத ஏஷ தே |
ம்ருஷ்டமேத்4ய ஸ்தி2ராந்நாநி ப4க்ஷ்யபோ4ஜ்யாந்யநேகஶ: |
ஸம்பந்நாநி ஜக3ந்நாத2 போ4ஜ்யாஸநமுபாஶ்ரய |
ௐ நமோ நாராயணாய---போஜ்யாஸநம் ஸமர்பயாமி |
போ4கா3பவர்க3 ப2லதா3ந் பு4ங்க்ஷ்வ-போ4கா3ந் ஜக3த்கு3ரோ ! |
ஸதாமப்யஸதாம் தேஷாம் அஸ்து தே பரிபூர்ணதா ||
இதி ப்ரார்த்2ய
ௐ நமோ நாராயணாய பாத்3யம் க்3ருஹாண ௐ |
ௐ நமோ நாராயணாய ஆசமநீயம் க்3ருஹாண ௐ
என்று பாத்ய, ஆசமநீயம் ஸமர்ப்பிக்கவும்.
தளிகைகளை மாற்றிக் கொண்டு வைத்து, நெய் சேர்த்து எல்லா
தளிகைகளிலும் துளஸி தளம் சேர்க்கவும்.
ௐ யம் நம: பராய ஶோஷயாமி |
ௐ ரம் நம: பராய தா3ஹயாமி |
ௐ வம் நம: பராய ப்லாவயாமி |
ஸுரபி4 முத்3ராம் ப்ரத3ர்ஶய--ௐ நமோ நாராயணாய
ௐ வர்யாய
ீ அஸ்த்ராய பட்—ரக்ஷாம் க்ருத்வா |
(ஸுரபி4 முத்3ரை காட்டி)
ௐ நமோ நாராயணாய---அர்க்4ய தீர்த்தத்தால் ப்ரோக்ஷித்து ௐ வர்யாய

அஸ்த்ராய பட் என்று ரக்ஷை செய்து—பெருமாளுக்கு துளஸி புஷ்பம்
ஸமர்ப்பிக்கவும்.
அஸத்யமஸுசிம் நீசமபராதை4க பா4ஜநம் |
அல்பஶக்திம் அசைதந்யம் அநர்ஹம் த்வத்க்ரியாஸ்வபி ||
மாமநாத்3ருத்ய துர்பு3த்3தி4ம் ஸ்வயமைவ க்ருபயா விபோ4 ! |
அதிப்ரபூ4தமத்யந்த ப4க்திஸ்நேஹோபபாதி3தம் ||
ஸுத்3த4ம் ஸர்வகு3ணோபேதம் ஸர்வதோ3ஷ விவர்ஜிதம் |
ஸ்வாநுரூபம் விஶேஷேண ஸ்வதே3வ்யோ: ஸத்3ருஶம் கு3ணை: ||
த்வமேவேத3ம் ஹவி: க்ருத்வா ஸ்வகுருஷ்வ
ீ ஸுரேஶ்வர! |
பாயஸாந்னம் கு3டான்னம் ச முத்3கா3ந்நம் ஶுத்3த4மோத3நம் |
த3தி4க்ஷீராஜ்ய ஸம்மிஶ்ரம் நாநாபூப பலாந்விதம் ||
யதீந்த்3ரயாமுநேயாத்3யை: பராங்குஶமுகை2ரபி |
நிவேத்3யமாநம் நைவேத்3யம் ஸ்வகுருஷ்வ
ீ ஸுரேஶ்வர! ||
என்று ப்ரார்த்திக்கவும். பாநீய வட்டிலிலிருந்து (4 வது வட்டில்) 3 தடவை
(அர்ஹணாம்பு) ஸமர்ப்பிக்கவும். க்ராஸ முத்3ரையால் “ௐ நமோ நாராயணாய” என்று அநுஸந்தி3த்துக் கொண்டு
32 தடவை (16 அல்லது குறைந்தது 8 தடவை) திருமணி ஸேவித்துக்கொண்டு தளிகை அமுது3 செய்விகவும்.
(க்ராஸ முத்ரையால் கை விரல்களைச் சேர்தது
் க்கொண்டு தளிகைகளை

பெருமாளிடம் கொண்டு ஸமர்பப் ித்து கைவிரல்களை விட்டுவிட வேண்டும்).

