You are on page 1of 3

பெரிய திருப ொழி

1038

கண்ணொர் கடல் சூழ் * இலங் ககக்கு இகைவன் தன்*

திண் ஆக ் பிளக்கச்* சர ் பசல உய் த்தொய் !*

விண்ணணொர் பதொழு ் ணவங் கட ொ கல ண ய*

அண்ணொ! அடிணயன்* இடகரக் ககளயொணய.1.10.1

1039

இலங் ககெ் ெதிக்கு* அன்று இகையொய அரக்கர்*

குல ் பகட்டு அவர் ொளக்* பகொடிெ் புள் திரித்தொய் !*

விலங் கல் குடுமித்* திருணவங் கட ் ண ய*

அலங் கல் துளெ முடியொய் !* அருளொணய. 1.10.2

1040

நீ ரொர் கடலு ் * நிலனு ் முழுது உண்டு*

ஏர் ஆல ் இளந்தளிர் ண ல் * துயில் எந்தொய் !*

சீரொர்* திருணவங் கட ொ கல ண ய*

ஆரொ அமுணத!* அடிணயை் கு அருளொணய. 1.10.3

1041

உண்டொய் உறி ண ல் * நறு பநய் அமுதொக*

பகொண்டொய் குைளொய் * நில ் ஈர் அடியொணல*

விண் ணதொய் சிகரத்* திருணவங் கட ் ண ய


அண்டொ!* அடிணயனுக்கு அருள் புரியொணய. 1.10.4

1042

தூண் ஆய் அதனூடு* அரியொய் வந்து ணதொன்றி*

ணெணொ அவுணன் உடல ் * பிளந்திட்டொய் !*

ணசண் ஆர் திருணவங் கட* ொ கல ண ய*

ணகொண் நொககணயொய் !* குறிக்பகொள் எகன நீ ணய.. 1.10.5

1043

ன்னொ* இ ் னிசெ் பிைவிகய நீ க்கி*

தன் ஆக்கித்* தன் இன்அருள் பசய் யு ் தகலவன்

மின் ஆர் முகில் ணசர்* திருணவங் கட ் ண ய*

என் ஆகன என் அெ்ென்* என் பநஞ் சில் உளொணன. 1.10.6

1044

ொணன ட ணநொக்கி* திைத்து எதிர் வந்த*

ஆன் ஏழ் விகட பசை் ை* அணி வகரத் ணதொளொ!*

ணதணன!* திருணவங் கட ொ கல ண ய*

ணகொணன! என் ன ் * குடி பகொண்டு இருந்தொணய. 1.10.7

1045

ணசயன் அணியன்* என் சிந்கதயுள் நின்ை

ொயன்* ணி வொள் ஒளி* பவண் தரளங் கள் *

ணவய் விண்டு உதிர்* ணவங் கட ொ கல ண ய*


ஆயன் அடி அல் லது* ை் று அறிணயணன.. 1.10.8

1046

வந்தொய் என் ன ் புகுந்தொய் * ன்னி நின்ைொய் *

நந்தொத பகொழுஞ் சுடணர* எங் கள் ந ் பீ!*

சிந்தொ ணிணய* திரு ணவங் கட ் ண ய

எந்தொய் !* இனி யொன் உன்கன* என்று ் விணடணன. 1.10.9

1047

வில் லொர் லி* ணவங் கட ொ கல ண ய*

ல் லொர் திரள் ணதொள் * ணி வண்ணன் அ ் ொகனக்*

கல் லொர் திரள் ணதொள் * கலியன் பசொன்ன ொகல*

வல் லொர் அவர்* வொனவர் ஆகுவர் தொண . 1.10.10

You might also like