You are on page 1of 10

DAY 32

EXTREME CIRCLE
Classification of Living Organisms 2021

Classification of Living Organisms – 1

Introduction

Taxonomy

• Taxonomy is the branch of biology that deals with the study of identification, classification, description and nomenclature
of living organisms.
• The word taxonomy is derived from two Greek words (Taxis: arrangement and Nomos: laws.)
• The word ‘Taxonomy’ was first coined by Augustin-Pyramus de Candole.

Classification:

Plants arranged into different groups and categories on the basis of similarities and differences are called classification.

Types of classification:

• Artificial system of classification


• Natural system of classification
• Phylogenetic system of classification
• Modern system of classification
The most famous artificial system of classification is Linnaeus classification which was proposed by Carolus Linnaeus in Species
plantarum.

Taxonomic Hierarchy

• Species
• Genus
• Family
• Order
• Class
• Division
• Kingdom

Binomial

Binomial nomenclature was first introduced by Gaspard Bauhin and it was implemented by Carolus Linnaeus. Scientific
name of a species consists of two words and according to binomial nomenclature, the first one is called genus name and
second one is specific epithet. Example: Mangifera indica.

Two Kingdom: Carl Linnaeus (1735)

1. Plantae
2. Animalia

Three Kingdom: Ernst Haeckel (1866)

1. Protista

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 1|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021
2. Plantae
3. Animalia

Four Kingdom: Copeland (1956)

1. Monera
2. Protista
3. Plantae
4. Animalia

Five Kingdom: R.H. Whittaker (1969)

1. Monera
2. Protista
3. Fungi
4. Plantae
5. Animalia

Six Kingdom: Thomas cavalier smith (1998)

1. Eubacteria
2. Archaebacteria
3. Protista
4. Fungi
5. Plantae
6. Animalia

Seven kingdom: Ruggiero (2015)

1. Eubacteria
2. Archaebacteria
3. Protozoa
4. Chromista
5. Fungi
6. Plantae
7. Animalia

Five Kingdom Classification

• R.H.Whittaker, an American taxonomist proposed five kingdom classification in the year 1969.
• The Kingdoms include
1. Monera,
2. Protista,
3. Fungi,
4. Plantae and
5. Animalia.
• The criteria adopted for the classification include cell structure, thallus organization, mode of nutrition, reproduction and
phylogenetic relationship.

Merits:

• The classification is based on the complexity of cell structure and organization of thallus.
• It is based on the mode of nutrition
• Separation of fungi from plants
• It shows the phylogeny of the organisms

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 2|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021
Demerits:

• The kingdom Monera and Protista accommodate both autotrophic and heterotrophic organisms, cell wall lacking and cell
wall bearing organisms thus making these two groups more heterogeneous.
• Viruses were not included in the system.

Kingdom
Monera Protista
Cell type: Prokaryotic Cell type : Eukaryotic
Level of Organisms : Unicellular Level of organisms : Unicellular
Cell Wall: Present Cell Wall: Present in some, absent in other
Nutrition: Autotrophic Nutrition: Autotrophic
Motility: Motile or non-motile Motility: Motile or non-motile
Organisms: Archaebacteria Organism: Chrysophytes
Eubacteria Dinoflagelates
Cyanobacteria Euglenoids

Fungi Plantae
Cell Type:Eukaryotic Cell Type: Eukaryotic
Level of Organism: Multicellular& Unicellular Level of Organism: Tissue/Organ
Cell Wall: Present Cell Wall:Present
Nutrition: Heterotrophic Nutrition: Autotrophic
Motility: Non-motile Motility: Mostly-non-motile
Organism: Yeast,Mushrooms&Molds Organism: Algae,Bryophytes, Pteridophytes.

Animalia

• Cell Type: Eukaryotic


• Level of Organism: Tissue/Organ/Organ system
• Cell Wall: Absent
• Nutrition: Heterotrophic
• Motility: Mostly motile
• Organism: Sponges,Invertebrates,Vertebrates

Monera and Protista

• The five kingdom classification was proposed by R.H. Whittaker in 1969.


• Fivekingdoms were formed on the basis ofcharacteristics such as cell structure, mode of nutrition, source of nutrition and
bodyorganization.
• A revised six Kingdom classification for living world was proposed by Thomas Cavalier- Smith in the year 1998.
• In that the Kingdom Monera is divided in to Archaebacteria and Eubacteria.