மத்3தி3யில்-மத்3தி3யில் பாநீய வட்டில் தீரத


் த ீ 3ரிக்கும்படி ப்ரார்த்திக்கவும்.
் த்தால் அங்கக

பாநீயம் ஸமர்பப் யாமி


ௐ நமோ நாராயணாய நாநா வ்யஞ்ஜனோபேதம் ஶுத்3தா4ந்நம் நிவேத3யாமி|

(பாநீய (4 வது) வட்டிலில் இருந்து)


ஹஸ்தப்ரக்ஷாலநம் க்3ருஹாண ௐ

முக ப்ரக்ஷாலநம் க்3ருஹாண ௐ (மறுபடியும் )


ஹஸ்தப்ரக்ஷாலநம் க்3ருஹாண ௐ

என்று உத்3த4ரணி தீரத ் ம் எடுத்துப் பெருமாளுக்குக் காண்பிக்கவும்.


் த

ௐ நமோ நாராயணாய பாத்3யம் க்3ருஹாண ௐ |

ௐ நமோ நாராயணாய ஆசமநீயம் க்3ருஹாண ௐ |

புநர்மந்தர் ாஸநம்—
அத மந்தர் ாஸநம் துப்4யம் மயா த3த்தமநுத்தமம் |

கூர்சேந ஶோதி4தம் விஷ்ணோ ! புநராஸாத3ய ப்ரபோ4 ||

ௐ நமோ நாராயணாய புநர்மந்தர் ாஸநம் ஸமர்பப் யாமி |

(துளஸி புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)


ௐ நமோ நாராயணாய அர்க்4யம் க்3ருஹாண ௐ |
ௐ நமோ நாராயணாய பாத்3யம் க்3ருஹாண ௐ |
ௐ நமோ நாராயணாய ஆசமநீயம் க்3ருஹாண ௐ |
அர்க்4ய தீர்த்தத்தால் ப்ரோக்ஷித்து
ௐ யம் நம: பராய ஶோஷயாமி |
ௐ ரம் நம: பராய தா3ஹயாமி |
ௐ வம் நம: பராய ப்லாவயாமி |
என்று ஶோஷண, தா3ஹந, ப்லாவநங்கள் செய்து
ௐ வர்யாய
ீ அஸ்த்ராய பட் என்று,
அஸ்த்ர மந்த்ரத்தால் ரக்ஷை செய்து,
ௐ நமோ நாராயணாய பலாநி நிவேத3யாமி
ௐ நமோ நாராயணாய தாம்பூலம் நிவேத3யாமி
(பழம், தாம்பூலம் ஸமர்ப்பிக்கவும்)
(பிறகு கற்பூர ஹாரத்தித் தட்டில் கற்பூரம் ஏற்றிக் கொண்டு துளஸி தளம்
சேர்க்கவும்).
ௐ யம் நம: பராய ஶோஷயாமி |
ௐ ரம் நம: பராய தா3ஹயாமி |
ௐ வம் நம: பராய ப்லாவயாமி |
ௐ வர்யாய
ீ அஸ்த்ராய பட்—
(என்று ஶோஷண, தா3ஹந, ப்லாவநங்கள் செய்து, ஶுரபி4 முத்3ரை
காண்பித்து ரக்ஷை செய்து)
ௐ நமோ நாராயணாய—கற்பூர நீராஜநம் ஸமர்ப்பயாமி |
(என்று பின் கண்ட வேத மந்த்ரம் அநுஸந்தித்துக் கொண்டு திருமணி
சேவித்துக் கொண்டு கற்பூர நீராஜநம் ஸமர்ப்பிக்கவும்).
தத்3விஷ்ணோ: பரமம் பத3ம் ஸதா3 பஶ்யந்தி ஸூரய:
த்3விவவ
ீ சக்ஷுராததம் | தத்3விப்ராஸோ விபந்யவோ |
ஜாக்3ருவாகு3ம்ஸஸ்ஸ மிந்த4தே |விஷ்ணோர்யத் பரமம் பத3ம் |

