You are on page 1of 2

தாய்ம ாழி கல்வியின் சிறப்பு

"தாய்ம ாழி கண் பபான்றது பிறம ாழி கண்ணாடி பபான்றது" ந து


எண்ணங்களைப் பிறருக்கு மவைிப்படுத்த உதவுவது ம ாழிபய. ம ாழி ஒரு கருவி.
னிதன் ம ாழி மகாண்டுதான் வாழ்கின்றான். ம ாழியால்தான் கருத்துப் பாி ாற்றமும்
மசய்கின்றான். தனது எண்ணத்ளத மவைியிடுவதற்கும் சிந்தளனயாற்றளைப் மபருக்கவும்
துளணயாக இருக்கும் தாய்ம ாழி வழிக் கல்வியின் சிறப்புகள் பற்றி இக்கட்டுளையில்
காண்பபாம்.

னிதனின் அளையாைம் அவனது தாய்ம ாழிதான். கல்வி என்பது தாய்ம ாழி


வழியாக ட்டுப கற்பிக்க பைபவண்டும். னிதனின் சிந்தளனயும் கற்பளனயும்
தாய்ம ாழியில்தான் உருவாகின்றன. எனபவ, னிதனின் சிந்தளன வைர்ச்சிக்குத்
தாய்ம ாழிக் கல்விபய சிறந்தது. சிந்திக்கின்ற ம ாழியிபை பயிற்றுவிக்கப்படுகின்ற
கைவி சிந்தளனளயக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் பளைப்புகளையும்
உருவாக்க னிதர்களைத் தயார்படுத்துகின்றது.

தாய்ம ாழிதான் சிந்திக்கும் திறனின் திறவுபகாைாக இருக்கின்றது. எத்தளன


ம ாழிகள் கற்றாலும் எந்த ம ாழிளயக் கற்றாலும் ஒருவனின் சிந்தளன உருமவடுப்பது
தாய்ம ாழியில்தான், தாய்ம ாழியால் சிந்தளன மபருகும். னிதர்கைின் னமவழுச்சி
வாழ்விற்கு அடிப்பளை. அத்தளகய னவைர்ச்சிளயத் தாய்ம ாழியால் ட்டுப
மகாடுக்க இயலும், தாய்ம ாழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த
மசாற்களைக் மகாண்டு உணர்த்த முடியும்.

உைகில் வாழ்ந்த பை அறிஞர்கள் தாய்ம ாழிக் கல்வியின் அவசியத்ளதக்


கூறியிருக்கின்றார்கள். காந்தியடிகள் கூறும் பபாது மெகதீஷ் சந்திை பபாஸ், பி.சி. இைாய்
முதலிபயாாின் சாதளனகளைக் கண்டு நாம் கிழ்ச்சியளைகிபறாம். ஆனால், தாய்ம ாழி
மூைம் ந க்குக் கல்வி அைிக்கப்பட்டிருந்தால் நம் ிளைபய பை பபாஸ்களும், இைாய்களும்
பதான்றியிருப்பார்கள் என்கிறார். சாகித் ஹுளசன் (1938-ஆம் ஆண்டு) குழு
தாய்ம ாழியில் கற்றுக்மகாடுத்தளை வலியுறுத்துகிறது, டி.எஸ். பகாத்தாாி குழுவும்
(1964) பதசியக்கல்விக் மகாள்ளகயில் தாய்ம ாழி கல்விளய வலியுறுத்தியது.

தாய்ம ாழிளயப் பபாற்றி வீழ்ந்த நாடும் இல்ளை, தாய்ம ாழிளயப் புறக்கணித்து


வாழ்ந்த நாடும் இல்ளை, தாய்ம ாழி மூை ாகபவ ஒருவர் தான் கூற விரும்பும் கருத்ளதத்
மதைிவாகவும் முழுள யாகவும் ஆழ ாகவும் மதாிவிக்க முடியும். கற்கும் திறன்
அதிகாிப்பது தாய்ம ாழி வழியாகபவ, தாய்ம ாழி வழியாகக் கற்கும் பபாது
சிந்தளனத்திறன் அதிக ாகும்.

“கருவில் உள்ை குழந்ளத ஏழு ாதத்திபைபய மூளை முதிர்ச்சிப் மபற்று


ஒலிகளைக் பகட்கிறது" என்கின்றனர். ருத்துவ அறிஞர்கள், குழந்ளத வைரும் சூழல்
ம ாழித்தாக்கத்திற்கு அடிப்பளையாக அள கிறது. அக்குழந்ளதகள் தாய்ம ாழி
வழியாகக் கற்கும் சூழல் ஏற்பட்ைால் ிகச் சிறந்த அறிஞர்கைாக, ப ளதகைாக
அக்குழந்ளதகள் வைரும். குழந்ளதகள் தாய்ம ாழிவழியாகக் கல்விக் கற்றால் தை ான
கல்விளயப் மபறுவார்கள்.

இன்று தாய்ம ாழி வழியில் கல்விச் கற்பளதக் மகௌைவக் குளறச்சைாகவும்,


பகவை ாகவும் நிளனக்கின்றனர். தாய்ம ாழியில் கல்விக் கற்றவர்களைத் தைம்
குளறந்தவர்கைாகப் பார்ப்பது சமூகத்தில் நிைவி வரும் அவைங்களுள் ஒன்றாகும்.
தாய்ம ாழியில் கல்விக் கற்பபாருக்கு அைசுப் பணிகைில் முன்னுாிள வழங்குதல்
பவண்டும்,

ம ாழி என்பது ஒரு தகவல் மதாைர்பு சாதனம் ட்டு ன்று. ஒரு பண்பாட்டின், ஒரு
இனத்தின் அளையாைம் என்பளத யாவரும் உணர்ந்தாபை தாய்ம ாழிளய அழிவிலிருந்து
காக்கைாம்

You might also like