Monera

Kingdom Monera - Bacteria

• All prokaryotes belong to the Kingdom Monera, which do not possess true nucleus.
• Cells of prokaryotes do not have a nuclear membraneand any membrane bound organelles.
• Most ofthe bacteria are heterotrophic, but some areautotrophs.
• Bacteria and Blue green algae areexamples for monera.

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 3|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021
Protista:

• The Kingdom Protista includes unicellularand a few simple multicellular eukaryotes.


• There are two main groups of protists
• The plant like protists are photosynthetic and are commonly called algae.
• Algae include unicellular and multicellular types.
• Animalslike protists are often called protozoans.
• They include amoeba and paramecium

Characteristics Monera Protista


Cell Type Prokaryotic Unicellular Unicellular,Eukaryotic
Body Organisation Cellular level of organization Cellular level of organization
Mode of Nutrition Auto (or) Heterotrophic Auto (or) Heterotrophic.
Example Bacteria andBluegreen algae Spirogyra andChlamydomonas

Fungi:

General characters of fungi

• Fungi (singular – fungus) belongs to thallophyta because the plant body is not differentiated into root, stem, and leaves.
• The plant body of fungus consists of filament like structures called as hyphae. Several hyphae arranged in the form of
network called mycelium.
• There are two types of mycelium found in fungi, namely septate mycelium and aseptate mycelium.
• If the cross wall is seen between the cell, it is called septate mycelium. If the cross wall is not seen, it is called aseptate
mycelium.
• When aseptate mycelium contains many nuclei it is called as coenocytic mycelium
• The cells of fungi are multicellular and eukaryotic organisation. Some species of fungi like yeast is unicellular and eukaryotic
cell.
• Cell wall of fungi is made up of a chemical substance called chitin.
• The reserve food materials of fungi are glycogen and oil.
• They have no starch because they have no chlorophyll pigments.
• So, they are heterotrophs. Heterotrophs are of three types called parasites, saprophytes and symbionts.

Classification of Fungi

W.Martin (1961)

Two types

1. Myxomycets
2. Eumycete

Eumycete:

• Phycomycetes
• Ascomycetes
• Basidiomycetes
• Deuteromycetes

Economic Importance of fungi

1. Antibiotic:

Penicillin (Penicilliumnotatum), Neomycin, Gentamycin, Erythromycin are some antibiotics obtained from fungi, which
cure variable diseases.

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 4|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021
2.Food

Mushroom contains rich protein and minerals. The most common edible mushroom is Agaricus. (Button mushroom).

3. Vitamins:

Fungus like Ashbyagospii and Erymothecium ashbyii are used to produce vitamin B2 (riboflavin).

4. Alcohol:

Fungus like yeast contain enzymes invertase and zymase, which ferment the sugar molasses into alcohol.

Diseases caused by Fungi in Plants

S.no Pathogen Name of the Disease


1 Fusarium oxisporam Wilt disease of cotton
2 Cercospora personata Tikka disease of ground nut
3 Colletotrichumfalcatum Red rot of sugar cane
4 Pyricularia oryzae Blast disease of paddy
5 Albugo candida White rust of radish

Diseases caused by Fungi in Human

Name of the Fungi Name of the Disease


Trichophyton sp. Ring worm (Circular rash on the skin)
Microsporum furfur Dandruff
Tinea pedis Athletes foot

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 5|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021

உயிர் உலகின் வககப்பாடு பகுதி 1

அறிமுகம்

வககப்பாட்டியல்

• உயிரினங்களை அளையாைம் காணுதல், வளகப்படுத்துதல், அவற்ளைப்பற்ைி விைக்குதல், பபயரிடுதல் ஆகியவற்ளை


உள்ைைக்கியது வளகப்பாட்டியல் என்னும் உயிரியல் பிரிவு ஆகும் .

• வககப்பாட்டியல் (Taxonomy) என்னும் ப ால் Taxis, Nomos என்னும் இரண்டு கிரரக்கச் ப ால்லின் கூட்டுவடிவம் ஆகும்.
Taxis என்னும் ப ால்லுக்கு வளகப்படுத்துதல் என்பதும் Nomos என்னும் ப ால்லுக்கு விதிகள் என்பதும் பபாருள் ஆகும் .

• வளகப்பாட்டியல் என்னும் ப ால்ளல முதன் முதலில் உருவாக்கியவர் அகஸ்டின் கபரமிஸ்டி ககண்க ால் (Augustin
Pyramus De Candolle) என்பவர் ஆவார்.