பர்யாப்த்யா அந்நதராயாய ஸர்வஸ்தோமோ |


அதிராத்ரம் உத்தமம் அஹர்ப4வதி ஸர்வஸ்யாப்த்யை
ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ தேநாப்நோதி ஸர்வம் ஜயதி ||
ௐ நமோ நாராயணாய ஆசமநீயம் ஸமர்ப்பயாமி |
(ஆசமநீயம் ஸமர்ப்பிக்கவும்)
சாற்றுமுறை க்ரமம்
1. சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் !
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா !
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
2. வங்கக் கடல் கடைந்த மாதவனை கேஶவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்க தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிஸுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
பல்லாண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பலகோடி நூறாயிரம்
மல்லாண்டதிண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும்,
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வலமார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு,
படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும்—பல்லாண்டே.

ஸர்வதே3ஶ த3ஶாகாலேஷு---
ஸர்வதே3ஶ த3ஶாகாலேஷ்வவ்யாஹத பராக்ரமா |
ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்ததாமபி4வர்த4தாம் ||
ராமாநுஜார்ய தி3வ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்ஜ்வலா |
தி3க3ந்தவ்யாபிநீ பூ4யாத் ஸா ஹி லோகஹிதைஷிண ீ ||
ஸ்ரீமந்! ஸ்ரீரங்க3 ஶ்ரியமநுபத்3ரவாமநுதி3நம் ஸம்வர்த4ய |
ஸ்ரீமந்! ஸ்ரீரங்க3 ஶ்ரியமநுபத்3ரவாமநுதி3நம் ஸம்வர்த4ய ||
நமோ ராமாநுஜார்ய வேதா3ந்தார்த்த2 ப்ரதா3யிநே |
ஆத்ரேய பத்3மநாபா4ர்யஸுதாய கு3ணஶாலிநே ||
ராமாநுஜத3யாபாத்ரம் ஜ்ஞாநவைரா3க்ய பூ4ஷணம் |
ஸ்ரீமத்3 வேங்கடநாதா2ர்யம் வந்தே3 வேதா3ந்ததே3ஶிகம் ||
வாழித் திருநாமம்
நேரிசை வெண்பா
வாழி யிராமாநுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணி நிகமாந்தகுரு—வாழியவன்
மாறன் மறையுமிராமாநுசன் பாஷியமும்
தேறும் படியுரைக்குஞ் சீர்.
எண்சீராசிரிய விருத்தம்
வஞ்சப் பரசமயம் மாற்றவந்தோன் வாழியே
மன்னுபுகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை யுகக்கவந்தோன் வாழியே
கலியநுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே
செந்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
திருமலைமால் திருமணியாய்ச் சிறக்கவந்தோன் வாழியே
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
செந்தமிழ்த்தூப்புல் திருவேங்கடவன் வாழியே!
நேரிசை வெண்பா
நானிலமுந் தான்வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறைவாழ—ஞானியர்கள்
சென்னியணி சேர் தூப்புல் வேதாந்த தேஶிகனே !
இன்னுமொரு நூற்றாண்டிரும்.
திருவோலக்கப் பாட்டு
வாழியணி தூப்புல் வரு நிகமாந்தாசிரியன்,
வாழியவன் பாதாரவிந்தமலர்--வாழியவன்
கோதிலாத்தாண்மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
தீதிலா ந்ல்லோர் திரள்.
திருநாள் பாட்டு
ஶ்ரவணத்தன்று ஸேவிக்க வேண்டியது
வாதாசனவர் ரிவரென வருமா பா4ஷ்யம் வகைபெறுநாள்
வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திடுநாள்,
பே3தா3 பே3த3ம் பி3ரமமெநாவகை பி3ரமன் தெளிவித்திடுநாள்
பேச்சொமன்றுக்குச் சத2தூ4ஷணியைப் பேசியதேசிகநாள்,
தீதா3கிய பலமாயக் கலைகளைச் சிக்கென வென்றிடுநாள்
திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடுநாள்
உத்தமமான புரட்டாசித் திருவோணமெனும் நாளே

You might also like