You are on page 1of 2

SJK(T) LADANG GADEK,

73000 TAMPIN, MELAKA

தேசிய வகைத் காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி,


73000 தம்பின், மலாக்கா

பாட நூலிற்கேற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் பயிற்றி

(MODUL)

பெயர் :

ஆண்டு : 4

பாடம் : P.MORAL

பாட ஆசிரியர் : பெ.பார்த்தசாரதி ( 013-6840017 )

1. பயிற்சியைச் செய்வதற்கு முன் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்புகளை


வாசிக்கவும். புரிந்து கொள்ள வேண்டும்.

2. பயிற்சியைச் செய்யும்போது பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்புகள் உனக்கு


உதவியாக இருக்கும்.

3. பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்புகள் புரியவில்லை என்றால், ஆசிரியரை


தொடர்ப்புக் கொள்ளவும்.

வணக்கம் பெற்றோர்களே !மாணவர்களே !

கல்வி அமைச்சின் ஆனையின் படி மாணவர்களுக்கு இல்லிருப்புக்


கற்றல் கற்பித்தல் வழி நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில்
ஆசிரியர்களுக்குக்குப் பல்வேறு வழிகளிலும், முயற்சிகளிலும்
இணைந்திருக்கும் காடேக் தமிழ்ப்பள்ளி பெற்றோர்களுக்கு எங்களுடைய
மனமார்ந்த நன்றி. மாணவர்களுக்கு வாழ்த்துகள். மேலும் இணைந்திருங்கள்;

வட்டிலிருந்தே
ீ கற்போம்; விழித்திரு; வட்டிலிலேயே
ீ பாதுகாப்பாக இரு….

You might also like