வககப்படுத்துதல் (Classification)
தாவரங்களுக்கு இளைரய உள்ை ஒற்றுளை ரவற்றுளைகளுக்கு ஏற்ப பல்ரவறு இனங்கைாகப் பிரிக்கும் முளைளய வளகப்படுத்து தல்
என்கிரைாம் .

வககப்படுத்துதலின் பிரிவுகள்

• ப யற்ளக வளகப்பாட்டு முளை


• இயற்ளக வளகப்பாட்டு முளை

• ைரபுவழி வளகப்பாட்டு முளை


• நவ ீன வளகப்பாட்டு முளை

இருப ால் பபயரிடுதல் முளைளய லின்கேயஸ் முதன்முதலில் தம்முளைய ஸ்பீச ிஸ் பிளான் ாரம் என்னும் புத்தகத்தில்
குைிப்பிட்டுள்ைார் .

வககப்பாட்டியலின் படிநிகலகள்

• ிற்ைினம்
• ரபரினம்
• குடும்பம்
• துளை
• வகுப்பு
• பிரிவு
• பபரும்பிரிவு

இருசசாற் சபயரி ல்:

• இருப ாற் பபயரிைல் முதலில் காஸ்பார்ட் பாஹினால் அைிமுகப்படுத்தப்பட்ைது ைற்றும் இது கரராலஸ் லின்ரனயஸா ல்
ப யல்படுத்தப்பட்ைது . ஒரு இனத்தின் அைிவியல் பபயர் இரண்டு ப ாற்களைக் பகாண்டுள்ைது ைற்றும் இருபடி
பபயரிைலின்படி, முதல் பபயர் ரபரினப் பபயர் என்றும் இரண்ைாவது பபயர் குைிப்பிட்ை அளைபைாழி என்றும்
அளழக்கப்படுகிைது .

• உதாரணம் : ைங்கீஃபபரா இண்டிகா.

இரண்டு உலக வககப்பாடு: ககராலஸ் லின்கேயஸ் (1735)

1. தாவரங்கள்
2. விலங்குகள்

மூன்று உலக வககப்பாடு: எர்சேஸ்ட் செக்ககல் (1866)


1. புரராட்டிஸ்ைா
2. தாவரங்கள்
3. விலங்குகள்

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 6|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021
நான்கு வககப்பாடு: ககாப்கலண்ட் (1956)
1. பைானிரா
2. புரராட்டிஸ்ைா
3. தாவரங்கள்
4. விலங்குகள்

ஐந்து உலக வககப்பாடு: R.H. விட்க க்கர் (1969)


1. பைானிரா
2. புரராட்டிஸ்ைா
3. பூஞ்ள கள்
4. தாவரங்கள்
5. விலங்குகள்

ஆறு உலக வககப்பாடு: தாமஸ் ககவாலியர் ஸ்மித் (1998)

1. யூ- பாக்டீரியா
2. ஆர்கி- பாக்டீரியா
3. புரராடிஸ்ைா
4. பூஞ்ள கள்
5. தாவரங்கள்
6. விலங்குகள்

ஏழுலக வககப்பாடு: ருகிகரா (2015)

1. யூ- பாக்டீரியா

2. ஆர்கி- பாக்டீரியா
3. புரராட்ரைார ாவா
4. குரராைிஸ்ைா
5. பூஞ்ள
6. தாவரங்கள்
7. விலங்குகள்

ஐந்து உலக வககப்பாடு

• R.H. விட்ரைக்கர் எனும் அபைரிக்க வளகப்பாட்டியல் வல்லுநர் 1969 ஆம் ஆண்டு ஐந்து பபரும்பிரிவு வளகப்பாட்டிளன
முன்பைாழிந்தார்.

• உயிரிகளை அவற்ைின் ப ல்அளைப்பு, உைல்அளைப்பு, உணவூட்ைமுளை, இனப்பபருக்கம் , இனப்பரிணாைக் குழுத்பதாைர் பு


ஆகியவற்ைின் அடிப்பளையில்
1. பைானிரா
2. புரராட்டிஸ்ைா
3. பூஞ்ள கள்
4. தாவரங்கள்
5. விலங்குகள்
என ஐந்துபபரும் பிரிவுகைாகப் பிரித்தார்.

நிகறகள்

• இந்தவளகப்பாடு ிக்கலான ப ல் அளைப்பு, உைலளைப்பு ஆகியவற்ைின் அடிப்பளையில் அளைந்தது.


• உணவூட்ை முளையின் அடிப்பளையில் இவ்வளகப்பாடு அளைந்துள்ைது .

• பூஞ்ள கள் தாவரங்கைிலிருந்து பிரித்துத் தனியாக ளவக்கப்பட்டுள்ைன.

• உயிரினங்களுக்கிளைரய காணப்படும் இனப்பரிணாை குழுத்பதாைர்பிளன எடுத்துக்காட்டுகிைது .

குகறகள்

• தற் ார்பு, ார்பூட்ைமுளை உயிரினங்கள் , ப ல்சுவருளைய, ப ல்சுவரற்ை உயிரினங்கள்பைானிரா , புரராட்டிஸ்ைா எனும்


பபரும்பிரிவில் ளவக்கப்பட்டுள்ைன.

• இதனால் இவ்விரண்டு பபரும்பிரிவுகளும் பலவளகப்பட்ை பண்பிளனப்(Heterogenous) பபறுகின்ைன.

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 7|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021
சமாேிரா புகராட்டிஸ் ா
1.ப ல் தன்ளை-பதால்லுட்கரு உயிரிகள் பைய்யுட்கரு உயிரிகள்

2.உைல் அளைப்பு-பபரும்பாலானளவ ஒரு ப ல்,அரிதாக பல ப ல் ஒரு ப ல் உயிரிகள்

உயிரிகள் .

3.ப ல் சுவர்-உண்டு ஒரு ில உயிரினங்கைில் உண்டு, ஒரு ிலவற்ைில்


இல்ளல.

4.உணவூட்ைமுளை-தற் ார்பு ஊட்ைமுளை தற் ார்பு ஊட்ைமுளை

5.இைப்பபயர்ச் ி உளையளவ ( அ) அற்ைளவ

அளையும் திைன்- உளையளவ ( அ) அற்ைளவ


6.எ.கா.உயிரினங்கள் -ஆர்க்கிபாக்டீரியா, யூ பாக்டீரியா, கிளரர ாளபட்டுகள் , ளைரனாபிைா
யரனாபாக்டீரியா
பூஞ்கசகள் பிளாண்க
1.ப ல் தன்ளை- பைய்யுட்கரு பைய்யுட்கரு

2.உைல் அளைப்பு-ஒரு ப ல் உயிரிகள் திசு/திசு உறுப்புகள் உளையளவ

3.ப ல் சுவர்- உண்டு பபாதுவாக ப ல் சுவர் உண்டு

4.உணவூட்ைைளை- ார்பூட்ைமுளை தற் ார்பு ஊட்ைமுளை

5.இைப்பபயர்ச் ி பபரும்பாலும் அற்ைளவ

அளையும் திைன்- அற்ைளவ

6.எ.கா.உயிரினங்கள் -ஈஸ்ட்கள் , காைான்கள் , பூஞ்ள கள் பா ிகள் , பிளரரயாளபட்ைா , பைரிரைாளபட்ைா

அேிகமலியா

• ப ல் தன்ளை - பைய்யுட்கரு

• உைல் அளைப்பு- திசு/திசு உறுப்பு

• ப ல் சுவர்- இல்ளல

• உணவூட்ைமுளை- ார்பூட்ைமுளை

• இைப்பபயர்ச் ி அளையும் திைன்- பபரும்பாலும் உளையளவ

• எ.கா.உயிரினங்கள் - கைற்பஞ்சு, முதுபகலும்பு அற்ைளவ, முதுபகலும்பு உளையளவ.

மமொனிரொ மற்றும் புரரொட்டிஸ்டொ

• ஐந்து உலக வககப்பாட்டு முகை R.H விட்டேக்கர் என்பவரால் 1969 ஆம் ஆண்டு முன் ம ாழியப்பட்ேது.
• இந்த ஐந்து உலகங்கள் மெல் அக ப்பு, உணவு ஊட்ே முகை , உணவு மூலம் ற்றும் உேல் அக ப்பு டபான்ை
குணாதிெயங்களின் அடிப்பகேயில் வககப்படுத்தப்படுகின்ைன.

• தா ஸ்- டகாவாலியர் ஸ் ித், 1998 ஆம் ஆண்டு உயிரி உலகத்திற்கு திருத்தப்பட்ேஆறு மபரும்பிரிவு வககப்பாட்டிகன
மவளியிட்ோர் .

• இதில் ம ானிரா என்ை மபரும்பிரிகவ ஆர்க்கிபொக்டீரியங்கள் , யுபொக்டீரியங்கள் என்று இரண்ோகப் பிரித்தார்

மமொனிரொ உலகம்

• அகனத்து புடராடகரிடயாட்டு உயிரினங்களும் ம ானிரா உலகத்தில் அேங்கும் . இவற்ைில் உண்க யான உட்கரு இல்கல.

• நியூக்ளியார் ெவ்வு ற்றும் ெவ்வினால் சூழப்பட்ே நுண் உறுப்புகள் எதுவும் கிகேயாது.

• மபரும்பான்க யான பாக்டீரியங்கள் டவறுபட்ே அல்லது பிை ஊட்ே முகைகயச் ொர்ந்தகவ.

• ெில பாக்டீரியங்கள் சுய ஜீவி ஊட்ே முகைகயச் ொர்ந்தகவ பாக்டீரியங்கள் ற்றும் நீலப்பசும் பாெிகள் ம ானிரா
வககக்குஎடுத்துக் காட்டுகளாகும் .

புரரொட்டிஸ்டொ உலகம்:

• புடராட்டிஸ்ோ உலகத்தில் ஒரு மெல் உயிரிி்களும் , ெில எளிய பலமெல் யூடகரிி்மயாட்டுகளும் அேங்கும் .

• புடராட்டிஸ்டுகள் இரண்டு முக்கியக் குழுக்களாக உள்ளன.

• தாவர வகக புடராட்டிஸ்டுகள் ஒளிச்டெர்க்கக மூலம் உணவு தயாரிப்பகவ.

• மபாதுவாக இகவ பாெிகள் என்று அகழக்கப்படுகின்ைன..

• பாெியில் ஒரு மெல் வகக ற்றும் பல மெல் வகக அேங்கும் .

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 8|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021

• விலங்கு வகக புடராட்டிஸ்டுகள் மபரும்பாலும் புடராட்ோடொவான்கள் என்றுஅகழக்கப்படுகின்ைன


• புடராட்ோடொவாவில் அ ீபா, பார ீெியம் டபான்ை விலங்குகள்அேங்கும் .

சமாேிரா புகராட்டிஸ் ா

தன்ளை புரராரகரிரயாட்டிக் யூரகரிரயாட்டிக்


உயிரினங்கைின் உைல் அளைப்பு ப ல்லுலார் உைலளைப்பு ப ல்லுலார் உைலளைப்பு
உணவு ஊட்ைமுளை தற் ார்பு ( அ) பிைஊட்ைமுளை தற் ார்பு ( அ) பிைஊட்ைமுளை
எடுத்துக்காட்டு உயிரினங்கள் பாக்டீரியா ( ை ) நீலப்பசும் பா ிகள் . ஸ்ளபரராளகரா, கிைாைிைாரைானஸ்

பூஞ்கச:

பூஞ்கசகளின் சபாதுப்பண்புகள்

• பூஞ்கெகள் தாடலாஃகபட்ோ பிரிகவச் ொர்ந்தகவ ஏபனனில் தாவர உைல் ரவர், தண்டு ைற்றும் இளலகைாக
ரவறுபடுவதில்ளல.

• பூஞ்கெகளின் உேல ானது பூஞ்கெ இகழகளால் ( கைபா) ஆனது. ஒன்ைிற்கும் ட ற்பட்ே பூஞ்கெ இகழகள் இகணந்து
வகல டபான்ை பூஞ்கெ இகழப்பின்னகல( க ெீலியம் ) உருவாக்குகிைது .

• பூஞ்கெ இகழப்பின்னல் இரண்டு வககப்படும் . பூஞ்ள கைில் இரண்டு வளகயான ளை ீலியம் காணப்படுகின்ைன, அதாவது
ஸிப்ரைட் ளை ீலியம் ைற்றும் அப ப்ரைட் ளை ீலியம் .

• ப ல்லுக்கு இளையில் குறுக்குச் சுவர் காணப்பட்ைால், அது ஸிப்ரைட் ளை ீலியம் என்று அளழக்கப்படுகிைது . குறுக்குச்
சுவளரக் காணவில்ளல என்ைால், அது அப ப்ரைட் ளை ீலியம் என்று அளழக்கப்படுகிைது .

• அப ப்ரைட் ளை ீலியம் பல கருக்களைக் பகாண்டிருக்கும்ரபாது அது ரகாரனாள டிக் ளை ீலியம் என்று அளழக்கப்படுகிைது .

• பூஞ்கெகள் பல மெல்களால் ஆன யூடகரியாட் மெல் அக ப்கபக் மகாண்ேகவ


• ெில வககப் பூஞ்கெகள் ஒரு மெல்லால் ஆன யூடகரியாட் மெல் அக ப்கபக் மகாண்ேகவ .எ.கா. ஈஸ்ட்

• மெல் சுவரானது ககட்டின் என்ை டவதிப்மபாருளால் ஆனது.


• பூஞ்கெகளின் உணவுப் மபாருளானது கிகளக்டகாஜனாகவும் எண்மணயாகவும் டெ ிக்கப்படுகின்ைன .
• இவற்ைில் ஸ்ோர்ச் இருப்பதில்கல . ஏமனனில் பூஞ்கெகளில் பச்கெயம் கிகேயாது.
• எனடவ இகவ பிைச் ொர்பு உயிரிகள் எனப்படும் .

• பிைச் ொர்பு உயிரிகள் மூன்று வககயாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

• அகவ ஒட்டுண்ணிகள் , ட்குண்ணிகள் , இகணப்புயிரிகள் என்பகவ ஆகும் .

பூஞ்கசகளின் வகககள்

W. ார்டின் (1961)

இரு வகக

1. ிக்டொக ெீட்ஸ்
2. யூக ெீட்ஸ்

யூகமசீட்ஸ் வகக

• கபடகாக ெீட்ஸ்
• ஆஸ்டகாக ெீட்ஸ்
• பெிடிடயாக ெீட்ஸ்
• டியூட்டிடராக ெீட்ஸ்

பூஞ்சைகளின் மபொருளொதொர முக்கியத்துவம்

1. நுண்ணுயிர்க் மகொல்லி

மபனிெிலின் ( மபனிெிலியம் மநாட்டேட்ேம் ),நிடயாக ெின், மஜன்ோக ெின், எரித்டராக ெின் டபான்ை
நுண்ணியிர்க்மகால்லிகள் பூஞ்கெகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ைன. இகவ பல டநாய்ககளத் தீர்க்கும் ருந்தாகப்
பயன்படுகின்ைன.

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 9|Pa g e


TNPSC EXTREME CIRCLE – 2021
2. உணவு

காளான்கள் அதிக அளவு புரதத்கதயும் தாதுப் மபாருள்ககளயும் மகாண்டுள்ளன. மபாதுவாக உண்ணக்கூடிய காளான்
அகாரிகஸ் ( மபாத்தான் காளான்)

3. சவட்டமின்கள்

ஆஸ்பியா டகாஸ்பீ ற்றும் எரிட ாதீெியம் ஆஸ்பியீ டபான்ை பூஞ்கெகள் கவட்ே ின் B2 (Riboflavin) கவ
உருவாக்குகின்ைன. எ.கொ . ஈஸ்ட்

4. ஆல்கஹொல்

ஈஸ்ட்டில் உள்ள இன்வர்டேஸ் , கெட ஸ்டபான்ை மநாதிகள் ெர்க்ககரக் கழிவிலிருந்துமநாதித்தல் மூலம் ஆல்கைாகல
உருவாக்குகிைது .

பூஞ்சைகளொல் ஏற்படும் தீச மகள்

தாவரங்களில் பூஞ்கசகநாய்கள்

வரிகச எண் பூஞ்கசயின் சபயர் உண் ாக்கும் கநாயின் சபயர்


1. ஃபியூர ரியம் ஆக் ிஸ்ரபாரம் பருத்தியில் வாைல் ரநாய்

2. ப ர்க்ரகாஸ்ரபாரா பபர்ப ாரனட்ைா ரவர்க்கைளலயில் டிக்கா ரநாய்

3. ரகாலிைாட்ளரக்கம் ஃபல்ரகட்ைம் கரும்பில் ிவப்பு அழுகல் ரநாய்

4. ளபரிகுரலரியா ஒளரர பநல்லில் பிைாஸ்ட் ரநாய்

5. அல்புரகா ரகண்டிலா முள்ைங்கியில் பவண்புள்ைி ரநாய்

மேிதர்களி ம் பூஞ்கச கநாய்

பூஞ்கசயின் சபயர் உண் ாக்கும் கநாயின் சபயர்


.டிகரடகாஃகபட்ோன் இனம் உருகளப் புழுக்கள் டதாலில் மகாப்பளங்ககள
உருவாக்குகின்ைன.
க க்டகாஸ்டபாரம் ஃபர்ஃபர் மபாடுகு
டீனியா மபடிஸ் கால் பாதத்தில் ஏற்படும் டநாய்.

Copyright © Veranda Learning Solutions Private Limited | www.verandarace.com | 10 | P a g e

You might also like